Latest topics
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவுby ayyasamy ram Today at 7:25 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நகைசுவையும் அதே சமயத்தில் உண்மையும்
4 posters
Page 1 of 1
நகைசுவையும் அதே சமயத்தில் உண்மையும்
* வெள்ளையா இருக்கவனுக்கு ஆங்கிலம் சரளமா பேசத் தெரியும்.
* கையெழுத்து அழகா இருந்தா எழுதினது பாட்டி வட கதையா இருந்தாலும் 100 மதிப்பெண்.
* பொறியியலும் மருத்துவமும் படிப்பவன் மேதை.
* ஒரு சினிமா வ ஒருதரம் ரசித்துவிட்டால் தொடர்ந்து அதேபானியில் படம் எடுப்பது.
* பெற்றோர் பிறந்த நாள் தெரியாதவன், தலைவன் போஸ்டருக்கு பாலூத்தறது.
* மழை பெய்து தேங்கிய நீரில் நீந்திக் கொண்டே பேருந்து செல்வது .
* கீழே விழும் புத்தகத்தை பெண்ணிடம் எடுத்துக் கொடுத்ததும் காதல் வருவது.
* அரசியல்வாதி ஆவதற்கு அதிகப்பட்ச தகுதி டிவி சேனல் ஆரம்பிப்பது.
* பேருந்தில் தொங்கிக் கொண்டு பயணம் செய்வது வீரம் சாகசம்னு நினைப்பது.
* நகைக் கடைகளுக்கு நடிகைகளை வச்சு மட்டுமே திறப்பு விழா நடத்துவது
* இடுப்பு வலி வராத கர்ப்பிணிக்கும் பணத்திற்காக சிசேரியன் செய்வது.
* பரிட்சை எழுதாதவனுக்கு "பாஸ்"என்று தேர்வு முடிவு வருவது.
* இலவசங்களுக்காகவும் பணத்திற்காகவும் தன் உரிமை அறியாமல் ஓட்டை விற்பது.

Re: நகைசுவையும் அதே சமயத்தில் உண்மையும்
* இலவசமா கிடைக்கற அரிசி தரமில்லாம இருக்கும். இலவசமா கிடைக்கற sim card கிரெடிட் (balance) oh da இருக்கும்.
* கல்விக் கடனுக்கான வட்டி விகிதம் வாகனக் கடனின் வட்டி விகிதத்தை விட அதிகம்.
* இட்லி ஒரு ரூபாய்க்கும் குடி தண்ணீர் 40 ரூபாய்க்கும் விற்கப்படுவது .
* குடி தண்ணீருக்கு பஞ்சமுண்டு. சாரயத் தண்ணீருக்கு பஞ்சமில்லை.
* மின்சாரம் தட்டுப் பாட்டிலும் ஏசி பேருந்து நிறுத்தம் அமைக்கும் அளவிற்கு பெருந்தன்மை இருப்பது.
* ஆ ஊ னா தற்கொலை பண்ணிக்கறது.
* நான்கு வாரங்களில் சிவப்பழகு, முடியால் மலையைக் கட்டி இழுக்கலாம் என்று மடத்தனமாக விளம்பரம் செய்வது.
நன்றி முகநூல்

- Code:
* ஒரு சினிமா வ ஒருதரம் ரசித்துவிட்டால் தொடர்ந்து அதேபானியில் படம் எடுப்பது.
- Code:
* பெற்றோர் பிறந்த நாள் தெரியாதவன், தலைவன் போஸ்டருக்கு பாலூத்தறது.
- Code:
* கீழே விழும் புத்தகத்தை பெண்ணிடம் எடுத்துக் கொடுத்ததும் காதல் வருவது.
- Code:
* பேருந்தில் தொங்கிக் கொண்டு பயணம் செய்வது வீரம் சாகசம்னு நினைப்பது.
- Code:
* இடுப்பு வலி வராத கர்ப்பிணிக்கும் பணத்திற்காக சிசேரியன் செய்வது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நகைசுவையும் அதே சமயத்தில் உண்மையும் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நகைசுவையும் அதே சமயத்தில் உண்மையும்
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
சிவா அண்ணா உங்களின் காம்பினேசன் பதில்கள்
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நகைசுவையும் அதே சமயத்தில் உண்மையும் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![நகைசுவையும் அதே சமயத்தில் உண்மையும் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![நகைசுவையும் அதே சமயத்தில் உண்மையும் T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![நகைசுவையும் அதே சமயத்தில் உண்மையும் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![நகைசுவையும் அதே சமயத்தில் உண்மையும் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![நகைசுவையும் அதே சமயத்தில் உண்மையும் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![நகைசுவையும் அதே சமயத்தில் உண்மையும் O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![நகைசுவையும் அதே சமயத்தில் உண்மையும் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![நகைசுவையும் அதே சமயத்தில் உண்மையும் A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![நகைசுவையும் அதே சமயத்தில் உண்மையும் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![நகைசுவையும் அதே சமயத்தில் உண்மையும் E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![நகைசுவையும் அதே சமயத்தில் உண்மையும் D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: நகைசுவையும் அதே சமயத்தில் உண்மையும்
Muthumohamed wrote:மது
சிவா அண்ணா உங்களின் காம்பினேசன் பதில்கள்![]()
![]()
![]()
![நகைசுவையும் அதே சமயத்தில் உண்மையும் 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![நகைசுவையும் அதே சமயத்தில் உண்மையும் 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நடப்பும்- உண்மையும்
» கரகாட்டக்கலையும் கசப்பான உண்மையும் :(
» காக்காய் வலிப்பு: மூடநம்பிக்கைகளும் உண்மையும்
» அறிவியல் அறிவோம் - உண்மையும் பொய்யும்.
» அப்துல்கலாமும் கூடன்குளமும் : பொய்யும் உண்மையும்
» கரகாட்டக்கலையும் கசப்பான உண்மையும் :(
» காக்காய் வலிப்பு: மூடநம்பிக்கைகளும் உண்மையும்
» அறிவியல் அறிவோம் - உண்மையும் பொய்யும்.
» அப்துல்கலாமும் கூடன்குளமும் : பொய்யும் உண்மையும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|