ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடிகள் சில....

2 posters

Go down

கடிகள் சில.... Empty கடிகள் சில....

Post by ராணிராஜா Tue Aug 20, 2013 12:40 am

Boys பார்த்தா : Site
Girls பார்த்தா : Look
Boys பேசினா : ஜொள்ளு
Girls பேசினா : Friendly ...
Boys கையப் பிடிச்சா : *****
Girls கையப் பிடிச்சா : Feelings
Boys Road Cross பண்ணினா : டேய் புறம்போக்கு வீட்டில சொல்லிற்று வந்தியா ...
Girls Road Cross பண்ணினா: பார்த்துப் போம்மா..
Boys Propose பண்ணினா Misunderstanding
Girls Propose பண்ணினா True Affection
ஆக மொத்தம் Girls na “Gold”
Boys na “Clean Bold”. என்ன வாழ்கடா இது......................?
ராணிராஜா
ராணிராஜா
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 18
இணைந்தது : 19/08/2013

http://www.raniraja.com

Back to top Go down

கடிகள் சில.... Empty Re: கடிகள் சில....

Post by ராணிராஜா Tue Aug 20, 2013 12:41 am

2013 டிசம்பர் வரை தமிழ் நாட்டில் பவர் கட் இருக்கும்.

அப்புறம்?

அப்புறம் அது பழகிடும்!


ராணிராஜா
ராணிராஜா
ராணிராஜா
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 18
இணைந்தது : 19/08/2013

http://www.raniraja.com

Back to top Go down

கடிகள் சில.... Empty Re: கடிகள் சில....

Post by ராணிராஜா Tue Aug 20, 2013 12:41 am

உலகத்தில் உள்ள 60% பசங்களுக்கு லவர் இருக்கு!
30% பசங்களுக்கு கேர்ள் பிரண்ட் இருக்கு!
மீதி இருக்கும் 10% பசங்களுக்கு
-
-
-
-
-
அறிவு இருக்கு


ராணிராஜா
ராணிராஜா
ராணிராஜா
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 18
இணைந்தது : 19/08/2013

http://www.raniraja.com

Back to top Go down

கடிகள் சில.... Empty Re: கடிகள் சில....

Post by ராணிராஜா Tue Aug 20, 2013 12:42 am


"நாங்கள் ஏழு பேர்கள் ஒரே குடையின் கீழ் நடந்து சென்றோம். ஆனால், ஒருவர்கூட நனையவில்லை."

"அதெப்படி?"

"மழையே பெய்யவில்லையே!"

இலமூரியன்விடிவெள்ளி


ராணிராஜா
ராணிராஜா
ராணிராஜா
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 18
இணைந்தது : 19/08/2013

http://www.raniraja.com

Back to top Go down

கடிகள் சில.... Empty Re: கடிகள் சில....

Post by ராணிராஜா Tue Aug 20, 2013 12:42 am

1) எப் 'figar'ஐ யார் யார் நோக்கினும் , அப் 'figar'ai Pickup பண்ணுவது அறிவு

2) Sight அடித்து வாழ்வரே வாழ்வார் , Love செய்வோர் Feel பண்ணியே சாவர் .

3) நம்மை நோகும் பெண் நம்மை நோகவிடல் , Nokia வாங்கி என்ன பயன் .

4) தீயினால் சுட்ட புண் உள்ளாறும் , ஆறாதே Lady'al சுட்ட மனம்


ராணிராஜா
ராணிராஜா
ராணிராஜா
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 18
இணைந்தது : 19/08/2013

http://www.raniraja.com

Back to top Go down

கடிகள் சில.... Empty Re: கடிகள் சில....

Post by ராணிராஜா Tue Aug 20, 2013 12:43 am

ஆசிரியர் : என்னிடம் இருக்கும் ஐந்து ஆப்பிள் பழங்களில் மூன்றை உங்க அக்காவுக்கு கொடுத்துவிட்டால் பாக்கி என்ன வரும் ?

மாணவன்: சந்தேகம் தான் சார் வரும் ...


ராணிராஜா
ராணிராஜா
ராணிராஜா
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 18
இணைந்தது : 19/08/2013

http://www.raniraja.com

Back to top Go down

கடிகள் சில.... Empty Re: கடிகள் சில....

Post by ராணிராஜா Tue Aug 20, 2013 12:44 am

Love பண்ற பொண்ணுக்கும் சரக்கடிக்கிற பையனுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு .
என்ன தெரியுமா

ரெண்டுலயும் limitta தாண்டினா .'VOMIT' ல தன் முடியும் ! "Care full மச்சி


ராணிராஜா
ராணிராஜா
ராணிராஜா
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 18
இணைந்தது : 19/08/2013

http://www.raniraja.com

Back to top Go down

கடிகள் சில.... Empty Re: கடிகள் சில....

Post by Muthumohamed Tue Aug 20, 2013 12:57 am

வாங்க புதியவரே அனைத்துமே கடிகள் சில.... 3838410834 சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



கடிகள் சில.... Mகடிகள் சில.... Uகடிகள் சில.... Tகடிகள் சில.... Hகடிகள் சில.... Uகடிகள் சில.... Mகடிகள் சில.... Oகடிகள் சில.... Hகடிகள் சில.... Aகடிகள் சில.... Mகடிகள் சில.... Eகடிகள் சில.... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கடிகள் சில.... Empty Re: கடிகள் சில....

Post by ராணிராஜா Tue Aug 20, 2013 1:18 am

Muthumohamed wrote:வாங்க புதியவரே அனைத்துமே கடிகள் சில.... 3838410834 சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
கடிகள் சில.... 1571444738 


ராணிராஜா
ராணிராஜா
ராணிராஜா
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 18
இணைந்தது : 19/08/2013

http://www.raniraja.com

Back to top Go down

கடிகள் சில.... Empty Re: கடிகள் சில....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum