ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகான பிரகாசமான கண்களுக்கு

+4
ரேவதி
thivya balan
Muthumohamed
மதுமிதா
8 posters

Go down

அழகான பிரகாசமான கண்களுக்கு  Empty அழகான பிரகாசமான கண்களுக்கு

Post by மதுமிதா Mon Aug 19, 2013 10:11 pm

அழகான பிரகாசமான கண்களுக்கு  60198_496168057142969_263224073_n

உடல் சூட்டினால் ஏற்படும் கண் எரிச்சல் மற்றும் கண் சிவப்பு இவற்றிற்கு கருஞ்சீரகம் 100 கிராம் நல்லெண்ணெயை கண்ணின் மேலும், கண்ணைச் சுற்றியும் தேய்த்து கழுவினால் கண்எரிச்சலும் சிகப்பும் மாறும்.

***************************************************************************************************************************
கண்கருவளையம் நீங்க சற்தனக்கல் லில் சாதிக்காயை அரைத்து பூசிவந்தால் கருவளையம் விரைவில் மறையும். நந்தியாவட்டை பூவை நீரில் கழுவி வெள்ளைத் துணியில் சுற்றி கண்களின் மேல் வைத்து கட்டிவர கண்கள் பிரகாசமாகும். அவ்வாறு இயலாதவர்கள் பறித்த பூவை தண்ணீரில் கழுவி கண்ணின் மேல் ஒற்றியெடுக்க கண்கள் குளிர்ச்சியடைந்து பிரகாசமாகும்.
***************************************************************************************************************************
பாதம் பருப்புகளை பாலுடன் சேர்த்து ஊறவைத்து அரைத்து கண்களைச்சுற்றி பேக் போடுவதால் கண்ணின் கருவளையம் மறையும்.வெள்ளரிக்காயை அரைத்தோ அல்லது வட்டமாக நறுக்கியோ கண்களின் மீதும் கண்களைச்சுற்றியும் பேக்போட்டு வர கண்ணிற்கு குளிர்ச்சியைத்தரும்.
*******************************************************************************************************************************
வெண்ணெயுடன் கொத்தமல்லி சாற்றைக் கலந்து கண்களுக்கு பேக் போட கண்கள் கருவளையம் நீங்கி பிரகாசமாக இருக்கும். திரிபலா சூரணத்தை ஒரு சிட்டிகை அளவு எடுத்து ஒருகப் நீரில் இரவே கலந்து அந்த நீரைக் கொண்டு காலையில் கண்களைக் கழுவினால் கண்கள் நன்றாக ஒளிவீசும்.
********************************************************************************************************************************
கண்கள் பளபளப்பாகவும் பொலிவுடனும் இருக்க தினமும் இரவில் கண் இமைகளில் விளக்கெண்ணெயை ஒன்று அல்லது இரண்டு சொட்டுகள் விட்டுவர வேண்டும்.
*******************************************************************************************************************************
தினமும் காலையில் எழுந்தவுடன் கண்களை இடது வலதாக மேலும் கீழுமாக சுற்ற வேண்டும். இவ்வாறு 5-6 முறை செய்யவும். கண்களை இறுக்கமாக மூடித்திறக்க வேண்டும். இவ்வாறு 5 முறை செய்ய வேண்டும்.
******************************************************************************************************************************

nanri -அழகுக்கலை நிபுணர் மகாலட்சுமி


அழகான பிரகாசமான கண்களுக்கு  Mஅழகான பிரகாசமான கண்களுக்கு  Aஅழகான பிரகாசமான கண்களுக்கு  Dஅழகான பிரகாசமான கண்களுக்கு  Hஅழகான பிரகாசமான கண்களுக்கு  U



அழகான பிரகாசமான கண்களுக்கு  0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

அழகான பிரகாசமான கண்களுக்கு  Empty Re: அழகான பிரகாசமான கண்களுக்கு

Post by Muthumohamed Tue Aug 20, 2013 12:03 pm

நல்ல பதிவு கணினி பயன்படுத்தும் நமக்கு தேவையான பதிவு அழகான பிரகாசமான கண்களுக்கு  1571444738 அழகான பிரகாசமான கண்களுக்கு  1571444738 அழகான பிரகாசமான கண்களுக்கு  1571444738 



அழகான பிரகாசமான கண்களுக்கு  Mஅழகான பிரகாசமான கண்களுக்கு  Uஅழகான பிரகாசமான கண்களுக்கு  Tஅழகான பிரகாசமான கண்களுக்கு  Hஅழகான பிரகாசமான கண்களுக்கு  Uஅழகான பிரகாசமான கண்களுக்கு  Mஅழகான பிரகாசமான கண்களுக்கு  Oஅழகான பிரகாசமான கண்களுக்கு  Hஅழகான பிரகாசமான கண்களுக்கு  Aஅழகான பிரகாசமான கண்களுக்கு  Mஅழகான பிரகாசமான கண்களுக்கு  Eஅழகான பிரகாசமான கண்களுக்கு  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

அழகான பிரகாசமான கண்களுக்கு  Empty Re: அழகான பிரகாசமான கண்களுக்கு

Post by thivya balan Wed Aug 21, 2013 10:13 am

அழகான பிரகாசமான கண்களுக்கு  3838410834 அழகான பிரகாசமான கண்களுக்கு  3838410834 அழகான பிரகாசமான கண்களுக்கு  3838410834 அழகான பிரகாசமான கண்களுக்கு  3838410834 அழகான பிரகாசமான கண்களுக்கு  3838410834 


உனக்கு
பயந்து நான்
வழமையான
பாதையையும்
மாற்றிவிட்டேன்
வாழ்க்கையை
மட்டுமல்ல
தெருவையும் தான்

உனக்கு
உலகவிருது
கொடுக்க வேண்டும்
காதல் ஆடை
அலங்காரத்துக்கு

கண்ணீரில்
விளக்கு எரியும்
காதல் நம் காதல்
thivya balan
thivya balan
பண்பாளர்


பதிவுகள் : 73
இணைந்தது : 21/04/2013

Back to top Go down

அழகான பிரகாசமான கண்களுக்கு  Empty Re: அழகான பிரகாசமான கண்களுக்கு

Post by ரேவதி Tue Sep 17, 2013 3:58 pm

நன்றி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

அழகான பிரகாசமான கண்களுக்கு  Empty Re: அழகான பிரகாசமான கண்களுக்கு

Post by amirmaran Tue Sep 17, 2013 4:04 pm

அழகான பிரகாசமான கண்களுக்கு  103459460 அழகான பிரகாசமான கண்களுக்கு  3838410834 அழகான பிரகாசமான கண்களுக்கு  3838410834 அழகான பிரகாசமான கண்களுக்கு  1571444738 


அன்புடன் அமிர்தா

அழகான பிரகாசமான கண்களுக்கு  Aஅழகான பிரகாசமான கண்களுக்கு  Mஅழகான பிரகாசமான கண்களுக்கு  Iஅழகான பிரகாசமான கண்களுக்கு  Rஅழகான பிரகாசமான கண்களுக்கு  Tஅழகான பிரகாசமான கண்களுக்கு  Hஅழகான பிரகாசமான கண்களுக்கு  A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

அழகான பிரகாசமான கண்களுக்கு  Empty Re: அழகான பிரகாசமான கண்களுக்கு

Post by செம்மொழியான் பாண்டியன் Tue Sep 17, 2013 4:05 pm

ஒண்ணு சேந்துட்டாங்கைய்யா
ஒண்ணு சேந்துட்டாங்கைய்யா ..............................


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

அழகான பிரகாசமான கண்களுக்கு  Empty Re: அழகான பிரகாசமான கண்களுக்கு

Post by ஜாஹீதாபானு Tue Sep 17, 2013 4:11 pm

பகிர்வுக்கு நன்றி மது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அழகான பிரகாசமான கண்களுக்கு  Empty Re: அழகான பிரகாசமான கண்களுக்கு

Post by mbalasaravanan Tue Sep 17, 2013 4:47 pm

அழகான பிரகாசமான கண்களுக்கு  3838410834 அழகான பிரகாசமான கண்களுக்கு  103459460 
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

அழகான பிரகாசமான கண்களுக்கு  Empty Re: அழகான பிரகாசமான கண்களுக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum