ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

Top posting users this week
heezulia
வலி தரும் தழும்புகள்..!! Poll_c10வலி தரும் தழும்புகள்..!! Poll_m10வலி தரும் தழும்புகள்..!! Poll_c10 
ayyasamy ram
வலி தரும் தழும்புகள்..!! Poll_c10வலி தரும் தழும்புகள்..!! Poll_m10வலி தரும் தழும்புகள்..!! Poll_c10 
mohamed nizamudeen
வலி தரும் தழும்புகள்..!! Poll_c10வலி தரும் தழும்புகள்..!! Poll_m10வலி தரும் தழும்புகள்..!! Poll_c10 
mini
வலி தரும் தழும்புகள்..!! Poll_c10வலி தரும் தழும்புகள்..!! Poll_m10வலி தரும் தழும்புகள்..!! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

வலி தரும் தழும்புகள்..!!

Go down

வலி தரும் தழும்புகள்..!! Empty வலி தரும் தழும்புகள்..!!

Post by மதுமிதா Mon Aug 19, 2013 9:25 pm

வலி தரும் தழும்புகள்..!! 1149053_496169723809469_1759370366_n

அறுவை சிகிச்சைக்குப் பிறகும், அடிபட்ட பிறகும் அந்தக் காயம் மறைந்தாலும், தழும்புகள் அத்தனை சீக்கிரத்தில் மறையாது. வெறும் தழும்பு என்றால் பிரச்னையில்லை. தழும்பில் வலி உண்டாவது, முடிச்சுகள் மாதிரி மாறுவது, அரிப்பு போன்ற மாற்றங்கள் இருந்தால், அதை அலட்சியப்படுத்தக் கூடாது என்கிறார் வலி நிர்வாக சிறப்பு மருத்துவர் குமார். வலி தரும் தழும்புகளுக்கான சிகிச்சைகள் பற்றி விளக்கமாகப் பேசுகிறார் அவர்.

‘‘சாதாரண காயமோ, அறுவை சிகிச்சை செய்த காயமோ ஆறிவிட்டாலும், சிலருக்கு அந்தத் தழும்பு நிரந்தர வலியை உண்டாக்கும். 3 வாரங்களுக்கு மேல் அது தொடர்ந்தால் அலட்சியம் கூடாது. சிலருக்கு தழும்பானது தடித்து, உருண்டு, திரண்டு கீலாய்டு என்கிற வகையாக வளர்ந்து கொண்டே இருக்கும். அது காயம் உண்டான அந்தக் குறிப்பிட்ட பகுதியில் மட்டுமின்றி, அதைச் சுற்றியுள்ள பகுதியிலும் பரவும்.

தடிப்பில்லாத காயங்களும், நரம்பு முடிச்சு களால் வலியைத் தரலாம். இத்தகைய வலி தராத தழும்புகள் பொதுவாக தோள்பட்டைகள், கழுத்து, நெஞ்சுப் பகுதி, முழங்கால், கணுக்கால், காது ஆகிய பகுதிகளில் பிரதானமாகத் தென்படும். 40 முதல் 70 சதவிகிதத் தழும்புகள் அறுவை சிகிச்சைக்குப் பிறகும், 90 சதவிகிதத் தழும்புகள் தீக்காயத்துக்குப் பிறகும் ஏற்படுபவை. 3 வாரங்களுக்கு மேல் அந்தத் தழும்பு வலியைத் தந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

அப்போதுதான் சிகிச்சை சுலபமாகும். நாள்பட்ட வலி என்றால் அதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட சிகிச்சைகள் தேவைப்படலாம். தவிர அந்தத் தழும்பை முடிச்சாக வளர விடாமல் தடுப்பதன் மூலம் வலியையும் தவிர்க்கலாம். தழும்புள்ள பகுதியில் பிரஷர் பெல்ட் எனப்படுகிற அழுத்தப் பட்டையை தொடர்ந்து 3 மாதங்களுக்குக் கட்டிக் கொள்ள வேண்டும். இப்போது கிடைக்கிற நவீன சிலிக்கான் பட்டைகளும் பலனளிக்கும். நாள்பட்ட, முடிச்சு ஏற்பட்ட தழும்புகள் என்றால், குறைந்த அளவு ஸ்டீராய்டு மருந்தைச் செலுத்தி, வலியைக் குறைக்கலாம்.

ஸ்டீராய்டு என்றதும் பயப்பட வேண்டியதில்லை. அந்த மருந்தானது, குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே இருந்து, வீக்கத்தையும், தழும்புத் திசுக்களையும் கரைக்கும். 3 முதல் 5 ஊசிகளை மாதம் ஒரு முறையோ, இரு முறைகளோ கொடுத்தாலே வலியிலிருந்து நிவாரணம் பெறலாம். இதையும் தாண்டி க்ரையோ சிகிச்சை,போட்டாக்ஸ் ஊசி போன்றவற்றின் மூலமும் நாள்பட்ட வலி தரும் தழும்புகளில் இருந்து நிவாரணம் பெறலாம். தேவைப்பட்டால் அறுவை சிகிச்சை செய்தும் அந்தத் தழும்பை நீக்கி, சரி செய்ய இன்று நவீன மருத்துவத்தில் வழிகள் உள்ளன’’ என்கிறார் டாக்டர் குமார்.

நன்றி - ஆர்.வைதேகி


வலி தரும் தழும்புகள்..!! Mவலி தரும் தழும்புகள்..!! Aவலி தரும் தழும்புகள்..!! Dவலி தரும் தழும்புகள்..!! Hவலி தரும் தழும்புகள்..!! U



வலி தரும் தழும்புகள்..!! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum