ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

Top posting users this week
ayyasamy ram
வேலன்:-குழந்தை வளர்ப்பு கேள்வி பதில்கள் Poll_c10வேலன்:-குழந்தை வளர்ப்பு கேள்வி பதில்கள் Poll_m10வேலன்:-குழந்தை வளர்ப்பு கேள்வி பதில்கள் Poll_c10 
heezulia
வேலன்:-குழந்தை வளர்ப்பு கேள்வி பதில்கள் Poll_c10வேலன்:-குழந்தை வளர்ப்பு கேள்வி பதில்கள் Poll_m10வேலன்:-குழந்தை வளர்ப்பு கேள்வி பதில்கள் Poll_c10 
mohamed nizamudeen
வேலன்:-குழந்தை வளர்ப்பு கேள்வி பதில்கள் Poll_c10வேலன்:-குழந்தை வளர்ப்பு கேள்வி பதில்கள் Poll_m10வேலன்:-குழந்தை வளர்ப்பு கேள்வி பதில்கள் Poll_c10 
VENKUSADAS
வேலன்:-குழந்தை வளர்ப்பு கேள்வி பதில்கள் Poll_c10வேலன்:-குழந்தை வளர்ப்பு கேள்வி பதில்கள் Poll_m10வேலன்:-குழந்தை வளர்ப்பு கேள்வி பதில்கள் Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
வேலன்:-குழந்தை வளர்ப்பு கேள்வி பதில்கள் Poll_c10வேலன்:-குழந்தை வளர்ப்பு கேள்வி பதில்கள் Poll_m10வேலன்:-குழந்தை வளர்ப்பு கேள்வி பதில்கள் Poll_c10 
heezulia
வேலன்:-குழந்தை வளர்ப்பு கேள்வி பதில்கள் Poll_c10வேலன்:-குழந்தை வளர்ப்பு கேள்வி பதில்கள் Poll_m10வேலன்:-குழந்தை வளர்ப்பு கேள்வி பதில்கள் Poll_c10 
mohamed nizamudeen
வேலன்:-குழந்தை வளர்ப்பு கேள்வி பதில்கள் Poll_c10வேலன்:-குழந்தை வளர்ப்பு கேள்வி பதில்கள் Poll_m10வேலன்:-குழந்தை வளர்ப்பு கேள்வி பதில்கள் Poll_c10 
VENKUSADAS
வேலன்:-குழந்தை வளர்ப்பு கேள்வி பதில்கள் Poll_c10வேலன்:-குழந்தை வளர்ப்பு கேள்வி பதில்கள் Poll_m10வேலன்:-குழந்தை வளர்ப்பு கேள்வி பதில்கள் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்:-குழந்தை வளர்ப்பு கேள்வி பதில்கள்

3 posters

Go down

வேலன்:-குழந்தை வளர்ப்பு கேள்வி பதில்கள் Empty வேலன்:-குழந்தை வளர்ப்பு கேள்வி பதில்கள்

Post by velang Mon Aug 19, 2013 6:57 am



நாம் இருவர் நமக்கு இருவர் என்பது சென்று நாம் இருவர் நமக்கு ஒருவர் என குடும்பம் சுருங்கிவிட்டது. அதுபோல கூட்டு குடும்பங்களும் இப்போது குறைந்துவருகின்றது.இருக்கும் ஒரு சில கூட்டு குடும்பங்களும் இப்போது வ ரும் டிவி சீரியல்கள் பார்த்து சிதைந்துவருகின்றது.சரி இதனால் என்ன பாதிப்பு என்கின்றீர்களா? முன்பு கூட்டு குடும்பங்களில் இருக்கும் சமயம் குழந்தையை பார்த்துகொள்ள நிறைய ஆட்கள் இருந்தார்கள்.அவர்களுக்கு வரும் நோய் - தேவைகள்-ஏதாவது ஒன்று என்றால் அது பற்றி ஆலோசனை சொல்ல நிறைய நபர்கள் இருந்தார்கள். இப்போது குழந்தைக்கு ஏதாவது ஒன்று என்றால் டாக்டரிடம் சென்று ஆலோசனை கேட்க வேண்டியுள்ளது.இந்த புத்தகத்தில் பிறந்த குழந்தை முதல் 12 வயதுவரை வரும் சின்ன சின்ன சந்தேகங்களுக்கு கேள்வியையும் விரிவான பதிலையும் கொடுத்துள்ளார்கள்.4 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை ஒப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.



பதினோறு தலைப்புகள் கொடுததுள்ளார்கள். ஒவ்வொன்றும் அறிந்துகொள்ள வேண்டியதுதான் .



குழந்தைகள் தூங்குவது முதற்கொண்டு குழந்தைகளுக்கு எந்த எந்த விளையாட்டு பொருட்கள் கொடுக்கலாம் உணவு என்ன கொடுக்கலாம் என சின்ன சின்ன விஷயங்கள முதல் பெரிய பெரிய விஷயங்கள் வரை கேள்விகள் கேட்டு அதற்கு விரிவான பதிலாக கொடுத்துள்ளார்கள்.



புதியதாக திருமணமானவர்கள்,வளைகாப்பு முடிந்து பிரசவத்திற்காக காத்திருப்பவர்கள் என அனைவருக்கும் பயனுள்ள புத்தகம் இது.படித்துப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள். 

வாழ்க வளமுடன் 

வேலன்.





velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்:-குழந்தை வளர்ப்பு கேள்வி பதில்கள் Empty Re: வேலன்:-குழந்தை வளர்ப்பு கேள்வி பதில்கள்

Post by Muthumohamed Mon Aug 19, 2013 10:18 am

நல்ல பதிவு பகிர்வுக்கு நன்றி



வேலன்:-குழந்தை வளர்ப்பு கேள்வி பதில்கள் Mவேலன்:-குழந்தை வளர்ப்பு கேள்வி பதில்கள் Uவேலன்:-குழந்தை வளர்ப்பு கேள்வி பதில்கள் Tவேலன்:-குழந்தை வளர்ப்பு கேள்வி பதில்கள் Hவேலன்:-குழந்தை வளர்ப்பு கேள்வி பதில்கள் Uவேலன்:-குழந்தை வளர்ப்பு கேள்வி பதில்கள் Mவேலன்:-குழந்தை வளர்ப்பு கேள்வி பதில்கள் Oவேலன்:-குழந்தை வளர்ப்பு கேள்வி பதில்கள் Hவேலன்:-குழந்தை வளர்ப்பு கேள்வி பதில்கள் Aவேலன்:-குழந்தை வளர்ப்பு கேள்வி பதில்கள் Mவேலன்:-குழந்தை வளர்ப்பு கேள்வி பதில்கள் Eவேலன்:-குழந்தை வளர்ப்பு கேள்வி பதில்கள் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

வேலன்:-குழந்தை வளர்ப்பு கேள்வி பதில்கள் Empty Re: வேலன்:-குழந்தை வளர்ப்பு கேள்வி பதில்கள்

Post by சதாசிவம் Mon Aug 19, 2013 5:42 pm

மிகவும் பயனுள்ள புத்தகப் பகிர்வுக்கு மிக்க நன்றி,


சதாசிவம்
வேலன்:-குழந்தை வளர்ப்பு கேள்வி பதில்கள் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

வேலன்:-குழந்தை வளர்ப்பு கேள்வி பதில்கள் Empty Re: வேலன்:-குழந்தை வளர்ப்பு கேள்வி பதில்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum