Latest topics
» அறிவுக் களஞ்சியம் by i6appar Today at 2:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரிண்டர் சம்பந்தமான உதவி தேவை!
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பிரிண்டர் சம்பந்தமான உதவி தேவை!
நான் பிரிண்டர் வாங்கி 2மாதங்கள் ஆகிறது! இதுவரை அதிகபட்சம் 500 பிரிண்ட் எடுத்திருப்பேன்! ஆனால், சரியாக இப்போது பிரிண்ட் செய்ய முடியவில்லை! அனைத்து எழுத்துக்களும் சரியாக பிரிண்ட் ஆகவில்லை! எச்பி லேசர்ஜெட் எம்1136 எம்எஃப்பி, 88ஏ
anbucherry- பண்பாளர்
- பதிவுகள் : 82
இணைந்தது : 28/05/2012
Re: பிரிண்டர் சம்பந்தமான உதவி தேவை!
ஒரு டோனர் கார்ட்ரிட்ஜில் எத்தனை காபிகள் வரும் என்று பாருங்கள். டோனர் தீர்ந்திருக்கலாம். அப்படி தீரவில்லை எனில் பிரிண்டர் டிரைவரில் எதுவும் கோளாறு இருந்தால் மீண்டும் இன்ஸ்டால் செய்து பாருங்கள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பிரிண்டர் சம்பந்தமான உதவி தேவை!
1500 காப்பிகள் வரும் என்று சொல்லிருக்காங்க! லேசர்ஜெட் டோனர் ரீ பில் செய்ய முடியுமா? எவ்வளவு ஆகும்?
anbucherry- பண்பாளர்
- பதிவுகள் : 82
இணைந்தது : 28/05/2012
Re: பிரிண்டர் சம்பந்தமான உதவி தேவை!
புதியது சுமார் 4000 ரூபாய்.
ரீபில் செய்ய முடியும் ஆனால் காப்பி தரம் குறையும் அதே சமயம் பிரிண்டரில் கோளாறுகள் ஏற்படலாம். வாரண்டி இருக்கும் பொழுது ரீபில் டோனர் பயன்படுத்தி கேடு வந்தால் வாரண்டி இல்லை என்று சொல்லி விடுவார்கள்.
ரீபில் செய்ய முடியும் ஆனால் காப்பி தரம் குறையும் அதே சமயம் பிரிண்டரில் கோளாறுகள் ஏற்படலாம். வாரண்டி இருக்கும் பொழுது ரீபில் டோனர் பயன்படுத்தி கேடு வந்தால் வாரண்டி இல்லை என்று சொல்லி விடுவார்கள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பிரிண்டர் சம்பந்தமான உதவி தேவை!
4000 ஆயிரமா? அதுக்கு புதிய கலர் பிரிண்டர் வாங்கிடலாமே அய்யோ வேற வழி இல்லையா?
anbucherry- பண்பாளர்
- பதிவுகள் : 82
இணைந்தது : 28/05/2012
Re: பிரிண்டர் சம்பந்தமான உதவி தேவை!
அவர்கள் கொடுக்கும் முதல் கார்ட்ரிட்ஜில் 700 காப்பிகள் தான் வரும்.
ரீபில் எனக்கு தெரியாது ஆனால் சுமார் 750 ரூபாய் இருக்கலாம்.
பிரிண்டர்கள் குறைந்த விலையில் விற்று டோனர்கள் மூலமாக தான் அதிக லாபம் பார்ப்பார்கள் என்றுமே.
ரீபில் எனக்கு தெரியாது ஆனால் சுமார் 750 ரூபாய் இருக்கலாம்.
பிரிண்டர்கள் குறைந்த விலையில் விற்று டோனர்கள் மூலமாக தான் அதிக லாபம் பார்ப்பார்கள் என்றுமே.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பிரிண்டர் சம்பந்தமான உதவி தேவை!
மிக்க நன்றி நண்பரே ! 500 காப்பிகளில் டொனேர் டோனர் தீர வாய்ப்பு உள்ளதா?
anbucherry- பண்பாளர்
- பதிவுகள் : 82
இணைந்தது : 28/05/2012
Re: பிரிண்டர் சம்பந்தமான உதவி தேவை!
அவர்கள் கொடுக்கும் முதல் டோனரில் அவ்வளவு தான் வரும் - இண்ட்ரொடக்டரி டோனர் என்று சொல்லுவார்கள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பிரிண்டர் சம்பந்தமான உதவி தேவை!
டோனர் ரிசார்ஜ் செய்ய இங்கே ரூ 400 வாங்குகிறார்கள் நான் canon பயன் படுத்துகிறேன் 1000 காப்பிக்கு மேல் புதிய டோனர் வந்தது உங்கள் லேசரின் 500 என்பது குறைவுதான்
Re: பிரிண்டர் சம்பந்தமான உதவி தேவை!
வாத்தியாராச்சே - பிரம்படி குடுத்து கறந்துடுவீங்களேகே. பாலா wrote:டோனர் ரிசார்ஜ் செய்ய இங்கே ரூ 400 வாங்குகிறார்கள் நான் canon பயன் படுத்துகிறேன் 1000 காப்பிக்கு மேல் புதிய டோனர் வந்தது உங்கள் லேசரின் 500 என்பது குறைவுதான்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பிரிண்டர் வாங்க உதவி தேவை
» எப்ஷன் டி60 பிரிண்டர் / உதவி தேவை
» உதவி தேவை - HD வீடியோக்களை தரம் குறையாமல் format மாற்றும் மென்பொருள் தேவை
» கல்வி சம்பந்தமான அறிவுரை தேவை
» உதவி உதவி தேவை.....
» எப்ஷன் டி60 பிரிண்டர் / உதவி தேவை
» உதவி தேவை - HD வீடியோக்களை தரம் குறையாமல் format மாற்றும் மென்பொருள் தேவை
» கல்வி சம்பந்தமான அறிவுரை தேவை
» உதவி உதவி தேவை.....
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|