ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பத்தே நிமிடத்தில் மணியார்டர்!

+2
ராஜா
சாமி
6 posters

Go down

பத்தே நிமிடத்தில் மணியார்டர்! Empty பத்தே நிமிடத்தில் மணியார்டர்!

Post by சாமி Sat Aug 17, 2013 4:11 pm

பத்தே நிமிடத்தில் பணம் அனுப்ப வசதியாக உடனடி மணியார்டர் சேவையை அறிமுகம் செய்துள்ளது இந்திய தபால்துறை.. இச்சேவை ‘ஐ.எம்.ஓ.’ (Instant Money Order) என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது.

சாதாரண மணியார்டரில் பணம் அனுப்பினால் பணம் போய்ச் சேர இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஆகும். தவிர,  அதற்கான சேவைக் கட்டணமும் அதிகம். ஐ.எம்.ஓ. மூலம் அனுப்பினால் நேரமும் மிச்சம். கட்டணமும் குறைவு. இந்தியாவில் இருக்கும் எந்த ஐ.எம்.ஓ. தபால் அலுவலகத்திலும் பணம் அனுப்பவோ, பெறவோ முடியும் என்பது இதன் சிறப்பு.

எப்படி அனுப்புவது?

ஐ.எம்.ஓ. உள்ள தபால் அலுவலகத்தின் ஐ.எம்.ஓ கவுண்டரில் டி.ஆர்.பி-1 (To Remit Payment) என்ற விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கொடுக்கவேண்டும். அதற்கு ரசீது ஒன்று கொடுப்பார்கள். அதில் 16 இலக்க ரகசிய எண் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த எண் ரசீது கொடுக்கும் தபால் ஊழியருக்குக்கூட தெரியாது. அந்த ரசீதைப் பிரித்து அதிலிருக்கும் 16 இலக்க எண்ணை யாருக்கு பணம் அனுப்புகிறோமோ அவருக்கு குறுஞ்செய்தியாகவோ, தொலைபேசி வாயிலாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பிவிட வேண்டும்.

எப்படி பெறுவது?

ஐ.எம்.ஓ.வின் 16 இலக்க ரகசிய எண் கிடைக்கப்பெற்றதும் குறிப்பிடப்பட்ட தபால்நிலையத்தில் டி.எம்.பி-1 (To Make Payement) என்ற விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து உரிய அடையாள அட்டையின் நகல் ஒன்றையும் இணைத்துக் கொடுக்க வேண்டும். இம்முறையில் 1000 ரூபாயில் இருந்து 50,000 ரூபாய் வரை பணம் அனுப்ப முடியும். தபால் அலுவலக சேமிப்புக் கணக்கிலும் பெற்றுக் கொள்ளலாம்.

எவ்வளவு கட்டணம்?

10,000 ரூபாய் வரைக்கும் 100 ரூபாய் கட்டணமும், 10,001 ரூபாய் முதல் 30,000 ரூபாய் வரை 110 ரூபாய் கட்டணமும், 30,001 ரூபாய் முதல் 50,000 வரை 120 ரூபாய் கட்டணமும் வசூலிக்கப்படும்.  

அடையாள அட்டை விவரம்

கடவுச் சீட்டு, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, பணம் பெறுபவரின் புகைப்படத்துடன் கூடிய குடும்ப அட்டை, தபால் அலுவலகத்தின் அடையாள அட்டை, அலுவலக அடையாள அட்டை, பள்ளி/கல்லூரி அடையாள அட்டை ஆகியவை.

செய்தி அனுப்ப முடியுமா?

பணம் பெறுபவருக்கு ஏதேனும் வாழ்த்தோ, செய்தியோ கூறவேண்டுமானால் தபால் துறை வைத்திருக்கும் நிலையான செய்திகளில் (Standardised Messages) இருப்பவற்றில் தேவையானதைக் குறிப்பிடலாம். இதற்கு கட்டணம் இல்லை. பிறந்தநாள் வாழ்த்து என்றால்  05, பொங்கல் வாழ்த்து என்றால்  09 என்று ஒவ்வொரு வாழ்த்துக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் எண்ணை பணம் அனுப்பும் விண்ணப்பத்தில் குறிப்பிட்டால் போதும். இதுபோல் மொத்தம் 33 செய்திகள் உள்ளன.

இந்தியாவின் 22 மாநிலங்களில் நடைமுறைக்கு வந்திருக்கும் இந்த உடனடி மணியார்டர் சேவை தமிழகத்தில் 1,458 தபால் அலுவலகங்களில் வழங்கப்படுகிறது. கணினி மயமாக்கப்பட்ட அனைத்து தபால் அலுவலகங்களிலும்  இச்சேவையைப் பெறலாம். இந்தச்  சேவை குறித்த மேலதிக விவரங்களை www.indiapost.gov.in/IMOS.aspx>  என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளலாம்.
நன்றி-புதிய தலைமுறை
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

பத்தே நிமிடத்தில் மணியார்டர்! Empty Re: பத்தே நிமிடத்தில் மணியார்டர்!

Post by ராஜா Sat Aug 17, 2013 4:21 pm

சூப்பருங்க இது போல நவீனமாக ஏதாவது செய்தால் தான் தபால்துறை காலத்தை ஓட்ட முடியும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பத்தே நிமிடத்தில் மணியார்டர்! Empty Re: பத்தே நிமிடத்தில் மணியார்டர்!

Post by யினியவன் Sat Aug 17, 2013 6:38 pm

யாராவது எனக்கு அனுப்புங்க டெஸ்ட் பண்ணி பார்ப்போம் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பத்தே நிமிடத்தில் மணியார்டர்! Empty Re: பத்தே நிமிடத்தில் மணியார்டர்!

Post by Muthumohamed Sat Aug 17, 2013 9:17 pm

காலத்திற்கேற்ற மாற்றம் வேண்டுமே அது தான் இந்த மாற்றம்



பத்தே நிமிடத்தில் மணியார்டர்! Mபத்தே நிமிடத்தில் மணியார்டர்! Uபத்தே நிமிடத்தில் மணியார்டர்! Tபத்தே நிமிடத்தில் மணியார்டர்! Hபத்தே நிமிடத்தில் மணியார்டர்! Uபத்தே நிமிடத்தில் மணியார்டர்! Mபத்தே நிமிடத்தில் மணியார்டர்! Oபத்தே நிமிடத்தில் மணியார்டர்! Hபத்தே நிமிடத்தில் மணியார்டர்! Aபத்தே நிமிடத்தில் மணியார்டர்! Mபத்தே நிமிடத்தில் மணியார்டர்! Eபத்தே நிமிடத்தில் மணியார்டர்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

பத்தே நிமிடத்தில் மணியார்டர்! Empty Re: பத்தே நிமிடத்தில் மணியார்டர்!

Post by T.N.Balasubramanian Sun Aug 18, 2013 4:35 pm

குறைந்த /அதிக பக்ஷம் எவ்வளவு அனுப்பக் கூடும் , போஸ்டல் கமிஷன் எவ்வளவு ?

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பத்தே நிமிடத்தில் மணியார்டர்! Empty Re: பத்தே நிமிடத்தில் மணியார்டர்!

Post by அசோகன் Sun Aug 18, 2013 4:57 pm

குறைந்த பட்சம் ரூ1,000.அதிக பட்சம் ரூ 50,000
கட்டண விவரம் பதிவிலே குறிப்பிட்ட படியேதான் மாற்றமெதுமில்லை....
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

பத்தே நிமிடத்தில் மணியார்டர்! Empty Re: பத்தே நிமிடத்தில் மணியார்டர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum