Latest topics
» கருத்துப்படம் 26/06/2024by mohamed nizamudeen Today at 8:36 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பத்தே நிமிடத்தில் மணியார்டர்!
+2
ராஜா
சாமி
6 posters
Page 1 of 1
பத்தே நிமிடத்தில் மணியார்டர்!
பத்தே நிமிடத்தில் பணம் அனுப்ப வசதியாக உடனடி மணியார்டர் சேவையை அறிமுகம் செய்துள்ளது இந்திய தபால்துறை.. இச்சேவை ‘ஐ.எம்.ஓ.’ (Instant Money Order) என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது.
சாதாரண மணியார்டரில் பணம் அனுப்பினால் பணம் போய்ச் சேர இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஆகும். தவிர, அதற்கான சேவைக் கட்டணமும் அதிகம். ஐ.எம்.ஓ. மூலம் அனுப்பினால் நேரமும் மிச்சம். கட்டணமும் குறைவு. இந்தியாவில் இருக்கும் எந்த ஐ.எம்.ஓ. தபால் அலுவலகத்திலும் பணம் அனுப்பவோ, பெறவோ முடியும் என்பது இதன் சிறப்பு.
எப்படி அனுப்புவது?
ஐ.எம்.ஓ. உள்ள தபால் அலுவலகத்தின் ஐ.எம்.ஓ கவுண்டரில் டி.ஆர்.பி-1 (To Remit Payment) என்ற விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கொடுக்கவேண்டும். அதற்கு ரசீது ஒன்று கொடுப்பார்கள். அதில் 16 இலக்க ரகசிய எண் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த எண் ரசீது கொடுக்கும் தபால் ஊழியருக்குக்கூட தெரியாது. அந்த ரசீதைப் பிரித்து அதிலிருக்கும் 16 இலக்க எண்ணை யாருக்கு பணம் அனுப்புகிறோமோ அவருக்கு குறுஞ்செய்தியாகவோ, தொலைபேசி வாயிலாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பிவிட வேண்டும்.
எப்படி பெறுவது?
ஐ.எம்.ஓ.வின் 16 இலக்க ரகசிய எண் கிடைக்கப்பெற்றதும் குறிப்பிடப்பட்ட தபால்நிலையத்தில் டி.எம்.பி-1 (To Make Payement) என்ற விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து உரிய அடையாள அட்டையின் நகல் ஒன்றையும் இணைத்துக் கொடுக்க வேண்டும். இம்முறையில் 1000 ரூபாயில் இருந்து 50,000 ரூபாய் வரை பணம் அனுப்ப முடியும். தபால் அலுவலக சேமிப்புக் கணக்கிலும் பெற்றுக் கொள்ளலாம்.
எவ்வளவு கட்டணம்?
10,000 ரூபாய் வரைக்கும் 100 ரூபாய் கட்டணமும், 10,001 ரூபாய் முதல் 30,000 ரூபாய் வரை 110 ரூபாய் கட்டணமும், 30,001 ரூபாய் முதல் 50,000 வரை 120 ரூபாய் கட்டணமும் வசூலிக்கப்படும்.
அடையாள அட்டை விவரம்
கடவுச் சீட்டு, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, பணம் பெறுபவரின் புகைப்படத்துடன் கூடிய குடும்ப அட்டை, தபால் அலுவலகத்தின் அடையாள அட்டை, அலுவலக அடையாள அட்டை, பள்ளி/கல்லூரி அடையாள அட்டை ஆகியவை.
செய்தி அனுப்ப முடியுமா?
பணம் பெறுபவருக்கு ஏதேனும் வாழ்த்தோ, செய்தியோ கூறவேண்டுமானால் தபால் துறை வைத்திருக்கும் நிலையான செய்திகளில் (Standardised Messages) இருப்பவற்றில் தேவையானதைக் குறிப்பிடலாம். இதற்கு கட்டணம் இல்லை. பிறந்தநாள் வாழ்த்து என்றால் 05, பொங்கல் வாழ்த்து என்றால் 09 என்று ஒவ்வொரு வாழ்த்துக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் எண்ணை பணம் அனுப்பும் விண்ணப்பத்தில் குறிப்பிட்டால் போதும். இதுபோல் மொத்தம் 33 செய்திகள் உள்ளன.
இந்தியாவின் 22 மாநிலங்களில் நடைமுறைக்கு வந்திருக்கும் இந்த உடனடி மணியார்டர் சேவை தமிழகத்தில் 1,458 தபால் அலுவலகங்களில் வழங்கப்படுகிறது. கணினி மயமாக்கப்பட்ட அனைத்து தபால் அலுவலகங்களிலும் இச்சேவையைப் பெறலாம். இந்தச் சேவை குறித்த மேலதிக விவரங்களை www.indiapost.gov.in/IMOS.aspx> என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளலாம்.
நன்றி-புதிய தலைமுறை

Re: பத்தே நிமிடத்தில் மணியார்டர்!
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பத்தே நிமிடத்தில் மணியார்டர்!
காலத்திற்கேற்ற மாற்றம் வேண்டுமே அது தான் இந்த மாற்றம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பத்தே நிமிடத்தில் மணியார்டர்! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![பத்தே நிமிடத்தில் மணியார்டர்! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![பத்தே நிமிடத்தில் மணியார்டர்! T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![பத்தே நிமிடத்தில் மணியார்டர்! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![பத்தே நிமிடத்தில் மணியார்டர்! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![பத்தே நிமிடத்தில் மணியார்டர்! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![பத்தே நிமிடத்தில் மணியார்டர்! O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![பத்தே நிமிடத்தில் மணியார்டர்! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![பத்தே நிமிடத்தில் மணியார்டர்! A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![பத்தே நிமிடத்தில் மணியார்டர்! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![பத்தே நிமிடத்தில் மணியார்டர்! E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![பத்தே நிமிடத்தில் மணியார்டர்! D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: பத்தே நிமிடத்தில் மணியார்டர்!
குறைந்த /அதிக பக்ஷம் எவ்வளவு அனுப்பக் கூடும் , போஸ்டல் கமிஷன் எவ்வளவு ?
ரமணியன்
ரமணியன்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010
Re: பத்தே நிமிடத்தில் மணியார்டர்!
குறைந்த பட்சம் ரூ1,000.அதிக பட்சம் ரூ 50,000
கட்டண விவரம் பதிவிலே குறிப்பிட்ட படியேதான் மாற்றமெதுமில்லை....
கட்டண விவரம் பதிவிலே குறிப்பிட்ட படியேதான் மாற்றமெதுமில்லை....
அசோகன்- இளையநிலா
- பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பத்தே நிமிடத்தில் பரந்தாமன் அருள்!
» அமெரிக்காவில் பத்தே நிமிடத்தில் -எந்திரன்
» பத்தே நிமிடத்தில் ரெடியாகும் ஸ்பெஷல் இறால் தொக்கு - செய்வது எப்படி?
» தந்தை ஈமச்சடங்கு உதவியை பெற கலெக்டருக்கு லஞ்சப்பணத்தை மணியார்டர் அனுப்பிய பெண்
» பத்தே நாளில் 3 கிலோ குறையணுமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|