Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தமிழ் சினிமாவில் வாய்ப்பு கொடுக்க வேண்டும்
+6
பார்த்திபன்
Mohan Pandiyan
Muthumohamed
யினியவன்
ராஜா
சாமி
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
தமிழ் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தமிழ் சினிமாவில் வாய்ப்பு கொடுக்க வேண்டும்
மனுஸ்ரீ பிலிம்ஸ் இண்டெர் நேஷனல் பானுமதி யுவராஜுடன் இணைந்து மனுகண்ணன் தயாரித்து, இயக்கியிருக்கும் படம் அங்குசம். இதில் புதுமுகங்களான ஸ்கந்தா நாயகனாகவும், ஜெயந்தி நாயகியாகவும் நடித்துள்ளனர்.
பொதுமக்களுக்கு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தைப்பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் தயாராகியிருக்கும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை கமலா தியேட்டரில் நடந்தது. பாடல்களை, ‘நாம் தமிழர்’ கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட, திருச்சியை சேர்ந்த சமூக சேவகர் சீனிவாசன் பெற்றுக் கொண்டார்.
விழாவில் பேசிய இயக்குனர் செல்வமணி இதுமாதிரி மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் படங்களை வரவேற்க வேண்டும் என்று பேச்சை தொடங்கினார். பின்னர், இங்கே பேசியவர்கள் தமிழர்களாக இருந்தபோதும், அனைவருமே ஆங்கிலத்திலேயே பேசினார்கள். ஆங்கிலத்தில் அவ்வப்போது தமிழை ஓரிரு வார்த்தைகள் மட்டுமே சேர்த்து பேசினார்கள்.
ஆனால், தமிழ் தெரிந்தவர்கள் தமிழில் பேசினால் எந்த தவறும் இலலை. மேலும், தமிழ் சினிமாவில் தமிழில் பேசக்கூடியவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுக்க வேண்டும். என்னைப்பொறுத்தவரை எனது படங்களில் தமிழ் தெரியாதவர்களை பயன்படுத்துவதே இல்லை. மொழி தெரியாமல் வந்தாலும் தமிழை கற்றுக்கொண்டு வாருங்கள் என்று அனுப்பி விடுவேன்.
இந்த சினிமாவிற்குள் அடையாளமே இல்லாமல் வந்த எனக்கு தமிழ் மொழிதான் ஒரு அடையாளத்தை கொடுத்து என்று கூறினார். விழாவில் இயக்குனர் ஜி என் ஆர் குமாரவேலன் , இயக்குனர் மனோஜ்குமார், பட அதிபர் சுரேஷ் காமாட்சி, நடிகர் ஸ்கந்தா (அங்குசம் ஹீரோ), ஜெயதி சுகா (அங்குசம் ஹீரோயின்) ,ஹுதாஷா (கண்ணிவெடி ஹீரோயின்), வர்ஷாஅஷ்வதி.R, கோமல் சர்மா, ஷெரீன் ஆகியோர் கலந்து கொணடனர்.
நன்றி-தினமணி

Re: தமிழ் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தமிழ் சினிமாவில் வாய்ப்பு கொடுக்க வேண்டும்
நல்ல முடிவு , தமிழ்நாட்டில் கேன்சரை விட கொடியதாக பரவியிருக்கும் கேரளாகாரங்களை துரத்தினாலே அனைத்து துறைகளிலும் தமிழர்கள் வெற்றிபெறுவார்கள்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: தமிழ் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தமிழ் சினிமாவில் வாய்ப்பு கொடுக்க வேண்டும்
நம்மாளுங்க இதை பின்பற்றினால் ரெண்டு மூணு படம் தான் வரும் வருஷத்துக்கு - அவ்வளவு பற்று நம் மொழி மீது.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: தமிழ் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தமிழ் சினிமாவில் வாய்ப்பு கொடுக்க வேண்டும்
படம் எடுக்க தான் முடியும் , வெளியிட முடியாது அரசாங்கத்திலையும் காவல் துறையிலும் இருக்கிற மலையாளிகள் தடை செய்துவிடுவார்கள்யினியவன் wrote:நம்மாளுங்க இதை பின்பற்றினால் ரெண்டு மூணு படம் தான் வரும் வருஷத்துக்கு - அவ்வளவு பற்று நம் மொழி மீது.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: தமிழ் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தமிழ் சினிமாவில் வாய்ப்பு கொடுக்க வேண்டும்
நான் கேரளாவில் தான் இருக்கிறேன்ராஜா wrote: நல்ல முடிவு , தமிழ்நாட்டில் கேன்சரை விட கொடியதாக பரவியிருக்கும் கேரளாகாரங்களை துரத்தினாலே அனைத்து துறைகளிலும் தமிழர்கள் வெற்றிபெறுவார்கள்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: தமிழ் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தமிழ் சினிமாவில் வாய்ப்பு கொடுக்க வேண்டும்
7 கோடி பேர் இருக்கும் தமிழகத்தில் இருந்து எத்தனை பேர் கேரளாவில் பணி புரிகின்றனர். 1 கோடிக்கும் குறைவாக இருக்கும் கேரளாகாரன் எத்தனை பேர் தமிழகத்தில் ஒட்டுண்ணியாக தமிழர்களின் ரத்தத்தை உறிஞ்சு கொண்டிருக்கிறான் என பாருங்கள். பிறகு இப்படி புத்திசாலிதனமாக பதில் கொடுக்க மாட்டீர்கள்.Muthumohamed wrote:நான் கேரளாவில் தான் இருக்கிறேன்ராஜா wrote: நல்ல முடிவு , தமிழ்நாட்டில் கேன்சரை விட கொடியதாக பரவியிருக்கும் கேரளாகாரங்களை துரத்தினாலே அனைத்து துறைகளிலும் தமிழர்கள் வெற்றிபெறுவார்கள்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: தமிழ் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தமிழ் சினிமாவில் வாய்ப்பு கொடுக்க வேண்டும்
பாராட்டப்பட வேண்டிய செயல். அருமையான கருத்தை முன் வைத்துள்ளார். தமிழ் தெரியாமல் வந்தாலும் தமிழை கற்றுக் கொண்டு வாருங்கள் என்று சொல்வது உண்மையான உணர்வைக் காட்டுகிறது. இதை விடுத்து ஆந்திராக்காரன், கேரளாக்காரன் என்று மொழிப்பிரச்சினையைப் பற்றி பேசாமல் இருந்தது அவருடைய தரத்தை இன்னும் உயர்த்துகிறது.சாமி wrote:
மேலும், தமிழ் சினிமாவில் தமிழில் பேசக்கூடியவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுக்க வேண்டும். என்னைப்பொறுத்தவரை எனது படங்களில் தமிழ் தெரியாதவர்களை பயன்படுத்துவதே இல்லை. மொழி தெரியாமல் வந்தாலும் தமிழை கற்றுக்கொண்டு வாருங்கள் என்று அனுப்பி விடுவேன்.
நன்றி-தினமணி
Mohan Pandiyan- புதியவர்
- பதிவுகள் : 30
இணைந்தது : 18/08/2013
Re: தமிழ் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தமிழ் சினிமாவில் வாய்ப்பு கொடுக்க வேண்டும்
1 கோடி அல்ல அண்ணா 3.5 கோடிக்கு மேல் இருக்கிறார்கள்ராஜா wrote:7 கோடி பேர் இருக்கும் தமிழகத்தில் இருந்து எத்தனை பேர் கேரளாவில் பணி புரிகின்றனர். 1 கோடிக்கும் குறைவாக இருக்கும் கேரளாகாரன் எத்தனை பேர் தமிழகத்தில் ஒட்டுண்ணியாக தமிழர்களின் ரத்தத்தை உறிஞ்சு கொண்டிருக்கிறான் என பாருங்கள். பிறகு இப்படி புத்திசாலிதனமாக பதில் கொடுக்க மாட்டீர்கள்.Muthumohamed wrote:நான் கேரளாவில் தான் இருக்கிறேன்ராஜா wrote: நல்ல முடிவு , தமிழ்நாட்டில் கேன்சரை விட கொடியதாக பரவியிருக்கும் கேரளாகாரங்களை துரத்தினாலே அனைத்து துறைகளிலும் தமிழர்கள் வெற்றிபெறுவார்கள்
ரத்தத்தை உரிக்கிறார்கள் என்றாள் எப்படி கொள்ளை அடிக்கிறார்களா இல்லை உழைத்து சம்பாதிக்கிறார்களா நீங்களே சொல்லுங்கள்
பிழைப்பு தேடி அடுத்த ஊருக்கு வருவது தப்பா ?
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: தமிழ் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தமிழ் சினிமாவில் வாய்ப்பு கொடுக்க வேண்டும்
நியாயமாகப் பேசியிருக்கிறார் செல்வமணி. ஆனால் இவர்கள் திருந்தினால்தானே?
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: தமிழ் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தமிழ் சினிமாவில் வாய்ப்பு கொடுக்க வேண்டும்
நல்ல செய்தி தான் .... ஆனா என்ன கொடுமை என்றால் நாம் தமிழர்களை தமிழ் பேச சொல்வது.
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தமிழ் சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுக்க காத்திருக்கும் ரஜினி, கமல் ஜோடி-
» தமிழ் சினிமாவில் 1... 2... 3...
» சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே!!!
» வழிபாட்டுத் தலங்களில் தமிழ் மட்டுமே வழிபாட்டு மொழியாக இருக்க வேண்டும்
» சினிமாவில் மட்டுமே விஜயகாந்த் முதல்-அமைச்சராகலாம் நடிகர் வடிவேல் தாக்கு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|