ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Today at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Today at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Today at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Today at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள் நண்பர்களே...!

+6
அருண்
krishnaamma
ராஜா
malik
ஜாஹீதாபானு
மதுமிதா
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அனைவருக்கும் சுதந்திர  தின வாழ்த்துகள் நண்பர்களே...! Empty அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள் நண்பர்களே...!

Post by மதுமிதா Wed Aug 14, 2013 6:10 pm

அனைவருக்கும் சுதந்திர  தின வாழ்த்துகள் நண்பர்களே...! Photo


அனைவருக்கும் சுதந்திர  தின வாழ்த்துகள் நண்பர்களே...! Mஅனைவருக்கும் சுதந்திர  தின வாழ்த்துகள் நண்பர்களே...! Aஅனைவருக்கும் சுதந்திர  தின வாழ்த்துகள் நண்பர்களே...! Dஅனைவருக்கும் சுதந்திர  தின வாழ்த்துகள் நண்பர்களே...! Hஅனைவருக்கும் சுதந்திர  தின வாழ்த்துகள் நண்பர்களே...! U



அனைவருக்கும் சுதந்திர  தின வாழ்த்துகள் நண்பர்களே...! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

அனைவருக்கும் சுதந்திர  தின வாழ்த்துகள் நண்பர்களே...! Empty Re: அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள் நண்பர்களே...!

Post by ஜாஹீதாபானு Wed Aug 14, 2013 6:14 pm

அனைவருக்கும் சுதந்திர தின நல் வாழ்த்துகள்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அனைவருக்கும் சுதந்திர  தின வாழ்த்துகள் நண்பர்களே...! Empty Re: அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள் நண்பர்களே...!

Post by malik Wed Aug 14, 2013 6:31 pm

சுதந்திர தின நல் வாழ்த்துகள் உறவுகளே..!!

அனைவருக்கும் சுதந்திர  தின வாழ்த்துகள் நண்பர்களே...! Z
malik
malik
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Back to top Go down

அனைவருக்கும் சுதந்திர  தின வாழ்த்துகள் நண்பர்களே...! Empty Re: அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள் நண்பர்களே...!

Post by ராஜா Wed Aug 14, 2013 6:37 pm

சுதந்திர தின வாழ்த்துகள் அனைவருக்கும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அனைவருக்கும் சுதந்திர  தின வாழ்த்துகள் நண்பர்களே...! Empty Re: அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள் நண்பர்களே...!

Post by krishnaamma Wed Aug 14, 2013 7:07 pm

அனைவருக்கும் சுதந்திர  தின வாழ்த்துகள் நண்பர்களே...! Stock-vector-saluting-soldier-silhouette-on-indian-flag-waving-background-eps-108140987

அனைவருக்கும் சுதந்திர தின நல் வாழ்த்துகள்! புன்னகை அன்பு மலர் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அனைவருக்கும் சுதந்திர  தின வாழ்த்துகள் நண்பர்களே...! Empty Re: அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள் நண்பர்களே...!

Post by அருண் Wed Aug 14, 2013 7:24 pm

உறவுகளுக்கு சுதந்திர தின வாழ்த்துகள்!!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

அனைவருக்கும் சுதந்திர  தின வாழ்த்துகள் நண்பர்களே...! Empty Re: அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள் நண்பர்களே...!

Post by yarlpavanan Wed Aug 14, 2013 9:27 pm

அனைவருக்கும் சுதந்திர  தின வாழ்த்துகள் நண்பர்களே...! 542515_449848661737056_1416143486_n
எல்லோருக்கும் இந்தியக் குடியரசு நாள் வாழ்த்துகள்


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

அனைவருக்கும் சுதந்திர  தின வாழ்த்துகள் நண்பர்களே...! Empty Re: அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள் நண்பர்களே...!

Post by Muthumohamed Wed Aug 14, 2013 9:56 pm

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்துக்கள்

 அனைவருக்கும் சுதந்திர  தின வாழ்த்துகள் நண்பர்களே...! Happy+Independence+Day+Photos+-+16



அனைவருக்கும் சுதந்திர  தின வாழ்த்துகள் நண்பர்களே...! Mஅனைவருக்கும் சுதந்திர  தின வாழ்த்துகள் நண்பர்களே...! Uஅனைவருக்கும் சுதந்திர  தின வாழ்த்துகள் நண்பர்களே...! Tஅனைவருக்கும் சுதந்திர  தின வாழ்த்துகள் நண்பர்களே...! Hஅனைவருக்கும் சுதந்திர  தின வாழ்த்துகள் நண்பர்களே...! Uஅனைவருக்கும் சுதந்திர  தின வாழ்த்துகள் நண்பர்களே...! Mஅனைவருக்கும் சுதந்திர  தின வாழ்த்துகள் நண்பர்களே...! Oஅனைவருக்கும் சுதந்திர  தின வாழ்த்துகள் நண்பர்களே...! Hஅனைவருக்கும் சுதந்திர  தின வாழ்த்துகள் நண்பர்களே...! Aஅனைவருக்கும் சுதந்திர  தின வாழ்த்துகள் நண்பர்களே...! Mஅனைவருக்கும் சுதந்திர  தின வாழ்த்துகள் நண்பர்களே...! Eஅனைவருக்கும் சுதந்திர  தின வாழ்த்துகள் நண்பர்களே...! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

அனைவருக்கும் சுதந்திர  தின வாழ்த்துகள் நண்பர்களே...! Empty Re: அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள் நண்பர்களே...!

Post by SajeevJino Wed Aug 14, 2013 10:08 pm

அனைவருக்கும் சுதந்திர  தின வாழ்த்துகள் நண்பர்களே...! 945827_563968133670096_50928822_n

#Dha


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

அனைவருக்கும் சுதந்திர  தின வாழ்த்துகள் நண்பர்களே...! Empty Re: அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள் நண்பர்களே...!

Post by பூவன் Wed Aug 14, 2013 10:37 pm

வந்தே மாதரம் என்போம்-எங்கள்
மாநிலத் தாயை வணங்குதல் என்போம்.



ஜாதி மதங்களைப் பாரோம்- உயர்
    ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின்
வேதிய ராயினும் ஒன்றே- அன்றி
     வேறு குலத்தின ராயினும் ஒன்றே

வந்தே மாதரம் என்போம்-எங்கள்
மாநிலத் தாயை வணங்குதல் என்போம்.



ஈனப் பறையர்க ளேனும்-அவர்
     எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ?
சீனத்த ராய்விடு வாரோ?-பிற
     தேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ?

வந்தே மாதரம் என்போம்-எங்கள்
மாநிலத் தாயை வணங்குதல் என்போம்.



ஆயிரம் உண்டிங்கு ஜாதி-எனில்
     அன்னியர் வந்து புகல்என்ன நீதி?-ஓர்
தாயின் வயிற்றில் பிறந்தோர்-தம்முள்
     சண்டைசெய்தாலும் சகோதரர் அன்றோ?

வந்தே மாதரம் என்போம்-எங்கள்
மாநிலத் தாயை வணங்குதல் என்போம்.



ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே-நம்மில்
     ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும்-இந்த
     ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்?

வந்தே மாதரம் என்போம்-எங்கள்
மாநிலத் தாயை வணங்குதல் என்போம்.



எப்பதம் வாய்த்திடு மேனும்-நம்மில்
     யாவர்க்கும் அந்த நிலைபொது வாகும்
முப்பது கோடியும் வாழ்வோம்- வீழில்
     முப்பது கோடி முழுமையும் வீழ்வோம்

வந்தே மாதரம் என்போம்-எங்கள்
மாநிலத் தாயை வணங்குதல் என்போம்.



புல்லடி மைத்தொழில் பேணிப்-பண்டு
     போயின நாட்களுக் கினிமனம் நாணித்
தொல்லை இகழ்ச்சிகள் தீர- இந்தத்
     தொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி


வந்தே மாதரம் என்போம்-எங்கள்
மாநிலத் தாயை வணங்குதல் என்போம்.




முண்டாசு கவியின் முழக்கம்  போல  செழித்திடவே  .......
அனைவருக்கும்  சுதந்திர  தின வாழ்த்துகள் ........
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

அனைவருக்கும் சுதந்திர  தின வாழ்த்துகள் நண்பர்களே...! Empty Re: அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள் நண்பர்களே...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum