ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் மகன் தான் தனுஷ்! கஸ்தூரிராஜாவின் மகன் அல்ல! – புதிய பெற்றோர் புலம்பல்!

+6
madhubala
ரா.ரா3275
krishnaamma
யினியவன்
ராஜா
ஜாஹீதாபானு
10 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

என் மகன் தான் தனுஷ்! கஸ்தூரிராஜாவின் மகன் அல்ல! – புதிய பெற்றோர் புலம்பல்! Empty என் மகன் தான் தனுஷ்! கஸ்தூரிராஜாவின் மகன் அல்ல! – புதிய பெற்றோர் புலம்பல்!

Post by ஜாஹீதாபானு Mon Aug 12, 2013 1:32 pm

என் மகன் தான் தனுஷ்! கஸ்தூரிராஜாவின் மகன் அல்ல! – புதிய பெற்றோர் புலம்பல்! 45651_615478731830285_345247652_n

என் மகன் தான் தனுஷ்! கஸ்தூரிராஜாவின் மகன் அல்ல! – புதிய பெற்றோர் புலம்பல்! 1150219_615478728496952_2126174383_n

“ரஞ்ஜனா’ இந்திப் படம் மூலம் டெல்லிச் சீமை வரை கொடிநாட்டிய நடிகர் தனுஷுக்கு சிவ கங்கை சீமையிலிருந்து புது சிக்கல் உருவாகியுள்ளது.

இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகன் என்ற அடையாளத்துடன் “துள்ளு வதோ இளமை’ பட நாயக னாக அறிமுகமானார் தனுஷ். அறிமுகமான ஆண்டு 2002. அதே ஆண் டில், தொலைந்த தன் மகன் கலைச்செல்வன்தான் இன் றைய நடிகர் தனுஷ் என புதிய விவகாரத்திற்கு கோடிட்டுள்ளார் சிவகங்கை பேருந்து நிலையத்தில் டைம் கீப்பராக பணியாற்றும் கதிரேசன்.

“”என் சொந்த ஊரு திருப்பாசேத்திப் பக்கத்திலுள்ள கல்லூரணி. என் மனைவி பேரு மீனாள். எங்களுக்கு இரண்டு குழந்தை கள். மூத்தவன் கலைச்செல்வன். இரண்டாவது தன பாக்கியம். நான் கண் டக்டரா வேலை பார்த்துக்கிட்டிருந்தப்ப எங்க வீடு மேலூர் பக்கத்தில எம். மலம் பட்டி ஆர்-டி.ஓ. ஆபீஸ் பக்கம் இருந்துச்சு. 10-ம் வகுப்பில் 365 மார்க் எடுத்தான் கலை.

திருப்பத்தூரில் உள்ள ஆறுமுகம் சீதையம்மாள் பள்ளியில் +1 சேர்த்துவிட் டோம். ஹாஸ்டலுடன் சேர்ந்தது அந்த ஸ்கூல். ஹாஸ்டல் வார்டன் சீதாபதி எங்க ஊருக்காரரு என்பதால் அவர் பொறுப்பில் இவனை விட்டோம். கொஞ்ச நாளிலேயே இவன் வைச்சிருந்த டிரங்க் பெட்டியில்… “அம்மா, என்னை மன்னிச்சிடுங்க. எனக்கு இந்த படிப்பு பிடிக்கலை. நான் ஊரைவிட்டே போறேன். எனக்கு எப்பத் தோணுதோ, அப்ப உங்களைத் தேடி வருவேன்” அப்படின்னு எழுதி வைச்சுட்டு வெளியேறிட்டான்’. அவன் போனது 2002-ம் வருஷம்.

பையனைத் தேடி அலைஞ்சு திரிஞ்சு சலிச்சுட்டோம். இடையில் ஒரு நாள், தனுஷ் சன்.டி.வி.யில் ஒரு பேட்டி கொடுத்தாப்ல. நான் மதுரைக்காரன் என்றும், மதுரை பக்கத்தில மேலூரை சேர்ந்தவன் என்றும்… “என்னடா.. இவனுக்கு தேனிதானே சொந்த ஊரு, அப்புறம் ஏன் மேலூர் என சொல்றான்?’ என சந்தேகம் வர… அக்கம், பக்கத்தில் இருந்தவங்க எல்லாம் காணாமல் போன உன் மகன் கலைதான் தனுஷ் என சொல்ல ஆரம்பிச்சாங்க. அதற்கப்புறம் தான் கலையோட போட்டோ எல்லாம் தேடிப் பிடிச்சு, ஒத்துவைச்சுப் பார்த்தால்… உண்மை எனக்கு தெரிஞ்சது. பிறகுதான் என் கலையை மீட்காமல் விடுவதில்லை எனப் போராடிக் கொண்டிருக்கிறேன்.

ஏன் சார்… என்னையப் பாருங்க. என் முகச்சாயல்தானே அவனுக்கு. இடையில் நான் வேலை பார்க்கிற சிவகங்கை பஸ்-ஸ்டாண்டில் “வேங்கை’ படம் சூட்டிங் நடத்தினாங்க. அப்ப நான் இல்லை. ஆனால், டிரைவர் ஆபிரகாம் நேராக தனுஷ்கிட்ட போய், “உங்க அப்பா கதிரேசன் இங்க கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்காரு’ என சொல்லியிருக்காரு. “ஏன் கஷ்டப்படணும். என்னை வந்துப் பார்க்கச் சொல்லுங்க…”னு சொல்லிட்டு ஷூட்டிங் போயிட்டான் கலை. நான் இருக்கிற ஊர்ல, வேலை பார்க்கிற சிவகங்கையில என எல்லோருக்கும் தெரியும் என் மகன் கலைதான் தனுஷ் என்று. அதை நிரூபிக்க போராடிக்கிட்டு வருகிறேன். சி.எம். செல்லுக்குக் கூட மனு அனுப்பினேன். விசாரிக்க சிவகங்கை தாலுகா போலீஸ் ஸ்டேசனுக்கு வரச் சொன்னாங்க. டெய்லி அலைந்தேன். அப்புறம் “பெரிய இடத்து விவகாரம்’ என சொல்லிட்டாங்க.

அதற்குப் பிறகு எங்க ஊரு நடிகர் கஞ்சா கருப்புகிட்ட இந்த விஷயத்தை சொன்னேன். அவரும் “இதிலே நான் தலையிடமுடியாது’ எனக்கூறி ஒதுங்கிகிட்டார். என் மகள் கல்யாணத்திற்குப் பத்திரிகை அனுப்பிக் கூட அவன் வரலைங்க. அவன் சம்பாதிப்பதில் சல்லிக் காசு கூட எங்களுக்கு வேண்டாம். என் மகன் தானென்று தனுஷ் சொன்னாப் போதும். அதை நிரூபிப்பதற்கான எந்த டெஸ்ட்டிற்கும் நான் தயாராய் இருக்கேன்” என கண்ணீர் வடித்தார் கதிரேசன்.

தனுஷ் படங்களையும், தன் மகன் கலைச்செல்வனின் படங்களையும் ஒத்து வைத்துப் பார்த்துக் கொண்டே காலம் தள்ளுகிறார் கலையின் தாய் மீனாள். “”உறுதியாய் சொல்றேன்… கலைச் செல்வன்தான் தனுஷ். பெத்தவளுக்குத் தெரியாதா, பிள்ளை யாரென்று..? கொட்டக்குடிப் பக்கத்தில “ஆடுகளம்’ ஷூட்டிங் நடந்துக்கிட்டிருந்தப்ப நாங்களும் அங்கே போனோம். தனுஷ் சேவல் விட்டுக்கிட்டிருந்தான். நான் கலை, கலைன்னு கத்தினேன். மைக் வச்சு அவங்க கத்தினதால் அவனுக்கு கேட்கலை போல. தனுஷ் யாருக்காகப் பயந்துக்கிட்டு இருக்கான் எனத் தெரியவில்லை? இந்த பிரச்சினை அவனுக்கு நல்லாவே தெரியும்..! வெளியில் வந்து உண்மையை சொன்னால் போதும். மற்றபடி எந்த சொத்து சுகத்துக்கும் நாங்க ஆசைப் படலை” என்றார் தாய் மீனாள்.

இது ஒரு புறமிருக்க முன்னதாக, தனுஷ்-ஐஸ்வர்யா திருமணத்தின் போது, “”எங்களது பிள்ளை தனுஷ். திரும்பத் தாருங்கள்” என மதுரை தவிட்டுசந்தையை சேர்ந்த முருகபாண்டி, பூமி ஆகிய இருவர் கஸ்தூரி ராஜாவை வற் புறுத்த, அவரோ… “5 லட்சம் கேட்டு தன்னை மிரட்டுகிறார்கள்’ என வடபழனி காவல் நிலையத்தில் புகார் செய்ய… இருவரும் காவல்துறையினரால் மிரட்டப் பட்டு விரட்டப்பட்டுள்ளனர்.

திருப்பத்தூரிலிருந்து கடத்தப்பட்ட கலைச்செல்வன்… குழந்தைத் தொழிலாளியாக கஸ்தூரி ராஜாவிடம் விடப்பட… அவரோ, தன்னுடைய “துள்ளுவதோ இளமை’ படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட நபர் வராததால் அந்த படத்தினில் கலைச்செல்வனை தனுஷாக அறிமுகப்படுத்தினார் என்றும், தொடர்ந்து திரையுலகில் தனுஷ் பிரகாசிக்க, அப்பொழுதுதான் குழந்தைத் தொழிலாளியாக விடப்பட்ட கலையைக் கேட்டு கஸ்தூரி ராஜா வை மிரட்டியுள்ளனர் மதுரை வாசிகள் என்றொரு தகவல் கோடம்பாக்கம் ஏரியாவில் இன்றுவரை கிசுகிசுக்கப்படுவதும் உண்டு. திருப்பத்தூரில் கலைச் செல்வன் காணாமல் போன தாகப் பதியப்பட்ட வழக்கு இன்றுவரை முடிவுக்கு வராமல் இருக்கிறது.

தனுஷை சுற்றும் இந்த சர்ச்சைகளுக்கு அவரின் வார்த் தைகள்தான் முற்றுப்புள்ளியே!

எனக்கு மெயிலில் வந்தது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் மகன் தான் தனுஷ்! கஸ்தூரிராஜாவின் மகன் அல்ல! – புதிய பெற்றோர் புலம்பல்! Empty Re: என் மகன் தான் தனுஷ்! கஸ்தூரிராஜாவின் மகன் அல்ல! – புதிய பெற்றோர் புலம்பல்!

Post by ராஜா Mon Aug 12, 2013 1:36 pm

சிரி அட
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

என் மகன் தான் தனுஷ்! கஸ்தூரிராஜாவின் மகன் அல்ல! – புதிய பெற்றோர் புலம்பல்! Empty Re: என் மகன் தான் தனுஷ்! கஸ்தூரிராஜாவின் மகன் அல்ல! – புதிய பெற்றோர் புலம்பல்!

Post by யினியவன் Mon Aug 12, 2013 1:39 pm

அடப் போங்கப்பா - இன்னிக்கு பொழப்ப நாங்க ஒட்டுறதே பெரிய பாடா இருக்கு - இதுல இவங்க பிரச்சினை வேறா?

அறியாப் புள்ள, பச்ச புள்ள கடத்திட்டாங்கன்னு சொன்னா கொஞ்சம் வருத்தமாவது வரும் - சரி நம்ம பொழப்ப பாப்போம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என் மகன் தான் தனுஷ்! கஸ்தூரிராஜாவின் மகன் அல்ல! – புதிய பெற்றோர் புலம்பல்! Empty Re: என் மகன் தான் தனுஷ்! கஸ்தூரிராஜாவின் மகன் அல்ல! – புதிய பெற்றோர் புலம்பல்!

Post by Guest Mon Aug 12, 2013 2:04 pm

இதெல்லாம மெயில் ல அனுபுராங்க ... மின் அஞ்சல் கண்டுபிடித சிவா அய்யாதுரை பார்தார்ணா அடப்பாவிகளா என்பார் ... வேற என்ன என்ன உங்கள் மெயில் கு  அனுபுராங்க என் மெயில்  கும் கொஞ்சம் ஃபார்வார்டு பண்ணுங்க மகா ...
avatar
Guest
Guest

Back to top Go down

என் மகன் தான் தனுஷ்! கஸ்தூரிராஜாவின் மகன் அல்ல! – புதிய பெற்றோர் புலம்பல்! Empty Re: என் மகன் தான் தனுஷ்! கஸ்தூரிராஜாவின் மகன் அல்ல! – புதிய பெற்றோர் புலம்பல்!

Post by ஜாஹீதாபானு Mon Aug 12, 2013 2:08 pm

புரட்சி wrote:இதெல்லாம மெயில் ல அனுபுராங்க ... மின் அஞ்சல் கண்டுபிடித சிவா அய்யாதுரை பார்தார்ணா அடப்பாவிகளா என்பார் ... வேற என்ன என்ன உங்கள் மெயில் கு  அனுபுராங்க என் மெயில்  கும் கொஞ்சம் ஃபார்வார்டு பண்ணுங்க மகா ...
அய்யோ, நான் இல்லை 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் மகன் தான் தனுஷ்! கஸ்தூரிராஜாவின் மகன் அல்ல! – புதிய பெற்றோர் புலம்பல்! Empty Re: என் மகன் தான் தனுஷ்! கஸ்தூரிராஜாவின் மகன் அல்ல! – புதிய பெற்றோர் புலம்பல்!

Post by Guest Mon Aug 12, 2013 2:11 pm

ஜாஹீதாபானு wrote:
புரட்சி wrote:இதெல்லாம மெயில் ல அனுபுராங்க ... மின் அஞ்சல் கண்டுபிடித சிவா அய்யாதுரை பார்தார்ணா அடப்பாவிகளா என்பார் ... வேற என்ன என்ன உங்கள் மெயில் கு  அனுபுராங்க என் மெயில்  கும் கொஞ்சம் ஃபார்வார்டு பண்ணுங்க மகா ...
அய்யோ, நான் இல்லை 
எங்கே ஒடுறீங்க ? நாமஸ் கு நேரமாச்சா ? (நீங்க அனுபுன கடைசி மெசேஜ் நாபகம் இருக்கா) ?ஒன்னும் புரியல என்ன? 
avatar
Guest
Guest

Back to top Go down

என் மகன் தான் தனுஷ்! கஸ்தூரிராஜாவின் மகன் அல்ல! – புதிய பெற்றோர் புலம்பல்! Empty Re: என் மகன் தான் தனுஷ்! கஸ்தூரிராஜாவின் மகன் அல்ல! – புதிய பெற்றோர் புலம்பல்!

Post by ஜாஹீதாபானு Mon Aug 12, 2013 2:17 pm

புரட்சி wrote:
ஜாஹீதாபானு wrote:
புரட்சி wrote:இதெல்லாம மெயில் ல அனுபுராங்க ... மின் அஞ்சல் கண்டுபிடித சிவா அய்யாதுரை பார்தார்ணா அடப்பாவிகளா என்பார் ... வேற என்ன என்ன உங்கள் மெயில் கு  அனுபுராங்க என் மெயில்  கும் கொஞ்சம் ஃபார்வார்டு பண்ணுங்க மகா ...
அய்யோ, நான் இல்லை 
எங்கே ஒடுறீங்க ? நாமஸ் கு நேரமாச்சா ? (நீங்க அனுபுன கடைசி மெசேஜ் நாபகம் இருக்கா) ?ஒன்னும் புரியல என்ன? 
நாமாஸ் பண்ணிட்டு வந்துட்டேன் ஜாலி என்ன அனுப்புனேன்?

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் மகன் தான் தனுஷ்! கஸ்தூரிராஜாவின் மகன் அல்ல! – புதிய பெற்றோர் புலம்பல்! Empty Re: என் மகன் தான் தனுஷ்! கஸ்தூரிராஜாவின் மகன் அல்ல! – புதிய பெற்றோர் புலம்பல்!

Post by Guest Mon Aug 12, 2013 2:18 pm

இததான அனுபுநீங்க ...அப்றம் எப்ப பார்த்தாலும் ஆப் லைன் ..மப்பு ஏறிப்போச்சு 
avatar
Guest
Guest

Back to top Go down

என் மகன் தான் தனுஷ்! கஸ்தூரிராஜாவின் மகன் அல்ல! – புதிய பெற்றோர் புலம்பல்! Empty Re: என் மகன் தான் தனுஷ்! கஸ்தூரிராஜாவின் மகன் அல்ல! – புதிய பெற்றோர் புலம்பல்!

Post by ஜாஹீதாபானு Mon Aug 12, 2013 2:20 pm

புரட்சி wrote:
ஜாஹீதாபானு wrote:
புரட்சி wrote:
ஜாஹீதாபானு wrote:
புரட்சி wrote:இதெல்லாம மெயில் ல அனுபுராங்க ... மின் அஞ்சல் கண்டுபிடித சிவா அய்யாதுரை பார்தார்ணா அடப்பாவிகளா என்பார் ... வேற என்ன என்ன உங்கள் மெயில் கு  அனுபுராங்க என் மெயில்  கும் கொஞ்சம் ஃபார்வார்டு பண்ணுங்க மகா ...
அய்யோ, நான் இல்லை 
எங்கே ஒடுறீங்க ? நாமஸ் கு நேரமாச்சா ? (நீங்க அனுபுன கடைசி மெசேஜ் நாபகம் இருக்கா) ?ஒன்னும் புரியல என்ன? 
நாமாஸ் பண்ணிட்டு வந்துட்டேன் ஜாலி என்ன அனுப்புனேன்?
இததான அனுபுநீங்க ...அப்றம் எப்ப பார்த்தாலும் ஆப் லைன் ..மப்பு ஏறிப்போச்சு 
நான் மாசம் ஒரு தடவை மெயில் செக் செய்யுறதே பெரிய விஷயம் தம்பி ஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் மகன் தான் தனுஷ்! கஸ்தூரிராஜாவின் மகன் அல்ல! – புதிய பெற்றோர் புலம்பல்! Empty Re: என் மகன் தான் தனுஷ்! கஸ்தூரிராஜாவின் மகன் அல்ல! – புதிய பெற்றோர் புலம்பல்!

Post by krishnaamma Mon Aug 12, 2013 2:53 pm

இது என்ன புது கதை ? ஒன்னும் புரியல 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என் மகன் தான் தனுஷ்! கஸ்தூரிராஜாவின் மகன் அல்ல! – புதிய பெற்றோர் புலம்பல்! Empty Re: என் மகன் தான் தனுஷ்! கஸ்தூரிராஜாவின் மகன் அல்ல! – புதிய பெற்றோர் புலம்பல்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum