ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது

+3
யினியவன்
ராஜா
krishnaamma
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது Empty பிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது

Post by krishnaamma Sun Aug 11, 2013 5:42 pm

பிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது Img1130811003_1_1

பிரதமர் பதவிக்கு தகுதியானவர் யார்? என்று வெளிநாடுவாழ் இந்தியர்களிடம் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு 86 மதிப்பெண்களும், நரேந்திர மோடிக்கு 81 மதிப்பெண்களும், ராகுல் காந்திக்கு 53 மதிப்பெண்களும் கிடைத்துள்ளன.

வெளிநாடுவாழ் இந்தியரும், துபையில் மூத்த மனிதவள மேம்பாடு மற்றும் நிர்வாக ஆலோசகருமான பொன் முகைதீன் பிச்சை, இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? என்பது தொடர்பாக வெளிநாடுவாழ் இந்தியர்களிடம் இ-மெயில் மற்றும் தொலைபேசி மூலம் கருத்து கணிப்பு நடத்தினார்.

வளைகுடா நாடுகளான சவுதி, கத்தார், ஓமன், பக்ரைன், குவைத் மற்றும் ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா, ஸ்ரீலங்கா, தாய்லாந்து, இந்தியா ஆகிய நாடுகளை சேர்ந்த மேலாளர்கள், என்ஜினீயர்கள், வர்த்தகர்கள் ஆகியோரிடம் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

பிரதமர் பதவிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், குஜராத் முதல்வ நரேந்திர மோடியும் பொருத்தமானவர்கள்; தகுதியானவர்கள் ஆவர். மற்ற தலைவர்களை விட இவர்கள் இருவரும் பிரதமர் பதவிக்கு சிறந்தவர்கள். நாட்டின் தலைமை பொறுப்புக்கு தற்போது ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்கு இவர்கள் சிறந்த மாற்றாக இருப்பார்கள்.

பிரதமர் மன்மோகன்சிங்கை விட நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தக்கூடிய ஆற்றல் நரேந்திர மோடிக்கு உண்டு. பொருளாதார நடவடிக்கைகளை நிறைவேற்றுவதில் திறமைமிக்கவர். மத்தியில் நல்ல நிர்வாகத்தை அவரால் கொடுக்க முடியும்.

இன்றைய சூழலில் நாட்டின் உள்கட்டமைப்பு, சுகாதாரம், குடிநீர், எரிசக்தி ஆகியவற்றை மேம்படுத்த வேண்டுமானால் கண்டிப்பாக அன்னிய நேரடி முதலீடு அவசியம். அன்னிய முதலீட்டை ஈர்ப்பதற்கு மத்தியில் திறமையான நிர்வாகம் தேவை. ஆட்சியில் பொறுப்பு உணர்வு வேண்டும். திறமையான நிர்வாகத்தையும், ஆட்சியில் பொறுப்புணர்வையும் அளிக்கும் ஆற்றல் ஜெயலலிதாவுக்கும், நரேந்திர மோடிக்கும் இருக்கிறது.

தொடரும்..............


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது Empty Re: பிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது

Post by krishnaamma Sun Aug 11, 2013 5:43 pm

பிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது VBK-JAYALALITHAA_275684e

இன்னும் கூடுதலாக ஜெயலலிதா மனத்துணிவும், தீர்க்கமான உறுதியும் கொண்டவர் ஆவார்.

எப்படி லீ குவான் யூ சிங்கப்பூர் பற்றி தொலைநோக்கு சிந்தனை கொண்டிருந்தாரோ அத்தகைய தொலைநோக்கு பார்வை ஜெயலலிதாவிடமும் இருக்கிறது. 2011ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றபோது, இந்தியாவில் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற இலக்கை உருவாக்கினார். அவரது 2013 தொலைநோக்கு, மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தியை 11 சதவீதமாக உயர்த்துவது என்று இருந்தது.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும், குஜராத் முதல்வ நரேந்திர மோடிக்கும் நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வதற்கான நல்ல பொருளாதார அறிவு இருக்கிறது. இருவருக்கும் நீண்ட காலம் முதல்வராக பணியாற்றிய அனுபவம் உள்ளது. நரேந்திர மோடியை பொருத்தமட்டில் சாதி சாரா தலைவராக இருக்கிறார். மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் திறமை மிக்கவர். நிர்வாகத்திறன் படைத்தவர்.

அதேநேரத்தில் முதல்வர் ஜெயலலிதா, சில தனித்துவ பண்புகள் கொண்டவர். நிர்வாகத்திறமை, சமூக பிரச்னைகள் பற்றிய தெளிவு, சிக்கலான விஷயங்களைய உடனே புரிந்துகொள்ளும் அறிவாற்றல் மிக்கவர். ராஜ்ஜியத்திறன், சமூக, பொருளாதார அறிவு, பன்மொழி புலமை. முடிவு எடுக்கும் திறன், புதுமைசிந்தனை, நல்ல கல்விபுலமை, அரசியல் திறமைகள், மக்களின் நலன்பால் உள்ள அக்கறை. இவை எல்லாம் ஜெயலலிதாவின் தனிச்சிறப்புகள் ஆகும்.

பிரதமர் பதவிக்கு தகுதியானவர் யார் என்று ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, ஜெயலலிதாவுக்கு 86 மதிப்பெண்களும், நரேந்திரமோடிக்கு 81 மதிப்பெண்களும், ராகுலுக்கு 53 மதிப்பெண்களும் கிடைத்துள்ளன.

நன்றி : வெப் துனியா


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது Empty Re: பிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது

Post by ராஜா Sun Aug 11, 2013 6:04 pm

சிப்பு வருது 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது Empty Re: பிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது

Post by யினியவன் Sun Aug 11, 2013 7:28 pm

மோடிக்கே அம்மாவின் மோடி மஸ்த்தான் வித்தையா? சிரிப்பு சிப்பு வருது 



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது Empty Re: பிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது

Post by shenbagakumar Sun Aug 11, 2013 7:50 pm

இக்கரைக்கு அக்கரை பச்சை
shenbagakumar
shenbagakumar
பண்பாளர்


பதிவுகள் : 57
இணைந்தது : 20/06/2011

http://sujeets42@gmail.com

Back to top Go down

பிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது Empty Re: பிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது

Post by positivekarthick Sun Aug 11, 2013 8:21 pm

yes 100% KRISHNAMMA .


பிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது Pபிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது Oபிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது Sபிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது Iபிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது Tபிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது Iபிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது Vபிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது Eபிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது Emptyபிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது Kபிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது Aபிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது Rபிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது Tபிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது Hபிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது Iபிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது Cபிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது Empty Re: பிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது

Post by Muthumohamed Sun Aug 11, 2013 8:40 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு 



பிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது Mபிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது Uபிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது Tபிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது Hபிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது Uபிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது Mபிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது Oபிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது Hபிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது Aபிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது Mபிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது Eபிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

பிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது Empty Re: பிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது

Post by T.N.Balasubramanian Mon Aug 12, 2013 5:08 pm

திறமைக்கு ஏற்றவாறு பிரதம மந்திரி பதவி என்பதும் பிரதம மந்திரியை மக்கள் எல்லோரும் கட்சி சார்பின்றி தேர்ந்து எடுக்க வேண்டும் என்ற விதிமுறை நடைமுறைக்கு வந்தால்தான் இது சாத்யமாக முடியும். அதிகபட்சம் 40 MP களைவைத்துக்கொண்டு என்ன செய்யமுடியும்?
பிரதமமந்திரி பதவிக்கு அடி போடும் பெண்மணிகள் சிலர் , சுஷ்மா ஸ்வராஜ், மம்தா பானர்ஜி ,மாயாவதி ,ஷீலா தீக்ஷித்  & ஆண்களில் மோடி , முலாயம் ,நீதீஷ் குமார் , வேட்டிக்கட்டும் தமிழன்  ???????????????
வேடிக்கைகள் பார்க்க தயார் ஆகுங்கள்.!!!!!!!!!!!!

ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது Empty Re: பிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது

Post by யினியவன் Mon Aug 12, 2013 6:28 pm

அய்யா உங்கள காணோமே கொஞ்ச நாளா?

நீங்களும் பேரம் பேச தில்லிக்கு போயிட்டீங்களோன்னு நெனச்சேன் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது Empty Re: பிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது

Post by krishnaamma Mon Aug 12, 2013 7:23 pm

positivekarthick wrote:yes  100%  KRISHNAMMA  .
ரொம்ப புகழாதீங்க கார்த்திக் புன்னகை கண்ணடி நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் ஜாலி ஜாலி ஜாலி 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது Empty Re: பிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» பிரதமர் பதவிக்கு ஜெயலலிதா பொருத்தமானவர்
» இங்கிலாந்து பிரதமர் பதவிக்கு போட்டியிடும் பெண்
» பிரதமர் அலுவலகத்தில் அதிகாரங்கள் குவிந்திருப்பது நல்லதல்ல - ரகுராம் ராஜன் கருத்து
» பிரதமர் பதவிக்கு எனது கணவர் பொருத்தமானவர் அல்ல-ஜப்பான் பிரமதரின் மனைவி
» இங்கிலாந்து பிரதமர் பதவிக்கு இந்தியா வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் போட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum