Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறுby Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
rajuselvam | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
i6appar | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பதில் சொல்லுங்கள் பார்ப்போம்!
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பதில் சொல்லுங்கள் பார்ப்போம்!
தமிழில் "சொல்லலங்காரம்' என்ற தலைப்பில் பல நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றுள் ஒன்று, 1935-ஆம் ஆண்டு திருநெல்வேலி சு. முத்தையாபிள்ளை என்பவரால் பதிப்பிக்கப்பட்டு, "இரு சொல்லலங்காரம், முச்சொல்லலங்காரம்' என்ற ஒரு கையடக்க அளவிலான வெளியீடாக வெளிவந்துள்ளது. திருநெல்வேலி ஸ்ரீகாந்திமதி விலாச அச்சகத்தில் அச்சான இந்நூலின் விலை ஓர் அணா. அதிலிருந்து சில...
கேள்வி:
இரு சொல்லலங்காரம்
௧. அந்தணர் (சான்றோர்) சிறப்பதேன்? ஆணிகள் கழல்வதேன்?
௨. அரக்கரிலங்கை அழிவதேன்? அடுப்பிற் சாதங் கொதிப்பேன்?
௩. எருக்கிலை பழுப்பதேன்? எருமைக் கன்று சாவதேன்?
௪. குரல் நெருங்கிப் பேசுவதேன்? கோதையர் காது சிறப்பதேன்?
௫. திங்கள் வருவதேன்? திருவிளக்கேற்றுவதேன்?
கேள்வி:
முச்சொல்லலங்காரம்
௧. எழுதிப் பாராதான் கணக்கும், உழுது விதையாதான் செல்வமும், அழுது புரண்ட மனையாளும், இம்மூன்றும்.............. விடை :- க _ _ பு _ _ _ க _ _
௨. ஆறு நேரான குளமும், அரசரோடேறுமாறான குடியும், புருஷனைச் சீறுமாறான பெண்டிரும் இம்மூன்றும்.............
விடை:- நீ _ நீ _ _ வி _ _
௩. காலையிற் பல நூலாராயர்த் தலை மகனும், ஆலெரி போன்ற அயலானும், சாலை மனைக்கட்டிலிருக்கிற மனையாளும் இம்மூன்றும் ..............................
விடை: அ _ _ _ _ _ _ ச _
(நன்றி - ....................................................)

[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
Re: பதில் சொல்லுங்கள் பார்ப்போம்!
௨. அரக்கரிலங்கை அழிவதேன்? அடுப்பிற் சாதங் கொதிப்பேன்?
* தீமூட்டியதால்
௩. எருக்கிலை பழுப்பதேன்? எருமைக் கன்று சாவதேன்?
* பால் வற்றியதால்
௫. திங்கள் வருவதேன்? திருவிளக்கேற்றுவதேன்?
* ஞாயிறு மறைந்ததால்
* தீமூட்டியதால்
௩. எருக்கிலை பழுப்பதேன்? எருமைக் கன்று சாவதேன்?
* பால் வற்றியதால்
௫. திங்கள் வருவதேன்? திருவிளக்கேற்றுவதேன்?
* ஞாயிறு மறைந்ததால்
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: பதில் சொல்லுங்கள் பார்ப்போம்!
பாஸ் நீங்க அறிஞர் பாஸ்
நான் தினமணியில் பார்த்துட்டு சொல்றேன்
முச்சொல்லலங்காரம்
க: கழுதை புரண்ட களம்
உ: நீறுநீறாய் விடும்
௩: அஷ்டமத்திற் சனி
நான் தினமணியில் பார்த்துட்டு சொல்றேன்
முச்சொல்லலங்காரம்
க: கழுதை புரண்ட களம்
உ: நீறுநீறாய் விடும்
௩: அஷ்டமத்திற் சனி
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பதில் சொல்லுங்கள் பார்ப்போம்!
மிச்சத்தையும் பார்த்து சொல்லுங்கோ இனியவன் எனக்கு தெரியலையினியவன் wrote:பாஸ் நீங்க அறிஞர் பாஸ்
நான் தினமணியில் பார்த்துட்டு சொல்றேன்
முச்சொல்லலங்காரம்
க: கழுதை புரண்ட களம்
உ: நீறுநீறாய் விடும்
௩: அஷ்டமத்திற் சனி
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பதில் சொல்லுங்கள் பார்ப்போம்!
நல்ல திரி சாமி தொடருங்கள்

அதான் சிவா சொல்லிட்டாரே
அந்தணர் சிறப்பதேன்? ஆணிகள் கழல்வதேன்? - மறையினால்!
அரக்கரிலங்கை அழிவதேன்? அடுப்பிற் சாதங் கொதிப்பேன்? - தீயிட்டதால்!
எருக்கிலை பழுப்பதேன்? எருமைக் கன்று சாவதேன்? - பாலற்று!
குரல் நெருங்கிப் பேசுவதேன்? கோதையர் காது சிறப்பதேன்? - கம்மலினால்!
திங்கள் வருவதேன்? திருவிளக்கேற்றுவதேன்? - ஞாயிறு போவதால்!
அந்தணர் சிறப்பதேன்? ஆணிகள் கழல்வதேன்? - மறையினால்!
அரக்கரிலங்கை அழிவதேன்? அடுப்பிற் சாதங் கொதிப்பேன்? - தீயிட்டதால்!
எருக்கிலை பழுப்பதேன்? எருமைக் கன்று சாவதேன்? - பாலற்று!
குரல் நெருங்கிப் பேசுவதேன்? கோதையர் காது சிறப்பதேன்? - கம்மலினால்!
திங்கள் வருவதேன்? திருவிளக்கேற்றுவதேன்? - ஞாயிறு போவதால்!
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பதில் சொல்லுங்கள் பார்ப்போம்!
சரியா பாருங்க இனியவன் சிவா 3 கேள்விகளுக்குத்தான் பதில் சொல்லி இருந்தார் மீதி யை உங்களை கேட்டேன் , சூப்பர் பதில் நன்றியினியவன் wrote:அதான் சிவா சொல்லிட்டாரே
அந்தணர் சிறப்பதேன்? ஆணிகள் கழல்வதேன்? - மறையினால்!
அரக்கரிலங்கை அழிவதேன்? அடுப்பிற் சாதங் கொதிப்பேன்? - தீயிட்டதால்!
எருக்கிலை பழுப்பதேன்? எருமைக் கன்று சாவதேன்? - பாலற்று!
குரல் நெருங்கிப் பேசுவதேன்? கோதையர் காது சிறப்பதேன்? - கம்மலினால்!
திங்கள் வருவதேன்? திருவிளக்கேற்றுவதேன்? - ஞாயிறு போவதால்!
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பதில் சொல்லுங்கள் பார்ப்போம்!
இதே வேலை சிவாவுக்கு - எப்பவும் திருப்பதி வேலை தான் - அப்படித்தானேம்மா?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பதில் சொல்லுங்கள் பார்ப்போம்!
ஏன் நான் நன்னா இருக்கிறது உங்களுக்கு பிடிக்கக்லையா?யினியவன் wrote:இதே வேலை சிவாவுக்கு - எப்பவும் திருப்பதி வேலை தான் - அப்படித்தானேம்மா?
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 1 of 2 • 1, 2
Similar topics
» விடை சொல்லுங்கள் பார்ப்போம் , உங்களுடைய ஊகம் யாராக இருக்கும்?!!
» யார் பதில் சொல்வார்கள் என பார்ப்போம்
» பதில் தாருங்கள் பார்ப்போம் நகைச்சுவைக்காக மட்டும்.
» தினமும் ஒரு செந்தமிழ் படிப்போம் நீங்கள் உண்மைத் தமிழரானால் பதில் தாருங்கள் பார்ப்போம்
» பதில் சொல்லுங்கள்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|