Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!by ayyasamy ram Today at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் !
4 posters
Page 1 of 1
ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் !
இன்று ரம்ஜான் பண்டிகையை முஸ்லிம்கள் மகிழ்வுடன் கொண்டாடுகின்றனர். இது ரம்ஜான் பெருநாள் என்றும், ஈகைத் திருநாள் என்றும், ஈதுல் பித்ர் என்றும் அழைக்கப்படுகிறது.![ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Fqwk](https://2img.net/r/ihimizer/img692/3631/fqwk.jpg)
ரமலான் நோன்பை, ஒரு மாதம் நோற்று, அதன்பின் ரமலான் மாதத்திற்கு அடுத்த மாதமான ஷவ்வால் மாதம் முதல் நாளில், ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
![ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Fqwk](https://2img.net/r/ihimizer/img692/3631/fqwk.jpg)
ரமலான் மாதத்தில் ஏழை வரியாகிய ஜக்காத் நன்கொடையையும், ஸதக்கா என்ற தருமத்தையும், அதிக அளவில் வழங்கி, அதன் பின் ரம்ஜான் தினத்தன்று, ஈத்காவிற்கு ரம்ஜான் தொழுகையை நிறைவேற்ற செல்லும் முன்பு, "பித்ரா' எனும் சிறப்பு நன்கொடையை ஏழைகளுக்கு கட்டாயமாக வழங்குவதால், இப்பண்டிகை ஈகைத் திருநாள் என்று அழைக்கப்படுகிறது.
இப்பண்டிகையை, "ஈத் உல் பித்ர்' என்றும் அழைக்கின்றனர். ஈத் என்பதற்கு திரும்ப திரும்ப வரும் மகிழ்ச்சி என்றும், பித்ர் என்பதற்கு தானம் தருமம் என்றும் பொருளாகும்.பொருட்களை தானம் செய்வதால், ஆண்டுதோறும் திரும்ப திரும்ப வருகின்ற மகிழ்ச்சியான நாள் தான், இந்த ரம்ஜான் பெருநாள்.பித்ரா என்ற நன்கொடையான, கட்டாயமாக ரம்ஜான் பண்டிகை அன்று காலையிலேயே ஏழைகளுக்கு வழங்குவதன் நோக்கம்; அன்று எந்த ஒரு மனிதனும் பசித்திருக்கக் கூடாது என்பது தான். ரமலான் மாதம் முழுவதும் பகல்
பொழுதில் நோன்பிருந்து பசித்திருக்கும் பணக்காரனும், வறுமையால் நெடுநாட்கள் பசியோடு இருக்கும் ஏழையும், ரம்ஜான் நாளில் உண்டு மகிழ்கின்றனர். கொடுப்பவனும் மகிழ்கிறான்; பெறுபவனும் மகிழ்கிறான். அன்று, பசி என்பது யாரிடத்திலும் காணப்படுவதில்லை.
இறைவனின் கட்டளைக்கு அடி பணிந்து, ரமலான் முழுவதும் நோன்பிருந்து, வணக்க வழிபாடுகளிலும் ஈடுபட்டு ஜக்காத், சதகா போன்ற தான, தருமங்களையும் செய்து, இறைவனின் அன்பிற்கு பாத்திரமான மனிதன், இதற்குரிய கூலியை, பயனை இறைவனிடமிருந்து பெறுகின்ற இந்நாள் ஒரு வெற்றித் திருநாள்.
வயலிலே உழைத்து அதற்குரிய பலனை உழவர்கள் அறுவடை நாளில் பெறுவதைப் போல் தங்கள் கடமைகள் ஆகிய நோன்பு, தொழுகை, ஜக்காத் ஆகியவற்றை ஈமான் எனும் இறை நம்பிக்கையோடு வெற்றிகரமாக நிறைவேற்றி, இறைவனின் திருபொருத்தத்திற்கு ஆளாகின்றனர். இறைவனின் அன்பிற்கு ஆளாகின்றனர். அவர்களுடைய தியாகங்கள் அங்கீகரிக்கப்படுகின்றன. பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. அடியான் எனக்காகவே, பசித்திருந்து, நோன்பிருந்து தியாகம் செய்தான். அவனுக்குரிய கூலியை, நேரிடையாக நானே வழங்குவேன் என்று இறைவன் திருமறையில் குறிப்பிட்டிருக்கின்றான்.
பிற மாதங்களில் செய்யப்படும் நற்காரியங்களை விட, ரமலான் மாதத்தில் செய்யப்படும் நன்மைகளுக்கு, 70 மடங்கு அதிகமான பலன்கள் கிடைக்கும் என்று கூறப்படுவதால், அதிகமான தான தருமங்கள் இம்மாதத்தில் வழங்கப் படுகின்றன. வணக்க வழிபாடுகளும், அதிகமாக நிறைவேற்றப்படுகின்றன. ரமலான் மாத நோன்பின் மாண்பே வணங்குங்கள்! வழங்குங்கள்! என்பதில் தான் அடங்கியிருக்கிறது.ஜக்காத் எனும் ஏழை வரியை வழங்குவது, ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சேமிப்பில் இரண்டரை சதவீதம் கணக்கிடப்பட்டு, அது, ஏழைகளுக்கு, தானமாக வழங்கப்பட வேண்டும்.
ஈத்துவக்கும் இன்பமே பேரின்பம். பொருள் ஓரிடத்தில் குவியாமல் தடுக்கும் பொருளாதார சீர்திருத்த முறை தான் ஜக்காத். பகல் முழுவதும் பசித்திருத்தல், இரவிலே விழித்திருந்து, வணக்க வழிபாடுகளிலே ஈடுபடுதல் போன்ற நற்செயல்களால், ஒருவனுடைய பாவங்கள் நீக்கப்படுகின்றன. மனிதன் புனிதமடைகிறான். அவனுடைய மனம் பண்படைகிறது.பசித்திருக்கும் நோன்பு, பட்டினி கிடப்பதற்காக அளிக்கப்படும் பயிற்சி அல்ல; அது, பண்பாடுகள் வளருவதற்காக அளிக்கப்படுகின்ற பயிற்சியாகும். ஏழைகளின் பசித் துயரை, பணக்காரர்களும் உணர்வதற்கு ரமலான் நோன்பு ஒரு காரணமாகிறது. ஏழைகள் மீது அவர்களுக்கு இரக்கம் உண்டாகிறது. மனிதாபிமானம் வளர்கின்றது.
பசித்திருக்கும் போது, மனிதனுடைய இச்சைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. அவனுடைய சுயகட்டுப்பாடு வளர்கிறது. மனம் ஒரு குரங்கு என்பார்கள். இங்கும் அங்கும் அலைபாயும் மனம், ஒரு கட்டுப் பாட்டிற்குள் வருவதால் மனம் ஒருமைப்படுகிறது. ஆன்மிக உணர்வுகள் வளர்கின்றன.நோன்பின் போது, பிறரைப் பற்றிப் புறம் பேசுவது கண்டிக்கப்பட்டுள்ளது. அப்படி பேசுவதை கேட்பதும் தவறு என்று கூறப்படுகிறது. ஆடவர் பெண்டிரையோ, பெண்டிர் ஆடவரையோ இச்சையுடன் நோக்குவதும் தடுக்கப்படுகிறது. எனவே, நாவால் செய்கின்ற பாவங்களும், காதுகளால் செய்கின்ற பாவங்களும், கண்களால் செய்கின்ற பாவங்களும் தடுக்கப்படுவதால், நோன்பு, மனிதனை பாவம் செய்வதிலிருந்து பாதுகாக்கும் கேடயமாக அமைகின்றது.ரம்ஜான் பண்டிகை அன்று பிறசமய சகோதரர்களுக்கும் உணவு மற்றும் இனிப்பு வகைகளை அன்பளிப்பாக வழங்கி, பரஸ்பர அன்பை வளர்த்துக் கொள்கின்றனர். இதனால் சமூக நல்லிணக்கம் ஏற்படுகின்றது.
நன்றி : தினமலர்

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் !
வாழ்துக்கும் பதிவுக்கு நன்றி அம்மா
ஆனால் எங்களுக்கு நேற்றே பெருநாள் முடிந்துவிட்டது

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)

![ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)

![ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)

![ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் !
ஈகரை இஸ்லாமிய நண்பர்கள் அனைவருக்கும் இனிய ரமதான் நல்வாழ்த்துகள்.
மாஷா அல்லாஹ்
மாஷா அல்லாஹ்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் !
நன்றி முத்து
நன்றி அசுரன்![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
நன்றி பானு![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
நன்றி அசுரன்

நன்றி பானு
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் !
krishnaamma wrote:நன்றி முத்து![]()
நன்றி அசுரன்
நன்றி பானு
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தர்மத்தின் திருநாள் நோன்புப் பெருநாள்.(நோன்புப்பெருநாளுக்கான கவிதை)
» என் இனிய அன்பு நண்பர்களுக்கு இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்!!!!
» உலகிலுள்ள அனைத்து இஸ்லாம் உறவுகளுக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் புனித ரமலான் வாழ்த்துகள்!
» இனிய ரம்ஜான் தின வாழ்த்துகள்
» இனிய ரம்ஜான் வாழ்த்துகள்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|