ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சேலம் பகுதியில் மர்மக்காய்ச்சல்: மக்கள் பீதி

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சேலம் பகுதியில் மர்மக்காய்ச்சல்: மக்கள் பீதி Empty சேலம் பகுதியில் மர்மக்காய்ச்சல்: மக்கள் பீதி

Post by Tamilzhan Mon Oct 26, 2009 2:01 pm

சேலம் பகுதியில் மர்மக்காய்ச்சல்: மக்கள் பீதி

சேலம் மாவட்டம் ஆத்தூர், பைத்தூர் புதூர் கிராமத்தை சேர்ந்த மக்கள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கிராமத்தை சேர்ந்த 2 பேர் நேற்று மர்ம காய்ச்சலுக்கு பலியானார்கள். இதேபோல் வாழப்பாடி அருகே பரவையில் மர்மக்காய்ச்சலுக்கு ஒரு பெண் உட்பட இரண்டு பேர் பலியாகி உள்ளனர்.


இந்நிலையில் இந்த கிராமத்தில் வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சல் குறித்து ஆராயவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் 30 மருத்தவர்கள் கொண்ட குழு அங்கு விரைந்துள்ளது. கிராம மக்கள் அனைவருக்கும் ஊசி போடப்பட்டு வருகிறது. மேலும் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து ரத்த மாதிரிகளும் சேமிக்கப்பட்டு வருகின்றன. மர்ம காய்ச்சலால் கடந்த 20 நாட்களாக இப்பகுதி மாணவர்கள் யாரும் பள்ளிக்கு செல்லவில்லை. மேலும் இந்த காய்ச்சலால் உயிர் பலி ஏற்பட்டுள்ளதால் கிராம மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

சேலம் பகுதியில் மர்மக்காய்ச்சல்: மக்கள் பீதி Empty Re: சேலம் பகுதியில் மர்மக்காய்ச்சல்: மக்கள் பீதி

Post by அபிராமிவேலூ Mon Oct 26, 2009 2:52 pm

ஏம்பா இதெல்லாம் முதலே சொல்லகுடாத சேலத்தவிட்டு நான் எங்க மீனு விட்டுக்கு கிளம்புறேன் சேலம் பகுதியில் மர்மக்காய்ச்சல்: மக்கள் பீதி 68516 சேலம் பகுதியில் மர்மக்காய்ச்சல்: மக்கள் பீதி 68516 சேலம் பகுதியில் மர்மக்காய்ச்சல்: மக்கள் பீதி 230655 சேலம் பகுதியில் மர்மக்காய்ச்சல்: மக்கள் பீதி 230655 சேலம் பகுதியில் மர்மக்காய்ச்சல்: மக்கள் பீதி 230655 சேலம் பகுதியில் மர்மக்காய்ச்சல்: மக்கள் பீதி 230655
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

சேலம் பகுதியில் மர்மக்காய்ச்சல்: மக்கள் பீதி Empty Re: சேலம் பகுதியில் மர்மக்காய்ச்சல்: மக்கள் பீதி

Post by VIJAY Mon Oct 26, 2009 3:08 pm

பாத்து அபிராமி அப்பப்போ ஈகரைக்கு வந்துட்டு போங்க...... சேலம் பகுதியில் மர்மக்காய்ச்சல்: மக்கள் பீதி Icon_lol


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

சேலம் பகுதியில் மர்மக்காய்ச்சல்: மக்கள் பீதி Empty Re: சேலம் பகுதியில் மர்மக்காய்ச்சல்: மக்கள் பீதி

Post by அபிராமிவேலூ Mon Oct 26, 2009 3:17 pm

VIJAY wrote:பாத்து அபிராமி அப்பப்போ ஈகரைக்கு வந்துட்டு போங்க...... சேலம் பகுதியில் மர்மக்காய்ச்சல்: மக்கள் பீதி Icon_lol
மீனு கிட்ட போய்ட்ட ஈகரைலாதன் முழு நேரமும் மீனு மாதிரி சேலம் பகுதியில் மர்மக்காய்ச்சல்: மக்கள் பீதி 678642 சேலம் பகுதியில் மர்மக்காய்ச்சல்: மக்கள் பீதி 678642 சேலம் பகுதியில் மர்மக்காய்ச்சல்: மக்கள் பீதி 678642
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

சேலம் பகுதியில் மர்மக்காய்ச்சல்: மக்கள் பீதி Empty Re: சேலம் பகுதியில் மர்மக்காய்ச்சல்: மக்கள் பீதி

Post by VIJAY Mon Oct 26, 2009 3:19 pm

சேலம் பகுதியில் மர்மக்காய்ச்சல்: மக்கள் பீதி Icon_eek எங்கே கானோம்......


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

சேலம் பகுதியில் மர்மக்காய்ச்சல்: மக்கள் பீதி Empty Re: சேலம் பகுதியில் மர்மக்காய்ச்சல்: மக்கள் பீதி

Post by அபிராமிவேலூ Mon Oct 26, 2009 3:56 pm

VIJAY wrote:சேலம் பகுதியில் மர்மக்காய்ச்சல்: மக்கள் பீதி Icon_eek எங்கே கானோம்......
மீனுவய கேட்டிங்க
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

சேலம் பகுதியில் மர்மக்காய்ச்சல்: மக்கள் பீதி Empty Re: சேலம் பகுதியில் மர்மக்காய்ச்சல்: மக்கள் பீதி

Post by VIJAY Mon Oct 26, 2009 3:57 pm

ஆமாம்......


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

சேலம் பகுதியில் மர்மக்காய்ச்சல்: மக்கள் பீதி Empty Re: சேலம் பகுதியில் மர்மக்காய்ச்சல்: மக்கள் பீதி

Post by அபிராமிவேலூ Mon Oct 26, 2009 3:59 pm

VIJAY wrote:ஆமாம்......
நான் தான் மீணுவ ரெஸ்ட் எடுக்க சொல்லீருகேன்
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

சேலம் பகுதியில் மர்மக்காய்ச்சல்: மக்கள் பீதி Empty Re: சேலம் பகுதியில் மர்மக்காய்ச்சல்: மக்கள் பீதி

Post by VIJAY Mon Oct 26, 2009 4:00 pm

ABIRAMI M wrote:
VIJAY wrote:ஆமாம்......
நான் தான் மீணுவ ரெஸ்ட் எடுக்க சொல்லீருகேன்

என்ன செஞ்சுட்டாங்கன்னு இப்ப ரெஸ்ட் எடுக்குறாங்க....
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

சேலம் பகுதியில் மர்மக்காய்ச்சல்: மக்கள் பீதி Empty Re: சேலம் பகுதியில் மர்மக்காய்ச்சல்: மக்கள் பீதி

Post by Tamilzhan Mon Oct 26, 2009 4:01 pm

ABIRAMI M wrote:ஏம்பா இதெல்லாம் முதலே சொல்லகுடாத சேலத்தவிட்டு நான் எங்க மீனு விட்டுக்கு கிளம்புறேன் சேலம் பகுதியில் மர்மக்காய்ச்சல்: மக்கள் பீதி 68516 சேலம் பகுதியில் மர்மக்காய்ச்சல்: மக்கள் பீதி 68516 சேலம் பகுதியில் மர்மக்காய்ச்சல்: மக்கள் பீதி 230655 சேலம் பகுதியில் மர்மக்காய்ச்சல்: மக்கள் பீதி 230655 சேலம் பகுதியில் மர்மக்காய்ச்சல்: மக்கள் பீதி 230655 சேலம் பகுதியில் மர்மக்காய்ச்சல்: மக்கள் பீதி 230655

அப்போ பேயும் பிசாசும் ஈகரையில் உலவும்னு சொல்லுங்க..! சேலம் பகுதியில் மர்மக்காய்ச்சல்: மக்கள் பீதி Icon_lol


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

சேலம் பகுதியில் மர்மக்காய்ச்சல்: மக்கள் பீதி Empty Re: சேலம் பகுதியில் மர்மக்காய்ச்சல்: மக்கள் பீதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum