ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆணிவேர் அசைக்கும்.....ஆலம் விழுதுகள்

2 posters

Go down

ஆணிவேர் அசைக்கும்.....ஆலம் விழுதுகள் Empty ஆணிவேர் அசைக்கும்.....ஆலம் விழுதுகள்

Post by ராஜு சரவணன் Fri Aug 09, 2013 9:37 am

ஆணிவேர் அசைக்கும்.....ஆலம் விழுதுகள் Nv9l


காதல் என்பது சொல்லா....? உணர்வா...இல்லை ஆசையா?
முதலில் எது காதல் இங்கு,,..??..........தெளிவில்லாமல் குழம்புவது இளமையா?..இல்லை முதுமையா..?

என்ன நடக்கிறது இங்கு..???...காதல் எனும் பெயரில் நடந்த ஜோடிச் சாவுகள் பழைய கதையாகி....நாகரீகம் வளர்ந்து

குடும்பம் ...தெரு .....ஏரியாக்கள் தாண்டி ..ஊர் எரித்து காவு கேட்கிறது..இப்போதெல்லாம்......

பலி ஆடு ஆகிறது பச்சிளங்குருத்துகள்.......

இதில் பிரபலமானவர்கள் பக்கம் அம்பலம் ஏறுகிறது அவமானம்......

நடுத்தரவர்க்கம்..தலை முழுகுவாதாய் சொல்லி.....வளைகாப்பு நடத்தி இணந்து விடுகிறது

பால் மணம் மாறாத சின்ன சின்ன குழந்தைகள்...அடம் பிடித்து பொம்மை வாங்குவது போல் இன்று ..பெற்றோரிடம் போய் கேட்கிறது

வாழ்க்கையை

வாங்கித் தருகிறாயா.?//..இல்லை நான் ஓடிப் போகவா என்று....???

18 வயதானால் எல்லாமும் தெரிந்து விடுகிறதா...????

நேற்று வரை ஊசி கோர்க்க தெரியாதவள்...ஓடிப் போகிறாள் காதலனுடன்...ஊர் விட்டு ஊர் போய் தாம்பத்யம் தைக்க......

ஓட்டு போட வயது நிர்ணயித்த சட்டம் ..அவள் ஓடிப் போகவும்
வழி வகுக்கிறதா..??

கிளிப்பிளையாய் வசியம் மேலிட கூண்டில் ஏறி 
சொல்கிறது..சிறு பெண்........தாய் தந்தை வேண்டாம் என

இது வயதின் கோளாறா....இல்லை வாலிப கோளாறா

பொத்தி பொத்தி பாதுகாக்கும் பெற்றவர்கள்

எந்த புள்ளியில் தவறுகிறார்கள்..அந்த குருத்துகளை பாதுகாக்க

தன்மகள் என்ன செய்கிறாள்..என்ன நினைக்கிறாள்....யாருடன் சிநேகம் கொள்கிறாள்..என்றெல்லாம் பார்ப்பதை தனிமனித சுதந்திரத் தலையீடாய் நினைக்கிறதா.........வளர்ந்து வரும் கலாச்சாரம்

தனித் தனி அறைகள்.....வளரும் நாகரீக வசதிகள்.....கைநிறைய பணங்கள்...கஷ்டப்படாத சூழல்கள்...இம் மென முன் ...தேடல் இல்லாமல் நிறைவேற்றப்படும் தேவைகள்...இவை எல்லாமே இளைய தலைமுறைகளிடம் ...அறிவில் ஆர்வம் கொண்டு வருதே தவிர...மனதில் முதிர்ச்சியை கொண்டு வரவில்லை

பெற்றோரும் இதை கவனிக்கும் நிலையில் இல்லை......பணம் ..பொருள் ..பதவி ..புகழ் தேடி...ஓடி ஒடி...அலையும்.....தாய் தகப்பன்கள்...குழந்தைகளின் மனம் தேடி பேச நேரம் அமைவதில்லை

அறிமுகம் இல்லாத யாரோ ஒருவன..அன்பு ...என் உயிர் நீ ..என..காதல்...எனும் பெயரில் செய்யும் வாலிப வசியம் வெகு வேகமாக
வேலை செய்கிறது ..எதையும் தூக்கி எறியும் பிடிவாத குழந்தைச் துணிச்சல் தருகிறது

பாளை விரிக்காத தென்னைகள் ஓலையாகும் முன்னரே சருகாகி உதிர்கின்றனர்.......

இதில் அநாகரீகமான அரசியல் தலையீடுகள் வேறு சாதீய வெறியாய் 
..கூத்தாடிக் கோமாளிகள்

ரயிலை தன் மீது ஏற்றி தற்கொலை செய்து கொண்டான் அவன்...தினம் தினம் செத்து பிழைக்கிறாள் இவர்களின் கையில் சிக்கிய பெண்



அன்றெல்லாம்...பெண் பருவம் எய்தினால்...தாயின் மடியில் நெருப்பு கட்டி கண்காணிக்கப் படுவாள்...பருவம் எய்திய பின் கற்றுக் கொடுக்கப் படும்...நிறப்பது எப்படி?..நடப்பது எப்படி...அமர்வது எப்படி...?..முக்கியமாக சிரிப்பது எப்படி என்று கூட

இன்றோ அவள் பருவம் வருவதே வெளி உலகுக்கு மறைக்கப் படுகிறது..தாயவளால் மறக்கப் படுகிறது

ஆண் பிள்ளைத் துணிச்சல் வேண்டுமாம்..ஆதலால்..அவள் சரிசமமாய்
நடத்தவேண்டும் என அவளுள் இருக்கும் பெண்மை அடக்கி வளர்க ,,,எவனோ வந்து தூண்டி விடுகிறான் ஹார்மோன் செயல்பாடுகளை

ஏன் அன்று வளர்ந்த பெண்களில் துணிச்சல்கள் இல்லையா...???

குழந்தையாவே வளரும் அவள்......காதலன் என வரும் போது முரட்டுக் குழந்தையாகிறாள்...கவனம் வேண்டும் பெற்றோர்களே

யாரை வாசல் வரை நிறுத்த வேண்டும் ..யாரை வீட்டுக்குள் சேர்க்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரிய வேண்டும் முதலில்

நீங்கள் தப்பானவன் என்று தெரிந்த பின்னும் எதோ ஒரு தேவைக்கு ஒரடி எடுத்து வைத்தால்..உங்கள் செல்ல மகள் 2 அடி எடுத்து வைப்பாள் ..வெளி உலகு தெரியாமல் ஏமாந்து போய்


உங்கள் குழந்தைக்கு 

எவரையும் மிஞ்சும் கல்வி கொடுக்க வேண்டாம்

எவரையும் மிஞ்சும் செல்வம் குவிக்க வேண்டாம்

எவரையும் மிஞ்சும் ..அழகும்..புகழும் கொடுக்க வேண்டாம்

எல்லோரையும் மிஞ்சும் மனப் பக்குவத்தை கொடுங்கள்

கஷ்டங்கள் விதைத்து வெற்றி அறுவடை செய்ய கற்றுத் தாருங்கள்

தன் சுயநலம் . ..தன் தேவைகள்...எனத் தன்னை தானே குறுக்கிக்கொண்டு விதை விட்டு பழுக்கும் போன்சாய் மரங்களாய் அல்லாது

வயதுவேர் தாங்கி ஓய்ந்தாலும்.............பாசவிழுது பரப்பி நமைத் தாங்கும்.....ஆலம் விதைகளாய் அவர்களை வளருங்கள்...............

பழமை திரும்பினும்
மானங்கள் காக்கட்டும் மானுடங்கள்





நன்றி  சுந்தரி கதிர்
மணக்கால் அய்யம்பேட்டை ப்ளாக்ஸ்பாட் 
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ஆணிவேர் அசைக்கும்.....ஆலம் விழுதுகள் Empty Re: ஆணிவேர் அசைக்கும்.....ஆலம் விழுதுகள்

Post by யினியவன் Fri Aug 09, 2013 10:10 am

பக்குவமின்றி வளர்த்து அவர்களும்
பக்குவமின்றி வளர்ந்து இச்சூழலில்
சிக்கித் தளர்ந்து அதைக் கண்டு
தத்துவமும் பித்துவமும் பேசி
பயன் என்ன?

ஆணிவேர் அசையா வாழும் விழுதுகளை வளர்ப்போம்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum