ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடிநீர் பஞ்சத்தைச் சமாளிக்க தண்ணீரை ரேஷனில் வழங்க முடிவு- சீனா சோகம்!

5 posters

Go down

குடிநீர் பஞ்சத்தைச் சமாளிக்க தண்ணீரை ரேஷனில் வழங்க முடிவு- சீனா சோகம்! Empty குடிநீர் பஞ்சத்தைச் சமாளிக்க தண்ணீரை ரேஷனில் வழங்க முடிவு- சீனா சோகம்!

Post by ராஜு சரவணன் Fri Aug 09, 2013 7:42 am

சீனாவின் பல பகுதிகளில் கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் மக்கள் குடிநீரின்றி தவிக்கின்றனர். வரும் நாட்களில் வெப்பநிலை, அனல் காற்று அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஷாங்காயில் வெப்பத்தின் தாக்குதலுக்கு இதுவரை 10 பேர் உயிரிழந்தனர். ஜூலை மாதத்தில் நிலவும் இந்த வெப்ப நிலை மற்றும் அதன் தாக்கம் கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்து வருவதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குடிநீர் பஞ்சத்தைச் சமாளிக்க தண்ணீரை ரேஷனில் வழங்க முடிவு- சீனா சோகம்! Rsyn
இதனால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மத்திய மற்றும் கிழக்கு சீனாவின் 9 மாகாணங்களில் வரலாறு காணாத குடிநீர் பஞ்சம் நிலவுகிறது. இப்பகுதிகளில் வசிக்கும் 50 லட்சம் பேர் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதை சமாளிக்க அரசு பெரும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு கட்டமாக குடிநீரை ரேஷனில் வினியோகம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. கடும் வெப்பத்தால் மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருவதால் மருத்துவமனைகளில் கூட்டம் அலை மோதுகிறது. வெயில் காரணமாக கடல்நீரின் வெப்பநிலையும் அதிகரித்து வருகிறது. இதனால் நாளொன்றுக்கு ஒரு டன் மீன்கள் இறக்கின்றன என்று ஷாங்காய் க்விங்பு மாகாணத்தில் உள்ள டபெங் மீன் பண்ணை இயக்குனர் லியு கெலின் தெரிவித்துள்ளார்.



ஆந்தை ரிப்போர்ட்டர் .காம் 
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

குடிநீர் பஞ்சத்தைச் சமாளிக்க தண்ணீரை ரேஷனில் வழங்க முடிவு- சீனா சோகம்! Empty Re: குடிநீர் பஞ்சத்தைச் சமாளிக்க தண்ணீரை ரேஷனில் வழங்க முடிவு- சீனா சோகம்!

Post by யினியவன் Fri Aug 09, 2013 9:25 am

தரமற்ற பொருட்களை உலகெங்கும் பஞ்சமின்றி
அள்ளி வழங்கும் சீனர்களுக்கு தண்ணீர் பஞ்சமா?

ஆனால் ஒன்று நதிகளை இணைக்க இன்று முடிவு செய்தால் அதை விரைவில் செயல்படுத்த அவர்களால் முடியும்!!! இணைத்து மக்களின் தாகம் தீர்க்கட்டும் அவர்கள் அரசாவது.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குடிநீர் பஞ்சத்தைச் சமாளிக்க தண்ணீரை ரேஷனில் வழங்க முடிவு- சீனா சோகம்! Empty Re: குடிநீர் பஞ்சத்தைச் சமாளிக்க தண்ணீரை ரேஷனில் வழங்க முடிவு- சீனா சோகம்!

Post by அசுரன் Fri Aug 09, 2013 9:56 pm

யினியவன் wrote:தரமற்ற பொருட்களை உலகெங்கும் பஞ்சமின்றி
அள்ளி வழங்கும் சீனர்களுக்கு தண்ணீர் பஞ்சமா?

ஆனால் ஒன்று நதிகளை இணைக்க இன்று முடிவு செய்தால் அதை விரைவில் செயல்படுத்த அவர்களால் முடியும்!!! இணைத்து மக்களின் தாகம் தீர்க்கட்டும் அவர்கள் அரசாவது.
நம்மளால முடியாதுன்னு சொல்லாம சொல்றீங்க.. ஓகே ஓகே
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

குடிநீர் பஞ்சத்தைச் சமாளிக்க தண்ணீரை ரேஷனில் வழங்க முடிவு- சீனா சோகம்! Empty Re: குடிநீர் பஞ்சத்தைச் சமாளிக்க தண்ணீரை ரேஷனில் வழங்க முடிவு- சீனா சோகம்!

Post by Muthumohamed Fri Aug 09, 2013 11:38 pm

யினியவன் wrote:தரமற்ற பொருட்களை உலகெங்கும் பஞ்சமின்றி
அள்ளி வழங்கும் சீனர்களுக்கு தண்ணீர் பஞ்சமா?

ஆனால் ஒன்று நதிகளை இணைக்க இன்று முடிவு செய்தால் அதை விரைவில் செயல்படுத்த அவர்களால் முடியும்!!! இணைத்து மக்களின் தாகம் தீர்க்கட்டும் அவர்கள் அரசாவது.
உங்களின் ஆதங்கம் புரிகிறது

ஆனால் இறைவன் எல்லாருக்கும் எல்லாமுமே கொடுக்கமாட்டான்



குடிநீர் பஞ்சத்தைச் சமாளிக்க தண்ணீரை ரேஷனில் வழங்க முடிவு- சீனா சோகம்! Mகுடிநீர் பஞ்சத்தைச் சமாளிக்க தண்ணீரை ரேஷனில் வழங்க முடிவு- சீனா சோகம்! Uகுடிநீர் பஞ்சத்தைச் சமாளிக்க தண்ணீரை ரேஷனில் வழங்க முடிவு- சீனா சோகம்! Tகுடிநீர் பஞ்சத்தைச் சமாளிக்க தண்ணீரை ரேஷனில் வழங்க முடிவு- சீனா சோகம்! Hகுடிநீர் பஞ்சத்தைச் சமாளிக்க தண்ணீரை ரேஷனில் வழங்க முடிவு- சீனா சோகம்! Uகுடிநீர் பஞ்சத்தைச் சமாளிக்க தண்ணீரை ரேஷனில் வழங்க முடிவு- சீனா சோகம்! Mகுடிநீர் பஞ்சத்தைச் சமாளிக்க தண்ணீரை ரேஷனில் வழங்க முடிவு- சீனா சோகம்! Oகுடிநீர் பஞ்சத்தைச் சமாளிக்க தண்ணீரை ரேஷனில் வழங்க முடிவு- சீனா சோகம்! Hகுடிநீர் பஞ்சத்தைச் சமாளிக்க தண்ணீரை ரேஷனில் வழங்க முடிவு- சீனா சோகம்! Aகுடிநீர் பஞ்சத்தைச் சமாளிக்க தண்ணீரை ரேஷனில் வழங்க முடிவு- சீனா சோகம்! Mகுடிநீர் பஞ்சத்தைச் சமாளிக்க தண்ணீரை ரேஷனில் வழங்க முடிவு- சீனா சோகம்! Eகுடிநீர் பஞ்சத்தைச் சமாளிக்க தண்ணீரை ரேஷனில் வழங்க முடிவு- சீனா சோகம்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

குடிநீர் பஞ்சத்தைச் சமாளிக்க தண்ணீரை ரேஷனில் வழங்க முடிவு- சீனா சோகம்! Empty Re: குடிநீர் பஞ்சத்தைச் சமாளிக்க தண்ணீரை ரேஷனில் வழங்க முடிவு- சீனா சோகம்!

Post by shenbagakumar Sat Aug 10, 2013 10:31 pm

இந்தியனுக்கு சரியான எச்சரிக்கை மணி
shenbagakumar
shenbagakumar
பண்பாளர்


பதிவுகள் : 57
இணைந்தது : 20/06/2011

http://sujeets42@gmail.com

Back to top Go down

குடிநீர் பஞ்சத்தைச் சமாளிக்க தண்ணீரை ரேஷனில் வழங்க முடிவு- சீனா சோகம்! Empty Re: குடிநீர் பஞ்சத்தைச் சமாளிக்க தண்ணீரை ரேஷனில் வழங்க முடிவு- சீனா சோகம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க ஷவர்பாத்தில் குளிக்க வேண்டாம் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்
» குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க தமிழ்நாடு முழுவதும் ரூ.400 கோடியில் பணிகள் அதிரடியாக தொடக்கம்
» மால்களில் இலவச குடிநீர் வழங்க வேண்டும்: நுகர்வோர் குறைதீர்மன்றம் உத்தரவு !
» ஐயப்பனுக்கு வந்த சோகம்- காய்கறி வரவில்லை- அன்னதானம் வழங்க முடியாமல் தேவசம்போர்டு திணறல்!
» அமெரிக்காவிலிருந்து ஆளில்லா விமானம் சீனா மிரட்டலை சமாளிக்க வாங்குது அரசு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum