ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேட்டி அணிந்த இந்தியருக்கு ரயிலில் பயணிக்க அனுமதி மறுப்பு :(

3 posters

Go down

வேட்டி அணிந்த இந்தியருக்கு ரயிலில் பயணிக்க அனுமதி மறுப்பு :( Empty வேட்டி அணிந்த இந்தியருக்கு ரயிலில் பயணிக்க அனுமதி மறுப்பு :(

Post by krishnaamma Mon Aug 05, 2013 7:46 pm

துபாயில் வேட்டி அணிந்து சென்ற இந்தியர் ஒருவருக்கு மெட்ரோ ரயிலில் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டது.

வேட்டி அணிந்து சென்ற 67 வயது இந்தியரை மெட்ரோ ரயிலில் பயணிக்க அனுமதிக்காமல் துபாய் காவல் துறையினர் தடுத்த சம்பவம் அங்கு வாழும் இந்தியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

துபாயில் வசிக்கும் தனது மகளை சந்திக்க வந்த 67 வயது இந்தியர் ஒருவரை எடிசலட் மெட்ரோ ரயில் நிலையத்தில் வழிமறித்த போலீசார், அவருக்கு மெட்ரோ ரயிலில் பயணிக்க அனுமதி இல்லை எனத் தெரிவித்தனர்.

இதற்கு அவர்கள் தெரிவித்த காரணம் இந்தியர் அணிந்திருந்த வேட்டி தான். தனது தந்தையுடன் இருந்த மதுமிதா என்னும் பெண், வேட்டி பாரம்பரியமான இந்திய உடை என விளக்கமளித்தப்போதும் போலீசார் அதனை கேட்க மறுத்துவிட்டனர்.

இதுதொடர்பாக தெரிவித்த மதுமிதா, இதே உடையுடன் எனது தந்தை பலமுறை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளார். நான் பலமுறை விளக்கிக் கூறியும் காதில் வாங்க மறுத்த அந்த போலீஸ்காரர் எங்களை ரயில் நிலையத்திலிருந்து விரட்டியடிப்பதிலேயே குறியாக இருந்தார் எனக் கூறியுள்ளார்.

இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த சாலை மற்றும் போக்குவரத்து அதிகாரி, ரமடான் அப்துல்லா, மெட்ரோ ரயிலில் பயணிப்பதற்கு எவ்வகை ஆடை கட்டுப்பாடுகளையும் நாங்கள் விதிக்கவில்லை. உடலை மறைக்கும் மரியாதையான ஆடையுடன் யார் வேண்டுமானாலும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யலாம்.

அந்த போலீஸ்காரர் வேட்டியுடன் வந்த நபரை தடுத்து நிறுத்தியது அவரது தனிப்பட்ட மனநிலையைதான் காட்டுகிறது எனக் கூறியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவரின் மகள் மதுமிதா, புகார் அளித்துள்ளார். இந்த புகாரின்பேரில் விசாரணை நடத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி : வெப்துனியா


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வேட்டி அணிந்த இந்தியருக்கு ரயிலில் பயணிக்க அனுமதி மறுப்பு :( Empty Re: வேட்டி அணிந்த இந்தியருக்கு ரயிலில் பயணிக்க அனுமதி மறுப்பு :(

Post by krishnaamma Mon Aug 05, 2013 7:47 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வேட்டி அணிந்த இந்தியருக்கு ரயிலில் பயணிக்க அனுமதி மறுப்பு :( Empty Re: வேட்டி அணிந்த இந்தியருக்கு ரயிலில் பயணிக்க அனுமதி மறுப்பு :(

Post by மதுமிதா Mon Aug 05, 2013 9:27 pm

சோகம் சோகம்சோகம்


வேட்டி அணிந்த இந்தியருக்கு ரயிலில் பயணிக்க அனுமதி மறுப்பு :( Mவேட்டி அணிந்த இந்தியருக்கு ரயிலில் பயணிக்க அனுமதி மறுப்பு :( Aவேட்டி அணிந்த இந்தியருக்கு ரயிலில் பயணிக்க அனுமதி மறுப்பு :( Dவேட்டி அணிந்த இந்தியருக்கு ரயிலில் பயணிக்க அனுமதி மறுப்பு :( Hவேட்டி அணிந்த இந்தியருக்கு ரயிலில் பயணிக்க அனுமதி மறுப்பு :( U



வேட்டி அணிந்த இந்தியருக்கு ரயிலில் பயணிக்க அனுமதி மறுப்பு :( 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

வேட்டி அணிந்த இந்தியருக்கு ரயிலில் பயணிக்க அனுமதி மறுப்பு :( Empty Re: வேட்டி அணிந்த இந்தியருக்கு ரயிலில் பயணிக்க அனுமதி மறுப்பு :(

Post by அசுரன் Mon Aug 05, 2013 9:29 pm

தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன். நாம தான் சுண்டல் காரணாக தமிழகத்தில் இருக்கோம். புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

வேட்டி அணிந்த இந்தியருக்கு ரயிலில் பயணிக்க அனுமதி மறுப்பு :( Empty Re: வேட்டி அணிந்த இந்தியருக்கு ரயிலில் பயணிக்க அனுமதி மறுப்பு :(

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தலைப்பாகை அணிந்த சீக்கியருக்கு விமானத்தில் அனுமதி மறுப்பு
» வேட்டி கட்டி சென்றதால் நீதிபதி– 2 வக்கீல்களுக்கு அனுமதி மறுப்பு
» ரயிலில் பயணிக்க சலுகை அறிய ரயில் நிலையத்தை அணுகலாம்: அதிகாரிகள் தகவல்
» சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்க மாணவர்கள், வியாபாரிகளுக்கு அனுமதி
» சென்னை புறநகர் ரயில்களில் இன்று முதல் அனைவரும் பயணிக்க அனுமதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum