ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
சாதிப்பார்களா? இளம் பெண் இயக்குனர்கள் - ஸ்பெஷல் ரிப்போர்ட் Poll_c10சாதிப்பார்களா? இளம் பெண் இயக்குனர்கள் - ஸ்பெஷல் ரிப்போர்ட் Poll_m10சாதிப்பார்களா? இளம் பெண் இயக்குனர்கள் - ஸ்பெஷல் ரிப்போர்ட் Poll_c10 
VENKUSADAS
சாதிப்பார்களா? இளம் பெண் இயக்குனர்கள் - ஸ்பெஷல் ரிப்போர்ட் Poll_c10சாதிப்பார்களா? இளம் பெண் இயக்குனர்கள் - ஸ்பெஷல் ரிப்போர்ட் Poll_m10சாதிப்பார்களா? இளம் பெண் இயக்குனர்கள் - ஸ்பெஷல் ரிப்போர்ட் Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
சாதிப்பார்களா? இளம் பெண் இயக்குனர்கள் - ஸ்பெஷல் ரிப்போர்ட் Poll_c10சாதிப்பார்களா? இளம் பெண் இயக்குனர்கள் - ஸ்பெஷல் ரிப்போர்ட் Poll_m10சாதிப்பார்களா? இளம் பெண் இயக்குனர்கள் - ஸ்பெஷல் ரிப்போர்ட் Poll_c10 
VENKUSADAS
சாதிப்பார்களா? இளம் பெண் இயக்குனர்கள் - ஸ்பெஷல் ரிப்போர்ட் Poll_c10சாதிப்பார்களா? இளம் பெண் இயக்குனர்கள் - ஸ்பெஷல் ரிப்போர்ட் Poll_m10சாதிப்பார்களா? இளம் பெண் இயக்குனர்கள் - ஸ்பெஷல் ரிப்போர்ட் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாதிப்பார்களா? இளம் பெண் இயக்குனர்கள் - ஸ்பெஷல் ரிப்போர்ட்

2 posters

Go down

சாதிப்பார்களா? இளம் பெண் இயக்குனர்கள் - ஸ்பெஷல் ரிப்போர்ட் Empty சாதிப்பார்களா? இளம் பெண் இயக்குனர்கள் - ஸ்பெஷல் ரிப்போர்ட்

Post by krishnaamma Sun Aug 04, 2013 12:21 pm

சாதிப்பார்களா? இளம் பெண் இயக்குனர்கள் - ஸ்பெஷல் ரிப்போர்ட் Te0t

சமீபகாலமாக இளம் இயக்குனர்கள் சினிமாவுக்கு வருவதும், முதல்படத்திலேயே ஹிட் அடித்து விடுவதும் நடந்து வருகிறது. இளைஞர்களைப் போலவே இளம் பெண் இயக்குனர்களும் சினிமாவுக்கு வருகிறார்கள். அடுத்தடுத்து அவர்களின் படங்கள் வர இருக்கிறது.

செளந்தர்யா ரஜினிகாந்த்

அதில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் சவுந்தர்யா. அவர்தான் சூப்பர் ஸ்டார் நடிக்கும் கோச்சடையான் படத்தை டைரக்டர் செய்து வருகிறார். மோசன் கேப்சர் தொழில்நுட்பத்தில் அவதார் படம் போன்று கொண்டு வர முயற்சித்துக் கொண்டிருக்கிறார். 100 கோடியை தாண்டிய பட்ஜெட். முதன் முறையாக அனிமேஷன் தொழில்நுட்பம். சூப்பர் ஸ்டார், தீபிகா படுகோனே. சரத்குமார் என்ற நட்சத்திரப் பட்டாளம். வருகிற தீபாவளிதான் சவுந்தர்யாவுக்கு சினிமாவில் தலைத் தீபாவளி.

ஐஸ்வர்யா தனுஷ்

அடுத்து அவரது அக்கா ஐஸ்வர்யா. அவர் 3 படத்தை கணவர் தனுசை வைத்து இயக்கினார். படம் சரியாக போகவில்லை என்றாலும் அதில் இடம்பெற்ற கொலைவெறி பாடல் உலக புகழ் அடைந்தது. அடுத்து வை ராஜா வை என்ற படத்தை இயக்கப்போகிறார். அக்கா தங்கையில் யார் டைரக்டர் நாற்காலியில் நிரந்தரமாக உட்காரபோகிறார்கள் என்பது விரைவில் தெரிந்து விடும்.

கிருத்திகா உதயநிதி

இப்போது மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்கி இருப்பவர் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி. சில சார்ட் பிலிம்களை இயக்கிய அனுபத்தைக் கொண்டு அவரும் படம் இயக்கிவிட்டார். வணக்கம் சென்னையின் பாடல்கள் வெளியாகி பட்டைய கிளப்பிக் கொண்டிருக்கிறது. படத்தையும் ஆவலாக எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டார்கள்.

ரோகினி

நடிகை ரோகினி சத்தமே இல்லாமல் அப்பாவின் மீசை என்ற படத்தை டைரக்ட் செய்து கொண்டிருக்கிறார். அதனை தயாரிப்பவர் இயக்குனர் சேரன். பசுபதி, நித்யாமேனன் உள்ளிட்ட நட்சத்திரகங்ள் நடிக்கிறார்கள். ரோகினியும் நிறைய சார்ட் பிலிம் இயக்கி அனுபவம் பெற்றவர். அப்பாவுக்கும் மகனுக்கும் உள்ள உறவை பற்றிய படம்.

நந்தினி

சத்யம் தியேட்டர் நிர்வாகம் தயாரித்த திருதிரு துறுதுறு என்ற படத்தை இயக்கிய நந்தினி இப்போது கொலை நோக்கு பார்வை என்ற காமெடி த்ரில்லரை இயக்கிக் கொண்டிருக்கிறார். வல்லமை தாராயோ, கொலை கொலையா முந்திரிக்கா போன்ற காமெடி படங்களை டைரக்ட் செய்த மதுமிதா அடுத்து ஒரு இந்திப் படத்தை டைரக்ட் செய்யப்போகிறார். இதற்கான நடிகர் நடிகைகள் தேர்வுக்கு அடிக்கடி மும்பை பறந்து கொண்டிருக்கிறார்.

சினேகா பிரிட்டோ

சட்டம் ஒரு இருட்டறையை ரீமேக் செய்த சினேகா பிரிட்டோ இப்போது சும்மா நச்சுனு இருக்கு என்ற படத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறார். அடுத்து ஒரு பக்கா கமர்ஷியல் படம் ஒன்றை டைரக்ட் செய்யப்போகிறார். இதற்கான ஸ்கிரிப்ட் வேலையில் இப்போது சீரியசாக இருக்கிறார்.

லட்சுமி ராமகிருஷ்ணன்

இளம் பெண்கள் என்ற வரைமுறைக்குள் வராவிட்டாலும் ஆரோகணம் படத்தின் மூலம் தன்னை இயக்குனராக நிரூபித்துக் கொண்ட லட்சுமி ராமகிருஷ்ணன் அடுத்த படத்துக்கு தயாராகி விட்டார். அதில் சின்ன சின்ன ஆசை மதுபாலா நடிக்கப்போகிறார். நடிகை அம்பிகா மலையாளத்தில் நிழல் என்ற படத்தை டைரக்ட் செய்திருக்கிறார். அது தமிழிலும் வரப்போகிறது. கவர்ச்சி நடிகை ஷகிலா மலையாளத்தில் நீலத்தாமரா என்ற படத்தை டைரக்ட் செய்து வருகிறார். அடுத்து அவரது இலக்கு தனது வாழ்க்கை கதையை தமிழில் இயக்க வேண்டும் என்பது. இவர்கள் தவிர வேறு சிலரும் படம் இயக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அகத்தியன் மகளும், நடிகையுமான விஜயலட்சுமி, காவ்யா மாதவன், மீரா ஜாஸ்மின், சாயாசிங், குஷ்பு, ராதிகா, ஆகியோர் இயக்குனர் ஆகும் ஐடியாவில் இருக்கிறார்கள்.

இந்த பெண் இயக்குனர்கள் படையில் வெற்றிக்கொடி பறக்கவிடப்போவது யார் என்பது அவர்கள் எடுக்கும் படத்தில் இருக்கிறது. பொதுவாக பெண் இயக்குனர்கள் காமெடி படம் அல்லது குடும்ப சென்டிமெண்ட் படம்தான் எடுப்பார்கள் என்ற சூழ்நிலை உள்ளது. அதை யார் உடைக்கிறார்கள் என்பது இவர்களின் படங்கள் வெளிவந்ததும் தெரிந்து விடும்.

நன்றி : தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சாதிப்பார்களா? இளம் பெண் இயக்குனர்கள் - ஸ்பெஷல் ரிப்போர்ட் Empty Re: சாதிப்பார்களா? இளம் பெண் இயக்குனர்கள் - ஸ்பெஷல் ரிப்போர்ட்

Post by Muthumohamed Sun Aug 04, 2013 2:57 pm

பொதுவாக பெண் இயக்குனர்கள் காமெடி படம் அல்லது குடும்ப சென்டிமெண்ட் படம்தான் எடுப்பார்கள் என்ற சூழ்நிலை உள்ளது. அதை யார் உடைக்கிறார்கள் என்பது இவர்களின் படங்கள் வெளிவந்ததும் தெரிந்து விடும்.

பொறுத்து இருந்து பார்போம்



சாதிப்பார்களா? இளம் பெண் இயக்குனர்கள் - ஸ்பெஷல் ரிப்போர்ட் Mசாதிப்பார்களா? இளம் பெண் இயக்குனர்கள் - ஸ்பெஷல் ரிப்போர்ட் Uசாதிப்பார்களா? இளம் பெண் இயக்குனர்கள் - ஸ்பெஷல் ரிப்போர்ட் Tசாதிப்பார்களா? இளம் பெண் இயக்குனர்கள் - ஸ்பெஷல் ரிப்போர்ட் Hசாதிப்பார்களா? இளம் பெண் இயக்குனர்கள் - ஸ்பெஷல் ரிப்போர்ட் Uசாதிப்பார்களா? இளம் பெண் இயக்குனர்கள் - ஸ்பெஷல் ரிப்போர்ட் Mசாதிப்பார்களா? இளம் பெண் இயக்குனர்கள் - ஸ்பெஷல் ரிப்போர்ட் Oசாதிப்பார்களா? இளம் பெண் இயக்குனர்கள் - ஸ்பெஷல் ரிப்போர்ட் Hசாதிப்பார்களா? இளம் பெண் இயக்குனர்கள் - ஸ்பெஷல் ரிப்போர்ட் Aசாதிப்பார்களா? இளம் பெண் இயக்குனர்கள் - ஸ்பெஷல் ரிப்போர்ட் Mசாதிப்பார்களா? இளம் பெண் இயக்குனர்கள் - ஸ்பெஷல் ரிப்போர்ட் Eசாதிப்பார்களா? இளம் பெண் இயக்குனர்கள் - ஸ்பெஷல் ரிப்போர்ட் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» காணாமல் போன நடிகைகள்! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!
» நட்சத்திரங்களின் தீபாவளி அனுபவம் : ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!
» சூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!!
» 2012– தொழில்நுட்ப உலகில் டாப் ப்ளாப்புகள்? – ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!
» சேனல் 4 வீடியோ விவகாரம் எதிரொலி.. எதுவும் நடக்கலாம் இலங்கையில்... பயத்தில் ராஜபக்ஷே இலங்கையிலிருந்து ஸ்பெஷல் ரிப்போர்ட்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum