ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகம் முழுவதும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு; என்ன காரணம்?

+3
சிவா
அசுரன்
krishnaamma
7 posters

Go down

உலகம் முழுவதும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு; என்ன காரணம்? Empty உலகம் முழுவதும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு; என்ன காரணம்?

Post by krishnaamma Sat Aug 03, 2013 9:25 pm

உலகம் முழுவதும் வன்முறைகள் அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணம், பருவநிலை மாற்றம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானி மார்செல் பர்கே தலைமையிலான குழுவினர் நடத்திய ஆய்வின் முடிவில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

உலகத்தில் வெப்பநிலை அல்லது மழை அளவு சிறிது மாறினாலும் தாக்குதல்கள், பாலியல் பலாத்காரங்கள், கொலைகள் ஆகியவை அதிகரிக்கிறது. உச்சபட்சமாக இரு குழுவினரிடையே மோதல்கள், நாடுகளிடையே போர் ஆகியவையும் கூட நடக்கிறது.

உலகம் முழுவதும் 60 இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டு முடிவுகள் தயாரிக்கப்பட்டுள்ளது. பல நூறு ஆண்டு புள்ளிவிவரங்கள் தொகுக்கப்பட்டு அவை இறுதியாக்கப்பட்டுள்ளன.

பருவநிலை மாற்றத்துக்கும், பிரச்னைகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது இந்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவை பொருத்தவரையில் சமீபத்தில் வறட்சி ஏற்பட்டபோது, அங்கு தாக்குதல் சம்பவங்கள், பலாத்காரங்கள், கொலைகள் அதிகரித்தன.

இதேபோன்று அமெரிக்காவிலும் நடந்தன. வெப்பநிலை அதிகரிக்கும்போது, மனித மனங்களில் மாற்றங்கள் ஏற்பட்டு, வன்முறைகள் ஏற்படுகின்றன என்று தெரியவந்துள்ளது.

உதாரணமாக 2 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலை உயர்ந்தாலே தனிப்பட்ட குற்றங்கள் 15 சதவீதம் அதிகரிப்பதும், குழுக்களுக்கு இடையிலான மோதல்கள் 50 சதவீதம் வரை அதிகரிப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

நன்றி : வெப்துனியா


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உலகம் முழுவதும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு; என்ன காரணம்? Empty Re: உலகம் முழுவதும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு; என்ன காரணம்?

Post by krishnaamma Sat Aug 03, 2013 9:30 pm

ஏதோ பிரச்சனையை திசை திருப்புவது போல இருக்கே? பசங்க பரிக்ஷை இல் ஃபெயில் ஆகிட்டா அம்மா சொல்வளே "பாவம் என் குழந்தைக்கு ஜாதகமே சரி இல்லை என்று" அது போல இருக்கே இது அதிர்ச்சி 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உலகம் முழுவதும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு; என்ன காரணம்? Empty Re: உலகம் முழுவதும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு; என்ன காரணம்?

Post by அசுரன் Sat Aug 03, 2013 9:38 pm

அடங்கொன்னியா? பயம் 
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

உலகம் முழுவதும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு; என்ன காரணம்? Empty Re: உலகம் முழுவதும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு; என்ன காரணம்?

Post by சிவா Sun Aug 04, 2013 12:32 pm

இந்தக் கணிப்பு உண்மையாக இருந்தால், அதிகபட்சமாக வெயில் பதிவாகும் அரபு நாடுகளில் அதிகமாக இவைகள் நிகழ வேண்டுமே? ஏன் அங்கு இதுபோன்று இல்லை?

இது ஒரு தவறான கருத்துக் கணிப்பு!


உலகம் முழுவதும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு; என்ன காரணம்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகம் முழுவதும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு; என்ன காரணம்? Empty Re: உலகம் முழுவதும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு; என்ன காரணம்?

Post by ராஜா Sun Aug 04, 2013 12:41 pm

சிவா wrote:இந்தக் கணிப்பு உண்மையாக இருந்தால், அதிகபட்சமாக வெயில் பதிவாகும் அரபு நாடுகளில் அதிகமாக இவைகள் நிகழ வேண்டுமே? ஏன் அங்கு இதுபோன்று இல்லை?
இது ஒரு தவறான கருத்துக் கணிப்பு!
மிக கடுமையான தண்டனை சட்டங்கள் ஓரளவிற்கு இங்கு கட்டுபடுத்திவைதுள்ளது தல , மற்றபடி கற்பழிப்பு என்பது இங்கு நடக்காது, இங்குள்ளவர்களுக்கு (அரபியர்களை சொன்னேன் ) அதற்கு தேவையும் ஏற்படாது புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உலகம் முழுவதும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு; என்ன காரணம்? Empty Re: உலகம் முழுவதும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு; என்ன காரணம்?

Post by SajeevJino Sun Aug 04, 2013 1:42 pm


உலகம் முழுவதும் வன்முறைகள் அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணம், பருவநிலை மாற்றம்

உலகம் முழுவதும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு; என்ன காரணம்? Hqdefault



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

உலகம் முழுவதும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு; என்ன காரணம்? Empty Re: உலகம் முழுவதும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு; என்ன காரணம்?

Post by Muthumohamed Sun Aug 04, 2013 2:43 pm

சிவா wrote:இந்தக் கணிப்பு உண்மையாக இருந்தால், அதிகபட்சமாக வெயில் பதிவாகும் அரபு நாடுகளில் அதிகமாக இவைகள் நிகழ வேண்டுமே? ஏன் அங்கு இதுபோன்று இல்லை?

இது ஒரு தவறான கருத்துக் கணிப்பு!

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் சூப்பருங்க 



உலகம் முழுவதும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு; என்ன காரணம்? Mஉலகம் முழுவதும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு; என்ன காரணம்? Uஉலகம் முழுவதும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு; என்ன காரணம்? Tஉலகம் முழுவதும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு; என்ன காரணம்? Hஉலகம் முழுவதும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு; என்ன காரணம்? Uஉலகம் முழுவதும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு; என்ன காரணம்? Mஉலகம் முழுவதும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு; என்ன காரணம்? Oஉலகம் முழுவதும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு; என்ன காரணம்? Hஉலகம் முழுவதும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு; என்ன காரணம்? Aஉலகம் முழுவதும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு; என்ன காரணம்? Mஉலகம் முழுவதும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு; என்ன காரணம்? Eஉலகம் முழுவதும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு; என்ன காரணம்? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

உலகம் முழுவதும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு; என்ன காரணம்? Empty Re: உலகம் முழுவதும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு; என்ன காரணம்?

Post by positivekarthick Sun Aug 04, 2013 8:33 pm

இதெல்லாம் டுபாக்கூர் மேட்டெருங்க ..........


உலகம் முழுவதும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு; என்ன காரணம்? Pஉலகம் முழுவதும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு; என்ன காரணம்? Oஉலகம் முழுவதும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு; என்ன காரணம்? Sஉலகம் முழுவதும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு; என்ன காரணம்? Iஉலகம் முழுவதும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு; என்ன காரணம்? Tஉலகம் முழுவதும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு; என்ன காரணம்? Iஉலகம் முழுவதும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு; என்ன காரணம்? Vஉலகம் முழுவதும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு; என்ன காரணம்? Eஉலகம் முழுவதும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு; என்ன காரணம்? Emptyஉலகம் முழுவதும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு; என்ன காரணம்? Kஉலகம் முழுவதும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு; என்ன காரணம்? Aஉலகம் முழுவதும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு; என்ன காரணம்? Rஉலகம் முழுவதும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு; என்ன காரணம்? Tஉலகம் முழுவதும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு; என்ன காரணம்? Hஉலகம் முழுவதும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு; என்ன காரணம்? Iஉலகம் முழுவதும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு; என்ன காரணம்? Cஉலகம் முழுவதும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு; என்ன காரணம்? K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

உலகம் முழுவதும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு; என்ன காரணம்? Empty Re: உலகம் முழுவதும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு; என்ன காரணம்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum