Latest topics
» வலைவீச்சு- ரசித்தவைby ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெலுங்கானா மாநிலத்திற்கு சீமான் வாழ்த்து!
+2
Muthumohamed
SajeevJino
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
தெலுங்கானா மாநிலத்திற்கு சீமான் வாழ்த்து!
சென்னை: புதிதாக உதயமாகி உள்ள தனித் தெலுங்கானா மாநிலத்திற்கு நாம் தமிழர் கட்சித் தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆந்திர மாநிலத்தில் கனிம வளமும், நீர் வளமும் அதிகமாக இருந்தும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பகுதியாக இருந்த தெலுங்கானா பகுதியை, அப்பகுதி மக்களின் ஏகோப்பித்த கோரிக்கை ஏற்று தனி மாநிலமாக உருவாக்க காங்கிரஸ் கட்சி ஒப்புக்கொண்டிருப்பது வரவேற்கத்தக்க முடிவாகும்.
1956இல் மொழி வழி இனங்களின் அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, அந்த மாநில மக்களின் மொழி, இன அடையாளங்கள், பண்பாடு ஆகியன காப்பாற்றப்பட வேண்டும், அம்மாநிலத்திற்குட்பட்ட பகுதிகள் பொருளாதார மேம்பாடு பெற தனி மாநில அமைப்பு அவசியம் என்கிற அடிப்படையில்தான் இந்தியாவில் மொழி வழி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.
ஆந்திரத்தைப் பொறுத்தவரை, விசால ஆந்திரா என்ற முழக்கத்தை முன்வைத்துப் போராடிய தெலுங்கானா போராட்டமே ஆந்திரா என்கிற மாநிலம் அமையக் காரணமானது. ஆனால், கனிம, நீர் வளங்கள் கொண்டிருந்த தங்களுடைய பகுதி ஆந்திர ஆட்சி, அரசு நிர்வாகத்தில் புறக்கணிக்கப்பட்டு வருவதால், ஆந்திரத்தின் வறுமைப் பகுதியாக தெலுங்கானா இருப்பதாக கூறியே, தெலுங்கானா தனி மாநிலப் போராட்டம் நடந்தது.
இந்தியாவிலுள்ள பொருளாதார ரீதியில் பிற்பட்ட பகுதிகளை பற்றி ஆய்வு செய்த மத்திய அரசுக் குழு, 2009-10ஆம் ஆண்டுகளில் அளித்த அறிக்கையின்படி, ஆந்திரத்தின் 13 மாவட்டங்கள் பின்தங்கிய மாவட்டங்களாக இருந்தது. அதில் பத்து மாவட்டங்கள் தெலுங்கானா பகுதிக்கு உட்பட்டவையாகும். அந்த அடிப்படையில்தான் ஹைதராபாத், அடிலாபாத், மேடக், கம்மம், கரீம் நகர், மெஹபூப் நகர், நல்கொண்டா, நிசாமாபாத், ரங்காரெட்டி, வாரங்கல் ஆகிய 10 மாவட்டங்களும் சேர்ந்த தெலுங்கானா மாநிலம் அமைக்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
தெலுங்கானா தவிர்த்த ஆந்திர மாநிலத்திற்கு புதிதாக ஒரு தலைநகர் உருவாக்கப்படும்வரை ஹைதராபாத்தை இரு மாநிலங்களுக்குமான பொதுத் தலைநகராக்க செய்யப்பட்டிருக்கும் முடிவும் வரவேற்கத்தக்கதே. தெலுங்கானாவின் தலைநகராக ஹைதராபாத் இருக்கும் என்பது ஏற்கப்பட்டிருப்பது, ஆந்திராவின் இதர பகுதி மக்களுக்கு ஒரு ஏமாற்றமானதுதான் என்றாலும், ஹைதராபாத் தெலுங்கானாவின் மையப்பகுதியில் உள்ளதால், ஆந்திரத்திற்கென்று ஒரு தனித்த தலைநகர் உருவாக்கப்படுவதே நல்லதாகும்.
தெலுங்கானா உருவாக்கத்தை எதிர்க்கும் ஆந்திர அரசியல் கட்சிகள் தங்கள் எதிர்ப்பை கைவிட்டு, தெலுங்கானாவுடன் சகோதர மனப்பாங்குடன் எப்போதும் போல் செயல்பட வேண்டும். தெலுங்கானா தனி மாநில கோரிக்கைக்கான நியாயம் எப்போதோ ஏற்கப்பட்டுவிட்டது. ஆனால் அதனை செயல்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம் பல உயிர்களைக் குடித்துவிட்டது. இதற்கு மேலும் அந்த நிலை தொடர ஆந்திர, தெலுங்கானா மக்களும் அரசியல் கட்சிகளும் அனுமதிக்காமல், ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி வாழ்த்தி விரும்பி கேட்டுக்கொள்கிறது" என்று கூறியுள்ளார்.
-
விகடன் இணையம்

Guest- Guest
Re: தெலுங்கானா மாநிலத்திற்கு சீமான் வாழ்த்து!
நல்லா சொல்லு டா .. இது சின்னப் பிரச்னை ஆனால் இதே போல் ஒவ்வொரு பகுதி மக்களும் பிரித்து கேட்டால் என்ன நடக்கும் என்று உனக்கு தெரியாது ..கஷ்மீர் மக்கள் பிரிவினையை கேட்டால் அதை கூட ஆதரிப்பாய் .உனக்கு என்ன இன்னும் ஒரு அமைச்சரவை அதனால் இன்னும் ஒரு செட் ஊழல் பண்ணலாம்
இவ்வளவு நாள் போராட்டம் அடி தடி வன்முறை என்று காய விட்டு விட்டு தேர்தல் நெருங்கும் போது ஆந்திராவின் பாதி வாக்குகளை இழுக்க நீங்கள் செய்ததை நான் ஒரு போதும் மறக்க மாட்டேன்
இவ்வளவு நாள் போராட்டம் அடி தடி வன்முறை என்று காய விட்டு விட்டு தேர்தல் நெருங்கும் போது ஆந்திராவின் பாதி வாக்குகளை இழுக்க நீங்கள் செய்ததை நான் ஒரு போதும் மறக்க மாட்டேன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: தெலுங்கானா மாநிலத்திற்கு சீமான் வாழ்த்து!
SajeevJino wrote:நல்லா சொல்லு டா .. இது சின்னப் பிரச்னை ஆனால் இதே போல் ஒவ்வொரு பகுதி மக்களும் பிரித்து கேட்டால் என்ன நடக்கும் என்று உனக்கு தெரியாது ..கஷ்மீர் மக்கள் பிரிவினையை கேட்டால் அதை கூட ஆதரிப்பாய் .உனக்கு என்ன இன்னும் ஒரு அமைச்சரவை அதனால் இன்னும் ஒரு செட் ஊழல் பண்ணலாம்
இவ்வளவு நாள் போராட்டம் அடி தடி வன்முறை என்று காய விட்டு விட்டு தேர்தல் நெருங்கும் போது ஆந்திராவின் பாதி வாக்குகளை இழுக்க நீங்கள் செய்ததை நான் ஒரு போதும் மறக்க மாட்டேன்
நீங்க மறந்தால் என்ன மறக்கா விட்டால் என்ன அவர்களுக்கு ஒன்று ஆகப்போவது இல்லை ... ஏன் டென்ஷன் ஆகுரிங்க அண்ணே ..
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
காரிய கிறுக்கன் சொல்ற மாதிரி கூல் ...
![ரிலாக்ஸ்](/users/1813/71/41/02/smiles/102564.gif)
![ரிலாக்ஸ்](/users/1813/71/41/02/smiles/102564.gif)
Guest- Guest
Re: தெலுங்கானா மாநிலத்திற்கு சீமான் வாழ்த்து!
புரட்சி wrote:
நீங்க மறந்தால் என்ன மறக்கா விட்டால் என்ன அவர்களுக்கு ஒன்று ஆகப்போவது இல்லை ... ஏன் டென்ஷன் ஆகுரிங்க அண்ணே ..![]()
![]()
காரிய கிறுக்கன் சொல்ற மாதிரி கூல் ...![]()
![]()
காலம் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்
இவர்களுக்கு ஒட்டு போட்ட மக்களுக்கு பதில் சொல்ல வில்லை என்றாலும் கண்டிப்பாக அந்த இறைவனுக்கு பதில் சொல்லியே தீர வேண்டும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: தெலுங்கானா மாநிலத்திற்கு சீமான் வாழ்த்து!
SajeevJino wrote:புரட்சி wrote:
நீங்க மறந்தால் என்ன மறக்கா விட்டால் என்ன அவர்களுக்கு ஒன்று ஆகப்போவது இல்லை ... ஏன் டென்ஷன் ஆகுரிங்க அண்ணே ..![]()
![]()
காரிய கிறுக்கன் சொல்ற மாதிரி கூல் ...![]()
![]()
காலம் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்
இவர்களுக்கு ஒட்டு போட்ட மக்களுக்கு பதில் சொல்ல வில்லை என்றாலும் கண்டிப்பாக அந்த இறைவனுக்கு பதில் சொல்லியே தீர வேண்டும்
அது என்னமோ உண்மைதாணுங்க ... இந்த சோனியா (காந்தியா , காந்திக்கும் இவருக்கும் என்ன உறவு ),மன்மோஹன் எல்லாம் கடைசி காலத்தில எப்படி எங்க சாக போராணுகளோ ..
Guest- Guest
Re: தெலுங்கானா மாநிலத்திற்கு சீமான் வாழ்த்து!
புரட்சி wrote:SajeevJino wrote:புரட்சி wrote:
நீங்க மறந்தால் என்ன மறக்கா விட்டால் என்ன அவர்களுக்கு ஒன்று ஆகப்போவது இல்லை ... ஏன் டென்ஷன் ஆகுரிங்க அண்ணே ..![]()
![]()
காரிய கிறுக்கன் சொல்ற மாதிரி கூல் ...![]()
![]()
காலம் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்
இவர்களுக்கு ஒட்டு போட்ட மக்களுக்கு பதில் சொல்ல வில்லை என்றாலும் கண்டிப்பாக அந்த இறைவனுக்கு பதில் சொல்லியே தீர வேண்டும்
அது என்னமோ உண்மைதாணுங்க ... இந்த சோனியா (காந்தியா , காந்திக்கும் இவருக்கும் என்ன உறவு ),மன்மோஹன் எல்லாம் கடைசி காலத்தில எப்படி எங்க சாக போராணுகளோ ..
நாம் உயிருடன் இருந்தால் பார்க்கலாம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தெலுங்கானா மாநிலத்திற்கு சீமான் வாழ்த்து! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![தெலுங்கானா மாநிலத்திற்கு சீமான் வாழ்த்து! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![தெலுங்கானா மாநிலத்திற்கு சீமான் வாழ்த்து! T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![தெலுங்கானா மாநிலத்திற்கு சீமான் வாழ்த்து! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![தெலுங்கானா மாநிலத்திற்கு சீமான் வாழ்த்து! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![தெலுங்கானா மாநிலத்திற்கு சீமான் வாழ்த்து! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![தெலுங்கானா மாநிலத்திற்கு சீமான் வாழ்த்து! O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![தெலுங்கானா மாநிலத்திற்கு சீமான் வாழ்த்து! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![தெலுங்கானா மாநிலத்திற்கு சீமான் வாழ்த்து! A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![தெலுங்கானா மாநிலத்திற்கு சீமான் வாழ்த்து! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![தெலுங்கானா மாநிலத்திற்கு சீமான் வாழ்த்து! E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![தெலுங்கானா மாநிலத்திற்கு சீமான் வாழ்த்து! D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: தெலுங்கானா மாநிலத்திற்கு சீமான் வாழ்த்து!
பக்கத்து வீடு தானே பத்தி எரியுதுன்னு பிரிவினைக் கூத்தாடி குதிச்சு குதிச்சு கொண்டாடுகிறான்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: தெலுங்கானா மாநிலத்திற்கு சீமான் வாழ்த்து!
ஆரம்பத்தில் இந்த பாத்திரத்தில் இருந்து சத்தம் கொஞ்சம் புதுசா வருதேன்னு ஆர்வமா இருந்தேன் , கடைசியில் இதுவும் அதே குட்டையில் ஊறிய மட்டை தான்னு சமீப காலமா நிரூபித்து வருகிறது
Re: தெலுங்கானா மாநிலத்திற்கு சீமான் வாழ்த்து!
இன்னைக்கு பார்த்தீங்களா.........பிரிக்கக்கூடாது என்று எவ்வளவு கலாட்டா? என்ன நடக்குதுன்னே தெரியலை.................![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தெலுங்கானா மாநிலத்திற்கு சீமான் வாழ்த்து!
இது தான் அக்கா அரசியல் . நீங்க வீணா மதுரை நந்தினியை சந்தேக கண்ணோடு பார்க்குறீங்கkrishnaamma wrote:இன்னைக்கு பார்த்தீங்களா.........பிரிக்கக்கூடாது என்று எவ்வளவு கலாட்டா? என்ன நடக்குதுன்னே தெரியலை.................
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ஆந்திராவை இப்போ பிரித்தால் , பிரிப்பதற்கு ஆதரவு கொடுப்பவர்களின் ஓட்டுக்கள் முழுவதும் காங்கிரஸ்க்கு வரும். இந்த நேரம் ஒரு கும்பல் எதிர்க்கிறது ஏன் தெரியுமா அந்த கும்பல் அனைத்தும் எதிர்பாளர்களின் ஓட்டுக்களை எதிர்க்கட்சிகளுக்கு அள்ளி செல்வதற்கு
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தெலுங்கானா மாநிலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து "பந்த்' :(
» தெலுங்கானா துரோகி விஜயசாந்தி-தெலுங்கு தேச எம்.எல்.ஏ
» கஞ்சா சாம்ராஜ்யம் நடத்திய மாஜி போலீஸ் அதிகாரி : வேறு மாநிலத்திற்கு ஓட்டம்
» தெலுங்கானா சபாநாயகருக்கு பால்அபிஷேகம்
» இன்றைய செய்திகள் ..............

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|