Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறுby Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
kavithasankar |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவெங்கும் ஹைட்ரஜனில் இயங்கும் பஸ் :இஸ்ரோ–டாடா நிறுவனம் இணைந்து தயாரிப்பு!
+2
ராஜா
ராஜு சரவணன்
6 posters
Page 1 of 1
இந்தியாவெங்கும் ஹைட்ரஜனில் இயங்கும் பஸ் :இஸ்ரோ–டாடா நிறுவனம் இணைந்து தயாரிப்பு!
இஸ்ரோ மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இணைந்து ஹைட்ரஜனை எரிபொரு£ளாக பயன்படுத்தி இயங்கக்கூடிய பஸ்சை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தன. இந்த நிலையில் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த ஆராய்ச்சியின் பயனாக ஹைட்ரஜன் பஸ் தயாரிக்கப்பட்டு உள்ளது.இந்த ஹைட்ரஜன் பஸ்சின் இயக்கம் தமிழ்நாட்டில் மகேந்திர கிரியில் உள்ள இஸ்ரோவின் திரவ உந்து சக்தி சோதனை மையத்தில் பரிசோதித்து வெற்றிகரமாக செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
![இந்தியாவெங்கும் ஹைட்ரஜனில் இயங்கும் பஸ் :இஸ்ரோ–டாடா நிறுவனம் இணைந்து தயாரிப்பு! Ju-29-Isro-bus](https://2img.net/h/www.aanthaireporter.com/wp-content/uploads/2013/07/ju-29-Isro-bus.jpg)
இந்தியாவில் முதன்முறையாக ஹைட்ரஜனில் இயங்கும் பஸ் வடிவமைப்பு செய்யப்பட்டு செயல்விளக்கம் வெற்றிகரமாக நடைபெற்றது குறித்து இஸ்ரோவின் கவுரவ ஆலோசகர் வி.ஞானகாந்தி மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் துணை பொது மேலாளர் டாக்டர் எம்.ராஜா ஆகியோர் நேற்று கூட்டாக அறிவித்தனர்.
இஸ்ரோ, டாடா மோட்டார்ஸ், விஞ்ஞான தொழிற்துறை ஆராய்ச்சித்துறை, பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு நிறுவனம் ஆகிய அமைப்புகளை சேர்ந்த நிபுணர்களின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றிதான் இந்த ஹைட்ரஜன் பஸ் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
கடந்த 2006–ம் ஆண்டு இஸ்ரோ மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனங்கள் இந்த ஹைட்ரஜன் பஸ்சை வடிவமைப்பதற்கான கூட்டு முயற்சியில் ஈடுபடுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சி மையம் இந்த பஸ்சை தயாரிப்பதற்காக பயன்படுத்தப்பட்டது. இஸ்ரோ நிறுவனத்தின் ஒத்துழைப்போடு ஹைட்ரஜனை பஸ் இயக்கத்திற்காக பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவதற்கான ஒரு தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் 20 கிலோ வாட் முதல் 120 கிலோ வாட் வரை பஸ்சை இயக்கக்கூடிய எரி சக்தி உருவாக்கப்பட்டது.
அதோடு பல முறை இந்த புதிய தொழில்நுட்பம் பல்வேறு நிலைகளில் பரிசோதிக்கப்பட்டது. பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் ஹைட்ரஜனை பயன்படுத்தி பஸ்சை இயக்குவதற்கான அனுமதி பெறப்பட்டது. முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தில் ஹைட்ரஜன் பஸ்சை தயாரித்து இருப்பதன் மூலம் இந்தியா இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வளர்ந்த நாடுகளின் பட்டியலில் இடம் பிடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
விரைவில் இந்தியாவில் உள்ள முன்னணி நகரங்களில் ஹைட்ரஜன் பஸ் இயக்கப்படும். ஹைட்ரஜன் பஸ்சை தயாரித்து இருப்பதன் மூலம் நாம் வெளிநாட்டில் இருந்து பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்வது குறையும். மாற்று எரிபொருளாக நமது நாட்டில் உள்ள உரத்தொழிற்சாலைகள், எண்ணை சுத்திகரிப்பு ஆலைகளில் உபபொருளாக கிடைக்கும் ஹைட்ரஜனை இந்த ஹைட்ரஜன் பஸ்களில் பயன்படுத்த முடியும் என்று ஞான காந்தி தெரிவித்தார்.
நன்றி ஆந்தை ரிப்போர்ட்டர்
Re: இந்தியாவெங்கும் ஹைட்ரஜனில் இயங்கும் பஸ் :இஸ்ரோ–டாடா நிறுவனம் இணைந்து தயாரிப்பு!
- Code:

சீக்கிரம் அதை செய்யுங்கப்பா , இல்லன்னா பெட்ரோல் எடுக்குற நாடுகள் தவிர மற்ற அனைத்து நாடுகளும் ஏழ்மையா தான் இருக்கும்
Re: இந்தியாவெங்கும் ஹைட்ரஜனில் இயங்கும் பஸ் :இஸ்ரோ–டாடா நிறுவனம் இணைந்து தயாரிப்பு!
பாடுபட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்,நன்றிகள்.விரைவில் இப்பேருந்துகள் நகர்வலம் வர வாழ்த்துக்கள்.,
Re: இந்தியாவெங்கும் ஹைட்ரஜனில் இயங்கும் பஸ் :இஸ்ரோ–டாடா நிறுவனம் இணைந்து தயாரிப்பு!
நல்ல முயற்சி விரைவில் பயன்பாட்டுக்கு வந்தால் நல்லது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இந்தியாவெங்கும் ஹைட்ரஜனில் இயங்கும் பஸ் :இஸ்ரோ–டாடா நிறுவனம் இணைந்து தயாரிப்பு! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![இந்தியாவெங்கும் ஹைட்ரஜனில் இயங்கும் பஸ் :இஸ்ரோ–டாடா நிறுவனம் இணைந்து தயாரிப்பு! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![இந்தியாவெங்கும் ஹைட்ரஜனில் இயங்கும் பஸ் :இஸ்ரோ–டாடா நிறுவனம் இணைந்து தயாரிப்பு! T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![இந்தியாவெங்கும் ஹைட்ரஜனில் இயங்கும் பஸ் :இஸ்ரோ–டாடா நிறுவனம் இணைந்து தயாரிப்பு! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![இந்தியாவெங்கும் ஹைட்ரஜனில் இயங்கும் பஸ் :இஸ்ரோ–டாடா நிறுவனம் இணைந்து தயாரிப்பு! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![இந்தியாவெங்கும் ஹைட்ரஜனில் இயங்கும் பஸ் :இஸ்ரோ–டாடா நிறுவனம் இணைந்து தயாரிப்பு! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![இந்தியாவெங்கும் ஹைட்ரஜனில் இயங்கும் பஸ் :இஸ்ரோ–டாடா நிறுவனம் இணைந்து தயாரிப்பு! O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![இந்தியாவெங்கும் ஹைட்ரஜனில் இயங்கும் பஸ் :இஸ்ரோ–டாடா நிறுவனம் இணைந்து தயாரிப்பு! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![இந்தியாவெங்கும் ஹைட்ரஜனில் இயங்கும் பஸ் :இஸ்ரோ–டாடா நிறுவனம் இணைந்து தயாரிப்பு! A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![இந்தியாவெங்கும் ஹைட்ரஜனில் இயங்கும் பஸ் :இஸ்ரோ–டாடா நிறுவனம் இணைந்து தயாரிப்பு! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![இந்தியாவெங்கும் ஹைட்ரஜனில் இயங்கும் பஸ் :இஸ்ரோ–டாடா நிறுவனம் இணைந்து தயாரிப்பு! E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![இந்தியாவெங்கும் ஹைட்ரஜனில் இயங்கும் பஸ் :இஸ்ரோ–டாடா நிறுவனம் இணைந்து தயாரிப்பு! D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: இந்தியாவெங்கும் ஹைட்ரஜனில் இயங்கும் பஸ் :இஸ்ரோ–டாடா நிறுவனம் இணைந்து தயாரிப்பு!
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
செந்தில்குமார்
விநாயகாசெந்தில்- தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
Re: இந்தியாவெங்கும் ஹைட்ரஜனில் இயங்கும் பஸ் :இஸ்ரோ–டாடா நிறுவனம் இணைந்து தயாரிப்பு!
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
வெற்றி பெற்று வலம் வரட்டும் சீக்கிரம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நாசா - இஸ்ரோ இணைந்து உருவாக்கும் செயற்கைகோள்
» மெக்சிகோ நிறுவனத்துடன் இணைந்து அமெரிக்காவில் கால் பதிக்கும் டாடா
» தாய்லாந்து கார் தயாரிப்பு திட்டம்-கைவிட்டது டாடா
» ஏர் இந்தியா ‘டாடா’ நிறுவனம் வசமாகிறதா…
» காற்று எரிபொருளில் இயங்கும் கார்: வெற்றிகரமாக சோதனை செய்த டாடா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|