Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டுby heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வருமான வரி கணக்கு ஆன்லைனில் தாக்கல் செய்யும் முறை எப்படி விளக்கத்துடன்
+3
யினியவன்
krishnaamma
ராஜு சரவணன்
7 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
வருமான வரி கணக்கு ஆன்லைனில் தாக்கல் செய்யும் முறை எப்படி விளக்கத்துடன்
ஆன்லைனில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக சென்னை வருமான வரி கமிஷனர்கள் பி.பி.சேகரன், என்.சங்கரன் ஆகியோர் தெரிவித்தனர். 2013-2014-ம் மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய 31-ந் தேதி (நாளை) கடைசி நாள் ஆகும்.
ஆன்லைனில் வருமானவரி தாக்கல் செய்வது பற்றிய பிடிஎஃப் கோப்பு ஒன்றை இணைத்துள்ளேன். அதில் உள்ளபடி செய்தால் போதும். மிகவும் பயனுள்ள கோப்பு.
அதன் லிங்க் இதோ தரவிறக்கம்
ஆன்லைனில் வருமானவரி தாக்கல் செய்வது பற்றிய பிடிஎஃப் கோப்பு ஒன்றை இணைத்துள்ளேன். அதில் உள்ளபடி செய்தால் போதும். மிகவும் பயனுள்ள கோப்பு.
அதன் லிங்க் இதோ தரவிறக்கம்
Re: வருமான வரி கணக்கு ஆன்லைனில் தாக்கல் செய்யும் முறை எப்படி விளக்கத்துடன்
லிங்க் க்கு நன்றி ராஜு, sunday தான் எங்க வீட்டில் முடித்தார்கள்
என்றாலும் இது ரொம்ப பயனுள்ள பதிவு, இந்த வருடம் 5 லக்ஷம் சம்பாதிப்பவர்களும் தாக்கல் செய்யனுமே
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வருமான வரி கணக்கு ஆன்லைனில் தாக்கல் செய்யும் முறை எப்படி விளக்கத்துடன்
மேல் வருமானத்துக்கு வழி சொல்லுங்க டெக்லஸ் அப்புறம் அதுக்கு வரி கட்டுறோம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: வருமான வரி கணக்கு ஆன்லைனில் தாக்கல் செய்யும் முறை எப்படி விளக்கத்துடன்
krishnaamma wrote:லிங்க் க்கு நன்றி ராஜு, sunday தான் எங்க வீட்டில் முடித்தார்கள்என்றாலும் இது ரொம்ப பயனுள்ள பதிவு, இந்த வருடம் 5 லக்ஷம் சம்பாதிப்பவர்களும் தாக்கல் செய்யனுமே
அதுக்கு பேசாம வெளிநாட்டுக்கு ஒட்டகம் மேய்க்க போயிடலாம் அம்மா. யப்பா எவ்வளவு பைசா வரின்னு புடிக்கிறாங்க. நல்லவன் சம்பாதித்து நாராவாயன் சாப்பிடுரா கதையா இருக்கு. என்ன செய்ய ... எல்லாம் விதி ....
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
Re: வருமான வரி கணக்கு ஆன்லைனில் தாக்கல் செய்யும் முறை எப்படி விளக்கத்துடன்
யினியவன் wrote:மேல் வருமானத்துக்கு வழி சொல்லுங்க டெக்லஸ் அப்புறம் அதுக்கு வரி கட்டுறோம்
நீங்க தான் சுத்தமா வரியே கட்ட வேண்டாமே.............அப்புறம் என்ன கவலை இனியவன்?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வருமான வரி கணக்கு ஆன்லைனில் தாக்கல் செய்யும் முறை எப்படி விளக்கத்துடன்
நல்ல பயனுள்ள பதிவு , ஆனால் வருமானம் இருந்தால் கட்டனும் இந்த வரி
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: வருமான வரி கணக்கு ஆன்லைனில் தாக்கல் செய்யும் முறை எப்படி விளக்கத்துடன்
யினியவன் wrote:மேல் வருமானத்துக்கு வழி சொல்லுங்க டெக்லஸ் அப்புறம் அதுக்கு வரி கட்டுறோம்
பேசாம சென்னையில் அஞ்சு ஆறு வீடுகளா கட்டிவிடுங்க பாஸ்... வாங்குற காசுக்கு வரியே கட்ட தேவை இல்லை
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Re: வருமான வரி கணக்கு ஆன்லைனில் தாக்கல் செய்யும் முறை எப்படி விளக்கத்துடன்
ராஜு சரவணன் wrote:krishnaamma wrote:லிங்க் க்கு நன்றி ராஜு, sunday தான் எங்க வீட்டில் முடித்தார்கள்என்றாலும் இது ரொம்ப பயனுள்ள பதிவு, இந்த வருடம் 5 லக்ஷம் சம்பாதிப்பவர்களும் தாக்கல் செய்யனுமே
அதுக்கு பேசாம வெளிநாட்டுக்கு ஒட்டகம் மேய்க்க போயிடலாம் அம்மா. யப்பா எவ்வளவு பைசா வரின்னு புடிக்கிறாங்க. நல்லவன் சம்பாதித்து நாராவாயன் சாப்பிடுரா கதையா இருக்கு. என்ன செய்ய ... எல்லாம் விதி ....
நிஜம் ராஜு, ரொம்ப வெறுப்பா இருக்கு.........கோடிக்கணக்குல ஏமாற்றுபவனை வீட்டுடரா.............பாவம் பொட்டிக்கடை வைத்து பிழப்பவனிடம் வீரம் பேசராங்க................ ஸ்ட்ரீம் லைன் செயராங்களாம்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
இதுக்காகவே ஏண்டா NRI ஸ்டேட்ஸ் ஐ இழந்தோம் என்று வருத்தபடுவது உண்டு
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Last edited by krishnaamma on Tue Jul 30, 2013 10:43 am; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வருமான வரி கணக்கு ஆன்லைனில் தாக்கல் செய்யும் முறை எப்படி விளக்கத்துடன்
திரைமறைவு பிஸினஸ் கட்டத்தான் முடியாதுkrishnaamma wrote:நீங்க தான் சுத்தமா வரியே கட்ட வேண்டாமே.............அப்புறம் என்ன கவலை இனியவன்?![]()
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: வருமான வரி கணக்கு ஆன்லைனில் தாக்கல் செய்யும் முறை எப்படி விளக்கத்துடன்
பாஸ் எந்தக் காலத்துல இருக்கீங்க? நாம் தங்கும் வீட்டைத் தவிர வாடகை தரும் மற்ற சொத்துக்கள் இருந்தால் வரி கட்டனும்ராஜு சரவணன் wrote:பேசாம சென்னையில் அஞ்சு ஆறு வீடுகளா கட்டிவிடுங்க பாஸ்... வாங்குற காசுக்கு வரியே கட்ட தேவை இல்லை
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 1 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பணமதிப்பிழப்புக்கு பின் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத 80,000 பேர்: வருமான வரித் துறை விசாரணை
» வருமான வரி கணக்கு தாக்கல்: இருமடங்கு உயர்வு
» ஒரே நாளில் 49.29 லட்சம் பேர் வருமான வரி கணக்கு தாக்கல்
» ரூ.5 லட்சம் வரை சம்பளதாரர் இனி வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தேவையில்லை!
» வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|