Latest topics
» நாவல்கள் வேண்டும்by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அனாதை ஆஸ்பத்திரியில் நடிகை கனகா: கவனிக்க ஆளில்லாமல் தவிக்கிறார்
5 posters
Page 1 of 1
அனாதை ஆஸ்பத்திரியில் நடிகை கனகா: கவனிக்க ஆளில்லாமல் தவிக்கிறார்
[img:ace4]http://img1.dinamalar.com/cini//CNewsImages/NT_130728113607000000.jpg[/
img]
கரகாட்டக்காரன் படத்தில் அறிமுகமாகி அன்றைய கிராமத்து இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் கனகா. மாஜி ஹீரோயின் தேவிகாவின் மகள். தமிழ், மலையாளத்தில் உள்ள அத்தனை டாப் ஹீரோக்களுக்களுடன் ஜோடியாக நடித்தார். தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் 75 படங்கள் வரை ஹீரோயினாக நடித்தார். 2004ம் ஆண்டு குஸ்ருதி என்ற மலையாளப்படத்தில் கடைசியாக நடித்தார். தமிழில் கடைசியாக நடித்தது சிம்மராசி.
அம்மா தேவிகாவின் மரணத்திற்கு பிறகு கனகாவின் வாழ்க்கையே திசை மாறியது. மகளை வெளி உலகம் தெரியாமல் பொத்தி பொத்தி வளர்த்தார். அதனால் அவரது மறைவுக்கு பிறகு கனகாவால் வாழ்க்கையை தனியாக எதிர்கொள்ள முடியவில்லை. அம்மா தேவிகாவால் புறக்கணிக்கப்பட்ட அவரது தந்தையும் அவருக்கு ஆறுதலாக இல்லை.
முத்துக்குமார் என்ற வெளிநாட்டு இன்ஜினீயரை திருமணம் செய்து கொண்டார். அந்த வாழ்க்கையும் கனகாவுக்கு இனிக்கவில்லை. யாரைப் பார்த்தாலும் வெறுப்பு, பயம் அவருக்கு. அதனால் ஒரு மனநோயாளி போன்றே நடந்து கொள்ள ஆரம்பித்தார். தந்தை தன்னை கொல்ல முயற்சிப்பதாகவும், சொத்துக்களை பறிக்க முயற்சிப்பதாகவும் வழக்கு போட்டார். தன் கணவரை காணவில்லை கண்டுபிடித்து தாருங்கள் என்று போலீசில் புகார் செய்தார். ஆவி அமுதா என் கணவரை பிடித்து வைத்துக் கொண்டு தர மறுக்கிறார் என்று புகார் செய்தார். ஆவி அமுதா, கனகா மீது தொடுத்த மானநஷ்ட வழக்கு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனது வீட்டை காலிசெய்து விட்டு சென்று விட்டார் கனகா. அவர் எங்கு இருக்கிறார் என்ன செய்கிறார் என்றே தெரியாமலே இருந்தது. இப்போது அவரைப் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி உள்ளது.
கடுமையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் கனகா கேரளாவில் உள்ள ஆலப்புழாவில் தனியார் மருத்துவமனை ஒன்றில் ஓராண்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். புற்றுநோய் குணப்படுத்த முடியாத அளவுக்கு முற்றிவிட்டதால் கைவிடப்பட்ட புற்றுநோயாளிகளை அவர்களின் மரணகாலம் வரை வைத்து பராமரிக்கும் மருத்துவனைக்கு மாற்றப்பட்டு விட்டார். இப்போது அந்த மருத்துவமனையில் கனகா மரணத்தை எதிர்பார்த்து புற்றுநோயுடன் போராடிக் கொண்டிருக்கிறார்.
கனகா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அவரை பக்கத்தில் இருந்து பார்த்துக்கொள்ளகூட யாரும் இல்லை. அவர் யாரையும் அனுமதிக்கவில்லை என்று அந்த மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இப்போது அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனை நிர்வாகத்திடம் தன்னை சந்திக்க யாருக்கும் அனுமதி தரக்கூடாது என்று கனகா கூறியிருக்கிறார். இதனால் மருத்துவமனை நிர்வாகம் கனகாவை யாரும் சந்திக்க அனுமதிப்பதில்லை என்று கூறுகிறார்கள்.
கருப்பு, வெள்ளை காலத்து கனவு கன்னியின் மகள், வண்ண சினிமா காலத்தில் மின்னிய நாயகி இப்போது யாருமற்றவராக மரணப் படுக்கையில்...!!
நன்றி : தினமலர்
![அனாதை ஆஸ்பத்திரியில் நடிகை கனகா: கவனிக்க ஆளில்லாமல் தவிக்கிறார் 52rv](https://2img.net/r/ihimizer/img11/6991/52rv.jpg)

Last edited by krishnaamma on Sun Jul 28, 2013 3:33 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அனாதை ஆஸ்பத்திரியில் நடிகை கனகா: கவனிக்க ஆளில்லாமல் தவிக்கிறார்
ரொம்ப பாவமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கு...என்ன சம்பாதித்து என்ன பலன், கடைசி காலத்தில் இவ்வளவு சிரமப்படுகிறார்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அனாதை ஆஸ்பத்திரியில் நடிகை கனகா: கவனிக்க ஆளில்லாமல் தவிக்கிறார்
புகழ் பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை என்பதை உணர்த்தும் நிலை.
நல்லபடியாக, நிம்மதியாக சிகிச்சை தொடரட்டும் - மீடியாக்கள் இதிலும் லாபம் பார்க்க எண்ணி அவர் நிம்மதியை போக்கி விடாமல் இருக்கட்டும்.
நல்லபடியாக, நிம்மதியாக சிகிச்சை தொடரட்டும் - மீடியாக்கள் இதிலும் லாபம் பார்க்க எண்ணி அவர் நிம்மதியை போக்கி விடாமல் இருக்கட்டும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: அனாதை ஆஸ்பத்திரியில் நடிகை கனகா: கவனிக்க ஆளில்லாமல் தவிக்கிறார்
ஆமாம் இனியவன் ............. ![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அனாதை ஆஸ்பத்திரியில் நடிகை கனகா: கவனிக்க ஆளில்லாமல் தவிக்கிறார்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
தர்மா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
Re: அனாதை ஆஸ்பத்திரியில் நடிகை கனகா: கவனிக்க ஆளில்லாமல் தவிக்கிறார்
இவரது வாழ்க்கையை நினைத்தால் பாவமாக இருக்கிறது. ![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: அனாதை ஆஸ்பத்திரியில் நடிகை கனகா: கவனிக்க ஆளில்லாமல் தவிக்கிறார்
யினியவன் wrote:புகழ் பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை என்பதை உணர்த்தும் நிலை.
நல்லபடியாக, நிம்மதியாக சிகிச்சை தொடரட்டும் - மீடியாக்கள் இதிலும் லாபம் பார்க்க எண்ணி அவர் நிம்மதியை போக்கி விடாமல் இருக்கட்டும்.
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அனாதை ஆஸ்பத்திரியில் நடிகை கனகா: கவனிக்க ஆளில்லாமல் தவிக்கிறார் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![அனாதை ஆஸ்பத்திரியில் நடிகை கனகா: கவனிக்க ஆளில்லாமல் தவிக்கிறார் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![அனாதை ஆஸ்பத்திரியில் நடிகை கனகா: கவனிக்க ஆளில்லாமல் தவிக்கிறார் T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![அனாதை ஆஸ்பத்திரியில் நடிகை கனகா: கவனிக்க ஆளில்லாமல் தவிக்கிறார் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![அனாதை ஆஸ்பத்திரியில் நடிகை கனகா: கவனிக்க ஆளில்லாமல் தவிக்கிறார் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![அனாதை ஆஸ்பத்திரியில் நடிகை கனகா: கவனிக்க ஆளில்லாமல் தவிக்கிறார் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![அனாதை ஆஸ்பத்திரியில் நடிகை கனகா: கவனிக்க ஆளில்லாமல் தவிக்கிறார் O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![அனாதை ஆஸ்பத்திரியில் நடிகை கனகா: கவனிக்க ஆளில்லாமல் தவிக்கிறார் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![அனாதை ஆஸ்பத்திரியில் நடிகை கனகா: கவனிக்க ஆளில்லாமல் தவிக்கிறார் A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![அனாதை ஆஸ்பத்திரியில் நடிகை கனகா: கவனிக்க ஆளில்லாமல் தவிக்கிறார் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![அனாதை ஆஸ்பத்திரியில் நடிகை கனகா: கவனிக்க ஆளில்லாமல் தவிக்கிறார் E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![அனாதை ஆஸ்பத்திரியில் நடிகை கனகா: கவனிக்க ஆளில்லாமல் தவிக்கிறார் D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தேவிகா பெயரில் அறக்கட்டளை-நடிகை கனகா
» நடிகை கனகா Vs ஆவி அமுதா வழக்கு தள்ளி வைப்பு!
» இறந்ததாக வதந்தி பரப்பி விட்டார்கள் - நடிகை கனகா பேட்டி
» மலேசிய கோர்ட் உத்தரவிட்டும் கிடைக்கவில்லை குடியுரிமை : தவிக்கிறார் 81 வயது முதியவர்
» பணம் போடுங்க; பிரட் எடுத்துக்குங்க! கோவையில் ஆளில்லாமல் விற்பனை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|