ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேஸ்புக் வில்லங்கம்: திருமணமான ஒரே மாதத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை

+6
வாசுகி
santhiyaramya
ஜாஹீதாபானு
ராஜு சரவணன்
யினியவன்
மதுமிதா
10 posters

Go down

 பேஸ்புக் வில்லங்கம்: திருமணமான ஒரே மாதத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை Empty பேஸ்புக் வில்லங்கம்: திருமணமான ஒரே மாதத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை

Post by மதுமிதா Sat Jul 27, 2013 2:08 pm

திருமணமான ஒரு மாதத்தில் பேஸ்புக்கில் வெளியான படம் ஒன்று இளம் பெண்ணின் உயிரை பறித்துள்ளது.

ஆம்! பேஸ்புக்கில் வேறொருவருடன் இருப்பதாக வெளியான படத்தினால் கணவன் சந்தேகப்பட மன உளைச்சல் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டார் இளம் பெண்.

சென்னை திருவான்மியூர் பாலவாக்கம் பகுதியைச் சேர்ந்த 23 வயது பெண்ணின் பெயர் அனு. இவர் ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார்.

இவருக்கும் ரமேஷ் பாபு என்பவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடந்தது. இவரும் ஒரு தனியார் நிறுவனத்தில் சென்னையில் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் ஆடி மாதம் என்பதால் அனு தனது பெற்றோருடன் திருவான்மியூரில் தங்கியிருந்தார்.

இத்தருணத்தில் கணவர் ரமேஷ் பாபு மனைவி அனுவின் பேஸ்புக் பக்கத்தைப் பார்க்க நேரிட்டது. இதில் அனுவும் அவருடன் பணியாற்றும் ஒருவரும் சேர்ந்து இருந்த படம் வெளியாகியிருந்தது. தன் மனைவி வேறு ஒருவருடன் இணைந்து இருப்பது போன்ற படத்தை கண்டதும் ரமேஷ் பாபு அதிர்ந்தார்.

உடனே மனைவி அனுவிடம் இதுபற்றி கேட்டுள்ளார். இதனால் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இருகுடுபத்தாரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் கடும் மனவேதனை அடைந்த அனு தன் தாத்தா வீட்டில் மின்விசிறியில் புடவையால் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

திருமணமாகி ஒரு மாதத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளதால் ஆர்.டி.ஓ.விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Newyarl


 பேஸ்புக் வில்லங்கம்: திருமணமான ஒரே மாதத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை M பேஸ்புக் வில்லங்கம்: திருமணமான ஒரே மாதத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை A பேஸ்புக் வில்லங்கம்: திருமணமான ஒரே மாதத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை D பேஸ்புக் வில்லங்கம்: திருமணமான ஒரே மாதத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை H பேஸ்புக் வில்லங்கம்: திருமணமான ஒரே மாதத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை U



 பேஸ்புக் வில்லங்கம்: திருமணமான ஒரே மாதத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

 பேஸ்புக் வில்லங்கம்: திருமணமான ஒரே மாதத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை Empty Re: பேஸ்புக் வில்லங்கம்: திருமணமான ஒரே மாதத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை

Post by யினியவன் Sat Jul 27, 2013 2:13 pm

ஒண்ணும் சொல்லுறதுக்கில்லை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 பேஸ்புக் வில்லங்கம்: திருமணமான ஒரே மாதத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை Empty Re: பேஸ்புக் வில்லங்கம்: திருமணமான ஒரே மாதத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை

Post by ராஜு சரவணன் Sat Jul 27, 2013 2:20 pm

இந்த விசயத்திற்க்காக தற்கொலை செய்து கொள்ளும் இவரை போன்றோர் உயிருடன் இருப்பதே தவறு என்ன கொடுமை சார் இது
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

 பேஸ்புக் வில்லங்கம்: திருமணமான ஒரே மாதத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை Empty Re: பேஸ்புக் வில்லங்கம்: திருமணமான ஒரே மாதத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை

Post by ஜாஹீதாபானு Sat Jul 27, 2013 2:22 pm

அநியாயம் 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 பேஸ்புக் வில்லங்கம்: திருமணமான ஒரே மாதத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை Empty Re: பேஸ்புக் வில்லங்கம்: திருமணமான ஒரே மாதத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை

Post by santhiyaramya Sat Jul 27, 2013 2:55 pm

தவறான.. முடிவு...
santhiyaramya
santhiyaramya
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 9
இணைந்தது : 25/07/2013

Back to top Go down

 பேஸ்புக் வில்லங்கம்: திருமணமான ஒரே மாதத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை Empty Re: பேஸ்புக் வில்லங்கம்: திருமணமான ஒரே மாதத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை

Post by வாசுகி Sat Jul 27, 2013 4:25 pm

தவறான.. முடிவு...
வாசுகி
வாசுகி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 25
இணைந்தது : 19/07/2013

Back to top Go down

 பேஸ்புக் வில்லங்கம்: திருமணமான ஒரே மாதத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை Empty Re: பேஸ்புக் வில்லங்கம்: திருமணமான ஒரே மாதத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை

Post by ராஜா Sat Jul 27, 2013 4:34 pm

Code:
இத்தருணத்தில் கணவர் ரமேஷ் பாபு மனைவி அனுவின் பேஸ்புக் பக்கத்தைப் பார்க்க நேரிட்டது. இதில் அனுவும் அவருடன் பணியாற்றும் ஒருவரும் சேர்ந்து இருந்த படம் வெளியாகியிருந்தது. தன் மனைவி வேறு ஒருவருடன் இணைந்து இருப்பது போன்ற படத்தை கண்டதும் ரமேஷ் பாபு அதிர்ந்தார்.

உடனே மனைவி அனுவிடம் இதுபற்றி கேட்டுள்ளார். இதனால் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இருகுடுபத்தாரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் கடும் மனவேதனை அடைந்த அனு தன் தாத்தா வீட்டில் மின்விசிறியில் புடவையால் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தனக்கு தானே ஆப்பு வைத்துக்கொள்வது இது தான் ............ வாழ்க ஜனநாயகம் & பெண் உரிமை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 பேஸ்புக் வில்லங்கம்: திருமணமான ஒரே மாதத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை Empty Re: பேஸ்புக் வில்லங்கம்: திருமணமான ஒரே மாதத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை

Post by பூவன் Sat Jul 27, 2013 8:02 pm

முகநூல் என்ற பெயரில் முகம் தெரியாமல் போன முகங்கள் எத்தனையோ ?
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

 பேஸ்புக் வில்லங்கம்: திருமணமான ஒரே மாதத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை Empty Re: பேஸ்புக் வில்லங்கம்: திருமணமான ஒரே மாதத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை

Post by Muthumohamed Sat Jul 27, 2013 8:43 pm

தற்கொலை கோழைதனமான முடிவு



 பேஸ்புக் வில்லங்கம்: திருமணமான ஒரே மாதத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை M பேஸ்புக் வில்லங்கம்: திருமணமான ஒரே மாதத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை U பேஸ்புக் வில்லங்கம்: திருமணமான ஒரே மாதத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை T பேஸ்புக் வில்லங்கம்: திருமணமான ஒரே மாதத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை H பேஸ்புக் வில்லங்கம்: திருமணமான ஒரே மாதத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை U பேஸ்புக் வில்லங்கம்: திருமணமான ஒரே மாதத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை M பேஸ்புக் வில்லங்கம்: திருமணமான ஒரே மாதத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை O பேஸ்புக் வில்லங்கம்: திருமணமான ஒரே மாதத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை H பேஸ்புக் வில்லங்கம்: திருமணமான ஒரே மாதத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை A பேஸ்புக் வில்லங்கம்: திருமணமான ஒரே மாதத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை M பேஸ்புக் வில்லங்கம்: திருமணமான ஒரே மாதத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை E பேஸ்புக் வில்லங்கம்: திருமணமான ஒரே மாதத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

 பேஸ்புக் வில்லங்கம்: திருமணமான ஒரே மாதத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை Empty Re: பேஸ்புக் வில்லங்கம்: திருமணமான ஒரே மாதத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை

Post by தர்மா Sat Jul 27, 2013 8:53 pm

பெண்குழந்தைகள் பெண்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

 பேஸ்புக் வில்லங்கம்: திருமணமான ஒரே மாதத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை Empty Re: பேஸ்புக் வில்லங்கம்: திருமணமான ஒரே மாதத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum