ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாலி சங்கிலியை பறித்த கொள்ளையனுடன் போராடிய ஆசிரியை பலி!

+2
பாலாஜி
மதுமிதா
6 posters

Go down

ஈகரை தாலி சங்கிலியை பறித்த கொள்ளையனுடன் போராடிய ஆசிரியை பலி!

Post by மதுமிதா Fri Jul 26, 2013 1:50 pm

மதுரையில் நேற்று ஆசிரியையின் கழுத்தில் கிடந்த தாலி சங்கிலியை ‘மர்ம’ நபர் பறிக்க முயன்றான். அப்போது சங்கிலி கழுத்தை இறுக்கியதால் ஆசிரியை பரிதாபமாக இறந்தார்.

மதுரை மேலபனங்காடி பகுதியை சேர்ந்தவர் ஜெயராணி (வயது 54). இவர் சிக்கந்தர் சாவடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்தார். நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு புறப்பட்டு அந்த வழியே மொபட்டில் ஆசிரியை ஜெயராணி சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த ‘மர்ம’ நபர், மொபட்டை வழி மறித்துள்ளார். திடீரென அவன் ஆசிரியை மீது பாய்ந்து அவரது கழுத்தில் கிடந்த தாலி சங்கிலியை பறிக்க முயன்றுள்ளான். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ஆசிரியை ஜெய ராணி அவனிடம் இருந்து தாலியை காப்பாற்ற போராடினார். மேலும் உதவிக்கு பலரை அழைத்து கூக்குரலுமிட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ‘மர்ம’ மனிதன் தனது பிடியை வேகமாக்கினான். அப்போது தாலி சங்கிலி ஆசிரியை ஜெயராணியின் கழுத்தை அறுத்தது. இதனால் அவரது கழுத்தில் இருந்து ரத்தம் கொட்டவே ‘மர்ம’ மனிதன் தப்பி ஓடிவிட்டான்.

உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விரைந்து வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆசிரியை ஜெயராணியை மீட்டு, சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கூடல்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newyarl


தாலி சங்கிலியை பறித்த கொள்ளையனுடன் போராடிய ஆசிரியை பலி! Mதாலி சங்கிலியை பறித்த கொள்ளையனுடன் போராடிய ஆசிரியை பலி! Aதாலி சங்கிலியை பறித்த கொள்ளையனுடன் போராடிய ஆசிரியை பலி! Dதாலி சங்கிலியை பறித்த கொள்ளையனுடன் போராடிய ஆசிரியை பலி! Hதாலி சங்கிலியை பறித்த கொள்ளையனுடன் போராடிய ஆசிரியை பலி! U



தாலி சங்கிலியை பறித்த கொள்ளையனுடன் போராடிய ஆசிரியை பலி! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

ஈகரை Re: தாலி சங்கிலியை பறித்த கொள்ளையனுடன் போராடிய ஆசிரியை பலி!

Post by பாலாஜி Fri Jul 26, 2013 4:31 pm

சோகம் 


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஈகரை Re: தாலி சங்கிலியை பறித்த கொள்ளையனுடன் போராடிய ஆசிரியை பலி!

Post by sgkarthik6 Fri Jul 26, 2013 4:48 pm

சோகம் சோகம் சோகம்
sgkarthik6
sgkarthik6
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 13
இணைந்தது : 22/01/2013

http://sgkarthik6@gmail.com

Back to top Go down

ஈகரை Re: தாலி சங்கிலியை பறித்த கொள்ளையனுடன் போராடிய ஆசிரியை பலி!

Post by ராஜு சரவணன் Fri Jul 26, 2013 9:11 pm

பாவம் பரிதாபமான நிக்ழ்வு சோகம்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ஈகரை Re: தாலி சங்கிலியை பறித்த கொள்ளையனுடன் போராடிய ஆசிரியை பலி!

Post by Muthumohamed Fri Jul 26, 2013 11:46 pm

சோகம் சோகம் சோகம் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் 



தாலி சங்கிலியை பறித்த கொள்ளையனுடன் போராடிய ஆசிரியை பலி! Mதாலி சங்கிலியை பறித்த கொள்ளையனுடன் போராடிய ஆசிரியை பலி! Uதாலி சங்கிலியை பறித்த கொள்ளையனுடன் போராடிய ஆசிரியை பலி! Tதாலி சங்கிலியை பறித்த கொள்ளையனுடன் போராடிய ஆசிரியை பலி! Hதாலி சங்கிலியை பறித்த கொள்ளையனுடன் போராடிய ஆசிரியை பலி! Uதாலி சங்கிலியை பறித்த கொள்ளையனுடன் போராடிய ஆசிரியை பலி! Mதாலி சங்கிலியை பறித்த கொள்ளையனுடன் போராடிய ஆசிரியை பலி! Oதாலி சங்கிலியை பறித்த கொள்ளையனுடன் போராடிய ஆசிரியை பலி! Hதாலி சங்கிலியை பறித்த கொள்ளையனுடன் போராடிய ஆசிரியை பலி! Aதாலி சங்கிலியை பறித்த கொள்ளையனுடன் போராடிய ஆசிரியை பலி! Mதாலி சங்கிலியை பறித்த கொள்ளையனுடன் போராடிய ஆசிரியை பலி! Eதாலி சங்கிலியை பறித்த கொள்ளையனுடன் போராடிய ஆசிரியை பலி! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: தாலி சங்கிலியை பறித்த கொள்ளையனுடன் போராடிய ஆசிரியை பலி!

Post by ஜாஹீதாபானு Sat Jul 27, 2013 1:17 pm

சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை Re: தாலி சங்கிலியை பறித்த கொள்ளையனுடன் போராடிய ஆசிரியை பலி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கற்பழிப்புக்கு எதிராக போராடிய பள்ளி ஆசிரியை சுட்டுக்கொலை
» மனைவியின் நகையை காப்பாற்ற நடுரோட்டில் கொள்ளையனுடன் கட்டிப்புரண்டு கணவன் சண்டை
» 48 வாழைப்பழங்களை சாப்பிட வைத்து மும்பையில் திருடன் வயிற்றிலிருந்து தங்க சங்கிலியை மீட்ட போலீஸார்
» விடுதலைக்காக போராடிய வீரமங்கைகள் –
» பெண்ணிடம் 5 பவுன் நகை பறித்த இளைஞர் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum