ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெட்ரோல் பங்க்கில் சமையல் எரிவாயு நிரப்பிக் கொள்ளும் திட்டம்! – விரைவில் அறிமுகம்!

Go down

பெட்ரோல் பங்க்கில் சமையல் எரிவாயு நிரப்பிக் கொள்ளும் திட்டம்! – விரைவில் அறிமுகம்! Empty பெட்ரோல் பங்க்கில் சமையல் எரிவாயு நிரப்பிக் கொள்ளும் திட்டம்! – விரைவில் அறிமுகம்!

Post by ராஜு சரவணன் Fri Jul 26, 2013 8:15 am

மாநில எரிபொருள் விற்பனையாளர்களின் வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்தவும், அவர்களின் முதலீடுகளை ஈர்க்கவும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் எரிவாயுத்துறை அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் இன்னும் சில வாரங்களில் பெட்ரோல் பங்க்கிலேயே சமையல் எரிவாயு நிரப்பிக் கொள்ளும் முறையை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக நாட்டின் நான்கு முக்கிய மெட்ரோ நகரங்கள் மற்றும் பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட பெரு நகரங்களில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
அண்மையில் 5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர்களை வணிக ரீதியிலான விலைக்கு விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த சிறிய ரக சிலிண்டர்களில் எரிவாயு நிரப்ப ரூ.361 கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளது. டில்லியில் மானிய விலை வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.400 க்கு விற்கப்படுகிறது. அரசு நிர்ணயித்துள்ள ஆண்டுக்கு 9 சிலிண்டர்கள் என்ற அளவை தாண்டும் மானியம் அல்லாத 14.5 கிலோ சிலிண்டர் விலை ரூ.832 ஆக உள்ளது. வர்த்தக உபயோகத்திற்கான, மானியம் அல்லாத 19 கி‌லோ சிலிண்டரின் விலை ரூ.1375 ஆகும்.

பெட்ரோல் பங்க்கில் சமையல் எரிவாயு நிரப்பிக் கொள்ளும் திட்டம்! – விரைவில் அறிமுகம்! Ju-24-gas-cylinder
முதல்கட்டமாக இந்த 5 கிலோ எரிவாயு நிரப்பும் சிலிண்டர்கள் குறிப்பிட்ட நிறுவனங்கள், அந்நிறுவனங்களுக்கு உட்பட்ட பெட்ரோல் பங்க்களில் விற்பனை செய்யப்பட உள்ளது. சோதனை முறையாக செயல்படுத்தப்பட உள்ள இந்த முறை மக்களின் வரவேற்பை பெறும்பட்சத்தில் மெல்ல மெல்ல அனைத்து பெட்ரோல் பங்க்களிலும் விற்பனை செய்ய மத்திய அரசு தீர்மானித்துள்ளது.

மத்திய அரசின் இந்த புதிய எரிவாயு நிரப்பும் திட்டத்திற்கு தொழில்துறை நிர்வாகிகள் பலர் வரவேற்பு அளித்துள்ளனர். அதே சமயம், இத்திட்டத்தை அரசின் நேரடி மானிய திட்டத்தின் மூலம் தண்ணீர் கேன்கள், மொபைல் ரீசார்ஜ் கார்டுகள் போன்ற எரிவாயு நிரப்பும் சிலிண்டர்களை விற்பனை செய்யவும் ஆலோசனை வழங்கி உள்ளன.
மேலும் இது போன்ற 5 கிலோ சிலிண்டர்கள் தாரளமாக விற்பனை செய்யப்படும் திட்டத்தின் மூலம் 2 முதல் 3 கிலோ சிலிண்டர்களை பயன்படுத்தும் பெருநகரங்களில் தங்கி இருக்கும் லட்சக்கணக்கான மாணவர்கள், இளம் பணியாளர்கள் மற்றும் சிறு விற்பனையாளர்கள் பயன்பெற உள்ளனர்.
இவர்கள் மானிய விலையில் பெறும் சிறிய சிலிண்டர்களில் முறைகேடாக எரிவாயு நிரப்ப ரூ.150 அல்லது அதற்கு மேல் செலுத்தி வருகின்றனர். விசேஷங்களின் போது அதிகளவில் எரிபொருள் தேவைப்படும் குடும்பங்களுக்கும் இந்த எரிவாயு நிரப்பும் திட்டம் உதவிகரமாக இருக்கும். காஸ் ஏ‌ஜென்சிகளின் வேலைநேரம் அல்லாத சமயங்களிலும் தாமாகவே சென்று சிலிண்டர்களில் எரிவாயு நிரப்பிக் கொள்வது பெரும் உதவிகரமாக இருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது டீலர்கள் அதிக விலைக்கு சிலிண்டர்களை விற்பதையும் தடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பெட்ரோல் பங்க்கள் பாதுகாப்பு உரிமங்களை பெற்றுக் கொள்ள அரசு அறிவுறுத்தி உள்ளது. பெரும்பாலான வாடிக்கையாளர்கள் 5 கிலோ சிலிண்டர் வாங்க ஆர்வம் காட்டுவதில்லை என்பதால் முதலில் இந்த திட்டத்தை குறிப்பிட்ட விலை நிர்ணயத்தில் டீலர்கள் மூலமே விற்பனை செய்யலாம் எனவும், இதற்காக டீலர்கள் கொள்கைகளையும் மாற்றி அமைக்கலாம் எனவும் இந்தியன் ஆயில் நிறுவன நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.




நன்றி ஆந்தையார் ரிப்போர்ட்டர் 
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» வீடு தேடி வரும் பெட்ரோல், டீசல் திட்டம்: விரைவில் அறிமுகம்!
» தமிழக அரசின் "சூப்பர் வேலை வாய்ப்பு திட்டம்' விரைவில் அறிமுகம்?
» தமிழக பள்ளிகளில் மதிய உணவைப் போல விரைவில் காலை உணவுத் திட்டம் அறிமுகம்!!
» அஞ்சலகங்களை தொடர்பு கொண்டால் ஆம்புலன்ஸ் வரும்: புதிய திட்டம் விரைவில் அறிமுகம்
» வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.37.50 உயர்வு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum