ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
நெட்வொர்க் தெரிந்தவர்களிடமிருந்து உதவி தேவை  Poll_c10நெட்வொர்க் தெரிந்தவர்களிடமிருந்து உதவி தேவை  Poll_m10நெட்வொர்க் தெரிந்தவர்களிடமிருந்து உதவி தேவை  Poll_c10 
VENKUSADAS
நெட்வொர்க் தெரிந்தவர்களிடமிருந்து உதவி தேவை  Poll_c10நெட்வொர்க் தெரிந்தவர்களிடமிருந்து உதவி தேவை  Poll_m10நெட்வொர்க் தெரிந்தவர்களிடமிருந்து உதவி தேவை  Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெட்வொர்க் தெரிந்தவர்களிடமிருந்து உதவி தேவை

4 posters

Go down

நெட்வொர்க் தெரிந்தவர்களிடமிருந்து உதவி தேவை  Empty நெட்வொர்க் தெரிந்தவர்களிடமிருந்து உதவி தேவை

Post by hami414 Thu Jul 25, 2013 5:06 am

நான் Dell inprition n5030, மாடி கணனியில் விண்டோஸ் 7 professional ஐ பண்படுத்துகிந்த்றேன், எனது வீட்டில் முதலில் இண்டெர்நெட் raouter வேலைசெய்யாமல் இருந்தது, இப்போது அதனை reset செய்து connect பண்ணிய போது எனது கணனியைத்தவிர மற்ற எல்லா கணனிகளுக்கும் மற்றும் phone களுக்கும் கண்ணெக்ட் ஆகுகிறது, எனது கணனியில் இண்டெர்நெட் அக்செஸ் ஐகான் கூட கிளிக் ஆகவில்லை, Divice manager kku சென்று பாத்தபோது other Divece இல் Ethernet Controller என்பது மஞ்சள் நிற எச்சரிக்கைக் குறிஈடுடன் உள்ளது.

இதற்க்கு என்ன தீர்வு? என் இனிய ஈகரை நண்பர்கள் உதவுவார்கள் என்ற நாம்பிக்கைஉடன் காத்திருக்கின்றேன்.
avatar
hami414
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 29
இணைந்தது : 16/01/2010

Back to top Go down

நெட்வொர்க் தெரிந்தவர்களிடமிருந்து உதவி தேவை  Empty Re: நெட்வொர்க் தெரிந்தவர்களிடமிருந்து உதவி தேவை

Post by mmani15646 Thu Jul 25, 2013 7:10 am

மஞ்சள் நிற எச்சரிக்கை ethernet controllerக்குத் தேவையான driver உங்கள் கணிணியில் இல்லை என்பதை அறிவிக்கிறது. அந்த driver dell websiteல் கிடைக்கும். தங்கள் மடிக்கணிணியின் Service Tag எண்ணை உள்ளீடு செய்து இதனை தரவிறக்கம் செய்து (வேறொரு கணிணி வழியாக) நிறுவிக்கொண்டால் இப்பிரச்சினை தீரும்.
avatar
mmani15646
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Back to top Go down

நெட்வொர்க் தெரிந்தவர்களிடமிருந்து உதவி தேவை  Empty Re: நெட்வொர்க் தெரிந்தவர்களிடமிருந்து உதவி தேவை

Post by Guest Thu Jul 25, 2013 10:06 am

mmani15646 wrote:மஞ்சள் நிற எச்சரிக்கை ethernet controllerக்குத் தேவையான driver உங்கள் கணிணியில் இல்லை என்பதை அறிவிக்கிறது. அந்த driver dell websiteல் கிடைக்கும். தங்கள் மடிக்கணிணியின் Service Tag எண்ணை உள்ளீடு செய்து இதனை தரவிறக்கம் செய்து (வேறொரு கணிணி வழியாக) நிறுவிக்கொண்டால் இப்பிரச்சினை தீரும்.

நன்றி மணி , கமி பிரச்சனை தீர்ந்ததா ? நன்றி தெரிவிக்கலாமே ..புன்னகை 
avatar
Guest
Guest

Back to top Go down

நெட்வொர்க் தெரிந்தவர்களிடமிருந்து உதவி தேவை  Empty Re: நெட்வொர்க் தெரிந்தவர்களிடமிருந்து உதவி தேவை

Post by ராஜா Thu Jul 25, 2013 12:05 pm

mmani15646 wrote:மஞ்சள் நிற எச்சரிக்கை ethernet controllerக்குத் தேவையான driver உங்கள் கணிணியில் இல்லை என்பதை அறிவிக்கிறது. அந்த driver dell websiteல் கிடைக்கும். தங்கள் மடிக்கணிணியின் Service Tag எண்ணை உள்ளீடு செய்து இதனை தரவிறக்கம் செய்து (வேறொரு கணிணி வழியாக) நிறுவிக்கொண்டால் இப்பிரச்சினை தீரும்.
நன்றி சரியான தீர்வு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நெட்வொர்க் தெரிந்தவர்களிடமிருந்து உதவி தேவை  Empty Re: நெட்வொர்க் தெரிந்தவர்களிடமிருந்து உதவி தேவை

Post by hami414 Sat Jul 27, 2013 3:39 am

நீங்கள் சொன்னது போன்று Ethernet Controller Driver ஐ தரவிறக்கம் செய்து நிறுவிய பின்னரும் Internet Access Icon கிளிக் ஆகவில்லை, available network களை பார்க்கவோ Connect பண்ணவோ முடியாமல் உள்ளது.
avatar
hami414
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 29
இணைந்தது : 16/01/2010

Back to top Go down

நெட்வொர்க் தெரிந்தவர்களிடமிருந்து உதவி தேவை  Empty Re: நெட்வொர்க் தெரிந்தவர்களிடமிருந்து உதவி தேவை

Post by ராஜு சரவணன் Sat Jul 27, 2013 7:29 am

hami414 wrote:நீங்கள் சொன்னது போன்று Ethernet Controller Driver ஐ தரவிறக்கம் செய்து நிறுவிய பின்னரும் Internet Access Icon கிளிக் ஆகவில்லை, available network களை பார்க்கவோ Connect  பண்ணவோ முடியாமல் உள்ளது.
 
ஸ்கிரீன் ஷாட் இருந்தால் இங்கு போடுங்கள் பார்போம் புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

நெட்வொர்க் தெரிந்தவர்களிடமிருந்து உதவி தேவை  Empty Re: நெட்வொர்க் தெரிந்தவர்களிடமிருந்து உதவி தேவை

Post by hami414 Thu Aug 01, 2013 8:03 pm

மிக்க மிக்க நன்றி
avatar
hami414
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 29
இணைந்தது : 16/01/2010

Back to top Go down

நெட்வொர்க் தெரிந்தவர்களிடமிருந்து உதவி தேவை  Empty Re: நெட்வொர்க் தெரிந்தவர்களிடமிருந்து உதவி தேவை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum