Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 7:50 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:47 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:29 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 1:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:22 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:50 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:35 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:11 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:01 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:42 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:25 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 7:46 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 7:41 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:27 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 7:26 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:13 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:38 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:34 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 6:22 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 4:19 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 4:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 4:05 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 2:12 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 10:10 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:38 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:32 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:31 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:29 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 5:14 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 3:50 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:33 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:36 am
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:30 am
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:29 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:14 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:12 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:10 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:08 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:07 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:07 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:06 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:05 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:03 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 4:47 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 1:39 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
சிவா |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரான்ஸ் நாட்டு ரயில்களில் திருக்குறள்...! - மதுமிதா
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பிரான்ஸ் நாட்டு ரயில்களில் திருக்குறள்...! - மதுமிதா
பாரீஸ்: திருவள்ளுவர் அழகு தமிழில் எழுதிய
திருக்குறள் பிரெஞ்சு மொழியில் பிரான்ஸ்
நாட்டு ரயில்களில் எழுதப்பட்டுள்ளது. அய்யன்
திருவள்ளுவர் அழகு தமிழில் எழுதிய 1330
குரல்கள் ஆங்கிலம் உள்ளிட்ட
பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
திருக்குறளை தமிழர்கள் மட்டுமின்றி உலக
மக்களும் படித்து வருகின்றனர். சென்னையில்
உள்ள வள்ளுவர் கோட்டத்தில் இருக்கும் குரல்
மண்டபத்தில் 1330 குரள்களும் பொறிக்கப்பட்டுள
்ளது. மேலும் உலக மக்கள் கொண்டாடும்
வள்ளுவருக்கு குமரி கடலில் 133 அடி உயர
சிலை நிறுவப்பட்டுள்ளது.வள்ளுவரின் குரல்கள்
தமிழக அரசுப் பேருந்துகளில் எழுதப்பட்டுள்ளது.
இது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால்
பிரான்ஸ் நாட்டு ரயில்களிலும் திருக்குறள்
எழுத்தப்பட்டுள்ளது என்று உங்களுக்கு தெரியுமா?
பிரான்ஸ் நாட்டு ரயில்களில் பிரெஞ்சு மொழியில்
திருக்குறள் எழுதப்பட்டுள்ளது. அதன்
அருகில்திருவள்ளுவரின் பெயர் எழுதப்பட்டுள்ளது.
புகைப்படத்தில் உள்ள குறள் இது தான்.
மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி
விளக்கம்: திங்களே! இம் மாதரின் முகத்தைப்போல்
ஔி வீச உன்னால் முடியுமானால், நீயும்
இவள்போல் என் காதலுக்கு உரிமை பெறுவாய்.
Re: பிரான்ஸ் நாட்டு ரயில்களில் திருக்குறள்...! - மதுமிதா
அந்நிய மண்ணிலும் அசத்தும் அழகு தமிழ்..!!
இந்த பதிவு நம் தளத்தில் முன்னரே உள்ளது மது..!!
http://www.eegarai.net/t98221-topic
இந்த பதிவு நம் தளத்தில் முன்னரே உள்ளது மது..!!
http://www.eegarai.net/t98221-topic
malik- இளையநிலா
- பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012
Re: பிரான்ஸ் நாட்டு ரயில்களில் திருக்குறள்...! - மதுமிதா
இல்ல இல்ல இது கலர் கலர் ல இருக்குmalik wrote:அந்நிய மண்ணிலும் அசத்தும் அழகு தமிழ்..!!
இந்த பதிவு நம் தளத்தில் முன்னரே உள்ளது மது..!!
http://www.eegarai.net/t98221-topic
Re: பிரான்ஸ் நாட்டு ரயில்களில் திருக்குறள்...! - மதுமிதா
கலர் கலரா இருக்கா..?? ம்ம்ம் ..
சொல்லிட்டு எங்க மது ஒடுற..??
சொல்லிட்டு எங்க மது ஒடுற..??
malik- இளையநிலா
- பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012
Re: பிரான்ஸ் நாட்டு ரயில்களில் திருக்குறள்...! - மதுமிதா
இப்படி கட்டைய தூக்கிடு வருவீங்கணு தெரிஞ்சுட்டு தான் ஆனால் ஒண்ணு அண்ணா உங்கள தவறா எல்லாரும் தூங்குராங்கmalik wrote:கலர் கலரா இருக்கா..?? ம்ம்ம் ..
சொல்லிட்டு எங்க மது ஒடுற..??
Re: பிரான்ஸ் நாட்டு ரயில்களில் திருக்குறள்...! - மதுமிதா
டயர்டா இருப்பாங்க..!! ஆஃபிஸ் நேரம் முடியும்போது தான் வீட்டுக்கு கிளம்ப எழுந்திருப்பாங்க..!!MADHUMITHA wrote:இப்படி கட்டைய தூக்கிடு வருவீங்கணு தெரிஞ்சுட்டு தான் ஆனால் ஒண்ணு அண்ணா உங்கள தவறா எல்லாரும் தூங்குராங்கmalik wrote:கலர் கலரா இருக்கா..?? ம்ம்ம் ..
சொல்லிட்டு எங்க மது ஒடுற..??
நேரம் ஆகிடுச்சே..! விரைவில் வந்துடுவாங்க..!! வந்து..
malik- இளையநிலா
- பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012
Re: பிரான்ஸ் நாட்டு ரயில்களில் திருக்குறள்...! - மதுமிதா
malik wrote:டயர்டா இருப்பாங்க..!! ஆஃபிஸ் நேரம் முடியும்போது தான் வீட்டுக்கு கிளம்ப எழுந்திருப்பாங்க..!!MADHUMITHA wrote:இப்படி கட்டைய தூக்கிடு வருவீங்கணு தெரிஞ்சுட்டு தான் ஆனால் ஒண்ணு அண்ணா உங்கள தவறா எல்லாரும் தூங்குராங்கmalik wrote:கலர் கலரா இருக்கா..?? ம்ம்ம் ..
சொல்லிட்டு எங்க மது ஒடுற..??
நேரம் ஆகிடுச்சே..! விரைவில் வந்துடுவாங்க..!! வந்து..
நாங்க என்ன உங்கள்ப் போல வேலை வெட்டி இல்லாதவங்களா?
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: பிரான்ஸ் நாட்டு ரயில்களில் திருக்குறள்...! - மதுமிதா
நீங்க எப்பூடி இப்படி சொல்லலாம்ஜாஹீதாபானு wrote:malik wrote:டயர்டா இருப்பாங்க..!! ஆஃபிஸ் நேரம் முடியும்போது தான் வீட்டுக்கு கிளம்ப எழுந்திருப்பாங்க..!!MADHUMITHA wrote:இப்படி கட்டைய தூக்கிடு வருவீங்கணு தெரிஞ்சுட்டு தான் ஆனால் ஒண்ணு அண்ணா உங்கள தவறா எல்லாரும் தூங்குராங்கmalik wrote:கலர் கலரா இருக்கா..?? ம்ம்ம் ..
சொல்லிட்டு எங்க மது ஒடுற..??
நேரம் ஆகிடுச்சே..! விரைவில் வந்துடுவாங்க..!! வந்து..
நாங்க என்ன உங்கள்ப் போல வேலை வெட்டி இல்லாதவங்களா?
Re: பிரான்ஸ் நாட்டு ரயில்களில் திருக்குறள்...! - மதுமிதா
உங்க மேல கேஸ் போட போறேன் பாருங்க எங்க ஜட்ஜ், எங்க கோர்ட் எங்க வக்கீல்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» பிரான்ஸ் நாட்டு ரயில்களில் திருக்குறள்!
» கொரில்லாவை தத்தெடுத்த பிரான்ஸ் நாட்டு வயதான தம்பதி
» பிரான்ஸ் நாட்டு சிறந்த ஓவியக் கலைஞர்களுள் திகழும் ஓவியங்கள்!
» பத்திரிகையில் வெளிவந்த முகமதுநபி கார்ட்டூன்: பிரான்ஸ் நாட்டு தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு
» ரயில்களில் ரூ.100க்கு மசாஜ்
» கொரில்லாவை தத்தெடுத்த பிரான்ஸ் நாட்டு வயதான தம்பதி
» பிரான்ஸ் நாட்டு சிறந்த ஓவியக் கலைஞர்களுள் திகழும் ஓவியங்கள்!
» பத்திரிகையில் வெளிவந்த முகமதுநபி கார்ட்டூன்: பிரான்ஸ் நாட்டு தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு
» ரயில்களில் ரூ.100க்கு மசாஜ்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|