ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழர்களின் பழங்கால விளையாட்டுகள் - மதுமிதா

+2
ஜாஹீதாபானு
மதுமிதா
6 posters

Go down

தமிழர்களின் பழங்கால விளையாட்டுகள் - மதுமிதா  Empty தமிழர்களின் பழங்கால விளையாட்டுகள் - மதுமிதா

Post by மதுமிதா Wed Jul 24, 2013 2:53 pm

தமிழர்களின் பழங்கால விளையாட்டுகள் - மதுமிதா  944287_305437719600314_1013371347_n


தாயகட்டம், பல்லாங்குழி, ஐஞ்சாங்கல், நொண்டி,
காயா பழமா, காக்காகம்பு, தொட்டுவிளையாட்ட
ு போன்ற பெயர்களை தற்போதுள்ள
தலைமுறையினர் கேட்டிருக்க வாய்ப்பு இல்லை.
இந்த பெயர்கள் எல்லாம் தமிழர்களின் பழங்கால
விளையாட்டுகள்.

பழங்காலத்தில் சிறுவர்களுக்கு மரங்கொத்தி,
காயா?பழமா?, சூ விளையாட்டு,
உப்புவிளையாட்டு, ஐந்துபந்து, கால்தாண் என 65
விளையாட்டுகள் இருந்தன. இதே போல
சிறுமியர்களுக்கு ஒண்ணாங்கிளி இரண்டாம்கிளி,
பருப்புசட்டி, கண்கட்டி, அக்கா கிளி செத்துபோச்சு,
மோருவிளையாட்டு, கரகர வண்டி, கும்மி,
சோற்றுபானை என 27 விளையாட்டுகளும், சிறுவர்
சிறுமியர் இருவரும் சேர்ந்து விளையாடும்
வகையில் தொட்டுவிளையாட்டு,
குரங்கு விளையாட்டு, கண்ணாமூச்சி, நொண்டி,
குலைகுலையாய் முந்திரிக்காய் போன்ற 30
விளையாட்டுகளும், ஆண்கள் மட்டும்
விளையாடும் வகையில் ஜல்லிகட்டு, வாடிவாசல்,
சிலம்பம், பாரிவேட்டை, சடுகுடு, புலிவேடம்,
மோடிவிளையாட்டு, பானை உடைத்தல் போன்ற 30
விளையாட்டுகளும்,
குழந்தைகளுக்கு என்று தென்னைமர விளையாட்டு,
பருப்புகடைந்து, சீப்பு விக்கிறது என 5
விளையாட்டுகள் இருந்தன.

அந்நிய முகம் கொண்டு நம்
நாட்டு விளையாட்டுக்களை மறந்து விட்டு அந்நிய
நாட்டு விளையாட்டுக்களுக்கும்,
மின்னணு விளையாட்டு பொருட்களுக்கும்
அடிமையாகி நம் பாரம்பரிய விளையாட்டுக்களை
துலைத்துவிட்டு நிற்கிறோம். தமிழர்கள் நாம்
கண்டுபிடித்த விளையாட்டுக்கள் அனைத்தும்
நமது உடல், மனம், சிந்தனை, மொழி, கலாசாரம்,
பண்பாடு, கணிதம், நிர்வாகம், வாழ்க்கை முறை,
விடாமுயற்சி என்று ஏதேனும் ஒரு வகையில் நம்
மனதிற்கும், நம் உடலிற்கும்
நன்மைகளை வழங்கக்கூடிய
விளையாட்டாகவே இருந்து வந்தது.

இன்று நாம் விளையாடும் எந்த ஒரு விளையாட்டும் நமக்கு உடல் ஆரோக்கியத்தையும், மனநிம்மதியையும்
அளிப்பதில்லை. மட்டைபந்து விளையாட்டில் இந்தியா படுதோல்வி, இந்த செய்தியை கேட்ட
அதிர்ச்சியில் மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற
செய்திகள் தான் நம்
காதுகளுக்கு எட்டுகிறது அந்நிய விளையாட்டு மோகத்தால்.
பல்லாங்குழி விளையாடினால் நீண்ட நாள்
சளித்தொல்லை, கண்பார்வை போன்ற பிரச்சனைகள்
குணமடையும் ஆனால் பல்லாங்குழி ஆட
வேண்டிய கைகள் இன்று செல் போனிலும்,
கம்புயுடரிலும் பட்டங்களை தட்டிக்கொண்டிரு
க்கிறது. 40 - 50 வயதில்
கண்ணாடி மாட்டிக்கொண்ட காலம் போய் 4 - 14
வயதிலேயே கண் பார்வை கோளாறுகளால்
கண்ணாடிகள் மாட்டிவிட்டோம் நம் பிள்ளைகளுக்கு.

வருடா வருடம் நம் பிள்ளைகளில்
பிறந்தநாளுக்கு விடியோ கேம்ஸ், பிளே ஸ்டேஷன்
என்று வாங்கி கொடுப்பதை நிறுத்திவிட்டு நம்
பாரம்பரிய விளையாட்டுக்களையும்,
விளையாட்டு பொருட்களை வாங்கி கொடுக்க
முயற்சி செய்யுங்கள்.

அழிவின் விளிம்பில் இருக்கும் பழங்கால தமிழர்
விளையாட்டுகளை இனியாவது மீட்டெடுக்க
வேண்டும் என்று குரல் கொடுப்போம்.


நன்றி முகநூல்


தமிழர்களின் பழங்கால விளையாட்டுகள் - மதுமிதா  Mதமிழர்களின் பழங்கால விளையாட்டுகள் - மதுமிதா  Aதமிழர்களின் பழங்கால விளையாட்டுகள் - மதுமிதா  Dதமிழர்களின் பழங்கால விளையாட்டுகள் - மதுமிதா  Hதமிழர்களின் பழங்கால விளையாட்டுகள் - மதுமிதா  U



தமிழர்களின் பழங்கால விளையாட்டுகள் - மதுமிதா  0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

தமிழர்களின் பழங்கால விளையாட்டுகள் - மதுமிதா  Empty Re: தமிழர்களின் பழங்கால விளையாட்டுகள் - மதுமிதா

Post by ஜாஹீதாபானு Wed Jul 24, 2013 2:56 pm

சின்ன வயசு நினைவுகள் வந்துவிட்டது மது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தமிழர்களின் பழங்கால விளையாட்டுகள் - மதுமிதா  Empty Re: தமிழர்களின் பழங்கால விளையாட்டுகள் - மதுமிதா

Post by மதுமிதா Wed Jul 24, 2013 2:59 pm

ஜாஹீதாபானு wrote:சின்ன வயசு நினைவுகள் வந்துவிட்டது மது
எனக்கும் தான் அக்கா ஆனால் நான் ஞாயிறு அன்று அம்மாவுடன் தாயம் பல்லாங்குழி விளையாடுவேன் அக்கா...


தமிழர்களின் பழங்கால விளையாட்டுகள் - மதுமிதா  Mதமிழர்களின் பழங்கால விளையாட்டுகள் - மதுமிதா  Aதமிழர்களின் பழங்கால விளையாட்டுகள் - மதுமிதா  Dதமிழர்களின் பழங்கால விளையாட்டுகள் - மதுமிதா  Hதமிழர்களின் பழங்கால விளையாட்டுகள் - மதுமிதா  U



தமிழர்களின் பழங்கால விளையாட்டுகள் - மதுமிதா  0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

தமிழர்களின் பழங்கால விளையாட்டுகள் - மதுமிதா  Empty Re: தமிழர்களின் பழங்கால விளையாட்டுகள் - மதுமிதா

Post by Muthumohamed Wed Jul 24, 2013 8:34 pm

எனக்கும் நியாபகம் வருதே நியாபகம் வருதே ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி 



தமிழர்களின் பழங்கால விளையாட்டுகள் - மதுமிதா  Mதமிழர்களின் பழங்கால விளையாட்டுகள் - மதுமிதா  Uதமிழர்களின் பழங்கால விளையாட்டுகள் - மதுமிதா  Tதமிழர்களின் பழங்கால விளையாட்டுகள் - மதுமிதா  Hதமிழர்களின் பழங்கால விளையாட்டுகள் - மதுமிதா  Uதமிழர்களின் பழங்கால விளையாட்டுகள் - மதுமிதா  Mதமிழர்களின் பழங்கால விளையாட்டுகள் - மதுமிதா  Oதமிழர்களின் பழங்கால விளையாட்டுகள் - மதுமிதா  Hதமிழர்களின் பழங்கால விளையாட்டுகள் - மதுமிதா  Aதமிழர்களின் பழங்கால விளையாட்டுகள் - மதுமிதா  Mதமிழர்களின் பழங்கால விளையாட்டுகள் - மதுமிதா  Eதமிழர்களின் பழங்கால விளையாட்டுகள் - மதுமிதா  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

தமிழர்களின் பழங்கால விளையாட்டுகள் - மதுமிதா  Empty Re: தமிழர்களின் பழங்கால விளையாட்டுகள் - மதுமிதா

Post by krishnaamma Wed Jul 24, 2013 8:45 pm

நான் நிறைய விளையாட்டுகள் லைக்....தாயகட்டம், பல்லாங்குழி, ஐஞ்சாங்கல், நொண்டி,
காயா பழமா, தொட்டுவிளையாட்ட,கண்ணாமூச்சி, குலைகுலையாய் முந்திரிக்காய், கும்மி, சடு குடு, ஸிக்கிப்பிங்க் , கபடி ,பாண்டி, கில்லி தாண்டா, shettle cock .... என்று நிறைய விளையாடி இருக்கேன் புன்னகை ஜாலி ஜாலி ஜாலி 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தமிழர்களின் பழங்கால விளையாட்டுகள் - மதுமிதா  Empty Re: தமிழர்களின் பழங்கால விளையாட்டுகள் - மதுமிதா

Post by காயத்ரி வைத்தியநாதன் Thu Dec 19, 2013 9:49 pm

மிகவும் நல்ல சிந்தனை..உண்மைதான். செய்வோம்...நம் வீட்டிலிருந்தே குழந்தைகளுக்கு இதை பயிற்றுவிப்போம்..


நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் :வணக்கம்:
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்


பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012

http://thoorikaisitharal.blogspot.in/

Back to top Go down

தமிழர்களின் பழங்கால விளையாட்டுகள் - மதுமிதா  Empty Re: தமிழர்களின் பழங்கால விளையாட்டுகள் - மதுமிதா

Post by Dr.S.Soundarapandian Thu Jan 16, 2014 7:41 pm

தமிழர்களின் பழைய விளையாட்டுகளைத் தந்த முகநூலுக்கும் மதுமிதா அவர்களுக்கும் நன்றி ! தொடரவேண்டும் ! விளையாட்டுத் துறையில் நாம் பின் தங்கியே உள்ளோம் ! 50 கிலோ எடையைத் தூக்கிவிட்டு ஒரு கொரியாக்காரன் முதல் பரிசு வாங்குகிறன் ! “எங்களூர் காரைக்குடி வலையர்களை விட்டாலே தூக்கிவிடுவார்களே !” என்று அந்நேரங்களில் நான் சொல்வதுண்டு !


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9756
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழர்களின் பழங்கால விளையாட்டுகள் - மதுமிதா  Empty Re: தமிழர்களின் பழங்கால விளையாட்டுகள் - மதுமிதா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum