Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Srinivasan23 |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியா– ஜிம்பாப்வே முதல் ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது
3 posters
Page 1 of 1
இந்தியா– ஜிம்பாப்வே முதல் ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது
ஹராரே, ஜூலை. 23–
வீராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே சென்று உள்ளது.
இந்தியா– ஜிம்பாப்வே அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி ஹராரேயில் நாளை (புதன்கிழமை) நடக்கிறது.
இந்திய அணி சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை மற்றும் வெஸ்ட்இண்டீசில் நடந்த 3 நாடுகள் போட்டியில் வெற்றி பெற்றது. இதனால் ஜிம்பாப்வே தொடரில் இந்திய அணி சாதிக்கும் என்று ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

![இந்தியா– ஜிம்பாப்வே முதல் ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது 1bb0dba2-7777-46d4-a791-251fb8f10c70_S_secvpf](https://2img.net/h/mmimages.maalaimalar.com/Articles/2013/Jul/1bb0dba2-7777-46d4-a791-251fb8f10c70_S_secvpf.gif)
இந்த தொடரில் கேப்டன் டோனிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு உள்ளதால் வீராட் கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஏற்கனவே சாம்பியன்ஸ் டிராபி ‘லீக்’ ஆட்டத்தில் கேப்டனாக பணியாற்றி இருந்தார்.
அஸ்வின், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் போன்ற முன்னணி வீரர்கள் இல்லாமல் இளம் வீரர்களுடன் இந்திய அணி களம் காண்கிறது. புஜாரா, மொகித் சர்மா, அம்பதி ராயுடு, பர்வேஸ் ரசூல், ஜெய்தேவ் உனகட் ஆகியோர் முதல் முறையாக ஒருநாள் போட்டி அணியில் இடம் பெற்றுள்ளனர்.
இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோகித் சர்மா, ஷிகார் தவான் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளன. தினேஷ் கார்த்திக், ரெய்னா, ரவிந்திர ஜடேஜா ஆகியோரும் நல்ல நிலையில் இருக்கிறார்கள்.
ஜிம்பாப்வே அணிக்கு பிரெண்டன் டெய்லர் கேப்டனாக உள்ளார். தனது நாட்டில் போட்டி நடைபெறுவதால் அந்த அணி இந்தியாவின் சவாலை எதிர்கொள்ளும்.
இரு அணிகளும் கடைசியாக 2010–ம் ஆண்டு ஜூன் மாதம் ஹராரேயில் நடந்த போட்டியில் மோதின. இதில் ஜிம்பாப்வே அணி 7 விக்கெட்டில் வெற்றி பெற்றது.
2010-ம் ஆண்டு அங்கு நடைபெற்ற 3 நாடுகள் போட்டித்தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது. இலங்கை, ஜிம்பாப்வே அணிகள் தகுதி பெற்றன. இதனால் இந்திய அணி ஒருநாள் தொடரில் கவனமுடன் ஆட வேண்டும்.
இரு அணிகளும் இதுவரை மோதிய 51 ஆட்டத்தில் இந்தியா 39 போட்டியில் வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே 10 ஆட்டத்தில் வெற்றி பெற்றது. 2 ஆட்டம் ‘டை’ ஆனது.
இந்த ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 12.30 மணிக்கு தொடங்குகிறது.
இரு அணி வீரர்கள் விவரம்:–
இந்தியா: வீராட் கோலி (கேப்டன்), தவான், ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக், ரெய்னா, ரவிந்திர ஜடேஜா, அம்பதிராயுடு, புஜாரா, ரகானே, அமித்மிஸ்ரா, வினய்குமார், பர்வேஷ் ரசூல், முகமது சமி, ஜெய்தேவ் உனகட், மொகித்சர்மா.
ஜிம்பாப்வே: பிரெண்டன் டெய்லர் (கேப்டன்), சிங்கும்புரா, மைக்கேல் சினோவ்யா, சாட்ரா, கீரிமர், ஜார்விஸ், முடோம்பாட்சி, சிபந்தா, ராய் பிரைஸ், உட்செயா, மால்கம் வாலர், பிரைன் விக்டரி, சியாக் வில்லியம்ஸ், மசங்வா, சிக்கந்தர் ராசா மருமா.

-நன்றி மாலைமலர்
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: இந்தியா– ஜிம்பாப்வே முதல் ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது
செத்த பாம்பிடம் கடி படாமல் அனைத்தையும் ஜெயித்து வந்தால் இளைஞர்களுக்கு நன்று - வாழ்த்துகள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இந்தியா– ஜிம்பாப்வே முதல் ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது
அவர்களை குறைவாக மதிப்பிடாமல் முழு திறனுடன் விளையாடினால் மட்டுமே வெற்றி பெற முடியும்...புதிய இளம் வீரர்களுக்கு தங்கள் திறமை வெளிப்படுத்தி சிறந்த தொடராக அமைக்க வாழ்த்துக்கள்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: இந்தியா– ஜிம்பாப்வே முதல் ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது
இந்தியாவே கோப்பை வெல்லும் என நினைக்கிறேன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இந்தியா– ஜிம்பாப்வே முதல் ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![இந்தியா– ஜிம்பாப்வே முதல் ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![இந்தியா– ஜிம்பாப்வே முதல் ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![இந்தியா– ஜிம்பாப்வே முதல் ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![இந்தியா– ஜிம்பாப்வே முதல் ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![இந்தியா– ஜிம்பாப்வே முதல் ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![இந்தியா– ஜிம்பாப்வே முதல் ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![இந்தியா– ஜிம்பாப்வே முதல் ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![இந்தியா– ஜிம்பாப்வே முதல் ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![இந்தியா– ஜிம்பாப்வே முதல் ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![இந்தியா– ஜிம்பாப்வே முதல் ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![இந்தியா– ஜிம்பாப்வே முதல் ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இந்தியா-இங்கிலாந்து மோதும் முதல் ஒருநாள் போட்டி புனேயில் நாளை நடக்கிறது
» முதல் ஒருநாள் போட்டி: இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் நாளை மோதல்
» ஜிம்பாப்வே அணிக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா? 20 ஓவர் போட்டி இன்று நடக்கிறது
» இந்தியா-இங்கிலாந்து மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது..!
» இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|