ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 7:42 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:40 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:18 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Today at 9:42 am

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Today at 9:37 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:32 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:12 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Yesterday at 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Yesterday at 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 3:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:44 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Yesterday at 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை கிசு கிசு !

+8
Muthumohamed
Aathira
krishnaamma
sivarasan
பூவன்
யினியவன்
ஜாஹீதாபானு
மதுமிதா
12 posters

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

ஈகரை கிசு கிசு ! Empty ஈகரை கிசு கிசு !

Post by Guest Tue Jul 23, 2013 4:46 pm

ஈகரை கிசு கிசு !


* இத்திரியில் அரட்டை இணைந்து உள்ளது, விரும்பினால் இணைந்து கொள்ளுங்கள்

இத்திரி முழுக்க முழுக்க நகைசுவைக்காக மட்டும் எழுதபடுகிறது, யார் மனதையும் புண்பட வைக்க எழுதப்பட்டவை அல்ல ... இத்திரி நீக்கபடவோ , திருத்தபடவோ வாய்புகள் உண்டு ..

-------------------

*பூவை கொண்டு தொடங்கும் அந்த மூன்றெழுது உறவு கவிதை படைத்து பெண்களை கவர்வதில் கில்லாடியாம் !

* புரட்சிகரமான பெயர் கொண்டு அவர் உண்மையில் கூட்டம், போராட்டம்  என்றால் ஓடி  விடுவாராம் , சென்னை வந்து பட்டு திரும்பி போனவர்களில் அவருக்கும் ஒரு இடம் உண்டாம்..

* அழகர் மலை பட நாயகி பெயர் கொண்ட அவர் வடை சுடுவதில் கில்லாடியாம் , அவர் சுடும் வடையை பார்த்து ஈகரை உலகமே மிரண்டு கிடக்கிறதாம் ..

* சிவனின் மனைவியின் பெயர்களில் ஒன்றை தனது பெயராக கொண்டு அவரின் பாயாசம் தமிழக புகழ் பெற்றதாம் , ஆனால் அவருக்கு இப்போது வேலை அதிகமாக உள்ளதால் பாயாசம் செய்ய முடிவதில்லையாம் .

* இனிப்பான பெயர் கொண்ட அந்த தலைவர் பல துறைகளில் வித்தகராம், வொய் திஸ் என்று ஆரம்பித்து இப்போது மரியனாக இருப்பவராம் .

* வளை குட நாடொன்றில் கட்டுமான துறையில் சிங்கம் போல் கலக்கி கொண்டு இருக்கும் அவர் உண்மையில் கட்டுக்கோப்பானவராம்..  

* டாஸ்மாக் பெயர் கொண்ட அவர் கொஞ்சம் இணைய பிரியராம் .

*ஆதி பகவான் பெயர் கொண்ட சி என்ற எழுத்தை முதன்மையாக கொண்ட அவரே ஈகரையின் முதல்வாராம் .

* தேவர்களின் எதிர் அணி பெயர் கொண்ட அந்த இளயவர் கண்ணில் காந்த சக்தி கொண்டவராம் . இதனாலயே அவரை சுற்றி பெண்கள் கூட்டம் எப்போது இருக்குமாம்

*பாலசந்தர் படங்களில் வரும் குறளின் தி என முடியும் வார்தையையும்  , தில்லு முல்லு படதில் ரஜினி சாவி கொத்தை சுற்றி கொண்டே பாடும் பாட்டின் முதல் எழுத்தை மூன்றாவது எழுத்தாக கொண்ட அவர் தமிழ் இலக்கிய புலமை வாய்ந்தவராம் , பல நாடுகளில் இவர் எழுத்துகளை  தமிழர்கள் தொடர்ந்து வாசித்து வருகின்றனராம்

-----
தொடரும் ...


Last edited by புரட்சி on Tue Jul 23, 2013 4:55 pm; edited 3 times in total
avatar
Guest
Guest


Back to top Go down

ஈகரை கிசு கிசு ! Empty Re: ஈகரை கிசு கிசு !

Post by மதுமிதா Tue Jul 23, 2013 4:49 pm

டாஸ்மாக் பெயர் கொண்ட அவர் கொஞ்சம் இணைய பிரியராம் . wrote:
மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை 


[You must be registered and logged in to see this link.]



[You must be registered and logged in to see this image.]
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

ஈகரை கிசு கிசு ! Empty Re: ஈகரை கிசு கிசு !

Post by மதுமிதா Tue Jul 23, 2013 4:49 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி தொடருங்கள் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 


[You must be registered and logged in to see this link.]



[You must be registered and logged in to see this image.]
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

ஈகரை கிசு கிசு ! Empty Re: ஈகரை கிசு கிசு !

Post by Guest Tue Jul 23, 2013 4:50 pm

MADHUMITHA wrote:
டாஸ்மாக் பெயர் கொண்ட அவர் கொஞ்சம் இணைய பிரியராம் . wrote:
மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை 

அப்போ உண்மையா மது ?
avatar
Guest
Guest


Back to top Go down

ஈகரை கிசு கிசு ! Empty Re: ஈகரை கிசு கிசு !

Post by மதுமிதா Tue Jul 23, 2013 4:51 pm

புரட்சி wrote:
MADHUMITHA wrote:
டாஸ்மாக் பெயர் கொண்ட அவர் கொஞ்சம் இணைய பிரியராம் . wrote:
மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை 

அப்போ உண்மையா மது ?
meaning புரியல but என்னதான் புரியுது புன்னகை


[You must be registered and logged in to see this link.]



[You must be registered and logged in to see this image.]
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

ஈகரை கிசு கிசு ! Empty Re: ஈகரை கிசு கிசு !

Post by Guest Tue Jul 23, 2013 4:56 pm

MADHUMITHA wrote:
புரட்சி wrote:
MADHUMITHA wrote:
டாஸ்மாக் பெயர் கொண்ட அவர் கொஞ்சம் இணைய பிரியராம் . wrote:
மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை 

அப்போ உண்மையா மது ?
meaning புரியல but என்னதான் புரியுது புன்னகை

புரியல சுத்த மின் குழல் விளக்கா இருக்கீங்களே மது ..
avatar
Guest
Guest


Back to top Go down

ஈகரை கிசு கிசு ! Empty Re: ஈகரை கிசு கிசு !

Post by ஜாஹீதாபானு Tue Jul 23, 2013 5:00 pm

அழகர் மலை பட நாயகி பெயர் கொண்ட அவர் வடை சுடுவதில் கில்லாடியாம் , அவர் சுடும் வடையை பார்த்து ஈகரை உலகமே மிரண்டு கிடக்கிறதாம் . wrote:

கிசுகிசு என்றால் உண்மையா? பொய்யா?


அனைவரையும் பற்றிய கிசுகிசு அருமை புரட்சி அதிலும் உங்களைப் பற்றியது இன்னும் அருமை


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை கிசு கிசு ! Empty Re: ஈகரை கிசு கிசு !

Post by யினியவன் Tue Jul 23, 2013 5:07 pm

அருமை தொடருங்கள் கிசுகிசுக்களை புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை கிசு கிசு ! Empty Re: ஈகரை கிசு கிசு !

Post by பூவன் Tue Jul 23, 2013 5:47 pm

இப்படி காலி பண்ணிட்டீங்களே


[You must be registered and logged in to see this link.]
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஈகரை கிசு கிசு ! Empty Re: ஈகரை கிசு கிசு !

Post by sivarasan Tue Jul 23, 2013 5:51 pm

கிசுகிசு அருமை
sivarasan
sivarasan
பண்பாளர்


பதிவுகள் : 135
இணைந்தது : 06/12/2012

Back to top Go down

ஈகரை கிசு கிசு ! Empty Re: ஈகரை கிசு கிசு !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum