ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Today at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» கர்மவீரரே...
by T.N.Balasubramanian Today at 7:39 pm

» வேது பிடித்தல்
by ayyasamy ram Today at 7:29 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Today at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Today at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 2:42 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நினைவெல்லாம் நீ தானே...!!!

+2
பூவன்
Mano Red
6 posters

Go down

நினைவெல்லாம் நீ தானே...!!!  Empty நினைவெல்லாம் நீ தானே...!!!

Post by Mano Red Tue Jul 23, 2013 2:46 pm

எங்கே தான் போனாயோ சொல்லாமலே,
நீயின்றி நானும் இங்கே இல்லாமலே,
என்ன தான் செய்வதோ புரியவில்லை,
ஏனோ தவிக்கிறேன்
புரியாமல் இருக்கிறேன்..!!!

முன்னும் பின்னும் உன்னை எண்ணி நடந்தேன்,
கால்கள் பின்னிக்கொண்டு விழுந்தேன்,
கண் இருந்தும் இல்லை உணர்ந்தேன்,
இது புதிதாய் வந்த நோயா..??
இல்லை என்னை பிடித்த பேயா..??

யாரோ எவரோ உன்னை பற்றி சொல்ல,
என்னுள் காதல் பற்றி கொள்ள,
உயிர் இருந்தும் எங்கோ செல்ல,
நான் உன்னுள் வந்தேன் மெல்ல,
இது தானே நடந்த மாற்றம்..!!!

உன் நினைவலையில் நான்
எனை தொலைத்தேன்,
அதற்காக வருந்தவில்லை...!!!

வானம் பூமி எல்லாம் தேடி பார்த்தேன்,
உன்னை காணவில்லை தோற்றேன்,
உயிர் கூச்சல் போட கேட்டேன்,
என் விதியை திட்டி தீர்த்தேன்,
இருந்தாலும் நீ வர காப்பேன்..!!!

காற்றும் பூவும் உன்னை போல இருக்க,
தினம் என்னை நானே வெறுக்க,
முடியவில்லை உன்னை மறக்க,
இது யார் செய்த பிழையோ,
இப்படி இருப்பது தான் என் நிலையோ..??

என் கனவுக்குள்ளே
நான் விழித்திருப்பேன்,
அது உனக்காக மட்டுமே...!!!
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013

http://www.manoredpapers.blogspot.in

Back to top Go down

நினைவெல்லாம் நீ தானே...!!!  Empty Re: நினைவெல்லாம் நீ தானே...!!!

Post by பூவன் Tue Jul 23, 2013 3:25 pm

யாரோ எவரோ உன்னை பற்றி சொல்ல,
என்னுள் காதல் பற்றி கொள்ள,
உயிர் இருந்தும் எங்கோ செல்ல,
நான் உன்னுள் வந்தேன் மெல்ல,
இது தானே நடந்த மாற்றம்..!!!

உன் நினைவலையில் நான்
எனை தொலைத்தேன்,
அதற்காக வருந்தவில்லை...!!!

உங்கள் வரிகள் நன்று , நண்பரே உங்களை அறிமுக பகுதியில் அறிமுகம் செய்து கொள்ளுங்கள்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நினைவெல்லாம் நீ தானே...!!!  Empty Re: நினைவெல்லாம் நீ தானே...!!!

Post by பார்த்திபன் Tue Jul 23, 2013 3:58 pm

கவிதை அருமை மனோ! ஈகரைக்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி!மகிழ்ச்சி 
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

நினைவெல்லாம் நீ தானே...!!!  Empty Re: நினைவெல்லாம் நீ தானே...!!!

Post by sivarasan Tue Jul 23, 2013 5:28 pm

கவிதை அருமை தொடரட்டும் உம் கவிதை பயணம் வாழ்த்துக்கள் நண்பரே
sivarasan
sivarasan
பண்பாளர்


பதிவுகள் : 135
இணைந்தது : 06/12/2012

Back to top Go down

நினைவெல்லாம் நீ தானே...!!!  Empty Re: நினைவெல்லாம் நீ தானே...!!!

Post by யினியவன் Tue Jul 23, 2013 5:33 pm

நினைவில் நின்றவள் நன்று

பரட்டை பற்ற வைக்காமல் தானே பற்றிய காதல்
கை பற்ற வில்லை எனில் பரட்டயாய் அலையாது
கை பற்றியவளை காதலிப்பதன்றோ நன்று


Last edited by யினியவன் on Tue Jul 23, 2013 5:38 pm; edited 1 time in total



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நினைவெல்லாம் நீ தானே...!!!  Empty Re: நினைவெல்லாம் நீ தானே...!!!

Post by பூவன் Tue Jul 23, 2013 5:36 pm

யினியவன் wrote:நினைவில் நின்றவள் நன்று

பரட்டை பற்ற வைக்காமல் தானே பற்றிய காதல்
கை பற்ற வில்லை எனில் பரட்டயாய் அலையாது
கை பற்றியவளை காதலிப்பதான்றோ நன்று
கை பட்டதாலோ ஆனது இந்த பரட்டை
கை விட்டதாலோ அலையரது பரட்டையாய் ..
கைசேராமல் பரட்டை பரட்டையாய் பிதற்றி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நினைவெல்லாம் நீ தானே...!!!  Empty Re: நினைவெல்லாம் நீ தானே...!!!

Post by ரா.ரமேஷ்குமார் Tue Jul 23, 2013 5:42 pm

அருமையான வரிகள் அனைத்தும்...சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 
என் கனவுக்குள்ளே
நான் விழித்திருப்பேன்,
அது உனக்காக மட்டுமே...!!!
அதனினும் அருமை இவ்வரிகள்...அருமையிருக்கு


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

நினைவெல்லாம் நீ தானே...!!!  Empty Re: நினைவெல்லாம் நீ தானே...!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum