ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமீதாவுக்கு எனர்ஜி கொடுத்த டைரக்டர்கள்!

3 posters

Go down

நமீதாவுக்கு எனர்ஜி கொடுத்த டைரக்டர்கள்! Empty நமீதாவுக்கு எனர்ஜி கொடுத்த டைரக்டர்கள்!

Post by krishnaamma Mon Jul 22, 2013 8:41 pm

நமீதாவுக்கு எனர்ஜி கொடுத்த டைரக்டர்கள்! NT_130722114640000000

சில ஆண்டுகளாக நமீதாவுக்கு தமிழில் படங்கள் இல்லை. என்றாலும் அவர் தமிழ் நாட்டை விட்டு வெளியேறவில்லை. அண்டை மாநில மொழிப்படங்களில் நடித்தாலும் தமிழ் நாடே என் தலைமையகம் என்று இங்கேயே முகாமிட்டிருந்தார் நமீதா. அதோடு, சினிமாவில் நடிப்பதற்கான தொடர் முயற்சிகளையும் செய்து வந்தார்.

அப்படி அவர் முயற்சி செய்ததற்கு பலன் கிடைக்கவில்லை. இருப்பினும் நம்பிக்கையுடன் இருந்த அவரது காத்திருப்புக்கு பலனாக இப்போது ஏய் படத்தின் இரண்டாம் பாகத்தில் மீண்டும் சரத்குமாருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் உடல் எடை குறைப்பு முயற்சியில் தீவிரமடைந்திருக்கும் நமீதா, அடுத்து நயன்தாரா பாணியில் இரண்டாவது ரவுண்டை முடுக்கி விடும் வேலைகளிலும் மும்முரமாகியிருக்கிறார்.

இந்த நேரத்தில் தனது அபிமானத்திற்குரிய சில இயக்குனர்களையும் சந்தித்து பட வேட்டை நடத்தி வருகிறார் நமீதா. அப்படி அவர் சந்தித்த இயக்குனர்கள் சிலர், உடம்பை இன்னும குறைத்து விட்டு ஸ்லிம்மாக வந்து நின்றால் சான்ஸ் தர தயார் என்று நமீதாவுக்கு எனர்ஜி கொடுத்திருக்கிறார்களாம். அதனால் இரண்டாவது இன்னிங்சை உற்சாகமாக தொடங்கியுள்ளார் நமீதா. ஆக, கோலிவுட்டில் மீண்டும் நமீதா அலை வீசத் தொடங்கியுள்ளது.

நன்றி : தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நமீதாவுக்கு எனர்ஜி கொடுத்த டைரக்டர்கள்! Empty Re: நமீதாவுக்கு எனர்ஜி கொடுத்த டைரக்டர்கள்!

Post by krishnaamma Mon Jul 22, 2013 8:42 pm

நாம் தளத்தில் சிவாவை கொஞ்ச நாளா கணுமே, இந்தியா வந்து இருக்காரா ? அது தான் நியூஸ் இப்படி வருகிறதோ? ஜாலி ஜாலி ஜாலி 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நமீதாவுக்கு எனர்ஜி கொடுத்த டைரக்டர்கள்! Empty Re: நமீதாவுக்கு எனர்ஜி கொடுத்த டைரக்டர்கள்!

Post by யினியவன் Mon Jul 22, 2013 8:51 pm

அம்மா உடம்பை குறைத்து விட்டு வர சொன்னாங்களா இல்ல உடயை குறசிட்டு வர சொன்னாங்களா?

சிவா இது தெரிஞ்சு தான் நமீதா வீட்டு வாசலில் காத்திருக்காறோ? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நமீதாவுக்கு எனர்ஜி கொடுத்த டைரக்டர்கள்! Empty Re: நமீதாவுக்கு எனர்ஜி கொடுத்த டைரக்டர்கள்!

Post by krishnaamma Mon Jul 22, 2013 8:54 pm

யினியவன் wrote:அம்மா உடம்பை குறைத்து விட்டு வர சொன்னாங்களா இல்ல உடயை குறசிட்டு வர சொன்னாங்களா?

சிவா இது தெரிஞ்சு தான் நமீதா வீட்டு வாசலில் காத்திருக்காறோ? புன்னகை

இருக்கும் .... இருக்கும்............நடனம் நடனம் நடனம் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நமீதாவுக்கு எனர்ஜி கொடுத்த டைரக்டர்கள்! Empty Re: நமீதாவுக்கு எனர்ஜி கொடுத்த டைரக்டர்கள்!

Post by Muthumohamed Tue Jul 23, 2013 4:47 am

மீண்டும் நமீதாவா ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி 



நமீதாவுக்கு எனர்ஜி கொடுத்த டைரக்டர்கள்! Mநமீதாவுக்கு எனர்ஜி கொடுத்த டைரக்டர்கள்! Uநமீதாவுக்கு எனர்ஜி கொடுத்த டைரக்டர்கள்! Tநமீதாவுக்கு எனர்ஜி கொடுத்த டைரக்டர்கள்! Hநமீதாவுக்கு எனர்ஜி கொடுத்த டைரக்டர்கள்! Uநமீதாவுக்கு எனர்ஜி கொடுத்த டைரக்டர்கள்! Mநமீதாவுக்கு எனர்ஜி கொடுத்த டைரக்டர்கள்! Oநமீதாவுக்கு எனர்ஜி கொடுத்த டைரக்டர்கள்! Hநமீதாவுக்கு எனர்ஜி கொடுத்த டைரக்டர்கள்! Aநமீதாவுக்கு எனர்ஜி கொடுத்த டைரக்டர்கள்! Mநமீதாவுக்கு எனர்ஜி கொடுத்த டைரக்டர்கள்! Eநமீதாவுக்கு எனர்ஜி கொடுத்த டைரக்டர்கள்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

நமீதாவுக்கு எனர்ஜி கொடுத்த டைரக்டர்கள்! Empty Re: நமீதாவுக்கு எனர்ஜி கொடுத்த டைரக்டர்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum