ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆள்நடமாட்டம் இருந்தால் மட்டுமே எரியும் தெரு விளக்கு!

+4
ஜாஹீதாபானு
உமா
manikandan.dp
DERAR BABU
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஆள்நடமாட்டம் இருந்தால் மட்டுமே எரியும் தெரு விளக்கு! Empty ஆள்நடமாட்டம் இருந்தால் மட்டுமே எரியும் தெரு விளக்கு!

Post by DERAR BABU Mon Jul 22, 2013 12:07 pm

ஆள்நடமாட்டம் இருக்கும்போது மட்டும் எரியும் தெரு விளக்கை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிந்தன் ஷா வடிவமைத்துள்ளார். இதன் மூலம் 80 சதவீதம் அளவுக்கு மின்சாரத்தை சேகரிக்க முடியும்.

மனிதர்கள் நடந்து வரும்போது மட்டுமல்லாது, கார், சைக்கிள், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் கடந்து செல்லும் போது இந்த நவீன தெரு விளக்குகள் தானாகவே எரிந்து வெளிச்சம் கொடுக்கும். வாகனங்கள் கடந்து சென்ற பின்பு, ஒளியின் அளவு குறைந்து தானாகவே அணைந்துவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நெதர்லாந்தின் டெல்ஃப்ட் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் சிந்தன் ஷாசிஎன்என் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இது தொடர்பாகக் கூறியது: ஆள்நடமாட்டம் இல்லாதபோதும் இரவு முழுவதும் தெருவிளக்குகள் வீணாக எரிந்து கொண்டிருப்பதை பலமுறை பார்த்து இருக்கிறேன்.

இதனால் அதிக அளவு மின்சாரம் வீணாவதைத் தடுக்க வேண்டும் என்று யோசித்தபோது, இந்த புதிய தெரு விளக்கை வடிவமைக்கும் யோசனை உருவானது.

இந்த நவீன தெருவிளக்கில் மனிதர்களின் நடமாட்டம், கார் உள்ளிட்ட அனைத்து வாகனங்களின் போக்குவரத்தை உணர்ந்து கொள்ளும் "வயர்லெஸ் சென்சார்கள்' பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் விளக்குகள் தானாவே எரியவும், பின்னர் அணைந்து கொள்ளவும் முடியும். இதனால் மின்சாரம் வீணாவது பெருமளவில் தவிர்க்கப்படும். நாய், பூனை, எலி உள்ளிட்ட சிறிய விலங்குகளையும், மனிதர்களை பிரித்தறியும் திறனுள்ள சென்சார்கள் என்பதால், மனிதர்கள் தவிர வேறு எந்த விலங்குகள் சென்றாலும் விளக்கு எரியாது.

இந்தியா, அமெரிக்கா, இஸ்ரேல், துருக்கி, ஜப்பான், ஆஸ்திரேலியா என பல நாடுகளில் இருந்து இத்தொழில்நுட்பம் தொடர்பாக என்னை அணுகியுள்ளனர். என்னுடன் சேர்ந்து பணியாற்ற போதுமான அளவுக்கு பணியாளர்கள் கிடைத்தால் இதனை அனைத்து நாடுகளுக்கும் கொண்டு செல்ல முடியும். ஹாலந்தில் 4 நகராட்சிகளிலும், அயர்லாந்தில் ஒரு நகராட்சியிலும் இதுபோன்ற தெரு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன என்றார் ஷா.

தினமணி
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

ஆள்நடமாட்டம் இருந்தால் மட்டுமே எரியும் தெரு விளக்கு! Empty Re: ஆள்நடமாட்டம் இருந்தால் மட்டுமே எரியும் தெரு விளக்கு!

Post by manikandan.dp Mon Jul 22, 2013 12:09 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி 


மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013

http://manikandan89.wordpress.com/

Back to top Go down

ஆள்நடமாட்டம் இருந்தால் மட்டுமே எரியும் தெரு விளக்கு! Empty Re: ஆள்நடமாட்டம் இருந்தால் மட்டுமே எரியும் தெரு விளக்கு!

Post by உமா Mon Jul 22, 2013 12:13 pm

அருமையான கண்டுபிடிப்பு....ஆனால் தூரத்தில் இருந்து வரும்போது இருட்டாக இருந்தால் பயமாக இருக்குமே...அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஆள்நடமாட்டம் இருந்தால் மட்டுமே எரியும் தெரு விளக்கு! Empty Re: ஆள்நடமாட்டம் இருந்தால் மட்டுமே எரியும் தெரு விளக்கு!

Post by ஜாஹீதாபானு Mon Jul 22, 2013 12:16 pm

அருமையான கண்டுபிடிப்பு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஆள்நடமாட்டம் இருந்தால் மட்டுமே எரியும் தெரு விளக்கு! Empty Re: ஆள்நடமாட்டம் இருந்தால் மட்டுமே எரியும் தெரு விளக்கு!

Post by யினியவன் Mon Jul 22, 2013 12:25 pm

உமா wrote:அருமையான கண்டுபிடிப்பு....ஆனால் தூரத்தில் இருந்து வரும்போது இருட்டாக இருந்தால் பயமாக இருக்குமே...அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 
எப்பவும் பாயசத்தோட போங்க - அரை கிலோமீட்டர் தூரத்துல பாயச வாசம் வந்தா லைட் எரியராப்ல டிசைன மாத்திட சொல்லுவோம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆள்நடமாட்டம் இருந்தால் மட்டுமே எரியும் தெரு விளக்கு! Empty Re: ஆள்நடமாட்டம் இருந்தால் மட்டுமே எரியும் தெரு விளக்கு!

Post by Guest Mon Jul 22, 2013 12:30 pm

ஆனால் எங்க ஊர்ல பகல் 12 மணிக்கும் விளக்கு எரியும் ...
avatar
Guest
Guest


Back to top Go down

ஆள்நடமாட்டம் இருந்தால் மட்டுமே எரியும் தெரு விளக்கு! Empty Re: ஆள்நடமாட்டம் இருந்தால் மட்டுமே எரியும் தெரு விளக்கு!

Post by ராஜா Mon Jul 22, 2013 12:43 pm

இது ஏற்கனவே இருக்கிற தொழில்நுட்ப முறை தானே , எங்கள் நிறுவனம் கட்டும்  கட்டிடங்களில் இந்த தொழில்நுட்ப முறையை உபயோகபடுத்தி தான் காரிடோர் lights எல்லாம் எரியும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆள்நடமாட்டம் இருந்தால் மட்டுமே எரியும் தெரு விளக்கு! Empty Re: ஆள்நடமாட்டம் இருந்தால் மட்டுமே எரியும் தெரு விளக்கு!

Post by ஜாஹீதாபானு Mon Jul 22, 2013 12:46 pm

யினியவன் wrote:
உமா wrote:அருமையான கண்டுபிடிப்பு....ஆனால் தூரத்தில் இருந்து வரும்போது இருட்டாக இருந்தால் பயமாக இருக்குமே...அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 
எப்பவும் பாயசத்தோட போங்க - அரை கிலோமீட்டர் தூரத்துல பாயச வாசம் வந்தா லைட் எரியராப்ல டிசைன மாத்திட சொல்லுவோம்.

சிப்பு வருது சிப்பு வருது 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஆள்நடமாட்டம் இருந்தால் மட்டுமே எரியும் தெரு விளக்கு! Empty Re: ஆள்நடமாட்டம் இருந்தால் மட்டுமே எரியும் தெரு விளக்கு!

Post by உமா Mon Jul 22, 2013 12:47 pm

யினியவன் wrote:
உமா wrote:அருமையான கண்டுபிடிப்பு....ஆனால் தூரத்தில் இருந்து வரும்போது இருட்டாக இருந்தால் பயமாக இருக்குமே...அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 
எப்பவும் பாயசத்தோட போங்க - அரை கிலோமீட்டர் தூரத்துல பாயச வாசம் வந்தா லைட் எரியராப்ல டிசைன மாத்திட சொல்லுவோம்.
சூப்பருங்க இது நல்லா இருக்கே



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஆள்நடமாட்டம் இருந்தால் மட்டுமே எரியும் தெரு விளக்கு! Empty Re: ஆள்நடமாட்டம் இருந்தால் மட்டுமே எரியும் தெரு விளக்கு!

Post by யினியவன் Mon Jul 22, 2013 1:06 pm

புரட்சி wrote:ஆனால் எங்க ஊர்ல பகல் 12 மணிக்கும் விளக்கு எரியும் ...
நீங்கதான் சூரியனுக்கே டார்ச் அடிக்கிற ஆளாச்சே!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆள்நடமாட்டம் இருந்தால் மட்டுமே எரியும் தெரு விளக்கு! Empty Re: ஆள்நடமாட்டம் இருந்தால் மட்டுமே எரியும் தெரு விளக்கு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum