ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே கிளிக்கில் கணனியின் வேகத்தையும், செயற்திறனையும் அதிகரிப்பதற்கு.

+5
யினியவன்
றினா
அசுரன்
manikandan.dp
மதுமிதா
9 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

ஒரே கிளிக்கில் கணனியின் வேகத்தையும், செயற்திறனையும் அதிகரிப்பதற்கு. Empty ஒரே கிளிக்கில் கணனியின் வேகத்தையும், செயற்திறனையும் அதிகரிப்பதற்கு.

Post by மதுமிதா Sun Jul 21, 2013 12:38 pm

இன்றைய கால காட்டத்தில் கணனியின் பங்களிப்பு இல்லாத வேலைகள் இல்லை என்றே கூறலாம்.

இதன்படி ஒரே கணனியினைப் பயன்படுத்தி பல்வேறு வகையான வேலைகளை செய்யும்போது அவற்றில் தேங்கும் தற்காலிக கோப்புக்கள், மென்பொருட் கோப்புக்களில் ஏற்படும் வழுக்கள் போன்றவற்றினால் காலப்போக்கில் கணனியின் செயற்திறன் குறைந்து கொண்டே செல்லும்.

இவ்வாறான பிழைகளை சரிசெய்வதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன. அவற்றில் Cloud System Booster எனும் மென்பொருள் புதிதாக இணைந்துள்ளது. இம்மென்பொருள் தற்காலிகமாக சேமிக்கப்பட்டிருக்கும் கோப்புக்களை முற்றாக நீக்குவதுடன், நிறுவப்பட்டுள்ள மென்பொருட்கள் தொடர்பான கோப்புக்களில் காணப்படும் வழுக்களையும் நிவர்த்தி செய்கின்றது.

இதனால் கணனி வேகமாக செயற்படக்கூடியதாக இருப்பதுடன், சிறந்த பரிமாரிப்பை உடையதாகவும் காணப்படும்.


தரவிறக்கச் சுட்டி
http://hotdownloads.com/trialware/download/Download_Cloud_System_Booster_2.0_regnow_3.exe?item=39230-3&affiliate=49466

Newyarl


ஒரே கிளிக்கில் கணனியின் வேகத்தையும், செயற்திறனையும் அதிகரிப்பதற்கு. Mஒரே கிளிக்கில் கணனியின் வேகத்தையும், செயற்திறனையும் அதிகரிப்பதற்கு. Aஒரே கிளிக்கில் கணனியின் வேகத்தையும், செயற்திறனையும் அதிகரிப்பதற்கு. Dஒரே கிளிக்கில் கணனியின் வேகத்தையும், செயற்திறனையும் அதிகரிப்பதற்கு. Hஒரே கிளிக்கில் கணனியின் வேகத்தையும், செயற்திறனையும் அதிகரிப்பதற்கு. U



ஒரே கிளிக்கில் கணனியின் வேகத்தையும், செயற்திறனையும் அதிகரிப்பதற்கு. 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

ஒரே கிளிக்கில் கணனியின் வேகத்தையும், செயற்திறனையும் அதிகரிப்பதற்கு. Empty Re: ஒரே கிளிக்கில் கணனியின் வேகத்தையும், செயற்திறனையும் அதிகரிப்பதற்கு.

Post by manikandan.dp Sun Jul 21, 2013 12:44 pm

சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு 


மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013

http://manikandan89.wordpress.com/

Back to top Go down

ஒரே கிளிக்கில் கணனியின் வேகத்தையும், செயற்திறனையும் அதிகரிப்பதற்கு. Empty Re: ஒரே கிளிக்கில் கணனியின் வேகத்தையும், செயற்திறனையும் அதிகரிப்பதற்கு.

Post by அசுரன் Sun Jul 21, 2013 1:32 pm

இதனால் ஒன்றும் கணிணிக்கு பிரச்சனை வராதே சோகம்  நம்பி பயன்படுத்தலாமா?
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஒரே கிளிக்கில் கணனியின் வேகத்தையும், செயற்திறனையும் அதிகரிப்பதற்கு. Empty Re: ஒரே கிளிக்கில் கணனியின் வேகத்தையும், செயற்திறனையும் அதிகரிப்பதற்கு.

Post by றினா Sun Jul 21, 2013 2:05 pm

நன்றி, முயற்சி செய்து பார்ப்போம்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

ஒரே கிளிக்கில் கணனியின் வேகத்தையும், செயற்திறனையும் அதிகரிப்பதற்கு. Empty Re: ஒரே கிளிக்கில் கணனியின் வேகத்தையும், செயற்திறனையும் அதிகரிப்பதற்கு.

Post by யினியவன் Sun Jul 21, 2013 2:07 pm

அசுரன் wrote:இதனால் ஒன்றும் கணிணிக்கு பிரச்சனை வராதே சோகம்  நம்பி பயன்படுத்தலாமா?
அதுக்கப்புறம் கணினி இருந்தாதானே கவலைப்படனும்ன்னு சொல்றாங்க மது புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஒரே கிளிக்கில் கணனியின் வேகத்தையும், செயற்திறனையும் அதிகரிப்பதற்கு. Empty Re: ஒரே கிளிக்கில் கணனியின் வேகத்தையும், செயற்திறனையும் அதிகரிப்பதற்கு.

Post by ராஜு சரவணன் Sun Jul 21, 2013 2:16 pm

யினியவன் wrote:
அசுரன் wrote:இதனால் ஒன்றும் கணிணிக்கு பிரச்சனை வராதே சோகம்  நம்பி பயன்படுத்தலாமா?
அதுக்கப்புறம் கணினி இருந்தாதானே கவலைப்படனும்ன்னு சொல்றாங்க மது புன்னகை

தல இன்னும் பச்சடி பாதிப்பில் இருந்து மீளவில்லையோ புன்னகைபுன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ஒரே கிளிக்கில் கணனியின் வேகத்தையும், செயற்திறனையும் அதிகரிப்பதற்கு. Empty Re: ஒரே கிளிக்கில் கணனியின் வேகத்தையும், செயற்திறனையும் அதிகரிப்பதற்கு.

Post by யினியவன் Sun Jul 21, 2013 2:36 pm

ராஜு சரவணன் wrote:தல இன்னும் பச்சடி பாதிப்பில் இருந்து மீளவில்லையோ புன்னகைபுன்னகை
மறப்பது மரத் தமிழனின் மான்பன்று டெக்லஸ் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஒரே கிளிக்கில் கணனியின் வேகத்தையும், செயற்திறனையும் அதிகரிப்பதற்கு. Empty Re: ஒரே கிளிக்கில் கணனியின் வேகத்தையும், செயற்திறனையும் அதிகரிப்பதற்கு.

Post by பூவன் Sun Jul 21, 2013 2:40 pm

யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:தல இன்னும் பச்சடி பாதிப்பில் இருந்து மீளவில்லையோ புன்னகைபுன்னகை
மறப்பது மரத் தமிழனின் மான்பன்று டெக்லஸ் புன்னகை

கணினி  இறப்பது உறுதினு  அப்படினு மால்வேர்  சொல்லுது  புன்னகை புன்னகை புன்னகை
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஒரே கிளிக்கில் கணனியின் வேகத்தையும், செயற்திறனையும் அதிகரிப்பதற்கு. Empty Re: ஒரே கிளிக்கில் கணனியின் வேகத்தையும், செயற்திறனையும் அதிகரிப்பதற்கு.

Post by யினியவன் Sun Jul 21, 2013 3:03 pm

பூவன் wrote:கணினி  இறப்பது உறுதினு  அப்படினு மால்வேர்  சொல்லுது  புன்னகை புன்னகை புன்னகை
மால்வர் சொல்லுதோ இல்லையோ மதுவேர் சொல்லுதோன்னு டெக்லசுக்கு டவுட்டு புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஒரே கிளிக்கில் கணனியின் வேகத்தையும், செயற்திறனையும் அதிகரிப்பதற்கு. Empty Re: ஒரே கிளிக்கில் கணனியின் வேகத்தையும், செயற்திறனையும் அதிகரிப்பதற்கு.

Post by பூவன் Sun Jul 21, 2013 3:05 pm

யினியவன் wrote:
பூவன் wrote:கணினி  இறப்பது உறுதினு  அப்படினு மால்வேர்  சொல்லுது  புன்னகை புன்னகை புன்னகை
மால்வர் சொல்லுதோ இல்லையோ மதுவேர் சொல்லுதோன்னு டெக்லசுக்கு டவுட்டு புன்னகை

அதெல்லாம் இன்டெல் கோருக்கு தெரியாது அப்புறம் பேரே இல்லாத கோர் ஆகிடும்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஒரே கிளிக்கில் கணனியின் வேகத்தையும், செயற்திறனையும் அதிகரிப்பதற்கு. Empty Re: ஒரே கிளிக்கில் கணனியின் வேகத்தையும், செயற்திறனையும் அதிகரிப்பதற்கு.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum