ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்றாம் உலகப் போர்

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மூன்றாம் உலகப் போர் Empty மூன்றாம் உலகப் போர்

Post by SajeevJino Sat Jul 20, 2013 8:00 pm

மூன்றாம் உலகப் போர்


மூன்றாம் உலகப் போர் 220px-Titan_II_launch


எல்லா விதமான ஆரம்பத்திற்குமே ஒரு முடிவு என்பது உண்டு.. முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர் 19-ம் நூற்றாண்டில் நடந்ததாக இருக்கலாம் ஆனால் இயந்திரவியல் தொழில்நுட்பம் தான் இவ்வளவு நாடுகளின் பங்களிப்பு படுகொலைகள் மற்றும் ஒரு இன அழிப்பும் ..இதற்கு முன்னரும் உலகம் பல போர்களை சந்தித்துள்ளது ஆனால் தூரங்களை கடக்க அன்று போக்குவரத்தது சரியாக இல்லை .ஆனால் 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலே இயந்திரவியலின் அதீத வளர்ச்சி உலகத்தையே புரட்டி போட்டது ..

21-ம் நூற்றாண்டின் தொடக்கம் எந்திரவியலில் அதீத முன்னேற்றம் கண்டு ஆதி நவீன அழிக்கும் சாதனங்களை கண்டுபிடித்துள்ளது அதில் முக்கியமானது பாலிஸ்டிக் ரக ஏவுகனைகள் ( Ballistic Missile ) வெறும் 20- நிமிடங்களில் உலகில் எந்த ஒரு மூலையையும் தாக்கும் திறனை உலகின் பல நாடுகள் பெற்றுள்ளன அவை பல நாடுகளின் ராணுவததில் தயார் நிலையில் உள்ளது ஒரே வினாடியில் 20 KM சுற்றளவை தாக்கும் வல்லமை படைத்தவை இந்த வகை பாலிஸ்டிக் ஏவுகனைகள் ..


சரி இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான் இந்த உலகப்போர் எப்படி ஏற்படும் என்பதற்கான காரணிகளை இங்கு பார்க்கலாம் முதல் மூன்று காரணிகள்



1.;. மனிதனால் ஏற்படக்கூடிய நாடுகளுக்கிடையில் ஒரு நடைபெறும் ஒரு போர் உலகப்போராக மாறுதல்

2.. மதத்தில் தூண்டுதலால் ஏற்படும் காரணங்களினால் ஏற்படும் போர் உலகப்போராக மாறுதல்

3... வேற்றுக்கிரக வாசிகளால் பூமியிலுள்ள எல்லா நாடுகளும் ஒன்றிணைந்து எதிரியை தாக்குவது



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

மூன்றாம் உலகப் போர் Empty Re: மூன்றாம் உலகப் போர்

Post by யினியவன் Sat Jul 20, 2013 8:03 pm

மூன்றாம் உலகப் போர் வரவேண்டாம் என விரும்பினாலும், தவிர்க்க முடியாதோ என்ற சந்தேகமும் இருக்கத்தான் செய்கிறது.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மூன்றாம் உலகப் போர் Empty Re: மூன்றாம் உலகப் போர்

Post by SajeevJino Sun Jul 21, 2013 8:08 am

யினியவன் wrote:மூன்றாம் உலகப் போர் வரவேண்டாம் என விரும்பினாலும், தவிர்க்க முடியாதோ என்ற சந்தேகமும் இருக்கத்தான் செய்கிறது.

ஆரம்பம் என்று ஒன்று இருந்தால் முடிவு என்பது நிச்சயம்


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

மூன்றாம் உலகப் போர் Empty Re: மூன்றாம் உலகப் போர்

Post by manikandan.dp Sun Jul 21, 2013 8:39 am

மூன்றாம் உலகப் போர் வருவதற்கு தண்ணீர் ஒரு முக்கிய காரணி இருக்கும்.....


மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013

http://manikandan89.wordpress.com/

Back to top Go down

மூன்றாம் உலகப் போர் Empty Re: மூன்றாம் உலகப் போர்

Post by SajeevJino Sun Jul 21, 2013 10:34 am

manikandan.dp wrote:மூன்றாம் உலகப் போர் வருவதற்கு தண்ணீர் ஒரு முக்கிய காரணி இருக்கும்.....


சரி தான் ..இன்றய உலக சூழலில் பல நாடுகளில் உள்ள ஒரு முக்கிய பிரச்சனை தண்ணி தான் ..ஆனால் பல நாடுகள் மானப்பிரச்சனை என்று அதை பற்றி வெளியே சொல்வது இல்லை


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

மூன்றாம் உலகப் போர் Empty Re: மூன்றாம் உலகப் போர்

Post by ராஜா Sun Jul 21, 2013 10:38 am

மூன்றாம் உலகப்போர் நடந்தால் , அடுத்து நான்காம் உலகப்போரில் மனிதன் கற்களை கொண்டு தான் போர் செய்வான்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மூன்றாம் உலகப் போர் Empty Re: மூன்றாம் உலகப் போர்

Post by SajeevJino Sun Jul 21, 2013 5:11 pm

ராஜா wrote:மூன்றாம் உலகப்போர் நடந்தால் , அடுத்து நான்காம் உலகப்போரில் மனிதன் கற்களை கொண்டு தான் போர் செய்வான்.

மேற்கே ஒரு பழமொழி கூறுவார்கள்

I don't know which weapons are participating in WW3 but I'm sure WW4 will Fought by only stick and Stone

100% உண்மையான வரிகள்


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

மூன்றாம் உலகப் போர் Empty Re: மூன்றாம் உலகப் போர்

Post by SajeevJino Sun Jul 21, 2013 8:48 pm

மூன்றாம் உலகப் போர்---Epi 1


முன்னரே சொன்னது போல முதல் காரணம்


1...மனிதனால் ஏற்படக்கூடிய நாடுகளுக்கிடையில் ஒரு நடைபெறும் ஒரு போர் உலகப்போராக மாறுதல்

மூன்றாம் உலகப் போர் 1110117-n-5324w-0852

இன்றய சூழலில் பல நாடுகள் ஒன்றுக்கொன்று எதிரியாகவே இருக்கிறது. நம் பிராந்தியத்தையே எடுத்துக்கொள்வோமேயானால் இந்தியா பாகிஸ்தான் சூழல் இந்தியா சீன சூழல் மேலும் திபெத்திய பிரச்னை தைவான் சீன பிரச்னை வட கொரிய தென் கொரிய போர் மேகம். மேலும் பல தீர்க்கப்படாத எல்லை பிரச்சனைகள் இன்னும் பல ..அதுமட்டும் அல்லாது இரான் சிரியா மற்றும் இஸ்ரேல் ஆகிக நாடுகள் ஒன்றுக்கொன்று போர் அறிவிப்பு செய்தல்..

இப்படிப்பட்ட இரு நாட்டு போர் மேகம் எப்படி உலகப்போரை உருவாக்கும் என்றால் நேச நாடுகள் அல்லது துணை நாடுகளின் உதவி..இதற்கு
மிக சிறந்த எடுத்துக்காட்டு 1971 ஆம் ஆண்டு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் நடை பெற்ற ஒரு போர் ( இந்திய பாகிஸ்தான் போர் 1971 ) அந்தப் போர் உலகின் இரு பெரும் சக்திகளை நேருக்கு நேர் மோத வைக்கும் நிலை உண்டானது.. அந்த ஆண்டு நடந்த போரில் பாகிஸ்தான் உதவிக்கு தனது நட்பு நாடான அமெரிக்காவை அணுகியது. அமெரிக்கா போருக்கு வர இன்னொரு காரணம் ஆசிய பிராந்தியததில் தனக்குள்ள வலிமையை பறை சாற்றாவும் தனது எதிரியான சோவியத் யூனியனை எதிர்க்கவும் அது சிறந்த வழி.. மேலும் அந்த சமயத்தில் இந்தியா ஆசிய பிராந்தியததில் வலிமையுள்ள நாடு மட்டுமல்ல சோவியத்தின் மிகச் சிறந்த நட்பு நாடு.. ஆகவே பாகிஸ்தானுக்கு உதவும் போக்கில் சோவியத்தையும் எதிர் கொள்ளலாம் மேலும் இந்தியாவையும் அடித்து தனது நட்பு நாட்டை அப்பிராந்தியத்தின் ஒரு ஒப்பற்ற சக்தியாக மாற்றி விட எண்ணியது

அப்போது பாகிஸ்தானுக்கு உதவ அமெரிக்கா தனது நேச நாடுகளிடம் கட்டளை இட்டது. போரில் அவர்கள் தங்களது போர் விமானங்களை பாகிஸ்தான் விமானபடைக்கு கொடுத்து உதவினர் ..பாருங்கள் அவர்களுக்கு உதவ இரான் ஜோர்டான் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் தனது விமானங்களை அனுப்பி பாகிஸ்தானுக்கு பெரும் பலத்தை கொடுத்தது போரின் தீவிரத்தை அறிந்த இந்தியா தனது நட்பு நாடான சோவியத் யூனியனை அணுகியது சோவியத்தும் தனது பனிப்போர் எதிரியை இந்திய துணை கண்டதில் சந்திக்க தயாரானது .

அது மட்டும் அல்லது அமெரிக்கா தனது Task Force 74 என்னும் விமானம்தாங்கி கப்பல் தாக்கும் படையை இந்திய கடல் பகுதிக்கு அனுப்பியது இந்த தாக்கும் படைக்கு அமெரிக்காவின் அணு உலையால் இயங்கும் விமானம் தாங்கி கப்பலான USS Enterprise கப்பல் தலைமை தாங்கியது .. இந்த கப்பல் 90 நவீன போர் விமானங்களை எதிரி நாட்டின் மீது ஏவக்கூடியது இவைகள் அணு ஆயுதத்தையும் சுமந்து சென்று வீசக்கூடியது..


இது மட்டும் அல்லாது இதற்கு உதவியாக மேலும் சில கப்பல்களை அனுப்பியது அவைகள் சில டெஸ்ட்ராயர்கள் இவை எதிரி கப்பல்களை அழிக்கவும் நிலங்களில் தாக்கவும் மேலும் எதிரி நீர்மூழ்கிகளை தாக்கவும் Frigates என்பவை எதிரி வீசும் ஏவுகனைகளை அழிக்கவும் விமானங்களை அழிக்கவும் உருவாக்கப்பட்டவை.. இதுவரை எந்த ஒரு நாடும் மிகச்சரியாக கணித்தில்லை ஒரு விமானம் தாங்கி தாக்கும் கப்பல் எத்தனை துணை கப்பல்களுடன் சென்று இந்தியப் பெருங்கடலை அடைந்தது என்று ..அது மட்டும் அல்லாது அமெரிக்காவின் நேச நாடான இங்கிலாந்தும் தனது விமானந்தாங்கி தாக்கும் கப்பல்களை இந்தியாவிற்கு எதிராக அனுப்பியது ..


மிகப்பெரிய இந்த படையை எதிர்க்க ஒரே ஒரு நாட்டிடம் தான் சக்தி இருந்தது அது தான் சோவியத் யூனியன்..இந்தியா உதவி என்று கேட்க, அது உடனே தனது நீர்மூழ்கி தாக்கும் கப்பல்களில் 2 பிரிவை இந்திய கடல் பகுதிக்கு அனுப்பியது ..


பல ராணுவ ஆராய்ச்சியாளர்களுக்கு இந்திய பாகிஸ்தான் போர் முக்கியத்துவமோ இல்லையோ அமெரிக்க சோவியத் படைகளின் மோதும் அந்த நாள் தான் மிக முக்கியமாக கவனிக்கப்பட்டது
அந்தநாளும் வந்தது சோவியத்தும் அமெரிக்க படைகளும் எதிர் எதிராக நின்றது இருவரும் தாக்கினால் இருவருக்குமே பேரழிவு தான் அமெரிக்க படைகளும் மிக பெரிய அழிவை சந்திக்கும் சோவியதும் தனது படையை இழந்து விடும். அது மட்டும் அல்லாமல் படைகளை இழக்கும் போது அவைகள் தத்தமது எதிரி நாடுகளை நேரடியாக தாக்கும் ..ராணுவ வல்லுநர்களின் கருத்து படி அந்த கப்பல்கள் ஒன்றுக்கொன்று மோதி இருந்தால் சுமார் 500MT சக்தியுள்ள அணுகுண்டு கடலில் வெடிக்கும் அதன் தாக்கத்தினால் மிக பெரிய சுனாமி அலை எழுந்து கடலோர மாவட்டங்களை அழித்து விடும் மேலும் பல வகையான பேரழிவுகளும் ஏற்படும்..

ஒரு சின்ன ஒரு போரின் தீவிரம் உலகப்போரையே ஏற்படுத்தக்கூடியது

அடுத்த உதாரணம் மஞ்சள் கடலில் வட கொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும் ஏற்படும் போரில் அமெரிக்க தென் கொரிய ஜப்பான் ஆஸ்திரேலியா ஆகியவை சேர்ந்து வட கொரிய சீன நாடுகளை எதிர் (Crisis in Yellow Sea ) கொள்ளும் சூழல் ஏற்பட்டது ..எப்படியோ அதுவும் தவிர்க்கப்பட்டு விட்டது


தற்போது உள்ள சூழலில் இரான் நாடும் சிரிய நாடும் சேர்ந்து உலகின் ஒரே ஒரு யூத நாட்டை அழிக்க பல முறை முயற்சி எடுத்தன ஆனால் இஸ்ரெலின் ஆயுத பலமும் அதன் நெருங்கிய அப்படி சொல்வதை விட அதன் இன்னொரு கை என்றே சொல்லலாம் அது தான் உலக வல்லரசு அமெரிக்கா..

மேலும் ரஷ்யா வெளிப்படையாக கருத்து கூறாவிட்டாலும் தன் பங்குக்கு ஆயுத உதவி மேலும் தனது மிக சிறந்த கப்பல்களில் 15 ஐயும் சிரியாவுக்கு உதவியாக அதன் கடல் பகுதியில் நிறுத்தி வைத்துள்ளது ( Russian Ships near Syrian Coast ).. மேலும் மேற்கு நாடுகள் சிரியாவை எதிர்த்து போர் புரிந்தால் ரஷ்யாவும் போருக்கு வரும் என்று அதன் ஜனாதிபதி புதின் கூறினார் ..போர் இன்று நடக்கும் நாளை நடக்கும் என்று பலர் கணித்தாலும் இன்னும் வெளிப்படையாக நடக்கவில்லை என்றே சொல்லலாம் ...

இவைகள் அறியப்பட்ட சில உதாரணங்கள் இன்னும் பல உதாரணங்கள் உள்ளள மேலே குறிப்பிட்டவை போதும் போதும் என்றே நினைக்கிறேன்


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

மூன்றாம் உலகப் போர் Empty Re: மூன்றாம் உலகப் போர்

Post by ராஜா Sun Jul 21, 2013 10:25 pm

SajeevJino wrote:
ராஜா wrote:மூன்றாம் உலகப்போர் நடந்தால் , அடுத்து நான்காம் உலகப்போரில் மனிதன் கற்களை கொண்டு தான் போர் செய்வான்.

மேற்கே ஒரு பழமொழி கூறுவார்கள்

I don't know which weapons are participating in WW3 but I'm sure WW4 will Fought by only stick and Stone

100% உண்மையான வரிகள்
எழுத்தாளர் சுஜாதா சொல்லியது என நினைக்கிறேன் "அடுத்த உலகப்போரில் முதலில் ஆயுதம் எடுப்பவன் கடைசியாக சாவான் " உண்மையான வரி ,தான் ஜெயித்து விட்டோம் என்பதை பார்க்க கூட முடியாமல் அழிவான் அந்த கடைசி நாடு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மூன்றாம் உலகப் போர் Empty Re: மூன்றாம் உலகப் போர்

Post by SajeevJino Mon Jul 22, 2013 9:55 pm

மூன்றாம் உலகப் போர்---Epi2


இரண்டாவது முக்கிய காரணம்

மதத்தில் தூண்டுதலால் ஏற்படும் காரணங்களினால் ஏற்படும் போர் உலகப்போராக மாறுதல்

மூன்றாம் உலகப் போர் Ebel-book2_x



மேற்கு உலகின் மிகப் பெரிய இரு மதங்கள் ஒன்று கிறிஸ்தவம் இன்னொன்று முஸ்லிம் ..மேலோட்டமாக சொன்னால் ஒன்று அதன் தாய் மாதமான யூத மதத்தை தழுவியது.. முஸ்லிம் அரபு சமயத்தை தழுவியது.. இங்கு இரண்டு முக்கிய மதங்களை வழிபடுபவர்கள் குறைவு என்று சொன்னாலும் அதை தழுவி வந்த மதத்தை வழிபடுபவர்களே இன்று உலகின் பெரும்பான்மை மக்கள் ..


இவற்றிற்கு உள்ளே மிக ஆழமாக செல்லும் முன் பழைய காவலாளிகளை பற்றி பார்க்கலாம் Knights Of Malta ( Google Search ) இது எப்போது ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் என்று சொல்ல முடியவில்லை ஆனால் இதன் உறுப்பினர்கள் இன்றும் மறைந்து வாழ்கின்றனர் என்பது உண்மை ..சாத்தானை வழிபடும் Free mason கள் , Illuminati ,,ரகசியங்களை காக்கும் Knights Of Malta இன்னும் பல வெளி வராத இயக்கங்கள்... இதன் தலைப்புகளை கூகிலில் தேடி பார்த்தாலே இதை பற்றி தெரிந்துவிடும் ..


முஸ்லிம் பற்றி அவ்வளவாக தெரியவில்லை என்பதாலும் கிறிஸ்தவ மதத்திலே இதற்கான ஆணி வேர் பல இடங்களில் இருப்பதாலும் கிறிஸ்தவம் தழுவிய முறைகளை பற்றி பார்க்கலாம் ..


கான்ஸ்டன்டைன் மன்னன் கிறிஸ்தவத்தை வழிபடுவதற்கு அனுமதி அளித்தும் அரச மதமாக கிறிஸ்தவம் மாறியதும் கிறிஸ்தவத்தை ஒரு முதன்மை மதமாக மாற்ற நினைத்தார் ..அதனால் கிறிஸ்தவத்தின் ரகசியங்களை மூடி மறைத்ததோடு பல கொலைகளும் அரெங்கேறின. இவை பல மறுக்க முடியாத உண்மைகள் ..


இதற்கு மேலே பல குறியீடுகளை உதாரணமாக சொல்ல முடியும் .. ஒரு குறியீடு பொதுவாக பல இடங்களில் உள்ளது. ஒன்று எகி்ப்து ஒன்று வாடிகன் ஒன்று அமெரிக்கா ஒன்று இங்கிலாந்து.. இந்த நான்கு இடங்களும் தான் உலகை ஆளும் என்றும் ஒவ்வொன்றும் ஆண்ட பிறகு உலகம் அழியும் என்றும் கூறுகின்றனர்..


மூன்றாம் உலகப் போர் Urlff

முன்பு உலகின் மிகச் சிறந்த கலாச்சாரம் அறிவு ஆளுமை அனைத்தையும் எகி்ப்து பெற்றிருந்ததாக கூறுகின்றனர் ஆய்வாளர்கள் இதற்கு அங்கு இருக்கும் மம்மிகளே சாட்சி..அதன் பிறகு வாடிகன் உலகில் உள்ள எல்லோருக்குமே தெரிந்த ஒரு விஷயம் உலகையே கட்டி ஆண்டு கொண்டிருந்தது வாடிகன்.. அதன் தலைமை என்ன சொன்னாலும் அப்படியே கேட்கும் ஐரோப்பிய நாடுகள் அன்று மட்டும் அல்ல இப்போது கூட வாடிகன் ஒரு உதவி என்று கேட்டால் வரிந்து கட்டிக்கொண்டு வர பல ஐரோப்பிய நாடுகள் உள்ளன..


அடுத்தது இங்கிலாந்து ஒரு நாட்களில் உலகின் பல நாடுகளை தனது காலனியாக வைத்து கொண்டு உலகையே புரட்டி தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது அந்த ராஜ குடும்பம்.. அதன் கடற்படைக்கு முன்னால் எந்த ஒரு நாடும் நிற்காது ஒன்றில் அது ஓடி விடும் அல்லது போரில் உடைந்து விடும் அப்படி ஒரு படையை வைத்திருந்தது ...கடைசியாக ..,,

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகில் இருக்கும் அந்த தூண் இப்போது உலகின் நாட்டாமை என்று எளிதாக சொல்லி விடலாம் அது அமெரிக்கா என்று. பிரச்னைகளை உருவாக்குவது அவர்களாக இருக்கும் அல்லது முடிப்பது அவர்களாக இருக்கும் எல்லா நாட்டின் உள் விவகாரங்களிலும் மூக்கை நுளைக்கும் நாடு அமெரிக்கா..


விவிலியத்திலும் யூத தோராவிலும் நியாயத்தீர்ப்பின் நாள் மிக அழகாக கொடுக்கப்பட்டுள்ளது..அதில் கடைசி கால போரில் உலகின் அனைத்து நாடுகளும் இதில் பங்கேற்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் எருசலேம் தேவாலயம் 3ஆவது முறையாக கட்டி முடிக்கும் போது இது நிகழும் என்றும் சொல்லப்படுகிறது..எந்த ஒரு யூதரையும் கேட்டுப் பாருங்கள் எருசலேம் ஆலய கட்டுமானம் பற்றி உடனே கூறுவார்கள் ஒரு நாள் நாங்கள் கண்டிப்பாக காட்டுவோம் என்று.

New World Order‎ எனப்படும் ஒரு அமைப்பு 1000 வருட இறைவனின் அரசுக்கு உலகை தாயார் படுத்தும் அமைப்பு.. உலகின் பல இடங்களில் இவர்கள் மிக சாதாரணமாக சுற்றி வருகின்றார்கள் பூமிக்கடியில் கட்டடம் கட்டும் வேலை தான் இதன் முக்கிய பணி ..


இவை ஒவ்வொன்றையும் பற்றியும் விளக்கமாக வரும் நாட்களில் பார்க்கலாம்..

கிரிஸ்தவப் பாதிரிகளிடம் கேட்டுப் பாருங்கள் எதற்காக ஹீப்ரு ( Hebrew ) மொழி கற்கிறீர்கள் என்று.. மேலும் அவர்கள் படிப்பதற்கு மட்டும் தனி விவிலியம் நமக்கு தனி விவிலியமாம் ஏன் என்று கேட்டுப் பாருங்கள்



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

மூன்றாம் உலகப் போர் Empty Re: மூன்றாம் உலகப் போர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum