ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுநீர் மூலம் மின்சாரம் தயாரிக்கும் புதிய நுட்பம்

3 posters

Go down

சிறுநீர் மூலம் மின்சாரம் தயாரிக்கும் புதிய நுட்பம் Empty சிறுநீர் மூலம் மின்சாரம் தயாரிக்கும் புதிய நுட்பம்

Post by ராஜு சரவணன் Fri Jul 19, 2013 7:41 am

சிறுநீர் மூலம் மின்சாரம் தயாரிக்கும் புதிய நுட்பம் Urine-power-researcher-dr-dr-ioannis-ieropoulos


தலைப்பை கண்டதும் ச்சி...என்று   ஓட வேண்டாம்.கொஞ்சம் படித்து தான் பாருங்களேன்.

பிரிட்டிஷ் பலகலைக்கழக விஞ்ஞானிகள் மனிதனின் கழிவான சிறுநீரில் இருந்தது நுண்ணுயிரி எரிபொருள் செல் (microbial fuel cells) முறையில் மின்சாரத்தை தயாரிக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர்.
மறுசுழற்சி முறையில் மனிதனின் சிறுநீரை வைத்து ஒரு போனை சார்ஜ் செய்ய தேவையான மின்சாரத்தை தயாரிக்க முடியும் என்றும், சுருக்கமாக சொன்னால் இதில் கிடைக்கும் மின்சாரத்தை சிறுநீர் மின்சாரம் என்று கூட சொல்லலாம் என கூறுகின்றனர்.
மேற்கு இங்கிலாந்த்து பல்கலைகழகத்தின் பிரிஸ்டோல் ரோபடிக் ஆய்வக (Bristol Robotics Laboratory) குழுவினர் கடந்த சில வருடங்களாக microbial fuel cell (MFC) என்று அழைக்கப்படும் நுண்ணுயிரி எரிபொருள் செல் நுட்பத்தை ஆராய்ந்தது வந்தனர். நுண்ணுயிரி எரிபொருள் செல்(MFC) என்பது கரிமபொருளை(organic material) நுண்ணுயிரிகள் கொண்டு உடைத்து அதன் மூலம் மின்சாரத்தை தயாரிப்பதாகும். இந்த பக்டீரியா நுண்ண்யிரிகளை அதிகளவில் பெருக்கமடைய செய்வதன் மூலம் அதிகபடியான மின்சாரம் தயாரிக்க முடியும், இந்த பெருக்கத்திற்கு மிகவும் உறுதுணையாக இருப்பது சிறுநீர்.
இந்த குழுவின் தலைவர் கூறுகையில் "எங்களுடைய ஆராய்ச்சியின் போது நுண்ணுயிரி எரிபொருள் செல்லின்(MFC) இயக்கத்திற்கு மனிதனின் சிறுநீர் சிறந்த எரிபொருளாக திகழ்கிறது. சிறுநீரின்
- தீவிரமான வேதிதன்மை
- யூரியாவில் இருக்கும் அதிகபடியான நைட்ரஜன் கலவைகள்
- குளோரைடு
- பொட்டசியம் 
- பித்தச்செம்பசை 
போன்ற பொருள்கள் நுண்ணுயிரி எரிபொருள் செல்லின்(MFC) இயக்கத்தினை மேம்பட வைக்கின்றன.
தற்போதுள்ள ஆராய்ச்சி நிலவரப்படி நுண்ணுயிரி எரிபொருள் செல் (MFC) கள் சிறுநீரைபயன்படுத்தி தயாரிக்கும் மின்சாரம் ஒரு சாம்சுங் போனை சிறிய அளவில் சார்ஜ் செய்யும்படி தான் உள்ளது. அதிகப்படியான மின்சாரம் கிடைக்கும்படி தொடர்ந்தது ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவாதாக தெரிகிறது.
மேலும் இதில் கிடைக்கும் மின்சாரத்தை கொண்டு சாம்சுங் போனில் SMS, இணைய உலாவுதல்(web browsing) , அழைப்புகள் (Calls) போன்ற முக்கிய வேலைகளை செய்ய முடியும் என்றும். அழைப்புகள் பண்ணும்போது அதிகளவு மின்சாரம் போனுக்கு தேவைபடுவதால் அடிக்கடி சார்ஜ் செய்யவேண்டி உள்ளதாக குழுவினர் தெரிவித்துள்ளனர். ஆகவே இந்த செயல்முறையை மேம்படுத்தி அதிகளவு மின்சாரம் தயாரிக்க தேவையான வழிமுறைகள் வகுக்கப்பட்டு வருவதாககவும் தெரிவித்தனர்.
வரும்காலங்களில் இந்த நுட்பம் குறிப்பாக கிராமப்புறங்களில் மின்சார வசதி இல்லாத இடங்களில் பெரிய அளவில் பயன்படுத்த வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. 
எது எப்படியோ வருங்காலத்தில் நமக்கு வேண்டிய மின்சாரத்திற்கு அனலையோ,புனலையோ நம்பி இருக்க தேவை இல்லை, இதுபோன்ற புதிய நுட்பங்கள் நிச்சயம் கைகொடுக்கும்.
இத குழுவின் தலைவர் லீரோபௌலோஸ் (Ieropoulos) கூறுவது 



Last edited by ராஜு சரவணன் on Fri Jul 19, 2013 10:02 am; edited 2 times in total
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

சிறுநீர் மூலம் மின்சாரம் தயாரிக்கும் புதிய நுட்பம் Empty Re: சிறுநீர் மூலம் மின்சாரம் தயாரிக்கும் புதிய நுட்பம்

Post by malik Fri Jul 19, 2013 9:32 am

அடடே.. அருமையான கண்டுபிடிப்பால இருக்கு..!! சூப்பருங்க 

இனிமேலாவது ரோட்டு ஓரங்களிலும்.. பேருந்து நிலையங்களிலும்.. டிரன்ஸ்ஃபார்மர்க்கு கீழயும்.. இப்படி நினைத்த இடங்களில் அசுத்தம் செய்வது குறையுமா..?? என்ன? என்ன? 

அருமையான தகவல் டெக்லஸ் அண்ணே..!!
malik
malik
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Back to top Go down

சிறுநீர் மூலம் மின்சாரம் தயாரிக்கும் புதிய நுட்பம் Empty Re: சிறுநீர் மூலம் மின்சாரம் தயாரிக்கும் புதிய நுட்பம்

Post by ராஜு சரவணன் Fri Jul 19, 2013 9:51 am

சீனாவில் அத வச்சு முட்டைய வேகவைக்கிறான். இப்ப மின்சாரம் தயாரிக்க இங்கிலாந்துகாரன் ஐடியா பன்னுறான். இவங்க இப்படி செஞ்சு காசு பாக்குறதா நம்ம ஆளுங்க எதுவுமே செய்யாமல் நல்ல காசு பாக்குறாங்கோ.

சாதா கழிவறைக்கு 3 ருபாய் நல்ல கழிவறைக்கு 5.ருபாய்னு. மனிதனின் இயற்கை உபாதையை பணமாக மாற்றுகின்றனர்.

இனி இவங்க நம்மல ஏமாற்ற முடியாது. நங்க சுச்சா போவதற்கு நீங்க தான் காசு தரனும்.

இதெல்லாம் நடக்குமா புன்னகைபுன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

சிறுநீர் மூலம் மின்சாரம் தயாரிக்கும் புதிய நுட்பம் Empty Re: சிறுநீர் மூலம் மின்சாரம் தயாரிக்கும் புதிய நுட்பம்

Post by பூவன் Fri Jul 19, 2013 10:12 am

டெக்னிக் செய்தியை தந்த டெக்லஸ் அண்ணே சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

சிறுநீர் மூலம் மின்சாரம் தயாரிக்கும் புதிய நுட்பம் Empty Re: சிறுநீர் மூலம் மின்சாரம் தயாரிக்கும் புதிய நுட்பம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum