ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாரா வாரம் ஒருவரது இரத்தத்தை மற்றவர் குடிக்கும் விசித்திர காதல் ஜோடி!

+4
ராஜு சரவணன்
யினியவன்
manikandan.dp
மதுமிதா
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வாரா வாரம் ஒருவரது இரத்தத்தை மற்றவர் குடிக்கும் விசித்திர காதல் ஜோடி! Empty வாரா வாரம் ஒருவரது இரத்தத்தை மற்றவர் குடிக்கும் விசித்திர காதல் ஜோடி!

Post by மதுமிதா Wed Jul 17, 2013 5:25 pm

வாரா வாரம் ஒருவரது இரத்தத்தை மற்றவர் குடிக்கும் விசித்திர காதல் ஜோடி! 1043346007Untitled-300x199

அமெரிக்காவை சேர்ந்த ஒரு காதல் ஜோடி வாரத்திற்கு ஒருமுறை தங்களது இரத்தத்தை தங்களது ஜோடியுடன் பரிமாறிக் கொள்வதை ஒரு வழக்கமாக கொண்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்தவர் அரோ டிராவென். 38 வயதான இவர் அண்மையில் ஒரு சமூக இணையதளம் மூலம் லியா பெனின்காப் என்னும் 20 வயது பெண்ணை சந்தித்தார்.

இவர்களுக்கு இடையே ஏற்பட்ட நட்பு காலப்போக்கில் காதலாக மாறியது. இந்நிலையில், தங்களது உறவை அடுத்த கட்டதிற்கு கொண்டு செல்ல நினைத்த இவர்கள், ஒருவரின் இரத்தத்தை மற்றொருவர் குடிக்க தொடங்கினர்.

இவர்கள் இருவரும் தங்களது இரத்தத்தை ஒருவருக்கு ஒருவர் மாற்றி குடிப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

வாரத்தில் ஒரு முறையாவது இதுபோன்று இரத்தத்தை பரிமாறிக் கொள்ளும் இவர்கள், விரைவில் திருமணம் செய்துக்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக தெரிவித்த இந்த ஜோடி, இதுபோன்று இரத்தம் குடிப்பது எங்கள் இருவரது நட்பையும் மிகவும் நெருக்கமாக்குகிறது.

வாரத்திற்கு ஒரு முறையாவது இப்படி செய்வதை நாங்கள் வழக்கமாக கொண்டுள்ளோம் எனக் கூறியுள்ளனர்.

Newyarl


வாரா வாரம் ஒருவரது இரத்தத்தை மற்றவர் குடிக்கும் விசித்திர காதல் ஜோடி! Mவாரா வாரம் ஒருவரது இரத்தத்தை மற்றவர் குடிக்கும் விசித்திர காதல் ஜோடி! Aவாரா வாரம் ஒருவரது இரத்தத்தை மற்றவர் குடிக்கும் விசித்திர காதல் ஜோடி! Dவாரா வாரம் ஒருவரது இரத்தத்தை மற்றவர் குடிக்கும் விசித்திர காதல் ஜோடி! Hவாரா வாரம் ஒருவரது இரத்தத்தை மற்றவர் குடிக்கும் விசித்திர காதல் ஜோடி! U



வாரா வாரம் ஒருவரது இரத்தத்தை மற்றவர் குடிக்கும் விசித்திர காதல் ஜோடி! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

வாரா வாரம் ஒருவரது இரத்தத்தை மற்றவர் குடிக்கும் விசித்திர காதல் ஜோடி! Empty Re: வாரா வாரம் ஒருவரது இரத்தத்தை மற்றவர் குடிக்கும் விசித்திர காதல் ஜோடி!

Post by manikandan.dp Thu Jul 18, 2013 9:37 am

இது ஒரு வகையான மனநோய் ....


மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013

http://manikandan89.wordpress.com/

Back to top Go down

வாரா வாரம் ஒருவரது இரத்தத்தை மற்றவர் குடிக்கும் விசித்திர காதல் ஜோடி! Empty Re: வாரா வாரம் ஒருவரது இரத்தத்தை மற்றவர் குடிக்கும் விசித்திர காதல் ஜோடி!

Post by மதுமிதா Thu Jul 18, 2013 9:50 am

manikandan.dp wrote:இது ஒரு வகையான மனநோய் ....
கண்டிப்பாக புன்னகை


வாரா வாரம் ஒருவரது இரத்தத்தை மற்றவர் குடிக்கும் விசித்திர காதல் ஜோடி! Mவாரா வாரம் ஒருவரது இரத்தத்தை மற்றவர் குடிக்கும் விசித்திர காதல் ஜோடி! Aவாரா வாரம் ஒருவரது இரத்தத்தை மற்றவர் குடிக்கும் விசித்திர காதல் ஜோடி! Dவாரா வாரம் ஒருவரது இரத்தத்தை மற்றவர் குடிக்கும் விசித்திர காதல் ஜோடி! Hவாரா வாரம் ஒருவரது இரத்தத்தை மற்றவர் குடிக்கும் விசித்திர காதல் ஜோடி! U



வாரா வாரம் ஒருவரது இரத்தத்தை மற்றவர் குடிக்கும் விசித்திர காதல் ஜோடி! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

வாரா வாரம் ஒருவரது இரத்தத்தை மற்றவர் குடிக்கும் விசித்திர காதல் ஜோடி! Empty Re: வாரா வாரம் ஒருவரது இரத்தத்தை மற்றவர் குடிக்கும் விசித்திர காதல் ஜோடி!

Post by யினியவன் Thu Jul 18, 2013 9:56 am

டிராகுலா காதல் - கொடுமை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வாரா வாரம் ஒருவரது இரத்தத்தை மற்றவர் குடிக்கும் விசித்திர காதல் ஜோடி! Empty Re: வாரா வாரம் ஒருவரது இரத்தத்தை மற்றவர் குடிக்கும் விசித்திர காதல் ஜோடி!

Post by ராஜு சரவணன் Thu Jul 18, 2013 10:05 am

இது சுத்த காதல் அல்ல ரத்த காதல் புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

வாரா வாரம் ஒருவரது இரத்தத்தை மற்றவர் குடிக்கும் விசித்திர காதல் ஜோடி! Empty Re: வாரா வாரம் ஒருவரது இரத்தத்தை மற்றவர் குடிக்கும் விசித்திர காதல் ஜோடி!

Post by பூவன் Thu Jul 18, 2013 10:06 am

யினியவன் wrote:டிராகுலா காதல் - கொடுமை

காதலால் ரத்தம் வருவது தெரியும் இது என்ன ரத்தம் குடிப்பது ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

வாரா வாரம் ஒருவரது இரத்தத்தை மற்றவர் குடிக்கும் விசித்திர காதல் ஜோடி! Empty Re: வாரா வாரம் ஒருவரது இரத்தத்தை மற்றவர் குடிக்கும் விசித்திர காதல் ஜோடி!

Post by யினியவன் Thu Jul 18, 2013 10:09 am

கல்யாணம் பண்ணிட்டு குடிக்கறதுக்கு பதில் முன்னாடியே குடிக்கிறாங்களாம் பூவன்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வாரா வாரம் ஒருவரது இரத்தத்தை மற்றவர் குடிக்கும் விசித்திர காதல் ஜோடி! Empty Re: வாரா வாரம் ஒருவரது இரத்தத்தை மற்றவர் குடிக்கும் விசித்திர காதல் ஜோடி!

Post by பூவன் Thu Jul 18, 2013 10:14 am

யினியவன் wrote:கல்யாணம் பண்ணிட்டு குடிக்கறதுக்கு பதில் முன்னாடியே குடிக்கிறாங்களாம் பூவன்

சரியா தான் போச்சு ,
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

வாரா வாரம் ஒருவரது இரத்தத்தை மற்றவர் குடிக்கும் விசித்திர காதல் ஜோடி! Empty Re: வாரா வாரம் ஒருவரது இரத்தத்தை மற்றவர் குடிக்கும் விசித்திர காதல் ஜோடி!

Post by பார்த்திபன் Thu Jul 18, 2013 11:36 am

கிறுக்குப் பய பிள்ளைக!கன்னத்தில் அறை 
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

வாரா வாரம் ஒருவரது இரத்தத்தை மற்றவர் குடிக்கும் விசித்திர காதல் ஜோடி! Empty Re: வாரா வாரம் ஒருவரது இரத்தத்தை மற்றவர் குடிக்கும் விசித்திர காதல் ஜோடி!

Post by றினா Thu Jul 18, 2013 12:01 pm

பேய்க் கூட்டம்...


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

வாரா வாரம் ஒருவரது இரத்தத்தை மற்றவர் குடிக்கும் விசித்திர காதல் ஜோடி! Empty Re: வாரா வாரம் ஒருவரது இரத்தத்தை மற்றவர் குடிக்கும் விசித்திர காதல் ஜோடி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum