ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 8:44 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சவுதியை நடுங்க வைக்கும் வைரஸ் நோய் ஆந்திராவில் பரவும் அபாயம்

5 posters

Go down

சவுதியை நடுங்க வைக்கும் வைரஸ் நோய் ஆந்திராவில் பரவும் அபாயம் Empty சவுதியை நடுங்க வைக்கும் வைரஸ் நோய் ஆந்திராவில் பரவும் அபாயம்

Post by பார்த்திபன் Tue Jul 16, 2013 3:00 pm

சவுதியில் கரோனா என்ற வைரஸ் நோய் பரவி வருகிறது. இந்த நோய் தாக்கியவர்கள் கடுமையான காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டு உயிர் இழக்கிறார்கள்.

பன்றி காய்ச்சலை விட கொடுமையான இந்த நோய்க்கு சவுதியில் இதுவரை 40 பேர் பலியாகி உள்ளனர். பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நோய் ஆந்திராவில் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் சவுதியில் வசித்து வந்த மகமத் சபீர் (36) என்ற வாலிபர் ஐதராபாத்தில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு வந்திருந்தார். அங்கு அவர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தார். பன்றி காய்ச்சலுக்கு அவர் பலியானதாக முதலில் கருதப்பட்டது.

ஆனால் அவரது உடலை பரிசோதனை செய்ததில் கரோனா வைரஸ் கிருமி தாக்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஐதராபாத் விமான நிலையம் உஷார் படுத்தப்பட்டு உள்ளது.

சவுதியில் இருந்து வரும் பயணிகளை முழுமையாக பரிசோதிக்கப்படுகிறார்கள். இதற்காக விமான நிலையத்தில் சிறப்பு மருத்துவமனை தொடங்கப்பட்டு உள்ளது.

கரோனா வைரஸ் காற்றில் கலந்தால் பலநாள் உயிரோடு இருக்கும் என்று கூறப்படுகிறது. பன்றி காய்ச்சலை விட கொடூரமாக தாக்கி மனித உயிரை பலிவாங்கும் என்று கூறப்படுகிறது.

எனவே கடுமையான காய்ச்சல், தொண்டை வலி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ளும்படி பொது மக்களை டாக்டர்கள் கேட்டுக் கொண்டு உள்ளனர்.

செய்தி: மாலைமலர்
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

சவுதியை நடுங்க வைக்கும் வைரஸ் நோய் ஆந்திராவில் பரவும் அபாயம் Empty Re: சவுதியை நடுங்க வைக்கும் வைரஸ் நோய் ஆந்திராவில் பரவும் அபாயம்

Post by யினியவன் Tue Jul 16, 2013 3:17 pm

அடுத்த தாக்குதலா? புதுசு புதுசா கிளம்புது - தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு உயிர் சேதத்தை குறைக்கும் வழி காணட்டும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சவுதியை நடுங்க வைக்கும் வைரஸ் நோய் ஆந்திராவில் பரவும் அபாயம் Empty Re: சவுதியை நடுங்க வைக்கும் வைரஸ் நோய் ஆந்திராவில் பரவும் அபாயம்

Post by மதுமிதா Tue Jul 16, 2013 3:23 pm

அய்யய்யோ பாவம்...........

நமது ஈகரை உறவுகள் யாராவது அங்க இருக்காங்களா?


சவுதியை நடுங்க வைக்கும் வைரஸ் நோய் ஆந்திராவில் பரவும் அபாயம் Mசவுதியை நடுங்க வைக்கும் வைரஸ் நோய் ஆந்திராவில் பரவும் அபாயம் Aசவுதியை நடுங்க வைக்கும் வைரஸ் நோய் ஆந்திராவில் பரவும் அபாயம் Dசவுதியை நடுங்க வைக்கும் வைரஸ் நோய் ஆந்திராவில் பரவும் அபாயம் Hசவுதியை நடுங்க வைக்கும் வைரஸ் நோய் ஆந்திராவில் பரவும் அபாயம் U



சவுதியை நடுங்க வைக்கும் வைரஸ் நோய் ஆந்திராவில் பரவும் அபாயம் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

சவுதியை நடுங்க வைக்கும் வைரஸ் நோய் ஆந்திராவில் பரவும் அபாயம் Empty Re: சவுதியை நடுங்க வைக்கும் வைரஸ் நோய் ஆந்திராவில் பரவும் அபாயம்

Post by யினியவன் Tue Jul 16, 2013 3:25 pm

இருந்தாரு - அவரை தூக்கிட்டாங்க - அமெரிக்காவுக்கு - நம்ம அகல் தான் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சவுதியை நடுங்க வைக்கும் வைரஸ் நோய் ஆந்திராவில் பரவும் அபாயம் Empty Re: சவுதியை நடுங்க வைக்கும் வைரஸ் நோய் ஆந்திராவில் பரவும் அபாயம்

Post by மதுமிதா Tue Jul 16, 2013 3:27 pm

யினியவன் wrote:இருந்தாரு - அவரை தூக்கிட்டாங்க - அமெரிக்காவுக்கு - நம்ம அகல் தான் புன்னகை
நான் வந்ததுக்கு அப்புறம் அவங்க வரல ஈகரைக்கு


சவுதியை நடுங்க வைக்கும் வைரஸ் நோய் ஆந்திராவில் பரவும் அபாயம் Mசவுதியை நடுங்க வைக்கும் வைரஸ் நோய் ஆந்திராவில் பரவும் அபாயம் Aசவுதியை நடுங்க வைக்கும் வைரஸ் நோய் ஆந்திராவில் பரவும் அபாயம் Dசவுதியை நடுங்க வைக்கும் வைரஸ் நோய் ஆந்திராவில் பரவும் அபாயம் Hசவுதியை நடுங்க வைக்கும் வைரஸ் நோய் ஆந்திராவில் பரவும் அபாயம் U



சவுதியை நடுங்க வைக்கும் வைரஸ் நோய் ஆந்திராவில் பரவும் அபாயம் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

சவுதியை நடுங்க வைக்கும் வைரஸ் நோய் ஆந்திராவில் பரவும் அபாயம் Empty Re: சவுதியை நடுங்க வைக்கும் வைரஸ் நோய் ஆந்திராவில் பரவும் அபாயம்

Post by ராஜு சரவணன் Tue Jul 16, 2013 3:28 pm

ரமலான் நேரத்தில் இந்த சோகமான நிகழ்வாக பாவம் மக்கள் புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

சவுதியை நடுங்க வைக்கும் வைரஸ் நோய் ஆந்திராவில் பரவும் அபாயம் Empty Re: சவுதியை நடுங்க வைக்கும் வைரஸ் நோய் ஆந்திராவில் பரவும் அபாயம்

Post by ராஜா Tue Jul 16, 2013 4:27 pm

அதிர்ச்சி ஐயோ கடவுளே .... அனைவரும் பாதுகாப்பா இருந்துக்குங்க நண்பர்களே.

நம்ம பிளேடு கூட அங்க தான் இருக்கு ... be careful பிளேடு சிரி 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சவுதியை நடுங்க வைக்கும் வைரஸ் நோய் ஆந்திராவில் பரவும் அபாயம் Empty Re: சவுதியை நடுங்க வைக்கும் வைரஸ் நோய் ஆந்திராவில் பரவும் அபாயம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பேஸ்புக் வழியாக புதிய வகை வைரஸ் பரவும் அபாயம்
» சென்னையில் 9 இடங்களில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம்- பொதுமக்களுக்கு எச்சரிக்கை
» சென்னையில் அறிகுறி இல்லாமல் கொரோனா பரவும் அபாயம்
» ஆறு ஆண்டுகளுக்கு பின் நடுங்க வைக்கும் குளிர்
» ரெண்டு கொம்பு, நெஞ்சுல விளக்கு, பாதி எரிஞ்ச உடம்பு: நீலகிரியை நடுங்க வைக்கும் டெரர் உயிரினம்...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum