ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய அதிகா‌ரியும் எல்டிடிஈ போராளிகளும் - பிரச்சனையை கிளப்பும் மெட்ராஸ் கஃபே

3 posters

Go down

இந்திய அதிகா‌ரியும் எல்டிடிஈ போராளிகளும் - பிரச்சனையை கிளப்பும் மெட்ராஸ் கஃபே Empty இந்திய அதிகா‌ரியும் எல்டிடிஈ போராளிகளும் - பிரச்சனையை கிளப்பும் மெட்ராஸ் கஃபே

Post by krishnaamma Mon Jul 15, 2013 7:28 pm

இந்திய அதிகா‌ரியும் எல்டிடிஈ போராளிகளும் - பிரச்சனையை கிளப்பும் மெட்ராஸ் கஃபே Img1130715032_1_1

ஆகஸ்ட் 8ஆம் தேதி ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் வெளியாகிறது. ஆகஸ்ட் 23 மெட்ராஸ் கஃபே.
சென்னை எக்ஸ்பிரஸின் கதை நமக்கு தெ‌ரியும். ரோஹித் ஷெட்டி கமர்ஷியல் ஹிட்டுக்காக காதலையும், ஆக்சனையும் புனைந்து எடுத்திருக்கிறார். அந்தவகையில் ஆபத்தில்லாதது. ஆனால் மெட்ராஸ் கஃபே...?

ஜான் ஆபிரஹாம் தயா‌ரித்து நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஜாஃப்னா என்று பெயர் வைத்திருந்தனர். பிறகு மெட்ராஸ் கஃபே என பெயர் மாற்றப்பட்டது. இலங்கை அரசின் இன அழிப்பு போ‌ரின் பின்னணியில் இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

இந்திய அதிகா‌ரியும் எல்டிடிஈ போராளிகளும் - பிரச்சனையை கிளப்பும் மெட்ராஸ் கஃபே Img1130715032_2_1
இந்திய உளவுப்பி‌ரிவின் அதிகா‌ரியாக ஜான் ஆபிரஹாம் நடித்திருக்கிறார். சர்வதேச பத்தி‌ரிகையாளராக நர்கீஸ் பக்‌ரி. விக்கி டோனர் படத்தை இயக்கிய Shoojit Sircar மெட்ராஸ் கஃபேயை இயக்கியுள்ளார்.

ஹீரோ இந்திய உளவுப்ப‌ரிவு அதிகா‌ரியாக இருக்கும் படத்தில் இந்தியாவுக்கு சார்பானதாகவே காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். படத்தின் ட்ரெய்லர் அதனை உறுதி செய்கிறது. இன அழிப்பு போரை நியாயப்படுத்தியும், போராளிகளை இழிவு செய்தும் காட்சிகள் இருப்பதாக சந்தேகம் உள்ளதாக தமிழீழ ஆதரவாளர்கள் கருதுகிறார்கள். எல்டிடிஈ போராளிகள் அதே பெய‌ரில், அதே யூனிஃபார்மில் படத்தில் வருகிறார்கள். இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் தீவிரவாதியும் அங்கு இருப்பதாக காட்சிகள் உள்ளன.

ஆகஸ்ட் 23 ல் படம் வெளியாகும் போது கடும் சர்ச்சைகள் கிளப்பும் என்பதை உறுதியாக சொல்லலாம்.
நன்றி : வெப்துனியா


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இந்திய அதிகா‌ரியும் எல்டிடிஈ போராளிகளும் - பிரச்சனையை கிளப்பும் மெட்ராஸ் கஃபே Empty Re: இந்திய அதிகா‌ரியும் எல்டிடிஈ போராளிகளும் - பிரச்சனையை கிளப்பும் மெட்ராஸ் கஃபே

Post by krishnaamma Mon Jul 15, 2013 7:31 pm

இவங்களும் இப்படி பிரச்சனையை எடுத்து விளம்பரம் தேடரங்களோ கமலை போல? கண்ணடி 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இந்திய அதிகா‌ரியும் எல்டிடிஈ போராளிகளும் - பிரச்சனையை கிளப்பும் மெட்ராஸ் கஃபே Empty Re: இந்திய அதிகா‌ரியும் எல்டிடிஈ போராளிகளும் - பிரச்சனையை கிளப்பும் மெட்ராஸ் கஃபே

Post by அசுரன் Mon Jul 15, 2013 9:54 pm

இதெல்லாம் ஒரு பொழப்பா இவங்களுக்கு.. காசு கிடைக்க என்ன வேன்டுமானாலும் என்ன வேன்டுமானாலும் செய்வாங்கடா சாமீ
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இந்திய அதிகா‌ரியும் எல்டிடிஈ போராளிகளும் - பிரச்சனையை கிளப்பும் மெட்ராஸ் கஃபே Empty Re: இந்திய அதிகா‌ரியும் எல்டிடிஈ போராளிகளும் - பிரச்சனையை கிளப்பும் மெட்ராஸ் கஃபே

Post by krishnaamma Mon Jul 15, 2013 10:40 pm

நிஜம் அசுரன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இந்திய அதிகா‌ரியும் எல்டிடிஈ போராளிகளும் - பிரச்சனையை கிளப்பும் மெட்ராஸ் கஃபே Empty Re: இந்திய அதிகா‌ரியும் எல்டிடிஈ போராளிகளும் - பிரச்சனையை கிளப்பும் மெட்ராஸ் கஃபே

Post by manikandan.dp Tue Jul 16, 2013 9:10 am

இதெல்லாம் ஒரு பொழப்பா.....என்ன கொடுமை சார் இது கோபம் 


மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013

http://manikandan89.wordpress.com/

Back to top Go down

இந்திய அதிகா‌ரியும் எல்டிடிஈ போராளிகளும் - பிரச்சனையை கிளப்பும் மெட்ராஸ் கஃபே Empty Re: இந்திய அதிகா‌ரியும் எல்டிடிஈ போராளிகளும் - பிரச்சனையை கிளப்பும் மெட்ராஸ் கஃபே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum