ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெட்ரோல் விலை உயர்வு

5 posters

Go down

பெட்ரோல் விலை உயர்வு Empty பெட்ரோல் விலை உயர்வு

Post by Powenraj Sun Jul 14, 2013 10:36 pm

புதுடில்லி: பெட்ரோல் விலையை உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் உத்தரவிட்டுள்ளன. இதன் படி பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ. 1.55 பைசாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்விற்கேற்ப ஒவ்வொரு முறையும் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. இதையடுத்து இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை ரூ. 1.55 பைசா அதிகரிக்கிறது. இதனை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

தினமலர்


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

பெட்ரோல் விலை உயர்வு Empty Re: பெட்ரோல் விலை உயர்வு

Post by Muthumohamed Sun Jul 14, 2013 11:07 pm

மீண்டும் ஒரு இடி ரெடி



பெட்ரோல் விலை உயர்வு Mபெட்ரோல் விலை உயர்வு Uபெட்ரோல் விலை உயர்வு Tபெட்ரோல் விலை உயர்வு Hபெட்ரோல் விலை உயர்வு Uபெட்ரோல் விலை உயர்வு Mபெட்ரோல் விலை உயர்வு Oபெட்ரோல் விலை உயர்வு Hபெட்ரோல் விலை உயர்வு Aபெட்ரோல் விலை உயர்வு Mபெட்ரோல் விலை உயர்வு Eபெட்ரோல் விலை உயர்வு D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

பெட்ரோல் விலை உயர்வு Empty Re: பெட்ரோல் விலை உயர்வு

Post by malik Mon Jul 15, 2013 9:35 am

எவ்வளவு அடிச்சாலும் தாங்குராங்களே.. இந்த மக்கள் ரொம்ம்ம்ம்ப நல்லவங்க.. அப்படினு எண்ணை நிறுவனங்கள் நினைக்கின்றனவோ..?நக்கல் நாயகம் நக்கல் நாயகம் 
மக்களும் எவ்வளவு உயர்த்தினாலும்.. தங்களுக்குள் மட்டும் புலம்பிக்கொண்டே.. மறு பேச்சின்றி அதிக விலை கொடுத்தேனும் வாங்கி பயன்படுத்துவதால்தான்.. எண்ணை நிறுவனங்கள் தங்கள் விருப்பத்திற்கு விலையை ஏற்றிக்கொண்டே இருக்கின்றன..!! ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு 

மாற்று வழியை மக்கள் தேர்ந்தெடுக்காத வரை இந்த நிலை மாறப்போவதில்லை..!!
அப்படி ஒரு சூழல் வந்தால்..............ஒன்னும் புரியல ஒன்னும் புரியல 

வந்தால் தானே.. வரட்டும்.. வரட்டும்.. அதற்கு நாம் மாற வேண்டுமே..!!அதிர்ச்சி 

ஆனால், அப்பொழுதும் மக்களை முட்டாளாக்கவும்.. ஏமாற்றவும்.. வேறு ஒரு புதிய திட்டம் நடைமுறைக்கு வரும்..பைத்தியம் பைத்தியம் 

வாழ்க ஜனநாயகம்..! வளர்க பாரதம்..!!
malik
malik
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Back to top Go down

பெட்ரோல் விலை உயர்வு Empty Re: பெட்ரோல் விலை உயர்வு

Post by krishnaamma Mon Jul 15, 2013 3:11 pm

மீண்டும் எல்லா பொருட்களும் விலை ஏறும் சோகம் அழுகை அழுகை அழுகை 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெட்ரோல் விலை உயர்வு Empty Re: பெட்ரோல் விலை உயர்வு

Post by sgkarthik6 Wed Jul 17, 2013 5:22 pm

.1.
fgjfjdyt wrote:
we523tfdygeyuy:
2014
sgkarthik6
sgkarthik6
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 13
இணைந்தது : 22/01/2013

http://sgkarthik6@gmail.com

Back to top Go down

பெட்ரோல் விலை உயர்வு Empty Re: பெட்ரோல் விலை உயர்வு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum