ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெற்றிகரமாக மின் உற்பத்தி தொடங்கியது, கூடங்குளத்தில்...

+3
ராஜா
யினியவன்
Powenraj
7 posters

Go down

வெற்றிகரமாக மின் உற்பத்தி தொடங்கியது, கூடங்குளத்தில்... Empty வெற்றிகரமாக மின் உற்பத்தி தொடங்கியது, கூடங்குளத்தில்...

Post by Powenraj Sun Jul 14, 2013 10:14 am

திருநெல்வேலி:
நீண்ட போராட்டத்துக்குப் பின்னர், கூடங்குளம் அணு மின் நிலையத்தில், மின் உற்பத்தியை துவக்குவதற்காக அணுஉலை நேற்று நள்ளிரவு முதல் இரவு இயங்கத் தொடங்கியது. அணு உலை இயங்கினால், பெரும் பாதிப்பு ஏற்படும்என்ற உதயகுமார் கும்பலின்மிரட்டல்கள், கிளப்பி விடப்பட்ட பீதி போன்றவை எல்லாம், வெறும் கூச்சல் என நிரூபணமானது.
-
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில், ஒவ்வொன்றும் ஆயிரம் மெகா வாட் மின் உற்பத்தி திறன்கொண்ட, இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன.இதில் முதலாவது அணு உலையில் மின் உற்பத்தியை துவக்கும் வேளையில், பல்வேறு பின்னடைவுகள் ஏற்பட்டன.கடந்த 2012 செப்டம்பரில் முதல் அணு உலையில் எரிபொருள் நிரப்புவதற்கான அனுமதி வழங்கப்பட்டது. முதலாவது அணு உலையில் மின் உற்பத்தியை துவக்குவதற்குகடந்த 11ம் தேதி அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் விஞ்ஞானிகள் அனுமதியளித்தனர். இதையடுத்து வியாழன் இரவு 11:49 மணிக்கு மின் உற்பத்தி துவங்குவதற்கான ஆயத்த பணிகள் துவங்கியது.போரான் அமிலம் நிரப்பப்பட்ட அணு உலையில்,செறியூட்டப்பட்ட யுரேனியம் ராடுகள் உள்ளன. இதில் போரான் அமிலத்தின் தன்மையை குறைப்பதற்காக தண்ணீர் ஊற்றப்படுகிறது.
-
தண்ணீரின் அளவு அதிகமாக, அதிகமாக ஒரு லிட்டரில் 17.4 கிராம் அளவுள்ள போரான், படிப்படியாக 7.4 கிராமாக குறையும். அவ்வாறுகுறையும் போது, நியூட்ரான்துகள்கள் செயல்பட துவங்கும். நியூட்ரான் துகள், யுரேனியத்தை பிளக்கதுவங்குகிறது. இந்த நிகழ்விற்கு,"கிரிட்டிகாலிட்டி' எனப்படும் அணுப்பிளவு துவங்குகிறது. ஒரு நியூட்ரான், ஒரு யுரேனியத்தை பிளந்தால் அதில் இருந்து, இரண்டு நியூட்ரான் ஏற்படும். இப்படி படிப்படியாக அணுப்பிளவு ஏற்படும்போது வெப்பமும் ஏற்படும். அந்த வெப்பத்தால், ஏற்படுத்தப்படும் நீராவியின் மூலம் டர்பன்களை சுழலச்செய்து மின் உற்பத்தி கிடைக்கிறது."கிரிட்டிகாலிட்டி' எனப்படும் அணுப்பிளவு நேற்று 13ம் தேதி இரவு 11:30 மணிக்கு ஏற்பட்டது. இதன் மூலம் அணுஉலைசெயல்பட துவங்கியது.தொடர்ந்து அணுப்பிளவுகள் ஏற்படுவதன் மூலம் ஆயிரத்து 200 மெகா வாட் வெப்பம் ஏற்பட 30 முதல் 45 நாட்கள் ஆகும். அப்போது மின் உற்பத்தி முழுமையாக துவங்கும்.
-
முகாம் :
இந்திய அணுசக்தி துறை தலைவர் ஆர்.கே.சின்கா கூடங்குளத்தில் முகாமிட்டுள்ளார். நேற்று மாலை அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கூடங்குளம் அணு மின் நிலைய பணிகளில் இன்று (நேற்று) முக்கியமான நாள். கூடங்குளத்தில் பல்வேறு
பாதுகாப்பு அம்சங்களை அதன் அறிக்கைகளை தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியம், மத்திய சுற்றுச்சூழல் மற்றும்வன அமைச்சகம், அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம், இந்திய அணுசக்தி கழகம் உள்ளிட்ட அமைப்புகளுக்கு அறிக்கை தந்தபிறகே அணு உலையின் செயலாக்கம் துவங்கியுள்ளது. தற்போது கிரிட்டிகாலிட்டி எனப்படும் அணுப்பிளவு துவங்கியுள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் மின்உற்பத்தி முழுமையாக துவங்கும். மின் உற்பத்தி துவங்குவதற்கு சற்று காலதாமதமாகி உள்ளது. எதிர்ப்பு போராட்டங்களாலும் தாமதம் ஏற்பட்டது. கடந்த 11 ஆண்டுகளாக இந்திய, ரஷ்ய விஞ்ஞானிகள் இதற்காக உழைத்துள்ளனர். இது ஒருமகிழ்ச்சியான நாள்.முதல் அணுஉலையில் மின்சாரம் உற்பத்தியை துவங்கும் இதே காலகட்டத்தில் இதே வளாகத்தில் உள்ள, இரண்டாவது அணு உலையிலும் மாதிரி எரிபொருட்கள் நிரப்பும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.முதல் அணு உலையில் மின்சாரம் உற்பத்தி ஏற்பட்டதில் இருந்து எட்டு மாதங்களில் இரண்டாவது அணு உலையும் செயல்பட துவங்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.
-
எதிர்ப்பாளர்கள் மவுனம்:
இடிந்தகரையில் முகாமிட்டுள்ள போராட்டக்காரர்கள், இந்த மின் உற்பத்திக்கான பணிகள் குறித்து கருத்து தெரிவிக்கவில்லை. இதுதொடர்பாக நேற்றும் கூடி விவாதித்தனர். இடிந்தகரையில் இன்று மீண்டும் கூடுகின்றனர். இருப்பினும் அடுத்தக்கட்டபோராட்டம் குறித்து அறிவிப்பு எதுவும் தரவில்லை.
-
தினமலர்


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

வெற்றிகரமாக மின் உற்பத்தி தொடங்கியது, கூடங்குளத்தில்... Empty Re: வெற்றிகரமாக மின் உற்பத்தி தொடங்கியது, கூடங்குளத்தில்...

Post by Guest Sun Jul 14, 2013 10:26 am

அப்பாடி சந்தோஷம் ...

(வேற என்னங்க சொல்ல , அடுத்த வேளை உணவு கிடைதால் போதுமென்று வீட்டிருக்குள், கார்ப்பரேட் நிறுவனங்களுக்குள் சுருண்டு கொள்ளும் இந்த சுயநல தமிழர்களை (என்னையும் சேர்த்து தான் ) நம்பி போராட்டம் என்று இறங்கினால் , லட்சம் லட்சம் மாய் செத்தார்களே அந்த ஈழத்தமிழன் நிலைமை நமக்கும் வந்து விடும் ...

இது போன்ற ஊடகங்களை வாங்கி படிது கொண்டு இருக்கிறார்களே அவர்களை என்னதை சொல்ல ?

நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் ...
avatar
Guest
Guest


Back to top Go down

வெற்றிகரமாக மின் உற்பத்தி தொடங்கியது, கூடங்குளத்தில்... Empty Re: வெற்றிகரமாக மின் உற்பத்தி தொடங்கியது, கூடங்குளத்தில்...

Post by யினியவன் Sun Jul 14, 2013 10:32 am

ஓகோ அதான் இன்னிக்கு லைட்டில் அபார பிரகாசமா?
சிங்கிள் பேஸ்ல மூணு பேஸ் பிரகாசம் போங்க - வாழ்க அரசியல்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வெற்றிகரமாக மின் உற்பத்தி தொடங்கியது, கூடங்குளத்தில்... Empty Re: வெற்றிகரமாக மின் உற்பத்தி தொடங்கியது, கூடங்குளத்தில்...

Post by ராஜா Sun Jul 14, 2013 10:47 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி வாழ்த்துகள் மத்திய அரசு சொன்ன மாதிரி , இந்த கூடங்குளத்தால் தமிழ்நாட்டின் மின் தட்டுப்பாடு தீர்க்கபடுமா அல்லது இலங்கை & கேரளாவின் மின் தட்டுப்பாடு தீர்க்கபடுமா என்று தினமலர் சொல்லுவார்கள்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வெற்றிகரமாக மின் உற்பத்தி தொடங்கியது, கூடங்குளத்தில்... Empty Re: வெற்றிகரமாக மின் உற்பத்தி தொடங்கியது, கூடங்குளத்தில்...

Post by ராஜு சரவணன் Sun Jul 14, 2013 11:21 am

இதை தமிழகத்தில் அமைததில் எனக்கு உடன்பாடு இல்லை. 

அதனால் இதை பற்றி கருத்து சொல்ல ஒண்ணுமில்லை  புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

வெற்றிகரமாக மின் உற்பத்தி தொடங்கியது, கூடங்குளத்தில்... Empty Re: வெற்றிகரமாக மின் உற்பத்தி தொடங்கியது, கூடங்குளத்தில்...

Post by manikandan.dp Sun Jul 14, 2013 12:02 pm

மின் உற்பத்தி செய்தல் நல்ல செய்திதான் ஆனால் அணுசக்தி துறை மின் உற்பத்தி மட்டும் செய்வில்லை அணு ஆராய்ச்சி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது .......

வருகாலத்தில் இந்தியா மீது சீனா இலங்கை இருந்து போர் தொடுத்தால் (கற்பன்னை) முதலில் தாக்கபடுவது கூடங்குளம்,கல்பாக்கம் தான் என்பது மறுக்க முடியாத உண்மை .....


மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013

http://manikandan89.wordpress.com/

Back to top Go down

வெற்றிகரமாக மின் உற்பத்தி தொடங்கியது, கூடங்குளத்தில்... Empty Re: வெற்றிகரமாக மின் உற்பத்தி தொடங்கியது, கூடங்குளத்தில்...

Post by Muthumohamed Sun Jul 14, 2013 4:36 pm

நல்ல செய்தி தான் மக்களின் போராட்டம் வீணாகி விட்டதே



வெற்றிகரமாக மின் உற்பத்தி தொடங்கியது, கூடங்குளத்தில்... Mவெற்றிகரமாக மின் உற்பத்தி தொடங்கியது, கூடங்குளத்தில்... Uவெற்றிகரமாக மின் உற்பத்தி தொடங்கியது, கூடங்குளத்தில்... Tவெற்றிகரமாக மின் உற்பத்தி தொடங்கியது, கூடங்குளத்தில்... Hவெற்றிகரமாக மின் உற்பத்தி தொடங்கியது, கூடங்குளத்தில்... Uவெற்றிகரமாக மின் உற்பத்தி தொடங்கியது, கூடங்குளத்தில்... Mவெற்றிகரமாக மின் உற்பத்தி தொடங்கியது, கூடங்குளத்தில்... Oவெற்றிகரமாக மின் உற்பத்தி தொடங்கியது, கூடங்குளத்தில்... Hவெற்றிகரமாக மின் உற்பத்தி தொடங்கியது, கூடங்குளத்தில்... Aவெற்றிகரமாக மின் உற்பத்தி தொடங்கியது, கூடங்குளத்தில்... Mவெற்றிகரமாக மின் உற்பத்தி தொடங்கியது, கூடங்குளத்தில்... Eவெற்றிகரமாக மின் உற்பத்தி தொடங்கியது, கூடங்குளத்தில்... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

வெற்றிகரமாக மின் உற்பத்தி தொடங்கியது, கூடங்குளத்தில்... Empty Re: வெற்றிகரமாக மின் உற்பத்தி தொடங்கியது, கூடங்குளத்தில்...

Post by ராஜு சரவணன் Sun Jul 14, 2013 10:51 pm

manikandan.dp wrote:மின் உற்பத்தி செய்தல் நல்ல செய்திதான் ஆனால் அணுசக்தி துறை மின் உற்பத்தி மட்டும் செய்வில்லை அணு ஆராய்ச்சி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது .......

வருகாலத்தில் இந்தியா மீது சீனா இலங்கை இருந்து போர் தொடுத்தால் (கற்பன்னை) முதலில் தாக்கபடுவது கூடங்குளம்,கல்பாக்கம் தான் என்பது மறுக்க முடியாத உண்மை .....
 
இது தான் ஒரு நாள் நடக்க போகிறது. சோகம்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

வெற்றிகரமாக மின் உற்பத்தி தொடங்கியது, கூடங்குளத்தில்... Empty Re: வெற்றிகரமாக மின் உற்பத்தி தொடங்கியது, கூடங்குளத்தில்...

Post by பார்த்திபன் Mon Jul 15, 2013 11:50 am

போராடும் மக்களைக் கிள்ளுக் கீரைகளாகக் கருதி அரசாங்கம் தன்னிச்சையாகத் தன் எதேச்சியதிகாரப் போக்கைக் காண்பித்திருக்கிறது. "உண்மையின் உரைகல்" (உண்மையில் உலறல்) என்று கூசாமல் தம்பட்டம் அடித்துக்கொள்ளும் தின மலம் (தின மலர்) பத்திரிக்கை தன் தமிழர் விரோதப் பிரசங்கங்களை இனி தடையின்றித் தொடரலாம்!
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

வெற்றிகரமாக மின் உற்பத்தி தொடங்கியது, கூடங்குளத்தில்... Empty Re: வெற்றிகரமாக மின் உற்பத்தி தொடங்கியது, கூடங்குளத்தில்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கூடங்குளத்தில் 2 மாதங்களில் மின் உற்பத்தி துவங்கும்: முதல்வர்
» கூடங்குளத்தில் டிசம்பர் முதல் மீண்டும் மின் உற்பத்தி
» கூடங்குளம் அணுஉலையில் வெற்றிகரமாக மின் உற்பத்தி துவங்கியது
» காற்றாலை மின் உற்பத்தி திருப்திகரம்; நீர் மின் உற்பத்தியும் ஓ.கே., : மின்வெட்டு தளர்வு நீடிப்பு
» ரசாயன தட்டுப்பாடு.. எண்ணூர் அனல் மின் நிலையத்தின் '3 யூனிட்'களிலும் மின் உற்பத்தி நிறுத்தம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum