ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பறக்க பிறந்த குழந்தை

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பறக்க பிறந்த குழந்தை Empty பறக்க பிறந்த குழந்தை

Post by மீனு Sat Oct 24, 2009 8:52 pm

கோலாலம்பூர், அக். 24: நடுவானில் விமானத்தில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுதும் இலவச விமான பயணச் சலுகையை ஏர் ஏசியா விமான நிறுவனம் அறிவித்துள்ளது. மகனின் பிறப்பால் தாய்க்கும் அந்த யோகம் கிடைத்துள்ளது.

மலேசியாவைச் சேர்ந்தவர் லியூ சியா யா. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர், வடக்குப் பகுதி தீவான பினாங்கில் இருந்து போர்னியா நகருக்கு கடந்த புதன்கிழமை ஏர் ஏசியா விமானத்தில் பறந்தார். நடுவானில் லியூவுக்கு பிரசவ வலி வந்தது. விமானத்தை பாதி வழியில் கோலாலம்பூருக்கு திருப்பினார் பைலட்.

விமான நிலையத்தில் தரையிறங்கத் தயாரான நிலையில் 2,000 மீட்டர் உயரத்தில் விமானம் பறந்தபோது, லியூவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. விமானத்தில் இருந்த டாக்டர் பிரசவம் பார்க்க, பணிப்பெண்கள் உதவி செய்தனர். விமானம் தரையிறங்கியதும் தாயும், சேயும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

நடுவானில் பிறந்த குழந்தைக்கு பரிசளிக்க விரும்பிய ஏர் ஏசியா நிறுவனம், வாழ்நாள் முழுவதும் குழந்தையும், தாயும் தங்கள் நிறுவன விமானங்களில் இலவச பயணம் செய்ய அனுமதி அளித்தது.

இதுகுறித்து ஏர் ஏசியா நிறுவன செயல் இயக்குனர் மோசஸ் தேவநாயகம் கூறுகையில், ÔÔநடுவானில் குழந்தை பிறந்தை கொண்டாட விரும்பினோம். தாய்க்கும் சேய்க்கும் வாழ்நாள் முழுதும் இலவச விமான பாஸ் அளித்துள்ளோம் என்றார்.


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

பறக்க பிறந்த குழந்தை Empty Re: பறக்க பிறந்த குழந்தை

Post by ரூபன் Sat Oct 24, 2009 8:55 pm

பறக்க பிறந்த குழந்தை 677196 பறக்க பிறந்த குழந்தை 677196 பறக்க பிறந்த குழந்தை 677196 வெள்ளைக்காரன் வெள்ளைக்காரன் தான்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

பறக்க பிறந்த குழந்தை Empty Re: பறக்க பிறந்த குழந்தை

Post by Tamilzhan Sat Oct 24, 2009 8:55 pm

ரூபன் wrote:பறக்க பிறந்த குழந்தை 677196 பறக்க பிறந்த குழந்தை 677196 பறக்க பிறந்த குழந்தை 677196 வெள்ளைக்காரன் வெள்ளைக்காரன் தான்

என்னதானே சொன்னிங்க...? முத்தம்


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

பறக்க பிறந்த குழந்தை Empty Re: பறக்க பிறந்த குழந்தை

Post by ரூபன் Sat Oct 24, 2009 8:57 pm

சித்தப்பு இருந்தாலும் உங்களைவிட கலரில் அவங்க கம்மிதான் பறக்க பிறந்த குழந்தை Icon_lol
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

பறக்க பிறந்த குழந்தை Empty Re: பறக்க பிறந்த குழந்தை

Post by மீனு Sat Oct 24, 2009 8:58 pm

யாரு இங்கே வெள்ளை.. பறக்க பிறந்த குழந்தை 502589


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

பறக்க பிறந்த குழந்தை Empty Re: பறக்க பிறந்த குழந்தை

Post by Tamilzhan Sat Oct 24, 2009 9:00 pm

மீனு wrote:யாரு இங்கே வெள்ளை.. பறக்க பிறந்த குழந்தை 502589

மேலே சொன்னத பாக்கலயா..? கன்னத்தில் அறை


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

பறக்க பிறந்த குழந்தை Empty Re: பறக்க பிறந்த குழந்தை

Post by ரூபன் Sat Oct 24, 2009 9:01 pm

பறக்க பிறந்த குழந்தை Icon_lol பறக்க பிறந்த குழந்தை Icon_lol பறக்க பிறந்த குழந்தை Icon_lol
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

பறக்க பிறந்த குழந்தை Empty Re: பறக்க பிறந்த குழந்தை

Post by மீனு Sat Oct 24, 2009 9:03 pm

நம்ம அழகு அண்ணாவா ..ஓகே ஓகே..நான் ருபனோ என்று நினைத்து விட்டேன் அண்ணா.. பறக்க பிறந்த குழந்தை 838572


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

பறக்க பிறந்த குழந்தை Empty Re: பறக்க பிறந்த குழந்தை

Post by ரூபன் Sat Oct 24, 2009 9:06 pm

நல்ல சந்தேகம்தான் நான் ஒத்துக்கிறேன் நான் கருப்புத்தான் என்று

கருப்புத்தான் எனக்கு பிடிச்ச கலரு பறக்க பிறந்த குழந்தை 256298
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

பறக்க பிறந்த குழந்தை Empty Re: பறக்க பிறந்த குழந்தை

Post by மீனு Sat Oct 24, 2009 9:07 pm

மீனு கருப்பு இல்லை ரூபன்..அப்போ எப்படி மீனுவை பிடிக்கும் உனக்கு ..எங்கோ இடிக்குதே


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

பறக்க பிறந்த குழந்தை Empty Re: பறக்க பிறந்த குழந்தை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum