ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
எது அழகு சொல்லுங்கள் ...? Poll_c10எது அழகு சொல்லுங்கள் ...? Poll_m10எது அழகு சொல்லுங்கள் ...? Poll_c10 
VENKUSADAS
எது அழகு சொல்லுங்கள் ...? Poll_c10எது அழகு சொல்லுங்கள் ...? Poll_m10எது அழகு சொல்லுங்கள் ...? Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
எது அழகு சொல்லுங்கள் ...? Poll_c10எது அழகு சொல்லுங்கள் ...? Poll_m10எது அழகு சொல்லுங்கள் ...? Poll_c10 
VENKUSADAS
எது அழகு சொல்லுங்கள் ...? Poll_c10எது அழகு சொல்லுங்கள் ...? Poll_m10எது அழகு சொல்லுங்கள் ...? Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

எது அழகு சொல்லுங்கள் ...?

+3
பூவன்
ஜாஹீதாபானு
கவிஞர் கே இனியவன்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

எது அழகு சொல்லுங்கள் ...? Empty எது அழகு சொல்லுங்கள் ...?

Post by கவிஞர் கே இனியவன் Sat Jul 06, 2013 3:43 pm

கடலுக்கு எது அழகு…?
அலை அழகு ,...!!!
அலைக்கு எது அழகு…?
கரை அழகு ...!!!
கரைக்கு எது அழகு…..?
மண் அழகு ...!!!
மண்ணுக்கு எது அழகு...?
வாசம் அழகு ...!!!
வாசத்திற்கு எது அழகு…?
பூ அழகு .....!!!
பூவுக்கு எது அழகு…...?
பெண் அழகு ...!!!
பெண்மைக்கு எது அழகு…?
தாய்மை அழகு ...!!!
தாய்மைக்கு எது அழகு…?
பாசம் அழகு ...!!!
பாசத்திற்கு எது அழகு...?
உயிர் அழகு ....!!!
உயிருக்கு எது அழகு..?
உடல் அழகு ...!!!
உடலுக்கு எது அழகு...?
வயது அழகு ...!!!
வயதிற்கு எது அழகு..?
காதல் அழகு ...!!!.
காதலுக்கு எது அழகு…?
கற்பு அழகு ......!!!
கற்புக்கு எது அழகு…...?
வாழ்க்கை அழகு…!!!
வாழ்க்கைக்கு எது அழகு…?
மரணம் அழகு….!!!
மரணத்திற்கு எது அழகு…?
வாழ்க்கை பாடம் அழகு ....!!!
கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013

http://kavignarkiniyavan.blogspot.com

Back to top Go down

எது அழகு சொல்லுங்கள் ...? Empty Re: எது அழகு சொல்லுங்கள் ...?

Post by ஜாஹீதாபானு Sat Jul 06, 2013 3:45 pm

கவிஞருக்கு கவிதை அழகு

வி.பொ.பா


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

எது அழகு சொல்லுங்கள் ...? Empty Re: எது அழகு சொல்லுங்கள் ...?

Post by பூவன் Sat Jul 06, 2013 3:49 pm

உங்கள் கவிதையும் அழகு ... சூப்பருங்க 
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

எது அழகு சொல்லுங்கள் ...? Empty Re: எது அழகு சொல்லுங்கள் ...?

Post by மதுமிதா Sat Jul 06, 2013 4:09 pm

சூப்பருங்க 
வி.பொ.பா


எது அழகு சொல்லுங்கள் ...? Mஎது அழகு சொல்லுங்கள் ...? Aஎது அழகு சொல்லுங்கள் ...? Dஎது அழகு சொல்லுங்கள் ...? Hஎது அழகு சொல்லுங்கள் ...? U



எது அழகு சொல்லுங்கள் ...? 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

எது அழகு சொல்லுங்கள் ...? Empty Re: எது அழகு சொல்லுங்கள் ...?

Post by கவிஞர் கே இனியவன் Sat Jul 06, 2013 4:16 pm

வி பொ பா ..?
இந்த கால புள்ளையலிட சுருக்கம் நம்ம போல பழசுக்கு எப்படி தெரியும்...?
நன்றி பாராட்டுக்கு ...!!!
கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013

http://kavignarkiniyavan.blogspot.com

Back to top Go down

எது அழகு சொல்லுங்கள் ...? Empty Re: எது அழகு சொல்லுங்கள் ...?

Post by பூவன் Sat Jul 06, 2013 4:18 pm

கவிஞர் கே இனியவன் wrote:வி பொ பா ..?
இந்த கால புள்ளையலிட சுருக்கம் நம்ம போல பழசுக்கு எப்படி தெரியும்...?
நன்றி பாராட்டுக்கு ...!!!

வேற ஒன்றும் இல்லை விருப்ப பொத்தான் பாவித்தேன் அதான் வி பொ பா .
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

எது அழகு சொல்லுங்கள் ...? Empty Re: எது அழகு சொல்லுங்கள் ...?

Post by கவிஞர் கே இனியவன் Sat Jul 06, 2013 4:33 pm

நன்றி நன்றி நன்றி ...
கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013

http://kavignarkiniyavan.blogspot.com

Back to top Go down

எது அழகு சொல்லுங்கள் ...? Empty Re: எது அழகு சொல்லுங்கள் ...?

Post by யாழ்மொழி Sat Jul 06, 2013 4:46 pm

உடலுக்கு எது அழகு...?
வயது அழகு ...!!!

உண்மை தான்

முன்னிரண்டு பல் விழுந்து - மூக்குச்
சளியுடன் திரியும்
மழலை வயது!

கட்டுமஸ்தான காலை வயது -
கண்டதும் காதல் கொள்ள தூண்டும்
கன்னி வயது.

முன் தலை வழுக்கையோ - அல்லது
முதல் முதல் தோன்றும் நரைமுடியோ - காலம்
உருண்டோடி விட்டதை
நினைவுப் படுத்தும்
நடுத்தர வயது.

குழி விழுந்த கண்களோடு
பொக்கை வாயில்
கடந்து வந்த காலத்தை
அசைபோடும் கடைசி வயது - என்று
அத்தனை வயதும்
ஒருவித அழகை சுமந்து
நிற்கிறது.

ரசிக்க தெரிந்தவர்கள்
அதன் நிஜத்தோடு வாழ்கிறார்கள்.
வாழத் தெரிந்தவர்கள்
அந்த நிஜத்தை ரசிக்கிறார்கள்.

அருமை கவிஞரே. !
நன்றி !
யாழ்மொழி
யாழ்மொழி
யாழ்மொழி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 45
இணைந்தது : 06/07/2013

Back to top Go down

எது அழகு சொல்லுங்கள் ...? Empty Re: எது அழகு சொல்லுங்கள் ...?

Post by கவிஞர் கே இனியவன் Sat Jul 06, 2013 8:09 pm

நன்றி யாழ் மொழி
கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013

http://kavignarkiniyavan.blogspot.com

Back to top Go down

எது அழகு சொல்லுங்கள் ...? Empty Re: எது அழகு சொல்லுங்கள் ...?

Post by Muthumohamed Sun Jul 07, 2013 1:31 am

உங்க கவிதை அழகோ அழகு



எது அழகு சொல்லுங்கள் ...? Mஎது அழகு சொல்லுங்கள் ...? Uஎது அழகு சொல்லுங்கள் ...? Tஎது அழகு சொல்லுங்கள் ...? Hஎது அழகு சொல்லுங்கள் ...? Uஎது அழகு சொல்லுங்கள் ...? Mஎது அழகு சொல்லுங்கள் ...? Oஎது அழகு சொல்லுங்கள் ...? Hஎது அழகு சொல்லுங்கள் ...? Aஎது அழகு சொல்லுங்கள் ...? Mஎது அழகு சொல்லுங்கள் ...? Eஎது அழகு சொல்லுங்கள் ...? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

எது அழகு சொல்லுங்கள் ...? Empty Re: எது அழகு சொல்லுங்கள் ...?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum