ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பேய்ப் படத்தை...............

+3
ஜாஹீதாபானு
சாமி
krishnaamma
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஒரு பேய்ப் படத்தை............... Empty ஒரு பேய்ப் படத்தை...............

Post by krishnaamma Fri Jul 05, 2013 12:48 pm

ஒரு கதை புத்தகத்கில் படித்தது..... ஒரு அப்பாவும் மகனும் நடு இரவில், ஹோம் தியேட்டரில் சரவுண்ட் சவுண்ட் - சிஸ்டத்தில் படம் பார்ப்பது குறித்து அந்த தாய் சொல்லும் கவிதை இது புன்னகை ரசித்தேன்..... பகிர்கிறேன் புன்னகை

“ஒரு பேய்ப் படத்தை
ஒரு பேயே
தன் சேயுடன்
பார்க்கிறதே...
அடடா...
ஆச்சர்யக்குறி!’


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஒரு பேய்ப் படத்தை............... Empty Re: ஒரு பேய்ப் படத்தை...............

Post by சாமி Fri Jul 05, 2013 1:32 pm

krishnaamma wrote:ஒரு கதை புத்தகத்கில் படித்தது..... ஒரு அப்பாவும் மகனும் நடு இரவில், ஹோம் தியேட்டரில் சரவுண்ட் சவுண்ட் - சிஸ்டத்தில் படம் பார்ப்பது குறித்து அந்த தாய் சொல்லும் கவிதை இது புன்னகைரசித்தேன்..... பகிர்கிறேன் புன்னகை

“ஒரு பேய்ப் படத்தை
ஒரு பேயே
தன் சேயுடன்
பார்க்கிறதே...
அடடா...
ஆச்சர்யக்குறி!’

இன்னும் ஒரு வரி சேர்த்தால் மிகப்பொருத்தமாக இருக்கும் அம்மா!

“ஒரு பேய்ப் படத்தை
ஒரு பேயே
தன் சேயுடன்
பார்க்கிறதே...
அடடா...
ஆச்சர்யக்குறி..!
தாய்ப் பேயின் முகத்தில்!!!!!"
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

ஒரு பேய்ப் படத்தை............... Empty Re: ஒரு பேய்ப் படத்தை...............

Post by ஜாஹீதாபானு Fri Jul 05, 2013 1:34 pm

சூப்பர்மாஜாலி 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஒரு பேய்ப் படத்தை............... Empty Re: ஒரு பேய்ப் படத்தை...............

Post by ஜாஹீதாபானு Fri Jul 05, 2013 1:35 pm

சாமி அண்ணா சொன்னதும் இன்னும் சூப்பர்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஒரு பேய்ப் படத்தை............... Empty Re: ஒரு பேய்ப் படத்தை...............

Post by யினியவன் Fri Jul 05, 2013 1:56 pm

krishnaamma wrote:
ஒரு பேய்ப் படத்தை
ஒரு பேயே
தன் சேயுடன்
பார்க்கிறதே...
அடடா...
ஆச்சர்யக்குறி!
கொள்ளிவாய்ப் பிசாசு ரசிக்கிறது



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஒரு பேய்ப் படத்தை............... Empty Re: ஒரு பேய்ப் படத்தை...............

Post by krishnaamma Fri Jul 05, 2013 2:05 pm

சாமி wrote:
krishnaamma wrote:ஒரு கதை புத்தகத்கில் படித்தது..... ஒரு அப்பாவும் மகனும் நடு இரவில், ஹோம் தியேட்டரில் சரவுண்ட் சவுண்ட் - சிஸ்டத்தில் படம் பார்ப்பது குறித்து அந்த தாய் சொல்லும் கவிதை இது புன்னகைரசித்தேன்..... பகிர்கிறேன் புன்னகை

“ஒரு பேய்ப் படத்தை
ஒரு பேயே
தன் சேயுடன்
பார்க்கிறதே...
அடடா...
ஆச்சர்யக்குறி!’

இன்னும் ஒரு வரி சேர்த்தால் மிகப்பொருத்தமாக இருக்கும் அம்மா!

“ஒரு பேய்ப் படத்தை
ஒரு பேயே
தன் சேயுடன்
பார்க்கிறதே...
அடடா...
ஆச்சர்யக்குறி..!
தாய்ப் பேயின் முகத்தில்!!!!!"

ஹா....ஹா...ஹா.... சிர்த்து சிர்த்து முடியலை சாமி.......................அபாரம்.................ஒரு பேய் குடும்பத்தையே கண் முன்னாடி கொண்டுவந்ததுட்டீங்களே! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஒரு பேய்ப் படத்தை............... Empty Re: ஒரு பேய்ப் படத்தை...............

Post by krishnaamma Fri Jul 05, 2013 2:06 pm

ஜாஹீதாபானு wrote:சாமி அண்ணா சொன்னதும் இன்னும் சூப்பர்

ஆமாம் பானு புன்னகை நன்றி நன்றி அன்பு மலர் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஒரு பேய்ப் படத்தை............... Empty Re: ஒரு பேய்ப் படத்தை...............

Post by krishnaamma Fri Jul 05, 2013 2:07 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:
ஒரு பேய்ப் படத்தை
ஒரு பேயே
தன் சேயுடன்
பார்க்கிறதே...
அடடா...
ஆச்சர்யக்குறி!
கொள்ளிவாய்ப் பிசாசு ரசிக்கிறது

ஐயையோ கடைசில அந்த குடும்பம் உங்களுடையதா?........................ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஒரு பேய்ப் படத்தை............... Empty Re: ஒரு பேய்ப் படத்தை...............

Post by யினியவன் Fri Jul 05, 2013 3:16 pm

krishnaamma wrote:ஐயையோ கடைசில அந்த குடும்பம் உங்களுடையதா?........................ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி 
ஏம்மா உங்க வீட்ல உங்கள மோகினிப் பிசாசுன்னு சொல்லுவாங்களா? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஒரு பேய்ப் படத்தை............... Empty Re: ஒரு பேய்ப் படத்தை...............

Post by krishnaamma Fri Jul 05, 2013 3:19 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:ஐயையோ கடைசில அந்த குடும்பம் உங்களுடையதா?........................ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி 
ஏம்மா உங்க வீட்ல உங்கள மோகினிப் பிசாசுன்னு சொல்லுவாங்களா? புன்னகை

ஏன் இனியவன்................ பேய் ...பிசாசை குழப்பிக்கரிங்க ? ஜாலி ஜாலி ஜாலி 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஒரு பேய்ப் படத்தை............... Empty Re: ஒரு பேய்ப் படத்தை...............

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum