Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராஜபக்சேயின் தம்பி பசில் ராஜபக்சே இன்று டில்லி வந்தார்.
Page 1 of 1
ராஜபக்சேயின் தம்பி பசில் ராஜபக்சே இன்று டில்லி வந்தார்.
இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் அதிகார பரவல் ( 13 ஏ சட்டத்திருத்தம் ) , இருநாட்டு உறவுகள் மற்றும் இலங்கை மேம்பாட்டுக்கு உதவி கோரல்உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேச்சு நடத்த இலங்கை அதிபர் ராஜபக்சேயின் தம்பி பசில் ராஜபக்சே இன்று டில்லி வந்தார். இவர் தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் அரசியல் பங்கு உள்ளிட்ட விவகாரத்தில் முட்டுக்கட்டை போடுவதற்கு இந்திய அரசை சமாதானம் செய்யும் நோக்கில் இவரது பயணம் வகுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தமிழர் அமைப்புகள் தெரிவித்துள்ளன. அதே நேரத்தில் இந்திய அரசு இந்த விஷயத்தில் விட்டுக்கொடுக்கும் எண்ணம் எதுவுமில்லை என்றும் இதில் தமிழர்கள் நலனில் உறுதியாக இருப்பதாகவும் டில்லி வட்டாரம் தெரிவிக்கிறது.
இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் அதிகாரம் மற்றும் அரசியல் உரிமை தொடர்பாக இந்தியாவுடனான 13 ஏ என்ற கொள்கை குறித்து பேசவுள்ளளார். 1987 ல் இரு நாடுகள் இடையே இன மோதல் தீர்ப்பதற்கான வழியை தரும் ஏற்பட்ட ஒப்பந்தத்தில் இது ஒரு முக்கிய அம்சமாக திகழ்கிறது. இதன் படி தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்க வழி செயயும். இந்த சட்ட திருத்தம் படி வரும் செப்டம்பர் மாதத்தில் தேர்தல் நடத்த வேண்டியது உள்ளது. தேர்தல் நடத்தாமல் காலம் தாழ்த்தவும், இதில் இலங்கை தமிழர்கள் அதிகாரத்தை வழங்காமல் இருக்கவும் இலங்கை அரசு முயற்சிக்கிறது.
இதற்கென இலங்கை பொருளாதார மேம்பாடு துறை அமைச்சரும் , ராஜபக்சேவின் அரசியல் ஆலோசகராகவும் இருப்பவருமான பசில் இன்று டில்லி வந்துள்ளார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் மற்றும் அதிகாரிகளை சந்தித்து பேசினார். தொடர்ந்து மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தை சந்தித்து பேசுகிறார்.
தமிழக மீனவ பிரதிநிதிகள் சந்திப்பு : இதற்கிடையில் பசில் ராஜபக்சேவை தமிழக மீனவ பிரதிநிதிகள் சந்தித்து பேசினர். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து இவர்கள் எடுத்துக்கூறினர். இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என்றும் கோரினர்.
-- தினமலர்
Last edited by soplangi on Fri Jul 05, 2013 1:58 pm; edited 1 time in total (Reason for editing : தலைப்பை மாற்ற)
soplangi- இளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
Re: ராஜபக்சேயின் தம்பி பசில் ராஜபக்சே இன்று டில்லி வந்தார்.
மும்பை போரைங்க , டெல்லி போரைங்க , தமிழ் நாட்டுக்கு வார மாட்றணுகளே ..
Guest- Guest
Re: ராஜபக்சேயின் தம்பி பசில் ராஜபக்சே இன்று டில்லி வந்தார்.
அது என்ன இலங்கை அதிபர் ராசபக்சே , வெறும் ராஜபக்சே நு போடுங்க நண்பா ..
Guest- Guest
Re: ராஜபக்சேயின் தம்பி பசில் ராஜபக்சே இன்று டில்லி வந்தார்.
புரட்சி wrote:அது என்ன இலங்கை அதிபர் ராசபக்சே , வெறும் ராஜபக்சே நு போடுங்க நண்பா ..
மாற்றிவிட்டேன் நண்பா
soplangi- இளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
Similar topics
» ராஜபக்சே பீகார் வந்தார்: நிதிஷ் குமார் வரவேற்றார்
» அப்துல்கலாம் கூடங்குளம் வந்தார், அணுமின் நிலையத்தை இன்று பார்வையிடுகிறார்
» டில்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பொறுப்பேற்கிறார்:
» டில்லி மாநகராட்சிகளை இணைக்கும் மசோதா: லோக்சபாவில் இன்று தாக்கல்
» இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி - இன்று பதவி ஏற்கிறார்
» அப்துல்கலாம் கூடங்குளம் வந்தார், அணுமின் நிலையத்தை இன்று பார்வையிடுகிறார்
» டில்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பொறுப்பேற்கிறார்:
» டில்லி மாநகராட்சிகளை இணைக்கும் மசோதா: லோக்சபாவில் இன்று தாக்கல்
» இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி - இன்று பதவி ஏற்கிறார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|