ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தயவு செய்து மாற்றுக...

+2
ராஜு சரவணன்
sundaram77
6 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

தயவு செய்து மாற்றுக... Empty தயவு செய்து மாற்றுக...

Post by sundaram77 Fri Jul 05, 2013 8:05 am

நிர்வாகத்தினர்க்கு,
பழைய தள அமைப்பே ஏதுவாக இருந்தது...
நான் இப்போதுதான் தமிழ் பற்றியும் , குறுந்தொகையில் சில பாடல்கள் பற்றியும் சொல்லத் துவங்கினேன்.
பழைய அமைப்பில் வலது மேல் ஓரத்தில் என் இடுகையை எத்தனை பேர் பார்த்தனர் ...பின்னூட்டங்கள் என்ன
என்பதைப் போன்ற விவரங்கள் என்னால் உடன் பார்க்க முடிந்தது...
ஆனால் இப்போதோ அவ்விடத்தில் கண்ணாடியில் பார்ப்பது போல் ஒன்றும் தெளிவாய் இல்லை...
நான் இரண்டு நாட்களாகவே மிகத் தடுமாறிக் கொண்டிருக்கிறேன்...!?
விரைவில் ஆவன செய்தால் நல்லது...
நன்றியுடன்
சுந்தரம்

sundaram77
sundaram77
பண்பாளர்


பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012

Back to top Go down

தயவு செய்து மாற்றுக... Empty Re: தயவு செய்து மாற்றுக...

Post by ராஜு சரவணன் Fri Jul 05, 2013 8:30 am

இதே பிரச்சனை வேறு ஒரு நண்பருக்கும் இருக்கிறது, அவருக்கு சில வழிமுறைகளை கொடுதிருக்கிறேன். அவர் பார்த்து விட்டு சொல்லுவார்.

நீங்கள் பயன்படுத்தும் உலவி(பிரவுசர்) ஃபயர்ஃபாக்ஸ்ச ?

(தலைப்பை சற்று புரியும் படி மாற்றினால் நல்லது)
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

தயவு செய்து மாற்றுக... Empty Re: தயவு செய்து மாற்றுக...

Post by krishnaamma Fri Jul 05, 2013 11:00 am

ராஜு சரவணன் wrote:இதே பிரச்சனை வேறு ஒரு நண்பருக்கும் இருக்கிறது, அவருக்கு சில வழிமுறைகளை கொடுதிருக்கிறேன். அவர் பார்த்து விட்டு சொல்லுவார்.

நீங்கள் பயன்படுத்தும் உலவி(பிரவுசர்) ஃபயர்ஃபாக்ஸ்ச ?

(தலைப்பை சற்று புரியும் படி மாற்றினால் நல்லது)

FIRE FOX இல் ரொம்ப பிரச்சனை இருக்கு ராஜு, இன்னமும் சரியாக வில்லை, எப்போ சரியாகுமோ சோகம் எனக்கு கூகிள் க்ரோம் பிடிக்கவே இல்லை, ஆனால் என்ன செய்வது அதில் தான் அடிக்கிறேன் , சிவா சீக்கிரம் சரி செய்தால் நல்லா இருக்கும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தயவு செய்து மாற்றுக... Empty Re: தயவு செய்து மாற்றுக...

Post by ராஜு சரவணன் Fri Jul 05, 2013 11:04 am

ஃபயர்ஃபாக்ஸ்- ல் பார்த்து விட்டு சொல்கிறேன் அம்மா புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

தயவு செய்து மாற்றுக... Empty Re: தயவு செய்து மாற்றுக...

Post by krishnaamma Fri Jul 05, 2013 11:06 am

ராஜு சரவணன் wrote:ஃபயர்ஃபாக்ஸ்- ல் பார்த்து விட்டு சொல்கிறேன் அம்மா புன்னகை

கொஞ்சம் பாருங்கோ உங்களுக்கு புண்ணியமாக போகும் புன்னகை :வணக்கம்: அன்பு மலர் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தயவு செய்து மாற்றுக... Empty Re: தயவு செய்து மாற்றுக...

Post by பூவன் Fri Jul 05, 2013 12:52 pm

அம்மா crome உலாவியில் இது போல வரவில்லை ,நெருப்பு நரியில் தான் வருகிறது ..

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

தயவு செய்து மாற்றுக... Empty Re: தயவு செய்து மாற்றுக...

Post by பூவன் Fri Jul 05, 2013 12:54 pm

தயவு செய்து மாற்றுக... Gp4s
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

தயவு செய்து மாற்றுக... Empty Re: தயவு செய்து மாற்றுக...

Post by krishnaamma Fri Jul 05, 2013 12:59 pm

பூவன் wrote:அம்மா  crome உலாவியில் இது போல வரவில்லை ,நெருப்பு நரியில் தான்  வருகிறது  ..


ஆமாம் பூவன், க்ரோம் il நல்ல வருகிறது என்றாலும் எழ்த்துகள் அழுத்தமாக fire fox இல் தான் வருகிறது புன்னகை க்ரோம் இல் லைட் ஆக வருவது போல இருக்குஎனக்கு. புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தயவு செய்து மாற்றுக... Empty Re: தயவு செய்து மாற்றுக...

Post by ராஜு சரவணன் Fri Jul 05, 2013 4:36 pm

ஃபயர்ஃபாக்ஸ் - ல் உள்ள பிரச்சனை என்றும் கூறலாம். புது வகை ஃபயர்ஃபாக்ஸ்லும் வேலை செய்யவில்லை, பழய வகை ஃபயர்ஃபாக்ஸ்லும் நம்முடைய தளம் வேலை செய்யவில்லை.

நமது தளத்தில் ஒரே சில மாற்றங்களை செய்தால் வேலை செய்யலாம். ஏதோ எப்புடியோ இதற்க்கு நம்ம சிவா அண்ணா தான் பதில் சொல்ல சரியான ஆள்.

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

தயவு செய்து மாற்றுக... Empty Re: தயவு செய்து மாற்றுக...

Post by krishnaamma Fri Jul 05, 2013 6:32 pm

ராஜு சரவணன் wrote:ஃபயர்ஃபாக்ஸ் - ல் உள்ள பிரச்சனை என்றும் கூறலாம். புது வகை ஃபயர்ஃபாக்ஸ்லும் வேலை செய்யவில்லை, பழய வகை ஃபயர்ஃபாக்ஸ்லும் நம்முடைய தளம் வேலை செய்யவில்லை.

நமது தளத்தில் ஒரே சில மாற்றங்களை செய்தால் வேலை செய்யலாம். ஏதோ எப்புடியோ இதற்க்கு நம்ம சிவா அண்ணா தான் பதில்  சொல்ல சரியான ஆள்.


நன்றி ராஜு புன்னகை நன்றி அன்பு மலர் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தயவு செய்து மாற்றுக... Empty Re: தயவு செய்து மாற்றுக...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum