ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் தடுப்பது எப்படி ?

+9
ஜாஹீதாபானு
ராஜா
பார்த்திபன்
மதுமிதா
manikandan.dp
Dr.சுந்தரராஜ் தயாளன்
வின்சீலன்
Muthumohamed
ராஜு சரவணன்
13 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் தடுப்பது எப்படி ? Empty ஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் தடுப்பது எப்படி ?

Post by ராஜு சரவணன் Wed Jul 03, 2013 9:51 pm

ஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் தடுப்பது எப்படி ? Bvsf

நாம் வீட்டில் இலாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதி google வழங்குகிறது அது எப்படி என்று பார்க்கலாம் .

...முதலில் கூகிள் தளம் சென்று உங்கள் User name, password கொடுத்து Login செய்யுங்கள்.

பிறகு settings தேர்வு செய்து search settings click செய்யுங்கள்.

அல்லது

http://www.google.com/preferences ஓபன் பண்ணுங்கள்..

Safe serrch Filtering சென்று உங்களுக்கு தேவையானவாறு நிறுவுங்கள் ,

அடுத்து Safe SearchFiltering கீழே உள்ள Lock safe search கிளிக் செய்துகொள்ளுங்கள்.

Locking Process நடைபெறும்

பிறகு Safe search Locked என்று தோன்றும் சரியாக Lock ஆகா விட்டால் மீண்டும் ஒரு முறை சென்று Lock safe search கொடுங்கள்.

அவ்வளவுதான் இனி ஆபாசம் சம்மந்தமான எந்த தகவலும் உங்கள் குழந்தைகளுக்கு Google வழங்காது.

இதன் பிறகு google search பக்கத்தில் நீங்கள் Lock செய்ததன் அடையாளமாக வண்ண பந்துகள் அடையாளமாக தோன்றும் .

நீங்கள் இதனை Unlock செய்ய மீண்டும் Search setting சென்று unlock என்று மாற்றிவிடுங்கள்.

google எவ்வளவு பாதுகாப்பானது பாருங்கள் ....

நன்றி ரசூலிப்ணுகோய ப்ளாக்ஸ்பாட்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் தடுப்பது எப்படி ? Empty Re: ஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் தடுப்பது எப்படி ?

Post by Muthumohamed Wed Jul 03, 2013 9:54 pm

பயனுள்ள பதிவு நன்றி ராஜு அண்ணா



ஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் தடுப்பது எப்படி ? Mஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் தடுப்பது எப்படி ? Uஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் தடுப்பது எப்படி ? Tஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் தடுப்பது எப்படி ? Hஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் தடுப்பது எப்படி ? Uஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் தடுப்பது எப்படி ? Mஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் தடுப்பது எப்படி ? Oஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் தடுப்பது எப்படி ? Hஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் தடுப்பது எப்படி ? Aஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் தடுப்பது எப்படி ? Mஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் தடுப்பது எப்படி ? Eஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் தடுப்பது எப்படி ? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் தடுப்பது எப்படி ? Empty Re: ஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் தடுப்பது எப்படி ?

Post by வின்சீலன் Thu Jul 04, 2013 9:11 am

மிகவும் நல்ல தகவல்


உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

ஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் தடுப்பது எப்படி ? Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

ஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் தடுப்பது எப்படி ? Empty Re: ஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் தடுப்பது எப்படி ?

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Jul 04, 2013 9:16 am

மிகவும் பயனுள்ள பதிவு ....நன்று ராஜு சரவணன் அவர்களே மகிழ்ச்சி 
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

ஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் தடுப்பது எப்படி ? Empty Re: ஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் தடுப்பது எப்படி ?

Post by manikandan.dp Thu Jul 04, 2013 9:20 am

அருமையான தகவல்......


மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013

http://manikandan89.wordpress.com/

Back to top Go down

ஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் தடுப்பது எப்படி ? Empty Re: ஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் தடுப்பது எப்படி ?

Post by மதுமிதா Thu Jul 04, 2013 11:51 am

அருமையான தகவல்


ஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் தடுப்பது எப்படி ? Mஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் தடுப்பது எப்படி ? Aஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் தடுப்பது எப்படி ? Dஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் தடுப்பது எப்படி ? Hஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் தடுப்பது எப்படி ? U



ஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் தடுப்பது எப்படி ? 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

ஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் தடுப்பது எப்படி ? Empty Re: ஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் தடுப்பது எப்படி ?

Post by பார்த்திபன் Thu Jul 04, 2013 12:52 pm

குழந்தைகள் இருக்கும் வீட்டில் நிச்சயம் தேவைப்படும் இந்த வசதி.மகிழ்ச்சி 
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

ஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் தடுப்பது எப்படி ? Empty Re: ஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் தடுப்பது எப்படி ?

Post by ராஜா Thu Jul 04, 2013 12:57 pm

அருமையான தகவல் ராஜூசரவணன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் தடுப்பது எப்படி ? Empty Re: ஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் தடுப்பது எப்படி ?

Post by ஜாஹீதாபானு Thu Jul 04, 2013 1:24 pm

பயனுள்ள பதிவு நன்றி ராஜு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் தடுப்பது எப்படி ? Empty Re: ஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் தடுப்பது எப்படி ?

Post by krishnaamma Thu Jul 04, 2013 2:01 pm

சூப்பர் ராஜு, ரொம்ப நல்ல பதிவு இது , நன்றி நன்றி அன்பு மலர் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் தடுப்பது எப்படி ? Empty Re: ஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் தடுப்பது எப்படி ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum