ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறி சொல்வது எப்படி?

+3
மதுமிதா
யினியவன்
ராஜு சரவணன்
7 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

குறி சொல்வது எப்படி? Empty குறி சொல்வது எப்படி?

Post by ராஜு சரவணன் Mon Jul 01, 2013 11:22 am

குறி சொல்வது எப்படி? 0tad
பண்டைய தமிழக வாழ்வியலில் ”குறி” கேட்டல், ”குறி” சொல்லுதல் தொடர்பான சரித்திர குறிப்புகள் பல நமக்கு கிடைத்திருக்கின்றன. இன்றைக்கும் இந்த குறி கேட்டல், மற்றும் குறி சொல்லுதல் நமது சமூகத்தில் பிரபலமான ஒன்று.

இன்றைக்கு இத்தனை தூரம் விஞ்ஞானம் வளர்ந்து விட்ட நிலையிலும் நம்முடைய சமூகத்தில் இத்தகைய குறி சொல்வோர் நிறையவே செல்வாக்குடன் காணப்படுகின்றனர். உண்மையில் இவர்களின் பின்னால் இருக்கும் சூட்சுமத்தை யாரும் ஆராய்வதில்லை. அதற்கான முயற்சிகளில் ஈடுபடவும் நேரமில்லை.

குறி சொல்வதில் பல வழிமுறைகளை நமது முன்னோர்கள் வரையறுத்துச் சொல்லியிருக்கின்றனர். அதில் முக்கியமானதாகவும், இலகுவானதாகவும் புலிப்பாணி சித்தர் வரையறுத்துச் சொல்லியிருப்பதை குறிப்பிடலாம்.

இந்த தகவல்கள் புலிப்பாணி சித்தர் அருளிய “பலதிரட்டு சூத்திரம்” என்கிற நூலில் இருந்து சேகரிக்கப்பட்டது.

பாரடா ஆடையொட்ட சமூமைப்பா
பண்பான நின்றிடந் தீஞ்சமூலி
சேரடா கருச்சீலை யிந்த மூன்றும்
செம்மையாய் கருக்கியல்லோ மைபோலாட்டி
சீரடா சுடலையென்ற தயிலஞ் சேர்த்துச்
ஈஷ வீரடா அனுமாரை தியானஞ் செய்து
விதமாகத் திலகமிட்டுக் குறிதான் சொலே.

- புலிப்பாணி சித்தர்.

சொல்லடா அஞ்சனாதேவி புத்ரா
சொகுசான வாயுமைந்தா புருஷரூபா
வல்லவா அனுமந்தா ராம தூதா
வந்துகுறி சொல்லென்று வணங்கி கொள்ளு
இல்லப்பா நினைத்ததெல்லாஞ் சொல்வான் பாரு
என்னசொல்வே னவனுடைய குறிதான் மைந்தா
நல்லப்பா போகருட கடாட்சத்தாலே
நலமாகப் புலிப்பாணி பாடினேனே.

- புலிப்பாணி சித்தர்.


ஆடையொட்டி சமூலம், தீஞ்சமூலி, கருப்புத் துணி ஆகிய மூன்றையும் சம அளவில் எடுத்து எரித்து கருக்கி, அதனை கல்வத்தில் இட்டு சுடலைத் தைலம்வார்த்து நன்கு மைபோல அரைத்து அதனை ஒரு மைபதமானதும் அதில் சுடலைத் தைலம் சேர்த்து நன்கு அரைத்து சிமிழில் சேகரித்துக் கொள்ள வேண்டுமாம்.

பின்னர் குறிசொல்ல வேண்டிய சந்தர்ப்பம் வரும் போது, சிமிழில் இருந்து மையை எடுத்து "அஞ்சனா தேவி புத்திரா வாயு மைந்தா புருஷரூபா வல்லவா அனுமந்தா இராம தூதா வந்து குறி சொல்லு" என்ற மந்திரத்தினை செபித்து மையினைத் திலகமாக இட்டு குறி சொல்ல வேண்டுமாம். அப்போது தேடிவருபவரின் கர்மவினைகள், பிரச்சனைகள் அதற்கான பரிகாரங்கள் மனக்கண்ணில் தெரியுமாம். இதனை குருநாதர் போகருடைய கருணையினால் சொல்கிறேன் என்கிறார்.

குறிப்பு:
இந்த மையைத்தான் சாமகோடாங்கி (குடுகுடுபை காரன்)நெற்றியில் திலகமாய் பூசிக்கொண்டு சொல்வான், நாம் இதை முயற்சி செய்ய வேண்டாம். இது போன்ற குறி சொல்லும் அமைப்பு ஜாதகத்திலோ/குடும்பத் தொழிலாகவோ இருந்தால் மட்டுமே இது வாய்க்கும். சுடலை மை/தைலம் என்பது முதல் சாமத்தில் மயானத்திர்க்குப்போய் மண்டையோட்டிலிருந்து தயார் செய்யும் மை. இவற்றைப்பற்றி அதர்வணவேதம் நிறைய சொல்கிறது. இந்த செயல்களை குருவில்லாமல் ஒருவர் செய்ய முற்பட்டால் அவருக்கு கெடுபலன் ஏற்படும்.

நன்றி சித்தர்கள் இராச்சியம்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

குறி சொல்வது எப்படி? Empty Re: குறி சொல்வது எப்படி?

Post by யினியவன் Mon Jul 01, 2013 11:34 am

குறி குறிப்பு கூறியது சிறப்பு

(இந்த நெலமையிலா இருக்கீங்க ராஜூ - படம் சூப்பருங்க )



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குறி சொல்வது எப்படி? Empty Re: குறி சொல்வது எப்படி?

Post by ராஜு சரவணன் Mon Jul 01, 2013 11:42 am

யினியவன் wrote:குறி குறிப்பு கூறியது சிறப்பு

(இந்த நெலமையிலா இருக்கீங்க ராஜூ - படம் சூப்பருங்க )

நம்மளும் தான் குடுகுடுப்பைகாரன் மாதிரி இரவில் தாமதமாய் வீட்டுக்கு சென்றால்

"ஆயி தாயி நீலி"
"நல்ல காலம் பொறந்துடுச்சு"
"கம்பனியில் போனஸ் பற்றி பேசிக்கிட்டு இருததில் லேட் ஆயிடுச்சு"
"தங்கம் விலை இறங்கிடுச்சு"
"நாளை எனக்கு லீவு கிடச்சுடுச்சு"

என்றெல்லாம் நல்ல நாலு வார்த்தைகள் சொன்னால் தான் வீட்ட திறப்பாங்க பாஸ் புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

குறி சொல்வது எப்படி? Empty Re: குறி சொல்வது எப்படி?

Post by யினியவன் Mon Jul 01, 2013 11:45 am

ஒரு தரம் ரெண்டு தரம் நம்புவாங்க ராஜூ இந்த பீலாங்கிய அப்புறம் நமக்கு சேதாரம் தான் மிச்சம் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குறி சொல்வது எப்படி? Empty Re: குறி சொல்வது எப்படி?

Post by ராஜு சரவணன் Mon Jul 01, 2013 11:51 am

யினியவன் wrote:ஒரு தரம் ரெண்டு தரம் நம்புவாங்க ராஜூ இந்த பீலாங்கிய அப்புறம் நமக்கு சேதாரம் தான் மிச்சம் புன்னகை

எதுக்கு வம்பு நேரகாலத்தில் வீட்டில் வந்து முடங்கி விட்டால் சேதாரம் இன்றி தப்பிக்கலாம் புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

குறி சொல்வது எப்படி? Empty Re: குறி சொல்வது எப்படி?

Post by மதுமிதா Mon Jul 01, 2013 12:21 pm

நான் சென்னையில் இருந்த போது நான் என் ஃபிரண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து பீச் க்கு போனோம்... அப்போ என் ஃபிரண்ட்ஸ் எல்லாரும் கிளி ஜோசியம் பாக்கலாம் எனுறு சொன்னார்கள்.. டைம் பாஸ் ஆக நாங்களும் சரி என்று ஒத்து கொண்டோம்.
எல்லாருக்கும் வரிசையாக பார்த்தோம்..எல்லாருக்கும் நல்ல விதமா,
கொஞ்சம் அவங்க கேரக்டர் பத்தி எல்லாம் சொன்னாங்க..
கடைசியா என்ன பாக்க சொன்னாங்க சின்ன வயசுல இருந்து நான் இதுலாம் பாக்க மாட்டேன். நம்பிக்கை இல்லை என்று இல்லை ஒரு பயம் ஏதாவது சொன்ன கஷ்டமா இருக்கும் அதுக்கு நடக்கும் போது பார்த்துகலாம் என்று நினைப்பேன்.. அன்றும் அப்படி தான் சொன்னேன் நான் எவ்ளோ மறுத்தும் என் ஃபிரண்ட்ஸ் என்ன விடல.. சரி என்று ஒத்து கொண்டேன்..
எனக்கு கிளி ஒரு சீட்டு எடுத்தது... அதில் ஒரு விதவை யின் படம் வந்தது அவ்ளோ தான் அந்த ஆளு வரிசையா எடுத்து விட ஆரம்பிச்சுட்டாங்க .
எனக்கு ரொம்ப கஷ்ட போச்சு ... கொஞ்சம் நேரம் ஆக எனக்கு அழுகையே வர ஆரம்பிச்சுடுச்சு ... என் ஃபிரண்ட்ஸ் எட்டலாம் எப்படி நாங்க நம்புறதுணு கேட்டாங்க எனக தாத்தா பூட்டான் காலத்துல இருந்து இந்த தொழில் தான் பண்றோம் கண்டிப்பா நடக்கும் நான் எங்கயே தான் இருப்பேன் வேணும்னா பாருங்க நான் சொன்னது எல்லாம் இந்த பொண்ணுக்கு நடக்கும் அப்படினு சொன்னக

லாஸ்ட்-ல பரிகாரம் பண்ணணும்னு ஏதோ ஏதோ பொருள் வாங்கணும் என்று சொன்னாங்க எதுமே நமக்கு ஈசிய கிடைக்க கூடிய பொருள் இல்லை ... நாங்க எதுலாம் எங்க போயி வாங்குறது அப்படி கேட்டோம்
எல்லாத்துக்கும் 2000 ஆகும் நெங்க ஏண்டா தந்த நாங்க பண்ணிட்டுவோம் அப்படினு சொன்னாங்க

ஒடனே நாங்க உஷார் ஆயிடோம் இப்போ எங்கட பைசா அவ்ளோ இல்ல நீங்க இங்கயே தானே இருப்பீங்க நாங்க அடுத்த வாரம் வந்து தறோம் நீங்களே பரிகாரம் பண்ணிடுங்கணு சொல்லிடு கிளம்பிட்டோம்

அவ்ளோ தான் அன்னிக்கு அவ்ளோ அப்செட் என்ஜாய் பண்ண போயி வேஸ்ட்..
ஃபிரண்ட்ஸ் எவ்ளோ சமாதானம சொல்லியிம் என்னால முடியல இறுதியில் ஹோஸ்டல் வந்து என் அம்மாக்கு போனே பண்ணி நடந்தது எல்லாம் சொன்னேன் 3 நாள் அப்செட் ஆவே இருந்தது

எங்க வீட்டில் ஜாதகம் எல்லாம் ரொம்ப நம்புவங்க.. ஏதாவது நல்லது நடக்க போகுது என்றால் முதலில் ஜாதகம் பார்த்து தான் பண்ணுவாங்க.. ஒரு தடவ கூட என் ஜாதகத்தில் தோஷம் என்று ஏதும் சொன்னது இல்லை.அப்புறம் என் ஜாதகம் வீட்டில் பார்த்து அந்த மாதிரி எல்லாம் ஏதும் இல்லை என்று சொன்ன பிறகு தான் என்னால் நிம்மதியாக இருக்க முடிந்தது

அதில் இருந்து கிளி ஜோசிய கரங்களா பார்த்தாலே ஓடிருவேன்...அய்யோ, நான் இல்லை 


குறி சொல்வது எப்படி? Mகுறி சொல்வது எப்படி? Aகுறி சொல்வது எப்படி? Dகுறி சொல்வது எப்படி? Hகுறி சொல்வது எப்படி? U



குறி சொல்வது எப்படி? 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

குறி சொல்வது எப்படி? Empty Re: குறி சொல்வது எப்படி?

Post by ஜாஹீதாபானு Mon Jul 01, 2013 12:26 pm

அய்யோ, நான் இல்லை 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

குறி சொல்வது எப்படி? Empty Re: குறி சொல்வது எப்படி?

Post by ராஜு சரவணன் Mon Jul 01, 2013 12:38 pm

நல்லகாலம் பொறக்குது நல்லகாலம் பொறக்குது
மதுவுக்கு நல்லகாலம் பொறக்குது
தேடிபோன காரியம் ஓடிபோக நல்லகாலம் பொறக்குது
மதுவுக்கு கடங்குடுத்தவன் கைலாசம் போக நல்லகாலம் பொறக்குது
திட்டுனவன் தின்டாட நல்லகாலம் பொறக்குது
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

குறி சொல்வது எப்படி? Empty Re: குறி சொல்வது எப்படி?

Post by மதுமிதா Mon Jul 01, 2013 12:54 pm

ராஜு சரவணன் wrote:நல்லகாலம் பொறக்குது நல்லகாலம் பொறக்குது
மதுவுக்கு நல்லகாலம் பொறக்குது
தேடிபோன காரியம் ஓடிபோக நல்லகாலம் பொறக்குது
மதுவுக்கு கடங்குடுத்தவன் கைலாசம் போக நல்லகாலம் பொறக்குது
திட்டுனவன் தின்டாட நல்லகாலம் பொறக்குது

நக்கலா ?கோபம் கோபம் கோபம் கோபம் 


குறி சொல்வது எப்படி? Mகுறி சொல்வது எப்படி? Aகுறி சொல்வது எப்படி? Dகுறி சொல்வது எப்படி? Hகுறி சொல்வது எப்படி? U



குறி சொல்வது எப்படி? 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

குறி சொல்வது எப்படி? Empty Re: குறி சொல்வது எப்படி?

Post by யினியவன் Mon Jul 01, 2013 1:19 pm

மதுமிதாவா? இல்ல மண்டுமிதாவா? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குறி சொல்வது எப்படி? Empty Re: குறி சொல்வது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum